Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு நடந்த சம்பவம்…. பெற்றோர் அளித்த புகார்…. வாலிபருக்கு வலைவீச்சு….!!

மாணவியை கடத்திய வாலிபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள செட்டிசாவடி பகுதியில் 16 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் ஓமலூர் பகுதியில் வசிக்கும் கௌதம் என்பவர் சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்றுள்ளார். இதனை அறிந்த மாணவியின் பெற்றோர் இது குறித்து அம்மாபேட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த […]

Categories

Tech |