Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சிறுமியை வீட்டில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை …!!

காதலனை நம்பி வீட்டை விட்டு வெளியேறிய 17 வயது சிறுமியை வீட்டில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் போக்சாஸ் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார். மதுரை செம்புக்குட்டி பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்ற இளைஞர் வடுக்கப்பட்டியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தை கூறியுள்ளார். அதனை நம்பிய சிறுமி வீட்டை விட்டு வெளியேறி பிரகாஷ்யுடன் சென்ற நிலையில் சிறுமி வீட்டில் அடைத்து வைக்கப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளார். […]

Categories

Tech |