கனடா நாட்டில் 15 வயது சிறுமி மாயமானது தொடர்பில் அவரின் தாயார் உருக்கமாகப் பேசியது காண்போரை கலங்க செய்துள்ளது. கனடாவில் வசிக்கும் அலெக்ஸிஸ் ஹாரீஸ் என்ற 15 வயது சிறுமி, புத்தாண்டன்று மாயமாகியுள்ளார். அவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். பொதுமக்களிடமும் காவல்துறையினர் கோரிக்கை வைத்துள்ளனர். இந்நிலையில், அச்சிறுமி குறித்து அவரின் தாயார் தெரிவித்ததாவது, “புத்தாண்டு அன்று காலை 7 மணியளவில் தூங்கி எழுந்தபோது என் மகள் வீட்டில் இல்லை. அதன் பின்பு தான் அவள் காணாமல் […]
Tag: சிறுமி மாயம்
ஆஸ்திரேலியாவில் 18 நாட்களுக்கு முன்பு காணாமல் போன 4 வயது சிறுமி பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவின் கார்னர்வோன் நகரில் கடந்த 16 ஆம் தேதி, முகாம் ஒன்றில் காணாமல் போன கிளியோ சுமித் (4) என்ற சிறுமியை தேடி பெரிய தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. மேலும், சிறுமியை பற்றி தகவல் அளிப்போருக்கு 7.5 லட்சம் அமெரிக்க டாலர் ரொக்கப்பரிசு வழங்குவதாக அதிகாரிகள் அறிவித்தனர். இந்த நிலையில், 18 நாட்கள் கழித்து ஒரு வீட்டில் சிறுமி பூட்டி வைத்திருப்பதாக […]
எட்டாம் வகுப்பு மாணவி கடிதம் எழுதி வைத்து வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள ஒட்டியம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சண்முகராஜா. இவருக்கு 13 வயதில் ஒரு மகள் உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.சண்முகராஜாவின் மகள் எப்போதும் மொபைல் போனில் நேரத்தை செலவழித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் பெற்றோர் சிறுமியை கண்டித்துள்ளனர் . இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு சிறுமி […]
சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளதால் காவல்துறையினர் ஓடையில் தேடும் பணியை தீவிரப்படுத்தி வருகின்றனர். குன்னூர் அருகே தூதூர்மட்டம் பகுதியில் தனியார் தேயிலை தோட்டம் ஒன்று உள்ளது. இதில் வட மாநில தொழிலாளர்கள் பலர் வேலை பார்த்து வந்துள்ளனர். இதில் லட்சுமணன் மற்றும் அவருடைய மனைவி சுமதி ஆகியோர் வேலை பார்த்து வந்துள்ளனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். அதில் ப்ரீத்தி குமாரி என்ற சிறுமி சம்பவத்தன்று இரவு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த சிறுமியின் பெற்றோர் […]
சீர்காழி அருகே கடல் அலையில் சிக்கி காணாமல் போன 6 வயது சிறுமியை தீவிரமாக தேடும் பணியில் தீயணைப்பு படையினர் மற்றும் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள சபாநாயகர் தெருவை சேர்ந்த ஹாஜாமைதீன்(32) என்பவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஹனிதா (25) என்ற மனைவியும், அஃப்ரா (6) என்ற மகளும் உள்ளனர்.. அஃப்ரா சீர்காழியிலுள்ள பள்ளியில் 1ஆம் வகுப்பு படித்து வருகிறார். தாய் ஹனிதா, அஃப்ரா மற்றும் குடும்பத்துடன் […]