Categories
தேசிய செய்திகள்

பரபரப்பு!!…. “ஒரே நேரத்தில் 2 காதலர்கள்”…. பேஸ்புக் காதலால் நள்ளிரவில் இளம்பெண் கொடூர கொலை…. பகீர் பின்னணி இதோ….!!!!

கேரள மாநிலம் வடசேரி பகுதியைச் சேர்ந்த இளம்பெண் நள்ளிரவு நேரத்தில் கழுத்தில் ரத்த காயங்களுடன் வீட்டின் கதவை தட்டியுள்ளார். அப்போது கதவை திறந்த இளம்பெண்ணின்  பெற்றோர் தன்னுடைய மகளின் நிலையைப் பார்த்து அதிர்ச்சியடைந்து உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி இளம்பெண்  பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் காவல்துறையினர் கூறியதாவது, இளம்பெண் எப்போதும் பேஸ்புக்கில் இருந்துள்ளார். அதோடு பல மணி நேரம் சாட்டிங்கிலும் ஈடுபட்டுள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

சிறுமியை சிறுசிறு துண்டுகளாக்கிய குற்றவாளி…. 4 ஆண்டுகளுக்கு பின் சிக்கியது எப்படி?… திடுகிட வைக்கும் பின்னணி….!!!

ஜார்கண்ட் மாநிலத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு 12 வயது சிறுமி வேலை செய்ததற்கு கூலி கேட்டு தொல்லை கொடுத்து வந்ததாக கூறி கொன்று துண்டாக ஷாலு டோப்னா(26) என்ற குற்றவாளி வெட்டி உள்ளார். அதன் பிறகு அவர் தலைமறைவாகியுள்ளார். இவரை கண்டுபிடித்து தருபவர்களுக்கு ரூ.50000 பரிசளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது‌. இவரைப் பற்றி துப்பு கிடைத்த அங்கு செல்வதற்கு குற்றவாளி தனது வசிப்பதத்தை மாற்றிக் கொண்டே இருந்தார். கடந்த நான்கு மாதங்கள் முன்பு அவர் இருக்கும் இடம் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“16 வயது சிறுமியை கொலை செய்து ஏரியில் வீசிய கொடூரம்”….. 2 பேர் மீது பாய்ந்தது போக்சோ….!!!!!

பத்தாம் வகுப்பு மாணவியை கொலை செய்து ஏரியில் வீசிய வழக்கில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பெரியபாளையம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி பத்தாம் வகுப்பு படித்து வருகின்ற நிலையில் சென்ற சில மாதங்களாக இவர் பள்ளிக்கு சரிவர செல்லவில்லை. சென்ற சில நாட்களுக்கு முன்பு மாணவியை வீட்டிலிருந்து காணவில்லை. இது குறித்து பெற்றோர்கள் போலீசாருக்கு தகவல் மட்டும் கொடுத்த நிலையில் எழுத்து பூர்வ புகார் எதுவும் கொடுக்கவில்லை. இந்த நிலையில் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனில் கொடூரம்… சிறுமியை சித்ரவதை செய்து கொன்ற ரஷ்யப்படை… கதறி அழுத தாயார்…!!!

உக்ரைன் நாட்டைச் சேர்ந்த 16 வயது சிறுமியை அவரின் தாய் பல நாட்களாக தேடி வந்த நிலையில், சிறுமி கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாகத் தெரிய வந்திருக்கிறது. உக்ரைன் நாட்டில் ரஷ்ய படைகள் 47-ஆம் நாளாக போர் தொடுத்து வருகிறது. அந்நாட்டின் பல முக்கிய நகரங்களை நிலைகுலையச் செய்த ரஷ்ய படைகள், பெண்களை வன்கொடுமை செய்து கொலை செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி புச்சா நகரத்தில் 16 வயதுடைய  கரீனா என்ற சிறுமி ரஷ்ய படையினரால் கொடூரத்தை […]

Categories
மாநில செய்திகள்

சிறுமி பலாத்காரம் செய்து கொலை…. குற்றவாளிக்கு தூக்கு தண்டனை…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் கிராமத்தை சேர்ந்த சிறுமியை சாமிவேல் என்பவர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளார். இந்த வழக்கில் சாமுவேலுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்று மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து சிறுமியை பலாத்காரம் செய்து கொண்ட சாமிவேலு க்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றுவதை உறுதி செய்யவேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் போலீசார் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதிகள் புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஏற்று உறுதி செய்துள்ளனர்.

