கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே சிறுமியை கடத்திச் சென்றதாக இளைஞர் ஒருவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். வாலிபர் கைது செய்யப்பட்டது எப்படி ? கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே பூவிழுந்த நல்லூர் கரைமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியுடன் பழகி வந்துள்ளார். நாளடைவில் கார்த்திகேயன் அந்த சிறுமியை காதலிப்பதாக கூறி உள்ளார். பதின் பருவத்தில் இருந்த சிறுமியும் கார்த்திகேயன் விரித்த காதல் வலையில் விழுந்துள்ளார். […]
Tag: சிறுமி
கனடாவில் 3 வயது சிறுமி கஞ்சா மிட்டாய் சாப்பிட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் அவர் தந்தை கைது செய்யப்பட்டார் . கனடாவில் குய்ண்டே வெஸ்ட் என்ற பகுதியை சேர்ந்த 3 வயது சிறுமி கடந்த வெள்ளிக்கிழமை அன்று அளவுக்கு அதிகமாக கஞ்சா மிட்டாய் சாப்பிட்டுள்ளார். இதனையடுத்து சிறுமி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிறுமியின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று தற்போது தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து விசாரணை மேற்கொண்டதில் சிறுமியின் தந்தையை போலீசார் கைது செய்தனர். வரும் […]
15 வயது சிறுமியிடம் இளைஞர் ஒருவர் தவறான முறையில் நடந்து கொண்ட சம்பவம் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தெரிய வந்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த Isaih Ramirez என்ற 20 வயது நபருடன் 15 வயது சிறுமி ஒருவர் நட்புடன் பழகி உள்ளார். அதற்குப் பிறகு கடந்த 2019ஆம் ஆண்டு Isaih Ramirez அந்த சிறுமியுடன் டேட்டிங் சென்றுள்ளார். டேட்டிங் சென்ற இடத்தில் அவர் 15 வயது சிறுமிக்கு முத்தம் கொடுத்ததுடன் தவறான முறையில் நடந்துள்ளார் . இரண்டு […]
லண்டனில் ஆன்லைல் மூலம் சிறுமிகளிடம் ஆபாசமாகப் பேசிய நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். லண்டனை சேர்ந்த சைமன் லேண்ட்ஸ்பெர்க் என்ற 68 வயது முதியவர் கடந்த 2014ஆம் ஆண்டு பல சிறுமிகளை கவர்ந்து தவறாக பேசிய குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பின் வெளியே வந்த அவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஆன்லைன் மூலம் 14 வயது சிறுமிகளுடன் நட்பானார். அவர்களிடம் தனக்கு 43 வயது தான் ஆகிறது என்று பொய் கூறி மிகவும் […]
சென்னையில் முதியவர் ஒருவர் தனது சொந்த பேத்திக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான பல்வேறு சட்டங்களை அரசு கொண்டு வந்தாலும், சில காம கொடூரர்கள் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். தினந்தோறும் ஏதாவது ஒரு பகுதியில் இப்படிப்பட்ட ஒரு சம்பவம் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. […]
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு நீதிமன்றம் 23 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததால் அவர் கர்ப்பமாக பின்னர் அந்த சிறுமியை மிரட்டி கர்ப்பத்தை கலைக்க செய்த மூர்த்தி என்பவர் மீது அச்சிறுமி மற்றும் அவரின் பெற்றோர் புகார் அளித்தனர். பின்னர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அவர் கர்ப்பத்திற்கு மூர்த்தி தான் காரணம் என்பது உறுதியானது தற்போது 23 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து […]
