Categories
உலக செய்திகள்

சிறுமியுடன் பழகிய இளைஞர்.. நாட்டைவிட்டு வெளியேற்ற தீர்ப்பளித்த நீதிமன்றம்.. என்ன நடந்தது..?

சுவிட்சர்லாந்தை சேர்ந்த ஒரு சிறுமியின் அனுமதியுடன் உறவு வைத்த ஆப்கானிஸ்தான் இளைஞர், தற்போது நாட்டை விட்டு வெளியேற்றப்படவுள்ளார். சுவிட்சர்லாந்தின் துர்காவ் பகுதியில் வசிக்கும், 13 வயதுடைய ஒரு சிறுமி, ஆப்கானிஸ்தானை சேர்ந்த 22 வயது இளைஞருடன், கடந்த 2019-ஆம் வருடத்தில் இணையத்தளத்தில் நட்பாகியுள்ளார். எனவே, இருவரும் ஒரு நாள் நேரில் சந்திக்க முடிவெடுத்துள்ளனர். அப்போது, அந்த இளைஞர், சிறுமியிடம், தனக்கு 19 வயது என்று கூறியிருக்கிறார். அதன்பின்பு, St. Gallen பகுதியில் சந்திக்க இருவரும் முடிவெடுத்துள்ளனர். அப்போது […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.16 கோடி செலவு செய்து போடப்பட்ட ஊசி… இருந்தும் பலனளிக்கல…. கதறி அழுத பெற்றோர்கள்…!!!

16 கோடி செலவு செய்து ஊசி போடப்பட்ட புனேவை சேர்ந்த ஒரு வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மராட்டிய மாநிலம் புனேவை சேர்ந்த ஒரு வயது சிறுமி வேதிகா ஷிண்டே. இந்த சிறுமி தசைநார் சிதைவு என்ற அரியவகை நோயின் காரணமாக பாதிக்கப்பட்டிருந்தார். அவர் நோயிலிருந்து மீண்டு வருவதற்கு 16 கோடி மதிப்பிலான ஒரு மருந்து செலுத்தப் பட வேண்டியிருந்தது. இதனால் சிறுமியின் பெற்றோர்கள் சமூக வலைதளங்களில் பொதுமக்களிடம் உதவி கேட்டனர். பொது மக்களும் ஏராளமானோர் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியை உலுக்கிய கூட்டு பாலியல் வன்கொடுமை… கொந்தளித்த பெண்கள்… தொடரும் போராட்டம்…!!!

நாட்டின் தலைநகரில் 9 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொன்று சுடுகாட்டில் வைத்து எரித்த கொடூரம் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி கான்கட் பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமி நேற்று முன்தினம் மாலை 5 மணி அளவில் சுடுகாட்டுக்கு அருகில் உள்ள தண்ணீர் தொட்டிக்கு சென்று குடிநீர் எடுக்கச் சென்றுள்ளார். அவர் வெகு நேரமாகியும் வீட்டுக்கு வராததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மகளை தேடி சென்றுள்ளனர். இரவு ஏழு […]

Categories
உலக செய்திகள்

“கழிவறை முழுக்க இரத்தம்!”.. மகளுக்கு என்ன ஆயிற்று.. பதறிப்போன தாய்..!!

அமெரிக்காவில் பெண் ஒருவர், தன் மகளிடம் யாரும் தவறாக நடந்திருப்பார்களோ என்று பயந்த நிலையில் சிறுமிக்கு சிறுநீரக புற்றுநோய் இருந்தது தெரியவந்துள்ளது. அமெரிக்காவில் இருக்கும் தெற்கு கரோலினாவில் வசிக்கும் 32 வயது பெண் Lauren Ouzts Lee.  இவரின் வீட்டின் கழிவறையில் சில தினங்களாக இரத்தம் கிடப்பதைப்பார்த்து, பயந்திருக்கிறார். எனவே, உறவினர்களிடம் கேட்டிருக்கிறார். அப்போது அவரின் மகளான Emma, அது என் இரத்தம் தான் என்று கூறியிருக்கிறார். இதனால் மிகவும் பயந்த Lauren, தன் மகளிடம், உன் […]

Categories
உலக செய்திகள்

“மீன்கள் பாவம்!”.. படகில் சென்று கடலை சுத்தப்படுத்தும் குழந்தை!”.. தந்தை நெகிழ்ச்சி..!!

பிரேசிலில் 4 வயதுடைய நினா என்ற சிறுமி தன் தந்தையுடன் சேர்ந்து ரியோடி ஜெனிரோ கடற்கரை பகுதியில் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் குப்பைகளை நீக்கி வருகிறார். தந்தை மற்றும் மகள் இருவரும் ஒரு சிறிய படகை எடுத்துக்கொண்டு கடலுக்குள் பயணித்து அங்குள்ள குப்பைகளையும் அகற்றி வருகிறார்கள். இது தொடர்பில் சிறுமி கூறுகையில், கடலை தூய்மையாக வைக்க வேண்டும் என்ற நோக்கம் தந்தையிடமிருந்து ஏற்பட்டதாக கூறியுள்ளார். மேலும் தன் தந்தை கோம்ஸ், கடல் மீதும் கடல்வாழ் உயிரினங்கள் மீதும் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

இந்த வயதில் கல்யாணமா…. வசமா சிக்கிய வாலிபர்…. கைது செய்த காவல்துறையினர்….!!