Categories
உலக செய்திகள்

“உலகிலேயே முதல் இனப்படுகொலை செய்த நபர்!”… தீர்ப்பை கேட்டு நீதிமன்றத்தில் மயங்கினார்…!!

உலகின் முதல் இனப்படுகொலை செய்த குற்றத்திற்காக ஒரு நபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. உலக நாடுகளில் சிறுபான்மையினர் தாக்கப்படுவது தொடர்ந்து நடக்கிறது. அந்த வகையில் ஈராக்கில் இருக்கும்  யாஸிடி என்ற இனத்தவர்களை, ஐ.எஸ் அமைப்பினர் அழிக்க தொடங்கினார்கள். அதன்படி, ஆண்கள் 5000 பேர் கொலை செய்யப்பட்டதோடு, 7000 பெண்கள் மற்றும் சிறுமிகளை பாலியல் அடிமைகளாக்கினார். அவ்வாறு யாஸிடி இனத்தை சேர்ந்த நோரா என்ற பெண்ணையும், அவரின் மகளையும், ஜெர்மனி நாட்டை சேர்ந்த Jennifer Wenisch மற்றும் அவரின் […]

Categories
தேசிய செய்திகள்

“நீ காதலிக்க கூடாது” எதிர்ப்பு தெரிவித்ததால்…. 2 வயது குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்…!!!

மும்பையின் ராய்காட் பகுதியில் வசிப்பவர் சந்தோஷ்(30). இவர் தனது உறவுக்கார பெண்ணை காதலித்து வந்து உள்ளார். ஆனால் இந்த காதலுக்கு பெண்ணின் குடும்பத்தை சேர்ந்த ருத்ரா என்ற பெண் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்நிலையில் கடந்த 26ஆம் தேதி ருத்ராவின் 2 வயது மகள் மாயமானார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சிறுமி, சந்தோசுடன் சென்றது தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்த சந்தோசை கைது செய்து காவல்துறையினர் அவரிடம் விசாரணை […]

Categories
தேசிய செய்திகள்

கால்நடை மேய்க்கச் சென்ற மகளை… “துடிக்கத் துடிக்க அடித்துக் கொன்ற சிறுத்தை”… தந்தையின் கண்முன்னே நேர்ந்த கொடூரம்…!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் தந்தையின் கண்முன்னே சிறுத்தை சிறுமியை அடித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம், பாண்டிவாடா கிராமத்திற்கு அருகிலுள்ள கான்ஹிவாடா என்ற வனப் பகுதியில் இந்த சம்பவம் கடந்த சனிக்கிழமை அரங்கேறியுள்ளது. 16 வயது சிறுமி ரவினா யாதவ் தனது தந்தையுடன் காட்டில் கால்நடைகளை மேய்ப்பதற்காக சென்றுள்ளார். அப்போது சிறுமியை பின்னாலிருந்து தாக்கிய சிறுத்தை, சிறுமியின் கழுத்தை பிடித்து இழுத்து சென்றது. ரவினாவின் தந்தை சிறுத்தையை குச்சியால் அடிக்க முற்பட்ட […]

Categories
தேசிய செய்திகள்

பண்றதெல்லாம் பண்ணிட்டு… அப்பாவி போல் நாடகம் போட்ட இளைஞர்கள்… மாணவி கொலையில் தெரியவந்த உண்மை…!!!

பள்ளி மாணவி கொலை வழக்கில் 21 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் புலந்த்ஷஹர் பகுதியில் சாலையோரத்தில் கடந்த வாரம் தலையில் பலத்த காயங்களுடன் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்ட நிலையில் சிறுமி ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இந்த விவகாரத்தில் குற்றவாளியை கைது செய்யக்கோரி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு அருகில் இருந்த பொதுமக்களை விசாரித்தபோது அவர்கள் அனைவரும் கூறிய ஒரே பதில் சிகப்பு கலர் டி […]

Categories
தேசிய செய்திகள்

தகவல் கொடுத்தால் ரூ.10 லட்சம் பரிசு…. காவல்துறை அறிவிப்பு….!!!

ஐதராபாத்தில் 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத்தில் உள்ள காவல் நிலைய பகுதியில் 6 வயது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த 30 வயது நபர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளார். கடந்த வாரம் வியாழக்கிழமை சிறுமி காணாமல் போனதாக பெற்றோர் புகார் அளித்துள்ளனர். அதன்பிறகு சிறுமியின் உடல் வெள்ளிக்கிழமை காலை குற்றவாளியின் வீட்டில் கண்டறியப்பட்டது. இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட ராஜூ என்பவரை […]

Categories
உலக செய்திகள்

15 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்… 50 ஆண்டுகளுக்குப் பிறகு… சிக்கிய குற்றவாளி..!!

