Categories
தேனி மாவட்ட செய்திகள்

சிறுமியை கர்பமாக்கிய கூலித்தொழிலாளி… புகார் அளித்த முதல் மனைவி… குடும்பத்துடன் போக்சோவில் கைது…!!

தேனி மாவட்டத்தில் கணவன் மனைவி விவாகரத்து வழக்கு நடந்து வரும் நிலையில் 17 வயது சிறுமியை 2-வதாக திருமணம் செய்து கொண்டு கர்பமாக்கிய கூலித்தொழிலாளி உட்பட 5 பேரை கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் கருவேல்நாயக்கம்பட்டி பகுதியில் உள்ள முத்துராமலிங்கத்தேவர் தெருவில் கூலித்தொழிலாளியான ராஜ்கமல்(31) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2012 ஆம் ஆண்டு பிரியா(25) என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இவர்களுக்கு 2 குழந்தைகளும் உள்ளனர். இதனையடுத்து இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு […]

Categories

Tech |