இந்தோனேசியாவில் இறுதி சடங்கின் போது கண் விழித்த சிறுமியால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இந்தோனேசியாவை சேர்ந்த 12 வயது சிறுமி நாள்பட்ட நீரிழிவு நோய் காரணமாக பெரும் அவதிக்கு உள்ளாகி இருந்தார். உடல்நிலை பாதிக்கப்பட்டதால் கடந்த 18ஆம் தேதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் . பின்னர் சிகிச்சைபலனின்றி சுமார் 6 மணியளவில் சிறுமி உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனை தரப்பில் கூறினர். பின்னர் இவருக்கு இறுதி சடங்குகள் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தது. அவரது உடலைக் குளிப்பாட்டி […]
அமெரிக்காவின் 9 வயதுடைய சிறுமியின் முகத்தில் பெப்பர் ஸ்ப்ரே அடித்த போலீசாருக்கு எதிராக போராட்டங்கள் எழுந்துள்ளது. அமெரிக்காவில் 9 வயதுடைய ஆப்பிரிக்க அமெரிக்க சிறுமி ஒருவர் தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும், தாயையும் கொலை செய்யப் போவதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் தற்கொலைக்கு முயற்சி செய்துகொண்டிருந்த அச்சிறுமியை தடுத்து நிறுத்தினார். மேலும் அச்சிறுமியின் கைகளில் விளங்கை போட்டு வண்டியில் ஏற்ற முயற்சித்தார். ஆனால் அச்சிறுமி மிகவும் கூச்ச லிட்டு வண்டியில் நான் வரமாட்டேன் […]
வங்கிமேலாளர் ஒருவர் கல்வி கடன் வாங்கித்தருவதாக கூறி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தின் இந்தூர் என்ற பகுதியில் வசித்து வரும் 53 வயதுள்ள நபர் பர்விந்தர் சிங். இவர் கடந்த மூன்று வருடங்களாக தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவரின் வீட்டில் பணிபுரியும் பெண்ணின் மகள் தன் தோழியை இவரிடம் அறிமுகப்படுத்தியுள்ளார். மேலும் அந்த பெண் தன் தோழியிடம் வங்கியின் மேலாளர் தனக்கு […]
சீன மொபைல் செயலி நிறுவனமான டிக் டாக்கை இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த செயலியில், ‘பிளாக் அவுட் சேலஞ்ச்’ போட்டியில் பங்கேற்ற 10 வயது இத்தாலிய சிறுமி, இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். இதையடுத்து டிக்டாக் நிறுவனத்துக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ‘எங்கள் தளத்தில் இத்தகைய போட்டி நடப்பதை ஊக்குவிக்கும் வகையில் நாங்கள் எதுவும் செய்யவில்லை. அது எங்கள் கவனத்துக்கும் வரவில்லை’ என்று டிக்டாக் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் அதிகாரிகளின் விசாரணைக்கு ஒத்துழைப்பதாகவும் கூறியுள்ளது. ‘டிக்டாக் நிறுவனம் தங்கள் […]
மாஸ்டர் படம் காட்டுவதாக கூறி சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த இளைஞனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சென்னை நெற்குன்றம் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் கடந்த 17ஆம் தேதி தனது மனைவியுடன் மாஸ்டர் படம் பார்க்க சென்றுள்ளார். வீட்டில் இருக்கும் தனது வயதான தாய்க்கு துணையாகச் தனது 13 வயது மகளை விட்டு சென்றுள்ளார். தானும் படம் பார்க்க வரேன் என்று அந்த சிறுமி அழுதுள்ளார். எனினும் வீட்டில் விட்டு விட்டு […]
தர்மபுரி மாவட்டத்தில் ரேஷன் கடை பணியாளர் ஒருவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். அரசு பாலியல் கொடுமைக்கு எதிரான பல்வேறு சட்டங்களை கொண்டு வந்தாலும், சிலர் காமக் கொடூரர்கள் தொடர்ந்து இது மாதிரியான செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அதனால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவி வருகிறது. […]