கடந்த 50 வருடங்களுக்கு முன்பு அமெரிக்காவில் 15 வயது சிறுமி ஒருவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளி தற்போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 1972-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 7-ம் தேதி அமெரிக்காவின் சிகாகோ நகரின் மேற்கே உள்ள நபேர்விலே என்ற பகுதியில் ஜூலி ஆன் ஹான்சன் ( 15 ) என்ற சிறுமி ரத்தவெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார். அதாவது சம்பவத்தன்று தனது சகோதரரிடமிருந்து சைக்கிளை கடனுக்கு வாங்கி கொண்டு […]

Categories
உலக செய்திகள்

புன்னகையுடன் இருக்கும் சிறுமி…. 2 மணி நேரத்திற்குள் சடலமாக மீட்பு…. கதறி அழும் பாட்டி…!!

அமெரிக்காவில் திடீரென மாயமான சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் இண்டியானா பகுதியைச் சேர்ந்தவர் கிரேஸ் ரோஸ் (6 வயது). இச்சிறுமி யாரைப் பார்த்தாலும் புன்னகையுடன் எனது பெயர் கிரேஸ், எனக்கு ஆறு வயது என்று சொல்வர். இந்நிலையில் சம்பவத்தன்று கிரேஸ் அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருக்கும்போது திடீரென மாயமாகியுள்ளார். இதனால் அருகில் இருப்பவர்கள் இவரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சிறுமி மாயமாகி 2 மணிநேரத்திற்குள் அடர்ந்த மரங்கள் உள்ள பகுதி ஒன்றில் சிறுமி […]

Categories
தேசிய செய்திகள்

கொடூரத்தின் உச்சம்…. வன்கொடுமை செய்யப்பட்ட 4 வயது சிறுமி…. சாக்கில் கட்டி வைக்கப்பட்ட உடல் பாகங்கள்…!!

 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தில் தனது பெற்றோருடன் வசித்து வந்த 4 வயது சிறுமி திடீரென மாயமாகியுள்ளார். இதனால் சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இப்புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று காவல்துறையினர் சிறுமி தங்கியிருக்கும் பகுதிக்கு சென்று விசாரணை மேற்கொண்டபோது அந்த பகுதியை சேர்ந்த திருமணம் ஆகாத […]

Categories
தேசிய செய்திகள்

“ராட்சசன் பட பாணியில்” பற்கள் நொறுக்கப்பட்டு…. தொண்டை கிழிக்கப்பட்டு…. சிறுமி கொடூரமான கொலை…!!

ராட்சசன் பட பாணியில் சிறுமியின் பற்கள் நொறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொல்கத்தா மாநிலத்தில் குடும்பத்தோடு வசித்து வந்த 8 வயது சிறுமி அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 3ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த சிறுமி சம்பவத்தன்று அந்த பகுதியில் உள்ள தன்னுடைய மாமா வீட்டிற்கு அக்காவுடன் சென்றுள்ளார். இதையடுத்து அந்த பகுதியில் மாலை வரை விளையாடிக் கொண்டிருந்த சிறுமி திடீரென காணாமல் போயுள்ளார். உடனே அக்கம் பக்கத்தில் தேடியும் எங்கும் […]

Categories
உலக செய்திகள்

கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறியது தப்பா…? சிறுமிக்கு நேர்ந்த துயரம்…. பெண்ணின் வெறிச்செயல்…!!

கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறிய சிறுமியை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  பிரான்சில் உள்ள Limey என்ற பகுதியில் வசிக்கும் 8 வயது சிறுமி ஒருவர் கடந்த வியாழக்கிழமை அன்று தன் வீட்டிற்கு அருகில் வசிக்கும் 38 வயதுடைய பெண் ஒருவருக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து கூற சென்றுள்ளார். அப்போது வீட்டிற்கு சென்று கிறிஸ்மஸ் வாழ்த்து கூறிய சிறுமியை அந்த பெண் சிறிதும் இரக்கமின்றி கத்தியால் கொடூரமாக குத்தியுள்ளார். மேலும் இந்த சிறுமியுடன் சேர்ந்து நாலு வயது சிறுவனும் வாழ்த்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை

சென்னை மதுரவாயில் அருகே உள்ள மேட்டுக்குப்பத்தில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலியல் வன்கொடுமை செய்த பின் சிறுமியை இரண்டாவது மாடியில் இருந்து வீசி கொன்ற சுரேஷ்( 29 வயது ) என்ற இளைஞரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றது.

Categories

Tech |