சிறுமியை திருமணம் செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டத்திலுள்ள கே.வி.குப்பம் தாலுகா வடுகந்தாங்கல் பகுதியில் 40 வயதுடைய பெண் வசித்து வருகின்றார். இவருடைய கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்து விட்டார். இதனையடுத்து பெண் கருகம்புத்தூரை சேர்ந்த ஞானசேகரன் என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் பெண்ணின் 13 வயதுடைய மகளை ஞானசேகரின் அண்ணன் ஆட்டோ டிரைவரான லோகநாதன் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வீட்டில் வைத்து திருமணம் செய்துகொண்டார். இதனையடுத்து […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

4 வயது சிறுமிக்கு 7, 9 வயது சிறுவர்கள் பாலியல் தொல்லை…. பெரும் அதிர்ச்சி….!!!

தமிழகத்தில்  கடந்த சில மாதங்களாக பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான பல்வேறு சட்டங்களை அரசு கொண்டு வந்தாலும், சில காம கொடுரர்கள் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு தான் வருகிறார்கள். ஏதாவது ஒரு பகுதியில் தினம்தோறும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன. அதனால் நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகிவருகிறது. இந்நிலையில் அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே 4 […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

திடீரென மாயமான சிறுமி…. விசாரணையில் வெளிவந்த உண்மை…. கைது செய்த காவல்துறையினர்….!!

வேலூரில் சிறுமியை கடத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள சலவன்பேட்டையில் 17 வயது சிறுமி கடந்த 2020-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் திடீரென காணாமல் போய்விட்டார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அந்த விசாரணையில் கம்மவான்பேட்டை பகுதியில் வசித்து வரும் கவுதம் என்பவர் சிறுமியை காதலித்ததும், அதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் கடத்திச் சென்றதும் […]

Categories
உலக செய்திகள்

யூரோ போட்டியில் அழுத சிறுமிக்கு….. ரூ.25,00,000 நிதி திரட்டல்…..!!!!

யூரோ கால்பந்து போட்டியில் கடந்த ஜூன் 29-ஆம் தேதி ஜெர்மனியை இங்கிலாந்தை வீழ்த்தியது. அந்த ஆட்டத்தின் போது மைதானத்தில் இருந்த ஜெர்மனி சிறுமி ஒருவர் அழுவதை பார்த்து சில இங்கிலாந்து ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் நக்கல் செய்தனர். அந்த சிறுமிக்கு ஆதரவு கொடுக்கும் வண்ணம் இங்கிலாந்தை சேர்ந்த ஒருவர் 50,000 இலக்கு வைத்தே நிதி திரட்ட தொடங்கினார். ஆனால் அது இறுதியாக 25 லட்சம் நிதி திரட்டப்பட்டுள்ளது.

Categories
உலக செய்திகள்

2 வருடங்களாக கொடுமை அனுபவித்து வந்த சிறுமி.. சொந்த வீட்டிலேயே துன்புறுத்தி வந்த நபர் கைது..!!

அமெரிக்காவில் ஒரு சிறுமியை 2 வருடங்களாக பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள டெக்ஸாஸ் மாகாணத்தில் வசிக்கும், 34 வயதுடைய சீன் மைக்கேல் கான்ராய் என்ற நபர் 17 வயதிற்கும் குறைந்த சிறுமியை கடந்த 2018 ஆம் வருடத்திலிருந்து, 2019 ஆம் வருடம் வரை பல தடவை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் மைக்கேல் அந்த நேரத்தில், சிறுமியின் வீட்டில் தான் தங்கியிருந்துள்ளார். சிறுமியின் தாயாரும் வீட்டில் இருந்திருக்கிறார். எனினும் […]

Categories
உலக செய்திகள்

இங்கயும் நல்லவங்க இருக்காங்க…. கதறி அழுத சிறுமி…. பிரபல நாடுகளில் நடைபெறும் போட்டி….!!

யூரோ கால்பந்து போட்டியில் ஜெர்மனி அணி தோல்வியடைந்ததை கண்டு அந்நாட்டின் சிறுமி ஒருவர் கதறி அழுததை இங்கிலாந்து பொதுமக்கள் பலரும் சமூக வலைத்தளத்தில் கேலி செய்துள்ளார்கள். ஐரோப்பிய நாடுகளுக்கிடையே யூரோ கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இதனால் இங்கிலாந்து-ஜெர்மனி நாடுகள் இந்த யூரோ கால்பந்து போட்டியில் மோதியுள்ளது. அதில் இங்கிலாந்து வெற்றி பெற்றதையடுத்து கால்பந்து போட்டியை மைதானத்தில் வந்து காணவந்த ஜெர்மனி சிறுமி ஒருவர் தன்னுடைய நாடு தோல்வியடைந்ததை கண்டு கதறி அழுதுள்ளார். இந்த புகைப்படம் சமூக […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே…! இது என்ன கொடுமை…? 11 வயதில் தாயான சிறுமி…. அதிர்ச்சியில் மூழ்கிய குடும்பத்தினர்கள்….!!

