கர்நாடக மாநிலத்தில் உள்ள முலபாகிலு பகுதியில் அஞ்சனாத்திரி மலை அமைந்துள்ளது. இந்த பகுதியைச் சேர்ந்த ஜோதி என்ற பெண்மணி குடும்பத்தகறாரின் காரணமாக வீட்டை விட்டு வெளியேறி அஞ்சனாத்திரி மலையின் உச்சிக்கு தன்னுடைய மகள்களை அழைத்துக் கொண்டு வந்துள்ளார். அதன்பிறகு தன்னுடைய இரு மகள்களின் மீதும் மண்ணெனையை ஊற்றி தீ வைத்து எரித்துவிட்டு தன் மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஊர் மக்கள் ஜோதியை தடுத்து நிறுத்தி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். […]
Tag: சிறுமி பலி
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி அருகே எருக்கூர் என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்கு ராமன்-சங்கீதா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இந்த தம்பதிகளுக்கு அக்ஷிதா (5) என்ற பெண் குழந்தை இருந்தது. இந்த சிறுமி நேற்று மாலை வீட்டிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டின் அருகே நீர் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது. இந்த வாய்க்காலில் சிறுமி தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமியை நீண்ட நேரம் காணாததால் பெற்றோர் பல இடங்களில் தேடிப் பார்த்தபோது சிறுமி வாய்க்காலில் […]
திடீரென சிறுமி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்துள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள பல்லடம் அருகே பொங்கலூர் கிராமம் அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் சிவசக்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மைஷிகா ஸ்ரீ (5) என்ற மகள் இருந்துள்ளார். அதே பகுதியில் வசிக்கும் தன்னுடைய பாட்டி வீட்டின் முன்பாக விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென தவறி விழுந்து மயங்கியுள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனடியாக சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். அந்த சிறுமியை பரிசோதித்த […]
கர்நாடக மாநிலத்தில் குமரன் பீம் ஆசியா பாத் என்ற மாவட்டத்தில் உள்ள அங்குசபூர் என்ற கிராமத்தில் பாக்கி பிஸ்வாஸ் (8)மற்றும் வர்ஷா பிஸ்வாஸ் ஆகிய இரண்டு சகோதரிகளும் வீட்டின் அருகே கட்டப்பட்டிருந்த புடவையில் ஊஞ்சல் கட்டி விளையாடிக் கொண்டிருந்தனர். ஊஞ்சலின் உயரம் அதிகமாக இருந்ததால் நாற்காலியை போட்டு ஏறி ஊஞ்சலில் ஆடி உள்ளனர். இந்நிலையில் பாக்கி பிஸ்வாஸ் ஊஞ்சலில் ஏற முயன்ற போது திடீரென நாற்காலி சரிந்து விழுந்ததால் புடவை சிறுமியின் கழுத்தில் சிக்கிக்கொண்டது. அதனைக் கண்ட […]
சிறுமியும், அவரை காப்பாற்ற சென்ற இளம்பெண்ணும் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள நாராயணபுரம் பகுதியில் ஏழுமலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மலர் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கூலி வேலைக்காக தம்பதியினர் தென்காசி மாவட்டத்தில் உள்ள சிவகிரிக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் ராஜசிங்கபேரி கண்மாய் அருகே இருக்கும் கரும்பு தோட்டத்தில் ஏழுமலையும், மலரும் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். இதனை […]
அமெரிக்காவில் தலையில் அளவுக்கு அதிகமான பேன் இருந்ததால் ஒரு சிறுமி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அமெரிக்க நாட்டில் இருக்கும் அரிசோனா மாகாணத்தில் இருக்கும் டுக்சன் என்னும் பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுமிக்கு தலையில் அதிகமாக அரிப்பு ஏற்பட்டிருக்கிறது. மேலும் அச்சிறுமிக்கு ரத்தசோகை இருந்திருக்கிறது. இதனால் சிறுமி கடும் அவதியுடன் இருந்திருக்கிறார். 9 வயதான சிறுமிக்கு ரத்தசோகை அதிகரித்தது. எனினும், சிறுமியின் பாட்டியும் அம்மாவும் சிகிச்சைக்கு அழைத்து செல்லவில்லை. இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறுமியின் […]
ஆற்காடு அருகே கேக் சாப்பிட்ட 16 வயது சிறுமி மர்மமான முறையில் இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த தாஜ்புரா மூன்றாவது தெருவை சேர்ந்த கவிதா என்பவருக்கு 16 வயதில் அபிராமி என்ற மகள் உள்ளார். இவரது கணவர் கார்த்திகேயன் இறந்துவிட்டார். சிறுமி அபிராமி ஆற்காடு தோப்பு பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு வரை படித்துவிட்டு பின்னர் பள்ளிப்படிப்பை நிறுத்தி விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அபிராமி கடந்த 18ஆம் […]
