Categories
உலக செய்திகள்

OMG: சிறுமியின் பற்கள் இடையில் பாம்பு…. அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்…. நம்ப முடியாத அதிசயம்….!!!!

துருக்கி நாட்டில் தன்னை தீண்டிய பாம்பை 2 வயது சிறுமி ஆத்திரத்தில் கடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கந்தர் கிராமத்தில் தான் இந்த சம்பவம் கடந்த வாரத்தில் அரேங்கேறியுள்ளது. வீட்டின் கொல்லைபுறத்தில் 2 வயது சிறுமி விளையாடிகொண்டிருந்தபோது அவளின் அலறல் சத்தம் கேட்டு குடும்பத்தார் அங்கு ஓடிவந்தனர். இந்நிலையில் சிறுமியின் உதட்டில் பாம்பு கடித்த அடையாளமும், பற்களின் இடையில் பாம்பு இருப்பதையும் கண்டு குடும்பத்தார் அதிர்ச்சியடைந்தனர். அதன்பின் உடனே சிறுமியை மீட்டு அருகாமையிலுள்ள மருத்துவமனைக்கு […]

Categories

Tech |