சிறுமி ஒருவர் தன்னுடைய 10 வயதில் கர்ப்பமாகி 30 வாரத்திற்கு பின் தற்போது ஒரு அழகான பிள்ளையைப் பெற்றெடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் வசித்து வரும் சிறுமி ஒருவர் தன்னுடைய 10 வயதில் கர்ப்பமாகியுள்ளார். இந்நிலையில் தற்போது 30 வாரங்களுக்கு பிறகு தன்னுடைய 11 ஆவது வயதில் ஒரு அழகான பிள்ளை பெற்றெடுத்துள்ளார். இதனையடுத்து சிறுமியினுடைய குடும்பத்தினர்கள் சிறுமி கர்ப்பமடைந்ததும், அழகான பிள்ளையை பெற்றெடுத்ததும் தங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்கள். இதனைத் தொடர்ந்து சிறுமியும், சிறுமியினுடைய […]

Categories
தேசிய செய்திகள்

17 வயது சிறுமியை தாக்கி…. மாடியிலிருந்து தூக்கி வீசிய 3 கொடூர வாலிபர்கள்… வைரலாகும் வீடியோ…!!!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் 17 வயது சிறுமியை மூன்று இளைஞர்கள் பாலியல் வன்கொடுமை செய்து இரண்டாவது மாடியில் இருந்து தூக்கி வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் மதுரா என்ற பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி தனது பெற்றோர்களுடன் வசித்து வருகிறார். அந்த குடியிருப்பு பகுதியில்திலீப், கவுசல் மற்றும் அவனிஷ் என்று மூன்று இளைஞர்கள் சிறுமியின் வீட்டிற்குள் புகுந்து அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்தனர். இதனால் அந்த சிறுமி கத்தி கூச்சலிடவே […]

Categories
தேசிய செய்திகள்

2 வயசு குழந்தைக்கு இவ்வளவு அறிவா… இந்திய சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த சிறுமி… குவியும் பாராட்டு…!!!

புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த தெயன்ஸ்ரீ என்ற சிறுமி தனது ஞாபக சக்தியால் இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் பகுதியை சேர்ந்த வசந்தம் என்ற நகரை சேர்ந்தவர் பாலாஜி பவித்ரா தம்பதிகள். இவர்களுக்கு இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. பிறந்து சில மாதங்கள் ஆன போது அந்த குழந்தை பெற்றோர் சொல்லிக் கொடுப்பதை அப்படியே திருப்பி சொல்லுமாம். டிவி விளம்பரங்களை பார்த்து அதில் இருப்பது போன்றே நடித்து காண்பித்துள்ளது. குழந்தையின் […]

Categories
தேசிய செய்திகள்

ப்ளீஸ் என்ன விட்டுடுங்க…. கெஞ்சிய 14 வயது சிறுமி… உதவி செய்வதாக கூறி ஆட்டோ டிரைவர் செய்த கொடூர சம்பவம்…!!!

உத்தரபிரதேச மாநிலத்தில் தன் தாயுடன் சண்டையிட்டு வீட்டை விட்டு வெளியேறிய 14 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  உத்தரப்பிரதேச மாநிலம் தலைநகர் லக்னோவில் சேர்ந்த 14 வயது சிறுமி தனது தாயுடன் ஏற்பட்ட சிறிய சண்டையின் காரணமாக வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். தனியாக வேலை பார்த்து வாழ்ந்து கொள்ளலாம் என்று அவர் வந்துள்ளார். மும்பைக்குச் சென்று வேலை தேடிக் கொள்ளலாம் என்ற திட்டத்தில் வீட்டை விட்டு வெளியேறிய அவர் மும்பைக்கு […]

Categories
தேசிய செய்திகள்

ஜாமீனில் வந்து சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான பல்வேறு சட்டங்களை அரசு கொண்டு வந்தாலும், சில காமக் கொடூரர்கள் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். தினந்தோறும் நாட்டின் ஏதாவது ஒரு பகுதியில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. அதனால் நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகிவருகிறது. இந்நிலையில் ராஜஸ்தானில் 17 வயது […]

Categories
தேசிய செய்திகள்

ஜெயிலுக்குப் போயிட்டு வந்து கூட திருந்தல… 3வது முறை டீன் ஏஜ் சிறுமியை… கொடூர சம்பவம்…!!!

ராஜஸ்தான் மாநிலத்தின் ஜாமினில் வெளி வந்த நபர் மீண்டும் மூன்றாவது முறையாக பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் நகரில் பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறை தண்டனை பெற்ற கைதி ஜாமினில் வெளியில் வந்தார். பின்னர் பாதிக்கப்பட்ட சிறுமியை மீண்டும் கடத்திச் சென்ற ஒரு வீட்டில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதையடுத்து தனது மகளை காணவில்லை என அவரது பெற்றோர்கள் காவல்துறையில் புகார் அளித்தனர். வழக்குப்பதிவு செய்த […]

Categories
தேசிய செய்திகள்

150 செ.மீட்டர் நீளம்… 2 கிலோ எடை… உலகிலேயே இதுதான் அதிகம்… அதிர்ச்சியில் உறைந்த மருத்துவர்கள்…!!