பரமத்தி அருகே குப்பையில் வைக்கப்பட்ட தீயில் 5 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பரமத்தி அருகே கோனூர் பார்த்திபாளையம் பகுதியை சேர்ந்தவர் பூபதி. இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கீதா. இவருக்கு கௌஷிக் என்ற மகனும், வித்யபாரதி என்ற மகளும் உள்ளனர். சம்பவ தினத்தன்று பூபதி வேலைக்கு சென்ற நேரத்தில் கௌஷிக் மற்றும் வித்யா பாரதி அருகில் உள்ள குப்பை வைக்கப்பட்ட தீ அருகே விளையாடிக் கொண்டிருந்தனர். […]
சென்னையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 21 பேரை போலீசார் கைது செய்த நிலையில் தற்போது மேலும் ஒரு உயர் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். நாட்டில் பாலியல் வன்கொடுமை அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. இதனை கட்டுப்படுத்துவதற்காக அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் தற்போது சென்னையில் நடந்த சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஏற்கனவே 21 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒரு உயர் […]
கொரோனா ஊரடங்கு விடுமுறையில் சிற்பக்கலையை கற்றுக்கொண்டு தந்தைக்கு உதவும் சிறுமியின் செயல் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டையில் உள்ள அரசு அருங்காட்சியகத்தின் அருகே உள்ள தெருவில் முத்துக்குமார் என்ற தச்சு தொழிலாளி வசித்து வருகிறார். முத்துக்குமாருக்கு அஞ்சனா ஸ்ரீ என்ற 12 வயது மகள் உள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக மக்கள் அனைவரும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் வாழ்வாதாரத்தை இழந்தவர்கள் தனது படிப்பு மற்றும் கல்வித்தகுதியை மறந்து கிடைக்கும் தொழிலை செய்து வருகின்றனர். ஆனாலும் தனது பரம்பரை தொழிலை […]
ஒரு ஆண் ஒரு பெண்ணிற்கு கையைப் பிடித்து பாலியல் நோக்கம் இல்லாமல் தன் காதலை வெளிப்படுத்தினால் அது பாலியல் வன்கொடுமை குற்றத்திற்கு உட்பட்டது அல்ல என மும்பை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தை சேர்ந்த 27 வயது இளைஞர் ஒருவர் 17 வயது சிறுமியிடம் தன் காதலை வெளிப்படுத்தியுள்ளார். அந்த சிறுமி அவர் காதலை ஏற்க மறுத்ததால் அவர் சிறுமியின் கையை பிடித்து காதலை கூறியுள்ளார். மேலும் அவருக்கு தொடர்ந்து லவ் டார்ச்சர் […]
17 வயது சிறுமி உயிரிழந்ததால் அவரது பெற்றோரின் விருப்பத்துடன் சிறுமியின் உடல் உறுப்பு தானம் வழங்கப்பட்ட நிகழ்வு நெகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹலோவைச் சேர்ந்த 17 வயது சிறுமி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு மூளை இறந்ததாக அறிவிக்கப்பட்டது. அவரை காப்பாற்ற முடியாது என மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் அவரது பெற்றோர் விருப்பத்துடன் ஏழு உறுப்புகள் வெவ்வேறு மருத்துவமனைக்கு தானமாக கொடுக்கப் பட்டுள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்த 17 வயது நந்தினி ஆபத்தான நிலையில் வதோதராவில் உள்ள […]
நண்பரால் கடத்தப்பட்ட சிறுமி 16 மணி நேர போராட்டத்திற்கு பின்பு மீட்கப்பட்டுள்ளார். பிரிட்டனில் உள்ள bristol என்ற பகுதியில் உள்ள 8 வயது சிறுமி Tiolah. இவரது வீட்டிற்கு நேற்று மதியம் Annmari lawton மற்றும் Adam ஆகிய இருவர் சிறுமியை பார்க்க வந்துள்ளனர். இருவரில் Annmari lawton என்பவர் சிறுமியின் குடும்ப நண்பர் ஆவார். இந்நிலையில் இவர்கள் இருவரும் ஒரு மணி நேரத்தில் வருவதாக கூறி சிறுமியை வீட்டில் இருந்து அழைத்துச் சென்றுள்ளனர். அதன் […]
