நீச்சல் குளத்தில் மூழ்கி சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள அம்பத்தூர் பானு நகர் பகுதியில் பாலாஜி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கண்மணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு தனன்யா(8) என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவருடன் கனுஷியா என்ற சிறுமியும் படித்து வந்துள்ளார். அப்போது கனினுஷியாவின் தாயாருடன் கண்மணிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் கனுஷ்யாவின் […]
Tag: சிறுமி உயிரிழப்பு
மல்லாபுரம் கிராமத்தில் வீட்டின் அருகே உள்ள குளிர்பானத்தை குடித்து சிறுமி உயிரிழந்த நிலையில் பாட்டி தீவிர சிகிச்சையில் உள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள மல்லாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சத்தியராஜின் தாய் லட்சுமியும் மகள் வரலட்சுமியும் தனது வீட்டிற்கு அருகே உள்ள குளிர்பானத்தை எடுத்து நான்கு தினங்களுக்கு முன்பு குடித்துள்ளனர். இதனால் உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் சிறுமி ரச்சனா உடல்நிலை மிகவும் மோசமானதால் வேற ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் சொல்லும் […]
திருவாரூர் மாவட்டத்தில் 15 வயது சிறுமி மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் பேரளம் பகுதியில் உள்ள கிராமத்தில் 15 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் வெளியில் வைத்து ஒரு இளைஞருடன் பேசிக்கொண்டிருந்துள்ளார். இதனைப்பார்த்த அப்பகுதியினர் இளைஞரையும், சிறுமியையும் கண்டித்துள்ளனர். இதனால் சிறுமி மிகவும் மனமுடைந்துள்ளனர். இதனையடுத்து அந்த சிறுமி வீட்டிற்கு சென்றுள்ளார். இதனைத்தொடர்ந்து வீட்டில் யாரும் இல்லாத […]
நாமக்கல் மாவட்டத்தில் குதிரை சாவடி செய்து கொண்டிருந்த சிறுமி நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள காக்காவேரி பகுதியில் ஜான் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவரும் அவரது சகோதரர் டேவிட் என்பவரும் இணைந்து திருச்செங்கோடு பகுதியில் சுமார் 10 குதிரைகளை வைத்து குதிரை ஏற்ற பயிற்சி பள்ளியை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து நேற்று காலையில் வழக்கம் போல பயிற்சி முடிந்த பிறகு ஜான் ஒரு குதிரையை மேய்ச்சலுக்காக […]
ராமநாதபுரத்தில் பெற்றோருடன் சாலையில் சென்று கொண்டிருந்த 7 வயது சிறுமி மீது டிராக்டர் ஏறி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பேராவூரை அடுத்துள்ள மரப்பாலம் பகுதியில் செங்கல் காளவாசல் செயல்பட்டு வருகின்றது. இங்கு சிவகங்கை பகுதியிலிருந்து பல தொழிலார்கள் குடும்பத்துடன் தங்கியிருந்து வேலை பார்த்து வருகின்றனர். அதன்படி செங்கல் காலவாசலில் வேலை பார்த்து வரும் கார்த்திக் என்பவர் அவரது மனைவி ஜோதி மற்றும் மகள் பிரியங்காவுடன்(7) தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். இதனையடுத்து […]
உக்ரைனில் 10 வயதுடைய ஒரு சிறுமி 80 வயது முதுமை தோற்றம் அடைந்து அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். உக்ரேனில் உள்ள Vinnytsia பகுதியில் வசிக்கும் Iryna Khimich என்ற 10 வயது சிறுமி progeria என்னும் அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். எனவே சிகிச்சைக்காக அவர் வரைந்த ஓவியங்களை விற்பனை செய்து நிதி திரட்டியிருக்கிறார். இந்நிலையில் அமெரிக்காவிற்கு முக்கிய சிகிச்சைக்காக செல்ல வேண்டியபோது திடீரென்று சிறுமி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சிறுமியின் தாயார் இணையதளப்பக்கத்தில் […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் மரத்தில் சேலையால் ஊஞ்சல் கட்டி விளையாடிய சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை அடுத்துள்ள தங்கச்சிமடம் பகுதியில் முகமது இப்ராஹிம் வசித்து வந்துள்ளார். தற்போது இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதால் அவரது மனைவி குழந்தைகளுடன் தங்கச்சிமடம் முஸ்லீம் தெருவில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அவர்களது 14 வயது மகளான பஸ்சானா வீட்டிற்கு அருகே உள்ள மரத்தில் சேலையில் ஊஞ்சல் கட்டி விளையாடி கொண்டிருந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக […]
பெரம்பலூர் மாவட்டத்தில் மெழுகு கலர் பென்சிலை தின்ற சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள குரும்பலூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பெரியசாமி என்பவர். இவருக்கு பிரியங்கா எனும் 8 வயது குழந்தை உள்ளது. அவள் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறாள் . அவள் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த போது மெழுகு கலர் (க்ரையன்ஸ்) பென்சிலை தின்றதால் மயங்கி விழுந்துள்ளார். மயங்கிக் கிடந்த மகளை பார்த்த பெற்றோர்கள் பதறி அடித்து அவளைத் தூக்கிக்கொண்டு […]