17 வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்த டிரைவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள சேங்கபுத்தரி கிராமத்தில் 17 வயது இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் பன்னிரண்டாம் வகுப்பு படித்து விட்டு போளூரில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த பெண் கடந்த 23-ஆம் தேதி வழக்கம்போல் காலையில் வேலைக்கு சென்றுள்ளார். ஆனால் மாலை நீண்ட நேரம் ஆகியும் அந்த பெண் வீட்டுக்கு வராததால் […]
Tag: சிறுமியை கடத்தி திருமணம்
சிறுமியை கடத்தி திருமணம் செய்த ஆட்டோ டிரைவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டத்திலுள்ள பாறைக்கல் மேடு பகுதியில் மகாலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பூவரசன் என்ற மகன் உள்ளார். இவர் ஆட்டோ டிரைவராக உள்ளார். இந்நிலையில் பூவரசன் 17 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். கடந்த மார்ச் மாதம் 28-ந் தேதி பூவரசன் காதலித்து வந்த சிறுமி திடீரென மாயமானார். இந்நிலையில் சிறுமியை அவரது பெற்றோர் பல இடங்களில் தேடியும் […]
சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முள்ளக்காடு பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்துரு என்ற மகன் உள்ளார். இவர் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சந்துரு கடந்த 24-ம் தேதி அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமியை கடத்தி சென்று தூத்துக்குடி விநாயகர் கோவிலில் வைத்து திருமணம் செய்துள்ளார். இது குறித்து அறிந்த சிறுமியின் தாயார் தூத்துக்குடி அனைத்து மகளிர் […]
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள திட்டக்குடி பகுதியில் இருக்கும் பட்டூர் கிராமத்தில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 24 வயதுடைய குறளரசன் என்ற மகன் இருக்கிறார். இவர் ஒரு மளிகை கடையில் வேலை பார்த்து வந்த 14 வயது சிறுமியை காதலித்துள்ளார். இவர் இந்த சிறுமியை கடந்த 2016-ஆம் ஆண்டு சென்னைக்கு கடத்தி சென்றுள்ளார். அதன்பிறகு சிறுமியின் பெற்றோர் குறளரசனிடமிருந்து தனது மகளை […]