Categories
தேசிய செய்திகள்

“என்னை நிஜமாக காதலித்தால்” இதை நீ செய்யணும்…. காதலை நிரூபித்த சிறுமி…. இறுதியில் பரிதாபம்…!!

தனது காதலை நிரூபிக்க பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுமி விஷம் குடித்து உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்காண்ட் மாநிலத்தை சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ரியா. இவர் அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று தன்னுடைய காதலை அந்த இளைஞரிடம் வெளிப்படுத்தியுள்ளார். அப்போது அந்த இளைஞர் நீ என்னை உண்மையாக காதலிக்கிறாயா? அப்படி என்றால் நீ விஷம் குடிப்பாயா? என்று கேட்டுள்ளார். இதனையடுத்து ரியா தனது காதல் உண்மையானது […]

Categories

Tech |