தெலுங்கானா மாநிலத்தில் 17 வயது சிறுமியின் வயிற்றில் 150 சென்டிமீட்டர் நீளமுள்ள இரண்டு கிலோ எடை உள்ள முடியை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து எடுத்துள்ளனர். தெலுங்கானா மாநிலத்தை ஷம்ஷாபாத்தைச் சேர்ந்த சிறுமி ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இவர் ராபன்ஸல் என்ற நோயால் பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தனர். இது முடிகளை உன்னும் அரிய நோய். இந்த பாதிப்பு உள்ளவர்களுக்கு தங்களது தலைமுடியை அதிகளவில் சாப்பிடும் பழக்கம் இருக்கும். இந்த […]

Categories
தேசிய செய்திகள்

6ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த… அரசு பள்ளி ஆசிரியர்… காவலுக்காக மற்றொரு ஆசிரியர்… கொடூர சம்பவம்…!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவியை ஆசிரியர் பாலியல் பலாத்காரம் செய்ததால், கர்ப்பமானால் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவியை பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் சிறுமி கர்ப்பம் ஆகியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக அந்த ஆசிரியரை காவல்துறையினர் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து மற்றொரு ஆசிரியரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இதையடுத்து அவரிடம் விசாரணை […]

Categories
தேசிய செய்திகள்

குடிக்க ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லாமல்… இறந்து போன 5 வயது சிறுமி… கண்கலங்க வைக்கும் சம்பவம்…!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் நீர் பஞ்சம் காரணமாக 5 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் வடமாநில பகுதிகளில் ஒன்றான ராஜஸ்தான் மாநிலம் முழுவதும் பாலைவனமாகும். பெரும்பாலும் அங்கு வறண்ட சூழ்நிலையே காணப்படும். குறைந்தபட்ச நீர்த்தேவையை பூர்த்தி செய்யக் கூட இயலாத சூழ்நிலையே அங்கு நிலவி வருகிறது. கடுமையான வெப்பம் காரணமாக தண்ணீர் இல்லாமல் அப்பகுதி மக்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சிறுவன் செய்கிற வேலையா இது… சிறுமிக்கு நடந்த கொடுமை… பெற்றோரின் பரபரப்பு புகார்…!!

17 வயதுடைய சிறுவன் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயம்கொண்டான் பகுதியில் 17 வயதுடைய சிறுவன் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். அதே பகுதியில் 17 வயதுடைய சிறுமி தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர்கள் இருவரும் பழகி வந்துள்ளனர். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் அந்த சிறுவன் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து விட்டார். இதனையடுத்து அழுது கொண்டே சிறுமி தனது பெற்றோரிடம் நடந்த சம்பவங்கள் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

தனியாக இருந்த சிறுமி…. தொல்லை கொடுத்த வாலிபர்…. போக்சோ சட்டத்தில் கைது….!!

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது கைது செய்து போக்சோ சட்டத்தில் சிறைப்படுத்தினர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் பகுதியில் 16 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த விஜய் என்பவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாயார் வாணியம்பாடி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விஜய்யை கைது செய்து போக்சோ சட்டத்தின்கீழ் சிறையில் அடைத்தனர்.

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“தாத்தா விளையாட கூப்பிடுகிறார்” முதியவரின் மூர்க்கத்தனமான செயல்… பெற்றோரின் பரபரப்பு புகார்…!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள தப்பளம்குண்டு பகுதியில் கூலித் தொழிலாளியான 60 வயதுடைய பாலு என்ற முதியவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். அதே பகுதியில் சிறுமி ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இந்நிலையில் பாலு அந்த சிறுமியை விளையாடுவதற்காக அழைத்துள்ளார். அப்போது அந்த சிறுமி தாத்தா விளையாட கூப்பிடுகின்றார் என்று அங்கே சென்றபோது பாலு சிறுமிக்கு  பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனையடுத்து […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அவன் இப்படி பண்ணிட்டான்… அதிர்ச்சி அடைந்த பெற்றோர்… கைது செய்த காவல்துறையினர்…!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள மடத்தூர் பகுதியில் முருகன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு கூலி தொழிலாளியான சரத்குமார் என்ற மகன் இருக்கின்றார். அதே பகுதியில் 16 வயதுடைய சிறுமி தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இந்நிலையில் சரத்குமாருக்கும் அந்த சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் சரத்குமார் சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி அழைத்துச் சென்றுள்ளார். அப்போது சரத்குமார் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

உறவினர் அளித்த வேலை… சிறுமிக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

கிணற்றில் தண்ணீர் எடுப்பதற்கு சென்ற சிறுமி தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள மேலப்பழுவூர் பகுதியில் பிச்சை என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு எட்டாம் வகுப்பு படிக்கும் ராதா என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி உறவினர்களுடன் இணைந்து தனது ஆடுகளை அப்பகுதியில் மேய்க்கச் செல்வது வழக்கமாக கொண்டிருந்தார். இந்நிலையில் ராதா ஆடுகளை மேய்க்கச் சென்ற போது அப்பகுதியில் உள்ள கிணற்றிலிருந்து அவரது உறவினர் தண்ணீரை […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இதுதான் நடந்துச்சு… கர்ப்பமாக உள்ள சிறுமி… பெற்றோரின் பரபரப்பு புகார்…!!

சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள கழுமங்கலம் பகுதியில் மணிவேல் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு கூலித் தொழிலாளியான பாலகிருஷ்ணன் என்ற மகன் இருக்கின்றார். அதே பகுதியில் 17 வயதுடைய சிறுமி ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் பாலகிருஷ்ணனும் அந்த சிறுமியும் நெருங்கிப் பழகியதால்  அவர் 3 மாத கர்ப்பிணியாக இருக்கின்றார். இதனையடுத்து அந்த சிறுமி நடந்த அனைத்து சம்பவங்களையும் தனது […]

Categories
தேசிய செய்திகள்

ஆடு மேய்க்கச் சென்ற 12 வயது சிறுமி… பாலியல் பலாத்காரம் செய்து மரத்தில் தொங்கவிட்ட கொடுமை… கொடூரம்..!!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஆடு மேய்க்கச் சென்ற 12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து மரத்தில் தூக்கில் தொங்க விட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம், அமேதி கிராமத்தை சேர்ந்த 12 வயது சிறுமி நேற்று காலை ஆடு மேய்ப்பதற்காக சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்கு வராத காரணத்தினால் அவரது பெற்றோர்கள் அச்சம் அடைந்து அங்கு அருகில் உள்ள பகுதிகளில் தேடி பார்த்தனர். அப்போது ஆடு மேய்க்க சென்ற இடத்தில் உள்ள […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சிறுமியின் ஆபாச புகைப்படம்… இரு குடும்பத்தினரிடையே மோதல்… பெற்றோரின் பரபரப்பு புகார்…!!

சிறுமியை ஆபாசமாக புகைப்படம் எடுத்த பா.ஜ.க. நிர்வாகி ஒருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். அரியலூர் மாவட்டம் இலைக்கடம்பூர் பகுதியில் அசோக்குமார் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் பா.ஜ.க. ஒன்றிய பொது செயலாளராக இருக்கின்றார். அதே பகுதியில் 16 வயதுடைய சிறுமி ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இந்நிலையில் அந்த சிறுமியை அசோக்குமார் தனது செல்போனில் ஆபாசமாக புகைப்படம்  எடுத்து அந்த புகைப்படத்தை சிறுமியிடம் காண்பித்து  மிரட்டியுள்ளார். இதனையடுத்து  அந்த […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சிறுவன் செய்யுற வேலையா இது… 12 வயது சிறுமிக்கு நடந்த விபரீதம்… பெற்றோரின் பரபரப்பு புகார்…!!

சிறுமியை பலாத்காரம் செய்த சிறுவனை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயம்கொண்டான் பகுதியில் 12 வயதுடைய சிறுமி ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இந்த சிறுமி தனது வீட்டில் தனியாக விளையாடிக் கொண்டிருந்தார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் 17 வயதுடைய சிறுவன் அந்த சிறுமியை தன்னுடன் விளையாடுவதற்கு அழைத்தார். இதனையடுத்து அந்த சிறுமியும் அவருடன் விளையாட சென்றபோது அந்த சிறுவன் கட்டாயப்படுத்தி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துயுள்ளான். அதன்பின் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சிறுமியை மிரட்டிய வாலிபர்… பெற்றோர் பார்த்த புகைப்படம்… கைது செய்த காவல்துறையினர்…!!

சிறுமியை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள பரணம் பகுதியில் கூலித் தொழிலாளியான விஜய் என்பவர் வசித்து வருகின்றார். இந்நிலையில் விஜய்க்கு 16 வயதுடைய சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து விஜய் அந்த சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக  கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதன்பின் விஜய் அந்த சிறுமியை செல் போன் மூலம் தொடர்பு கொண்டு என்னுடன் இணைந்து […]

Categories
உலக செய்திகள்

“தொடர்ந்து பல நாட்களாக தூங்கும் சிறுமி!”.. பெற்றோரின் பரிதாப நிலை..!!

இந்தோனேஷியாவில் மில்லியன் மக்களில் ஒருவருக்கு வரக்கூடிய மிக அரியவகை  நோயான Kleine-Levinஆல் பாதிக்கப்பட்ட சிறுமி தொடர்ந்து தூங்கிக்கொண்டேயிருக்கிறாராம்.  இந்தோனேஷியாவில் உள்ள Banjarmasin என்ற பகுதியில் வசிக்கும் Siti Raisa Miranda(17). இச்சிறுமி 2017 ஆம் வருடத்தில் தூங்கிக்கொண்டு இருந்தபோது சுமார் பதிமூன்று நாட்கள் தொடர்ந்து தூங்கியுள்ளார். இதனால் பதறிப்போன அவரின் பெற்றோர் மருத்துவரை அணுகியுள்ளனர். சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், Kleine-Levin என்ற நோய்க்கான அறிகுறி என்றும், இது சுமார் ஒரு மில்லியன் நபர்களில் ஒருவருக்கு வரக்கூடிய மிகவும் […]

Categories
தேசிய செய்திகள்

16 வயது சிறுமியை…. கதறக் கதற கொடூரமாக கற்பழித்த ராணுவ வீரர்கள்… கொடூர சம்பவம்…!!

ராணுவ வீரர்கள் சேர்ந்து 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திர பிரதேச மாநிலத்தில், ஹத்ராஸில் 16 வயது சிறுமி பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். அதே  பகுதியை சேர்ந்த முகேஷ் என்ற ராணுவ வீரர் ஒருவர் விடுமுறை காரணமாக சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார், இவரது நெருங்கிய நண்பர் சவுரப் என்பவரையும் அவர் அழைத்து வந்துள்ளார். இருவரும் சேர்ந்து ஒன்றாக ஒரே வீட்டில் இருந்து வந்துள்ளனர். 16 வயது சிறுமி […]

Categories
தேசிய செய்திகள்

உயிருடன் இருக்கும் சிறுமியை இறந்ததாக கூறி போலி வீடியோ…. வைரல்….!!

