சிறுமியை திருமணம் செய்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாயர்புரம் நடுவக்குறிச்சி பகுதியில் மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சதீஷ்குமார் என்ற மகன் உள்ளார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சதீஷ் குமாரும் அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் […]
Tag: சிறுமியை திருமணம் செய்த வாலிபர்கள்
முகநூல் மூலம் சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி திருமணம் செய்து கொண்ட வாலிபரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் வசித்து வரும் 16 வயது சிறுமி முகநூல் பயன்படுத்துவதை வழக்கமாக வைத்திருந்துள்ளார். அதன் மூலம் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த கொத்தனாரான மனோகர் என்பவருடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மனோகரன் ஆசை வார்த்தைகள் கூறி சிறுமியை அழைத்து சென்று திருமணம் செய்துள்ளனர். இதனையடுத்து சிறுமியை காணாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக கேணிக்கரை காவல்நிலையத்தில் புகார் […]
சிறுமியை திருமணம் செய்து கொண்ட 2 வாலிபர்களை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள காவிரிப்பபட்டிணம் பகுதியில் வடிவேலு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஜித் என்ற மகன் இருக்கின்றனர். இந்நிலையில் அஜித் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி பகுதியில் வசிக்கும் சிறுமியை திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனையடுத்து இவர்கள் பவானி காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்துள்ளனர். அப்போது காவல்துறையினர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் சிறுமிக்கு ஏற்கனவே அவரின் […]