சென்னை வண்ணாரப்பேட்டையில் கடந்து 2020 ஆம் ஆண்டு சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபட்ட வழக்கில் மொத்தம் 26 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனர். இந்த நிலையில் நான்கு பேர் தலைமறைவாகி விட்டதாக போலீசார் தெரிவித்தனர். அதில் ஒருவர் விசாரணை காலத்தில் உயிரிழந்து விட்டார். மீதம் இருந்த 21 பேர் குற்றவாளிகள் என போக்சோ நீதிமன்றத்தில் நீதிபதி ராஜலட்சுமி அண்மையில் தீர்ப்பு வழங்கினார். இந்நிலையில் […]
Tag: சிறுமி பாலியல் வன்கொடுமை
15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய வழக்கில் சிறுமியின் உறவினர்கள் 6 பெண்கள் உள்ளிட்ட 8 பேருக்கு ஆயுள் தண்டனை மற்றும் 13 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை வண்ணாரப்பேட்டையில் 15 வயது சிறுமியை பாலியல் தொழிழில் ஈடுபட வைத்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய சிறுமியின் உறவினர்கள் சகிதா பானு, உடந்தையாக இருந்த காவல் ஆய்வாளர் புகழேந்தி, தனியார் தொலைக்காட்சி செய்தியாளர், பாஜக பிரமுகர் ராஜேந்திரன், நாகராஜ், மாரீஸ்வரன், பொன்ராஜ் மற்றும் […]
தோஷம் கழிப்பதாக கூறி பள்ளி மாணவிக்கு கோவில் பூசாரி பாலியல் தொல்லை கொடுத்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சென்னை மதுரவாயல் அடுத்த கந்தசாமி நகரில் 14 வயது சிறுமியை தன் வீட்டுக்கு வரச் சொன்ன பூசாரி தனி அறையில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்தது மட்டுமல்லாமல் யாரிடமும் சொல்லக்கூடாது என்றும் மிரட்டியுள்ளார்.ஆனால் அந்த மாணவி, பரிகார பூஜைகள் செய்வதாக கூறி பூசாரி தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தனது பெற்றோரிடம் கூறினாள். இதனால் ஆத்திரம் அடைந்த மாணவியின் பெற்றோர், […]
சென்னை அருகே புதிய எருமை வெட்டி பாளையம் கிராமத்தில் உள்ள தனியார் செங்கல் சூலையில் கூலித்தொழில் செய்து வரும் பெண்ணின் தம்பி மற்றும் அவரது மனைவி உயிரிழந்ததால் அவர்களது மகளை வளர்த்து படிக்க வைத்து வந்தார் முதியவர். இந்நிலையில் கடந்த 24ஆம் தேதி இயற்கை உபாதை கழிக்க சென்ற சிறுமியை பாம்பு கடித்துள்ளது. சிறுமியின் அழகர் சத்தத்தை கேட்டு உறவினர்கள் உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக […]
மும்பையில் இளைஞர் ஒருவர் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் குறித்து அச்சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு அந்த இளைஞரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதையடுத்து இந்த விசாரணையில் அந்த இளைஞர் கல்பேஷ் தேவ்தரே என்பது தெரியவந்துள்ளது. மேலும் கடந்த 2011 முதல் 2020 வரை, […]
மகாராஷ்டிரா மாநிலத்தில் புனே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவன் தனது பக்கத்து வீட்டிற்கு அடிக்கடி விளையாட செல்வான். இந்நிலையில் வழக்கம் போல அந்த சிறுவன் கடந்த 13ம் தேதி பக்கத்து வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில் 13 வயது சிறுமியை தவிர வேறு யாருமில்லை. அதனால் அந்த சிறுவன் சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். மேலும் இதை வெளியே சொன்னால் உனது பெற்றோரை கொலை செய்து விடுவேன் என மிரட்டி விட்டு அங்கிருந்து […]
மேற்கு வங்க மாநிலத்தில் கொல்கத்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் கிராம பஞ்சாயத்து உறுப்பினரின் மகனால் 14 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம் திரிணாமுல் காங்கிரஸ் பஞ்சாயத்து உறுப்பினர் சமர் கோலியின் மகன் சோஹல் தனது பிறந்தநாள் விழாவை கொண்டாடினார். அந்த விழாவிற்கு ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சிறுமி சென்றுள்ளார். பிறந்தநாள் விழா முடிந்து வீடு திரும்பிய போது பாதிக்கப்பட்ட சிறுமியின் கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் உடனடியாக […]
5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுசேரி மாநிலம், கிருமாம்பாக்கம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 55 வயது முனியப்பன். இவர் ஒரு மீனவர் ஆவார். இவருக்கு திருமணமாகி 17 ஆண்டுகள் ஆன நிலையில் குழந்தை இல்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த உறவினரின் வீட்டிற்கு கடலூர் பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுமி வந்து இருந்துள்ளார். தெருவில் […]
17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகலை அடுத்த போலகம் குருவாடி வடக்குத் தெருவை சேர்ந்தவர் செல்லத்துரை. இவர் கூலித்தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் .இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்த சிறுமி பரிசோதனை செய்தபோது அவர் கர்பமாக இருந்தது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த நாகை அனைத்து மகளிர் காவல் […]
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான பல்வேறு சட்டங்களை அரசு கொண்டு வந்தாலும், சில காம கொடூரர்கள் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். தினந்தோறும் ஏதாவது ஒரு பகுதியில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. இதற்கு முடிவே இல்லாத சூழல் உருவாகியுள்ளது. அதனால் பெண்களுக்கு எவ்வித பாதுகாப்பும் இல்லை. இந்நிலையில் விசாகப்பட்டினத்தை […]
பூங்காவில் தனியாக சென்ற சிறுமியை மர்ம நபர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லண்டனில் இருக்கும் Ilford என்ற பகுதியில் Goodmayes பூங்கா அமைந்துள்ளது. இப்பூங்காவில் கடந்த திங்கட்கிழமை அன்று மதியம் 2 30 மணியளவில் 14 வயதுடைய சிறுமி ஒருவர் ஜாக்கிங் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது இங்கிருந்து மர்ம நபர் ஒருவர் சிறுமியை வற்புறுத்தி புதருக்குள் அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதன் பின்பு உடனடியாக அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இதுகுறித்து […]