மதுரை மாவட்டம் மேலூர் அருகே தும்பை பட்டியை சேர்ந்த 17 வயது சிறுமியை கடந்த மாதம் வீட்டை விட்டு வெளியே சென்றார். அதன் பிறகு வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் சிறுமியை கண்டு பிடிக்க முடியவில்லை. இதையடுத்து சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். அந்த விசாரணையில் சிறுமியும் அதே பகுதியை சேர்ந்த நாகூர் ஹனிபாவும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சுமார் 20 நாட்களுக்கு பிறகு கடந்த மூன்றாம் தேதி நாகூரின் […]
மின்சாரம் தாக்கி சிறுமி உயிரிழந்த சம்பவத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையிலுள்ள திருவெற்றியூரில் இருக்கும் கலைஞர் நகர் பகுதியில் சிட்டி பாபு என்பவர் அவரது மனைவி அம்பிகா, இரண்டு மகள்களுடன் வசித்து வந்துள்ளார். இதில் இரண்டாவது மகளான கமலி அப்பகுதியில் உள்ள பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று கனமழை பெய்ததால் கலைஞர் நகர் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் சிட்டிபாபு வீட்டில் மழை நீரானது புகுந்துள்ளது. […]
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் போலீஸ்காரரின் மகள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள வில்லிவாக்கம் பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சுடர்விழி என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி கொளத்தூரில் இருக்கும் தனியார் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் உறவினரான ஜெகநாதன் என்பவருடன் சுடர் விழி மோட்டார் சைக்கிளில் பள்ளிக்கு சென்றுள்ளார். இதனையடுத்து […]
மலேசியாவில், வேன் ஓட்டுனர் ஒருவர், 8 வயதுடைய சிறுமி, தன் வேனுக்குள் இருந்ததை, மறந்து வீட்டிற்கு சென்ற, அடுத்த சில மணி நேரங்களில் சிறுமி பரிதாபமாக பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மலேசியாவில் ஆட்டிசம் பாதித்த 8 வயதுடைய சிறுமி, ஒரு வேனில் பயணித்திருக்கிறார். அந்த வேன் ஓட்டுநர், சிறுமியை காப்பகத்தில் விடுவதற்கு மறந்துவிட்டார். அப்படியே, சிறுமியுடன் வேனை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால், மதியம் சுமார் 2.30 மணி முதல் 5.30 மணி வரை, வேனில் இருந்த […]
கனடா நாட்டில் 14 வயது சிறுமி இருசக்கர வாகனத்தில் சாலையில் சென்ற போது விபத்து ஏற்பட்டு பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கனடாவிலுள்ள Grande Prairie என்ற நகரின் அருகில் 14 வயதுடைய சிறுமி மாலை நேரத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றிருக்கிறார். அந்த சமயத்தில் எதிர்பாராமல் நடந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே சிறுமி பரிதாபமாக பலியானார். இந்த விபத்தில் வேறு எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்று தெரியவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் தெரிவித்துள்ளதாவது, விபத்தில் சிக்கிய சிறுமியின் பெயர் […]
சவுதி அரேபியாவில் வீட்டின் கழிவறையில் பதுங்கியிருந்த பாம்பு கடித்து சிறுமி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சவுதி அரேபியாவில் உள்ள அபா என்னும் நகரில் வசிக்கும் 6 வயதுடைய சிறுமி தமரா அப்துல் ரகுமான், நேற்று வீட்டிலிருக்கும் கழிப்பறைக்கு சென்றபோது, அங்கு பதுங்கியிருந்த கொடிய விஷமுள்ள விரியன் பாம்பு சிறுமியை கடித்திருக்கிறது. இதனால் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சிறுமியை குடும்பத்தினர், உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, சிறுமிக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனளிக்காமல் […]
மொபட் மீது டிராக்டர் மோதியதில் 3 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சாணார்பாளையம் பகுதியில் பார்த்திபன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வேலூர் வி.ஐ.டி கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று பார்த்திபன் தனது தாய் பரிமளாதேவி மற்றும் அக்கா மகள் பிருத்விகாவுடன் மொபட்டில் சென்றுள்ளார். அப்போது திருச்செங்கோடு வாலரை கேட் பகுதியில் சென்றுகொண்டிருந்த போது அப்பகுதி வழியாக வந்த டிராக்டர் எதிர்பாராத விதமாக மொபட் மீது […]
திருப்பூர் மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் அருகே பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்த நான்கரை வயது சிறுமி தலை நசுங்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பழவஞ்சிபாளையம் வேலன் நகரில் சுரேஷ் மற்றும் தீபா தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு தக்ஷனா என்ற நான்கரை வயது பெண்குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் தீபா தனது மகளை இருசக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு பூம்புகார் நகரில் உள்ள மாமியார் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது ஆட்சியர் […]
