அமெரிக்காவில் பீவர் தீவில் சிறிய வகை விமானம் விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்த நிலையில் ஒரு சிறுமி பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டிருக்கிறார். மிச்சிகன் ஏரியில் சிறிய வகை விமானம், விபத்துக்குள்ளானது. இதில், 4 பயணிகள் உயிரிழந்தனர். இந்நிலையில், அந்த விமானத்தில் பயணித்த 11 வயது சிறுமி தற்போது மீட்கப்பட்டிருப்பதாக அமெரிக்க கடலோர காவல்படை அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். ஒரு நபர் மற்றும் சிறுமியை ஹெலிகாப்டரில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் சிறுமி மட்டும் உயிர் பிழைத்ததாக கூறப்பட்டிருக்கிறது. மிச்சிகனில் […]
Tag: சிறுமி மீட்பு
அடர்ந்த காட்டில் இருந்து எட்டு வயது சிறுமி இரண்டு நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனியின் தலைநகரான பெர்லினைச் சேர்ந்த ஜூலியா என்ற 8 வயது சிறுமி கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தனது பெற்றோர் சகோதரன் மற்றும் உறவுக்கார சிறுவன் ஆகியோருடன் நடைபயிற்சி சென்றுள்ளாள். அப்பொழுது அவரது பெற்றோர்கள் ஜூலியா மற்றும் இரு சிறுவர்களையும் பவேரிய காட்டில் தவறவிட்டுள்ளனர். இதனை அடுத்து அவசர மீட்புக் குழுவிற்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் விரைந்து […]
பாலஸ்தீனத்தின் காஷா நகரத்தின் மீது இஸ்ரேல் கடும் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதுவரை இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 41 குழந்தைகள் உட்பட 141 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் உலகத்தையே உலுக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் தாக்குதலில் தாய் மற்றும் 4உடன் பிறப்புகளை காவு கொடுத்து இடிபாடுகளில் சிக்கித்தவித்த 6வது பாலஸ்தீன சிறுமி சுசி, 7 மணி நேர கடும் போராட்டத்திற்குப் பிறகு பத்திரமாக மீட்கப்பட்ட நெஞ்சை பதறவைக்கும் இந்த புகைப்படம் […]