பிரதமர் நிவாரண நிதிக்கு சேமிப்பை வழங்கிய சிறுமி கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக போலியான வீடியோ வைரலில் பரவி வருகின்றது. உலக நாடு முழுவதும் ஒரு வருட காலத்திற்கு மேலாக கொரோனா நோய் பரவலால் பெரும் அச்சத்தில் மூழ்கியுள்ளனர். இதனை கட்டுப்படுத்த பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையிலும் இதனைக் கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை. இதனால் கொரோனா நோயாளிகளின் அதிகரித்து மருத்துவமனைகளில் படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறை அதிக அளவில் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதமர் நிவாரண நிதிக்கு காசியாபாத்தை […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

ரொம்ப ஜாலியா இருந்தோம்… அலறி சத்தம் போட்ட தோழிகள்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

தனது தோழிகளுடன் ஏரிக்கு குளிக்க சென்ற சிறுமி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள மேலமைக்கால்பட்டி பகுதியை சேர்ந்த கண்ணதாசன் என்பவர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் தற்போது கோயமுத்தூர் மாவட்டத்தில் வசித்து வருகின்றார். இவருக்கு ஏழாம் வகுப்பு படிக்கும் பாவனா என்ற மகள் இருந்துள்ளார். கடந்த வாரம் கண்ணதாசனின் மகளான பாவனா தனது பாட்டி வசிக்கும் மேலமைக்கால்பட்டிக்கு சென்றுள்ளார். இந்நிலையில் பாவனா தனது தோழிகளுடன் அப்பகுதியில் உள்ள ஏரிக்கு குளிப்பதற்கு சென்றுள்ளார். […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

திருவிழாவிற்கு சென்ற வாலிபர்… கதறி அழுத 17 வயது சிறுமி… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

அரியலூர் மாவட்டத்தில் சிறுமியை திருமணம் செய்வதாக கூறி வாலிபர்  பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள மதகளம் பகுதியில் மணி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு அய்யப்பன் என்ற ஒரு மகன் இருக்கின்றார். இவர் கோவையில் பணிபுரிந்து கொண்டு இருக்கின்றார். இதனையடுத்து 17 வயதுடைய சிறுமியுடன் அய்யப்பன் பழகி வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அய்யப்பன் அந்த சிறுமியின் கிராமத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவிற்கு சென்று உள்ளார். அப்போது […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

சின்ன வயசுல இப்படி பண்ணலாமா…. சிறுமி எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்..!!

16 வயது சிறுமி தீ குளித்து தற்கொலை செய்து கொண்ட  சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள தாழையூத்து பகுதியில் முருகன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு 16 வயதுடைய துர்கா தேவி என்ற மகள்  இருந்துள்ளார். இந்நிலையில் துர்கா தேவி கடந்த 16ஆம் தேதியன்று வீட்டில் யாரும்  இல்லாத சமயத்தில் உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீ குளித்து தற்கொலை கொண்டார்.  இதனையடுத்து துர்கா தேவியின் அலறல் சத்தம்  கேட்டு  அருகில் இருந்தவர்கள் […]

Categories
உலக செய்திகள்

சிறுமியை சீரழித்த கொடூரன்…. காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை…. லண்டனில் பரபரப்பு….!!

லண்டனில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். லண்டன் நாட்டில் இசில்வொர்த்தில் தோர்ன்பரி பூங்கா அமைந்துள்ளது. இந்தப் பூங்காவில் வைத்து வாலிபர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதன்பின் அந்த இடத்திலிருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி ஓடினார். இச்சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அப்புகாரை ஏற்ற காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டதில் 21 வயதாகின்ற வாலிபரை கைது செய்தனர். இதனையடுத்து அந்த வாலிபர் தற்போது ஜாமினில் விடுவிக்கப்பட்டார். ஆனால் அடுத்த […]

Categories
உலக செய்திகள்

இந்த சிறுமியை கடத்தவில்லை…. அம்மாவிடமிருந்து மீட்ட காவல்துறையினர்…. வாலிபரின் சர்ச்சைக்குரிய பேச்சு….!!

பிரான்ஸில் சிறுமியை கடத்திய வழக்கு தற்போது மலேசியாவிலிருக்கும் நபரை நோக்கி திரும்பியுள்ளது. பிரான்ஸ் நாட்டில் vosges என்னுமிடத்தில் 8 வயது சிறுமியான மியா என்பவர் அவருடைய பாட்டி வீட்டில் வசித்து வருகிறார். இவர் சட்டப்படி தனது தாயிடமிருந்து பிரிக்கப்பட்டதால் பாட்டி வீட்டில் வசிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த சிறுமியை திடீரென்று 4 நபர்கள் திட்டமிட்டு காரில் கடத்தி சென்றனர். அதன்பின் மியாவை அவரது தாயாகிய லோலாவிடம் ஒப்படைத்துவிட்டு செல்லும்போது அவர்கள் காவல்துறையினரிடம் பிடிபட்டனர். இதனிடையே தாயும் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஐயோ.. கடைக்கு சென்ற சிறுமிக்கு நேர்ந்த சோகம்…. இழப்பீடு தொகை வழங்க கோரிக்கை…. காவல் நிலையத்தில் போராட்டம்….!!

