Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பள்ளிக்கு செல்வதாக கூறிய மாணவி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. தொழிலாளி போக்சோவில் கைது….!!

ஆசை வார்த்தைகள் கூறி மாணவியை கடத்தி சென்று திருமணம் செய்து கொண்ட கட்டிட தொழிலாளியை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் செய்யாறு தாலுகாவில் வசித்து வரும் 16 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகின்றார். இந்நிலையில் கடந்த 12ஆம் தேதியன்று பள்ளிக்கு சென்று விட்டு வருவதாக கூறி வீட்டில் இருந்து சென்ற மாணவி மீண்டும் வீட்டிற்கு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக செய்யாறு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற சிறுமி…. கடத்திச் சென்ற வாலிபர்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

வேலைக்கு சென்ற சிறுமியை கடத்திச் சென்ற வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள விராலிமலை பகுதியில் 16 வயது சிறுமியை தனது உறவினர் வீட்டில் தங்கி  வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வேலைக்கு சென்ற சிறுமி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அந்த சிறுமியின் உறவினர்கள் விராலிமலை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் சிறுமியை தேடி வந்துள்ளனர். அப்போது கந்தர்வக்கோட்டை பகுதியில் வசிக்கும் வெங்கடேசன் என்ற […]

Categories

Tech |