மத்திய பிரதேச மாநிலத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் ஆழ்துளை கிணற்றில் குழந்தைகள் விழும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகிறது. இதுபோன்ற சம்பவம் மத்திய பிரதேசத்தில் நேற்று நடைபெற்றுள்ளது. மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைன் மாவட்டம் ஜோங்கேதி கிராமத்தில் ஆழ்துளை கிணறு தோண்டப்பட்டது. அப்பகுதியில் 3 வயது சிறுமி விளையாடிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதத்தில் அந்த கிணற்றில் விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் அந்த […]
பிரித்தானியாவில் கார் மோதியதில் 6 வயது சிறுமி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய இங்கிலாந்தில் உள்ள எண்டோன் சாலையில் 6 வயது சிறுமி ஒருவர் தனது தந்தையுடன் நடந்து சென்றதாகவும், அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று அவர்கள் இருவர் மீதும் வேகமாக மோதி விபத்துக்குள்ளானதாகவும் கூறப்படுகிறது. அதில் அந்த 6 வயது சிறுமி பேச்சு மூச்சு இல்லாமல் தந்தை கண்ணெதிரிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் சிறுமியின் தந்தைக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டதால் […]
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே 4 வயது சிறுமி ஊருணியில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார்கோவில் அருகே கருங்குளம் கிராமத்தை அடுத்து உள்ள தனிவீரனேந்தல் கிராமத்தில் சதீஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜனனி ( 4 ), சாலினி ( 5 ) என இரண்டு மகள்கள் இருந்தனர். இவர்கள் இருவரும் சம்பவத்தன்று மதியம் பக்கத்து வீட்டில் உள்ள குழந்தைகளுடன் ஊருணியில் இருந்து தூக்கு வாளியில் தண்ணீர் எடுப்பதற்காக […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் குளிக்க சென்ற போது கிணற்றில் மூழ்கி சிறுமி உயிரழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள காவனூர் பகுதியில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி கோகிலா என்ற மகள் இருந்தாள். இந்நிலையில் கோகிலா வீட்டின் அருகேயுள்ள கிணற்றில் குளிப்பதற்கு நண்பர்களுடன் சென்றுள்ளார். அப்போது கிணற்றில் குளித்துக் கொண்டிருந்த கோகிலா நீரில் மூழ்கி தத்தளித்துள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து கோகிலாவை மீட்டுள்ளனர். ஆனால் அதற்குள் கோகிலா பரிதாபமாக […]
மியான்மர் ராணுவத்தால் கொல்லப்பட்ட 7 வயது சிறுமியின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மியான்மர் ராணுவம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்நாட்டில் நடைபெற்று கொண்டிருந்த மக்களாட்சியை கைப்பற்றியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள் ராணுவம் ஆட்சியினை எதிர்த்து தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தை அடக்குவதற்காக மியான்மர் ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தி வருகின்றது. மேலும் மியான்மர் ராணுவம் நடத்திய துப்பாக்கி சூட்டில் இதுவரை 20 சிறுவர்கள் உட்பட 164 பேர் கொல்லப்பட்டுள்ளதாக […]
செஞ்சி அருகே குட்டையில் குளிக்க சென்ற சிறுமிகளில் ஒருவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். செஞ்சி சத்தியமங்கலம் கிராமத்தில் வசிப்பவர் அய்யனார். இவருக்கு வனிதா(வயது 12), வினிதா(12), அபிநயா(14) என்ற 3 மகள்கள் உள்ளனர். இதில் இருவர் இரட்டை சகோதரிகள் ஆவர். சம்பவத்தன்று இவர்கள் 3 பேரும் தங்கள் மாட்டிற்கு தண்ணீர் வைத்துவிட்டு, அருகில் உள்ள குட்டையில் குளித்து கொண்டிருந்தனர். அப்போது குட்டையில் ஆழம் அதிகமாக இருந்ததால் திடீரென 3 பேரும் அடுத்தடுத்து தண்ணீரில் மூழ்கி விட்டனர். […]
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஒரு ஆதரவற்றோர் விடுதியல் பாலில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, பல மாதங்களாக பாலியல் வன்புணர்வு செய்த காரணத்தால் சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தெலங்கானா மாநிலம் சங்கா ரெட்டி மாவட்டத்திலுள்ள அமீன்பூர் பகுதியில் மாருதி என்ற ஆதரவற்றோர் விடுதி தனியாரால் நடத்தப்பட்டு வருகிறது. இந்த விடுதியில் அதிக அளவில் ஆதரவற்றோர் சிறுவர், சிறுமிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இந்த ஆதரவற்ற இல்லத்தை விஜயா என்ற பெண் நிர்வாகம் செய்து வருகிறார். இந்த நிலையில் அங்கு […]