Categories
தேசிய செய்திகள்

“யார்கிட்டேயும் சொல்லிடாத” சிறுமியை மிரட்டி…. மாறி மாறி 9 பேர் செய்த கொடூரம்….. பகீர் சம்பவம்….!!!!

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் பகுதியை அடுத்த ஒரு கிராமத்தில் 11 வயதில் சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இவரது பெற்றோர்கள் கூலி வேலை பார்த்து வரும் நிலையில், சிறுமியை வீட்டில் தனியே விட்டு செல்வது வழக்கம். இந்த நிலையில், கடந்த மாதம், சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரரான ரோஷன் (வயது 29) என்ற இளைஞர், சிறுமியின் வீட்டிற்கு சென்றிருக்கிறார். மேலும் அவருக்கு சில பொருட்களும், பணமும் தருவதாக கூறி தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார் ரோஷன். சிறுமியை உள்ளே […]

Categories

Tech |