திருநெல்வேலியில் சிறுமி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் சிறுமியான எப்சிபா என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் அவர் கடைக்கு செல்லும் போது அங்கு அறுந்து கிடைத்துள்ள உயர் மின்னழுத்தம் செல்லக்கூடிய மின்கம்பியை பார்க்காமல் மிதித்தார். இதனால் சிறுமியின் மீது மின்சாரம் பாய்ந்ததால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே சிறுமியின் குடும்பத்தினர் உரிய இழப்பீடு தொகை வழங்க […]

Categories
தேசிய செய்திகள்

“20 ரூபாய வச்சுக்கோ… வெளியில யார்கிட்டயும் சொல்ல கூடாது”… 6 வயது பிஞ்சு குழந்தைக்கு நேர்ந்த கொடுமை..!!

6 வயது சிறுமியை தாத்தா மற்றும் மாமா இருவரும் சேர்ந்து பாலியல் கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் போபாலில் வாழ்ந்துவரும் 6 வயது சிறுமி தான் பாதிக்கப்பட்டவர். இவர் சில நாட்களாக வித்தியாசமாக நடந்து கொண்டிருந்தார். இதனால் சந்தேகம் அடைந்த சிறுமியின் தாய் என்ன நடந்தது என்று சிறுமியிடம் விசாரித்துள்ளார். அப்போது அவர் கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த சிறுமியின் தாத்தா மற்றும் மாமா சமோசா வாங்கித் தருவதாக […]

Categories
உலக செய்திகள்

இந்திய அமெரிக்க சிறுமி…. 5 வயதில் இப்படி ஒரு திறமையா….? கின்னஸ் சாதனை புத்தகத்தில் பெயர்….!!

இந்திய அமெரிக்க சிறுமி புத்தகம் வாசிப்பதில் உலக சாதனை படைத்துள்ளார். இந்தியாவைச் சேர்ந்த அமெரிக்க சிறுமி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். அமெரிக்காவில் வசிக்கும் கியாரா கவுர்(5) என்ற சிறுமி புத்தகம் படிப்பதில் மிகவும் ஆர்வம் காட்டியுள்ளார். அந்த ஆர்வமே இப்போது உலக சாதனை படைக்க காரணமானது. கடந்த பிப்ரவரி 13ம் தேதி 36 புத்தகங்களை 105 நிமிடங்களில் படித்ததால் உலக சாதனை புத்தகம் மற்றும் ஆசிய சாதனை புத்தகங்களில் இடம் பெற்றுள்ளார். கியாராவை உலகசாதனை புத்தகம் ‘அதிசய […]

Categories
தேசிய செய்திகள்

என் மகளை கடத்திக் கற்பழித்து விட்டனர் ….”14 வயது மகள் அளித்த வாக்குமூலத்தால்”… அதிர்ச்சியடைந்த பெற்றோர்..!!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் 4 பேர் கொண்ட கும்பல் காட்டுப்பகுதியில் ஒரு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச பகுதியை சேர்ந்த ஒரு சிறுமி தனது காதலனுடன் ஒரு காட்டுப் பகுதிக்கு சென்று உள்ளார். அங்கு 4 பேர் கொண்ட கும்பல் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அந்த பெண் அந்த கும்பலிடம் தப்பித்து அவசர உதவி எண்ணிற்கு அழைத்து தன்னை காப்பாற்றுமாறு கூறிவிட்டு மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு […]

Categories
உலக செய்திகள்

மியான்மரில் 7 வயது சிறுமி சுட்டுக்கொலை …உச்சகட்ட அதிர்ச்சி செய்தி…!!!

மியான்மர் இராணுவத்தால் 7 வயது சிறுமி சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . மியான்மர் நகரில் கடந்த சில மாதங்களாகவே ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்தப் போராட்டத்தில் ஏராளமான மக்கள் பங்கேற்று உள்ளனர். மேலும் அந்த போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள்சிலர் ராணுவத்தினரால் தாக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதுமட்டுமின்றி படுகாயமடைந்தோர் ஏராளம். அதையெல்லாம் பொருட்படுத்தி கொள்ளாமல் தொடர்ந்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

எச்சரிக்கை…!! ரயிலில் பள்ளி மாணவியை ஆபாசமாக புகைப்படம் எடுத்த நபர்… சிசிடிவியால் வெளிவந்த உண்மை…!!

சிறுமியின் ஆடைக்கு கீழ் தவறாக புகைப்படம் எடுத்த நபருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி லியோன் சான் என்ற 26 வயது நபர் ரயில் பயணம் செய்தார் . அதே ரயிலில் பள்ளி சிறுமி ஒருவரும் பயணம் செய்தார். அப்போது லியோன் ரயிலின் கதவிற்கு அருகில் நின்று கொண்டு ரகசியமாக செல்போனின் கேமராவை ஆன் செய்து சிறுமியின் ஆடைக்கு  கீழே தவறாக புகைப்படம் எடுத்துள்ளான்.மேலும் அவன் சிறுமிக்கு அருகில் […]

Categories
உலக செய்திகள்

பெற்றோர்களே உஷார்…!! யாரையும் நம்பி உங்க குழந்தைகளை விடாதீங்க… அமெரிக்காவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

