Categories
மதுரை

காணாமல் போன சிறுமி…. காதலனின் கொடூர செயல்…. விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்….!!

சிறுமியை கடத்திச்சென்று விஷம் கொடுத்து கொலை செய்த காதலன் உள்பட 8 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் உள்ள தும்பைப்பட்டி பகுதியில் 17 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இந்நிலையில் வீட்டை விட்டு வெளியே சென்ற அந்த சிறுமி கடந்த மாதம் மாயமானார். இதனையடுத்து சிறுமியை அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் சிறுமியின் பெற்றோர் மேலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு […]

Categories

Tech |