திண்டுக்கல் பாச்சலூர் அருகே மர்மமான முறையில் சிறுமி இறந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்த டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப் பகுதியை சேர்ந்த தாண்டிக்குடி கிராமத்தை சேர்ந்த சத்யராஜ் என்பவரின் ஒன்பது வயது மகள் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த புதன்கிழமை பள்ளிக்கு சென்ற சிறுமி பின்னர் காணவில்லை. பின்னர் சிறுமி பள்ளியில் உள்ள மைதானத்தில் உடல் எரிந்த நிலையில் மீட்கப்பட்டார். இதுகுறித்து வழக்கு […]
Tag: சிறுமி மரணம்
திருவனந்தபுரத்தில் ராகேஷ் என்கிற ஆட்டோ ஓட்டுனரின் மகளான நிவேதிதா முதலாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நிவேதிதா என்கிற அந்த ஐந்து வயது சிறுமி சாப்பிட்ட மிச்சர் தொண்டையில் சிக்கியதால் அச்சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.மிக்ஸர் சாப்பிடும் போது அதிலிருந்த கடலை மூச்சுக் குழாயில் சிக்கி மூச்சுத்திணறி சிறுமி உயிரிழந்தார். தனக்கு எந்த ஒரே மகளும் உயிரிழந்துவிட்டதால் கதறித் துடிக்கின்றார் ராகேஷ். மிக்சர் சாப்பிட்டதால் சிறுமி உயிரிழந்துள்ள சம்பவம் பெற்றோர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. குழந்தைகள், சிறுவர்களின் உணவு […]
தண்ணீரில் மூழ்கி இருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சிக்காடு கிராமத்தில் ராஜா என்பவர் கல் உடைக்கும் தொழில் செய்து வருகின்றார். இவருக்கு ஷாலினி என்ற மகள் இருந்துள்ளார். இதனை அடுத்து ராஜாவின் மகள் ஷாலினி தனது உறவினரான மேகலா, செல்வி ஆகியோருடன் சேர்ந்து அப்பகுதியில் உள்ள குவாரி குட்டையில் குளிக்க சென்றுள்ளார். இந்நிலையில் ஷாலினி ஆழமான பகுதிக்கு சென்றதால் எதிர்பாரா விதமாக தண்ணீரில் மூழ்கிவிட்டார். இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த மேகலாவும், […]
பணத் தேவைக்காக குடும்பத்தையே விஷம் வைத்துக் கொல்ல முயற்சித்ததில் சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது கேரளா மாநிலத்தில் இருக்கும் காசரக்கோடு மாவட்டத்தை சேர்ந்த ஆன்மேரி என்பவர் அவரது அண்ணனான ஆல்பின் பென்னி வாங்கிக் கொடுத்த ஐஸ்க்ரீமை சாப்பிட்டு உயிரிழந்துள்ளார், அதோடு ஆல்பின் பெண்ணின் தாய் தந்தையும் அதே ஐஸ்கிரீமை சாப்பிட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஆன்மேரி உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை மேற்கொள்ள தொடங்கினர். அதில் ஆன்மேரி சாப்பிட்ட ஐஸ்கிரீமில் விஷம் கலக்கப்பட்டு […]
17 வயது சிறுவன் ஓட்டி வந்த கார் மோதி சிறுமி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் 15 வயது சிறுமி ஒருவர் சாலையில் நடந்து சென்ற போது அந்த வழியாக வந்த காரில் மோதி பலியான சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த சம்பவம் டெப்டன் கிராமத்தில் நடந்துள்ளது. இதைப் பற்றி காவல்துறையினர் கூறுகையில் அதிகாலை 3.30 மணிக்கு சிறுமி ஒருவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக சாலையில் சென்ற கார் ஒன்று இந்த சிறுமி […]