Categories
மதுரை மாவட்ட செய்திகள்

விளையாடி கொண்டிருந்த சிறுமி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

கிணற்றில் தவறி விழுந்து சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள பட்டூர் பகுதியில் மருதுபாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு யாஷிகா ஸ்ரீ(3) என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் நடுநிலைப் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை மருதுபாண்டி வேலை பார்க்கும் தோப்பில் யாஷிகா ஸ்ரீ விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக சிறுமி தோப்பில் இருந்த கிணற்றில் தவறி […]

Categories

Tech |