Categories
தேசிய செய்திகள்

இப்படி ஒரு அவலமா?…. புகாராளிக்க சென்ற சிறுமியை…. பலாத்காரம் செய்த போலீஸ்….!!!!

உத்திரபிரதேசம் மாநிலம் லலித்பூர் மாவட்டத்தில் வசிக்கும் 4 சிறுவர்கள் 13 வயது சிறுமியை ஏமாற்றி கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி போபாலுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அந்த சிறுமியை மூன்று நாட்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அதன் பிறகு நான்கு சிறுவர்களும் சிறுமியை ஊருக்கு அழைத்து வந்து அங்கு விட்டுவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர். இதையடுத்து சிறுமியை மீட்டு காவல் நிலைய பொறுப்பதிகாரி திலக்தாரி சராஜ் சிறுமியை அவரது அத்தையுடன் குழந்தைகள் நல காப்பகத்திற்கு அனுப்பி வைத்தார். […]

Categories

Tech |