தமிழகத்தை சேர்ந்த லட்சுமி சாய் ஸ்ரீ என்ற சிறுமி 58 நிமிடங்கள் 46 வகையான உணவுகளை சமைத்து உலக சாதனை படைத்துள்ளார். தமிழகத்தில் சென்னையை சேர்ந்த சிறுமி ஒருவர் 58 நிமிடங்களில் 46 வகை உணவுகளை சமைத்து உலக சாதனை படைத்துள்ளார். இது உலக சாதனை யுனிகோ தலைமை நீதிபதி சிவராமன் தலைமையில் அங்கீகரிக்கப்பட்டது. இதற்கு முன்னதாக ஒரு மணி நேரத்தில் 30 வகை உணவுகளை தயாரித்து உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றிருந்த கேரளாவின் 10 வயது சிறுமியின் […]
45 வகை உணவுகளை ஒரு மணி நேரத்தில் சமைத்து அசத்திய சிறுமிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. சென்னையில் உள்ள பழைய வண்ணாரப்பேட்டை சேர்ந்த 9 வயது சிறுமி லட்சுமி சாய். ஐந்தாம் வகுப்பு படித்து வரும் இச்சிறுமி கொரோனோ ஊரடங்கினால் ஆன்லைன் வழியாக கல்வி கற்று வந்தார். இந்நிலையில் ஓய்வு கிடைக்கும் நேரத்தில் தன் தாயுடன் சேர்ந்து சமையல் செய்ய உதவி வந்துள்ளார். அப்போது சமையலின் மீது அதிக ஆர்வம் ஏற்பட்டு, உணவுகளை சிறுமியே சமைக்க தொடங்கிவிட்டாள். […]
சென்னையை சேர்ந்த சிறுமி ஒருவர் 58 நிமிடங்கள் 46 வகை உணவுகளை சமைத்து உலக சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்பு ஒரு மணி நேரத்தில் 30 வகை உணவுகளை தயாரித்து உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றிருந்த கேரளாவின் 10 வயது சிறுமி ஷான்வீயின் சாதனையை சென்னை சிறுமி லட்சுமிசாய்-ஸ்ரீ முறியடித்துள்ளார். கொரோனா காலத்தில் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து ஸ்ரீ சாய் ஸ்ரீ தாயார் கலைமகள் உணவு தயாரிக்கும் போது அதனை அருகில் இருந்து பார்த்து தாமும் […]
மத்திய பிரதேசத்தை சேர்ந்த 14 வயது சிறுமியை பெற்றோர், நான்கு லட்ச ரூபாய்க்கு விற்கப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி நேற்று மாலை போபாலில் 290 கிலோமீட்டர் தொலைவில் உள்ள உஜ்ஜைனில் மீட்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக பேசிய காவல்துறை எஸ்பி உஜ்ஜைனில் வாசிக்கும் சிறுமி நவம்பர் மாதம் ராஜஸ்தானை சேர்ந்த உதயப்பூருக்கு அவரது பெற்றோர் அழைத்துச் சென்றனர். அங்கு அவளுக்கு திருமணம் செய்யப்போவதாக பெற்றோர் சொன்னபோது அந்த சிறுமி ஆட்சேபனை […]
மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து கிருஷ்ணகிரி கோர்ட்டில் தீர்ப்பு அளித்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள தட்ரஹள்ளியைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. மனநலம் பாதிக்கப்பட்டவர். இந்த சிறுமியை தட்ரஹள்ளி அருகே உள்ள சோப்பனூரை சேர்ந்த கூலித்தொழிலாளி மாதப்பன் (வயது 47) என்பவர், அருகில் உள்ள மாந்தோப்புக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். இந்த சம்பவம் கடந்த 25.8.2018 அன்று நடந்தது.இது தொடர்பாக […]
கர்நாடக மாநிலத்தில் தந்தையிடம் இருந்து செல்போனை படிக்க வாங்கிய மாணவியால் ஒரு குடும்பமே பிரிந்துள்ளது. கர்நாடக மாநிலம், மாண்டியா பகுதியை சேர்ந்த 48 வயதான ஒரு ஆணிற்கு திருமணமாகி 17 மற்றும் 15 வயதில் இரண்டு மகள்கள் உள்ளனர். இவரது மூத்த மகள் பள்ளி திறக்கப்படாததால் வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் வகுப்புக்கு படித்து வந்துள்ளார். சம்பவத்தன்று அந்த மாணவி ஆன்லைனில் படிப்பதற்காக தனது தந்தையிடமிருந்து செல்போனை வாங்கியுள்ளார். பின்னர் அதில் பாடங்கள் கற்று முடித்த பிறகு சிறிது நேரம் […]