அமெரிக்காவில் பள்ளி சிறுமியிடம் தவறாக நடந்து கொண்ட குற்றத்திற்காக பராமரிப்பாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள விண்டம் நகரைச் சேர்ந்த சிறுமி ஒருவர் அப்பகுதியில் உள்ள தொடக்கப் பள்ளியில் படித்து வருகிறார். இந்நிலையில் அந்த சிறுமி கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது பெற்றோரிடம் அழுது கொண்டே வந்துள்ளார். இதுகுறித்து பெற்றோர் சிறுமியிடம்  விசாரித்தனர். அப்போது அந்த சிறுமி, ” தன்னை பராமரித்துக் கொள்ளும் நபர் என்னை தவறான பகுதியில் தொடுகிறார் என்று கூறியிருக்கிறார். அவர் […]

Categories
உலக செய்திகள்

இரவில் அடுக்குமாடி கட்டிடத்திலிருந்து தவறி விழுந்த சிறுமி ..மருத்துவமனையில் அனுமதி ..!!சிறுமியின் நிலை என்ன ?

லண்டனில் 12 வயது சிறுமி உயரமான அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து இரவில் கீழே விழுந்து  மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் . கிழக்கு லண்டனின் ஹகர்ஸ்டனில் கடந்த 12ஆம் தேதி இரவு 9 மணி அளவில் உயரமான அடுக்குமாடி கட்டிடத்திலிருந்து 12 வயது சிறுமி தவறிக் கீழே விழுந்துள்ளார். தகவல் அறிந்து  சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரும், அவசர உதவி குழுவினரும் சிறுமிக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர் .பிறகு மருத்துவமனையில் சிறுமி அனுமதிக்கப்பட்டார் . சிறுமிக்கு தற்போது எந்த ஆபத்தும் […]

Categories
தேசிய செய்திகள்

தன் காதலை நிரூபிக்க… சிறுமி எடுத்த விபரீத முடிவு… ஒருதலை காதலால் நேர்ந்த சோகம்… கதறும் பெற்றோர்கள்..!!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் மாணவி ஒருவர் தன் காதலை நிரூபிப்பதற்காக விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சிறுமி ரியா. இவர் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இதை அடுத்து தன் காதலை அந்த இளைஞனிடம் கூறியுள்ளார். அதற்கு அந்த இளைஞன் நீ என்னை உண்மையில் காதலிக்கிறாய் என்றால் விஷம் குடிப்பாயா? என்று கேட்க அந்த சிறுமியும் […]

Categories
தேசிய செய்திகள்

“எனக்கு எந்த பிரச்சினை இல்லை… என்ன அடிக்காதீங்க”…. 9 வயது சிறுமியை… 5 மணி நேரம்…. அதிரவைத்த சம்பவம்..!!

9 வயது சிறுமிக்கு பேய் பிடித்ததாக கூறி பேயை விரட்டுகிறேன் என்ற பெயரில் 5 மணிநேரம் அந்த சிறுமியை பிரம்பால் அடித்து சித்திரவதை செய்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கதுபொட பிரதேசத்தை சேர்ந்த பாத்திமா என்ற 9 வயது சிறுமிக்கு பேய் பிடித்து உள்ளது என்று அவரின் தாய் அவரை வீட்டிற்கு அருகில் உள்ள மந்திரவாதி இடம்  அழைத்து சென்றுள்ளார். அந்த சிறுமிக்கு முதலாவதாக எண்ணி பூசம் பூஜை ஒன்று மேற்கொள்ளப்பட்டு அந்த […]

Categories
உலக செய்திகள்

“என் பொண்ணுக்கு பேய் பிடிச்சிருக்கு”…. மூடநம்பிக்கையால் சிறுமிக்கு நேர்ந்த பரிதாபம்…. கைதான பேய் ஓட்டி…!!

இலங்கையைச் சேர்ந்த 9 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையைச் சேர்ந்த 9 வயது சிறுமிக்கு பேய் பிடித்து இருப்பதாக கூறி அவரது தாய் பேய் ஓட்டும் ஒரு பெண்ணிடம் அழைத்துச் சென்றுள்ளார். அந்த பேய் ஓட்டும் பெண் சிறுமியின் உடலின் மீது எண்ணெய் ஊற்றி ஒரு பிரம்பால் அடித்துள்ளார். அந்தச் சிறுமி வலி தாங்காமல் சிறிது நேரத்தில் மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். இதனைப் பார்த்த தாய் சிறுமியை தூக்கி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

9ஆம் வகுப்பு மாணவி கர்ப்பம்…. மளிகை கடைக்காரரின் சபலம்…. போக்சோவில் கைது செய்த போலீஸ்….!!

ஒன்பதாம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த மளிகை கடை உரிமையாளர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். கோயம்புத்தூர் மாவட்டம் துடியலூர் அடுத்து வெள்ளிக்கிணறு பகுதியை சேர்ந்தவர் குமரேசன். இவர் தனது வீட்டின் அருகிலேயே மளிகை கடை நடத்தி வருகிறார். குமரேசனுக்கு திருமணம் ஆகிய நிலையில் இன்னும் குழந்தைகள் இல்லை. இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த அரசு பள்ளியில் 9ஆம் வகுப்பு பயிலும் சிறுமி கடைக்கு அடிக்கடி வந்ததால் இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டுள்ளது. சில காலங்களாக […]

Categories

Tech |