காதலனைத் தேடி சேலத்திற்கு வந்த சிறுமியை கடத்தி சென்று நண்பன் வீட்டில் அடைத்து வைத்த ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், மகாபலிபுரம், பூஞ்சோலை ஈசிஆர் ரோடு சேர்ந்த 24 வயதான சூர்யா, சென்னை பட்டாபிராம் நகரை சேர்ந்த 15 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். கடந்த அக்டோபர் 10ஆம் தேதி சேலம் அருகே உள்ள தனது சகோதரி பிரியா வீட்டிற்கு சூர்யா அந்த பெண்ணை அழைத்து வந்துள்ளார். இந்நிலையில் மகளை காணவில்லை என்று […]
உத்தரகாண்ட் அருகே 14 வயது சிறுமியை கடத்தி கொண்டு சென்று காட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்தவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். உத்தரகாண்ட் மாநிலம் நைனிடாலைச் சேர்ந்த 14 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். சிறுமியின் பெற்றோர்கள் காலையில் வேலைக்கு சென்று மாலையில் வீடு திரும்புவார்கள். அதுவரை சிறுமி வீட்டில் தனியாக இருப்பார். இதனை நோட்டமிட்ட அங்கிருந்த இளைஞர்கள் கடந்த புதன்கிழமை அன்று வீடு புகுந்து அந்த சிறுமியை கடத்தி சென்றுள்ளனர். பின்னர் […]
சென்னையை சேர்ந்த சிறுமி சமூக வலைத்தளம் மூலம் மலர்ந்த காதலால், தற்போது பரிதவித்து நிற்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்த சிறுமி ஒருவருக்கும் திருவள்ளூர் மாவட்டம் திருப்பாசூரை சேர்ந்த பள்ளி மாணவன் ஒருவருக்கும் சமூக வலைத்தளம் மூலமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் தொடர்ந்து பேசி வந்தனர். அந்தப் பழக்கம் நாளடைவில் காதலாக மலர்ந்தது. இந்நிலையில் சென்னையை சேர்ந்த சிறுமி சமூக வலைத்தளம் மூலமாகவே அந்த மாணவனை காதலித்து வந்துள்ளார். முகநூலில் அறிமுகமான மூன்று நாட்களில் […]
திருமணம் செய்து கொள்வதாக கூறி ஒரு அனாதை சிறுமியை ஆறுமாதம் கர்ப்பமாக்கிய கொடுமை நடந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு அருகில் குராரில் வசிக்கும் 16 வயது சிறுமி தனது பாட்டியுடன் வசித்து வந்துள்ளார். அவரின் பெற்றோர் இறந்து போனதால் அவருக்கு பாட்டியை தவிர சொல்வதற்கு உறவு என்று யாரும் இல்லை. அதனால் பாட்டியுடன் வசித்து வந்த அந்தப் பெண்ணின் பக்கத்து வீட்டில் 73 வயது முதியவர் வசித்து வந்தார். அவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். இந்நிலையில் அந்த […]
பெங்களூருவில் கோவிலுக்குள் வயது சிறுமியை பலாத்காரம் செய்த 68 வயது பூசாரியை போலீசார் கைது செய்தனர். தற்போது பெண்களுக்கு எதிரான பல்வேறு வன்கொடுமைகள் நிகழ்ந்து வருகின்றது. பெண் பிள்ளைகளை பெற்ற பெற்றோர்கள் குழந்தைகளை வெளியில் அனுப்புவதற்கு கூட அஞ்சுகின்றனர். கோவில் என்பது மிகவும் புனிதமான ஒரு பகுதி. கோவிலில் பூசாரியாக இருப்பவரை மக்கள் சாமிக்கு அடுத்த இடத்தில் வைத்து பார்க்கிறார்கள். ஆனால் அவர்களை இவ்வாறு செய்வது மேலும் பயத்தை அதிகரிக்கின்றது. பெண் குழந்தைகளை யாரை நம்பியும் விட்டுச் […]
பெங்களூருவில் சிறுமியை கோவிலுக்குள் வைத்து பாலியல் வன்கொடுமை செய்த பூசாரியை போலீசார் கைது செய்துள்ளனர். பெங்களூருவில் கோவிலுக்குள் வைத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 68 வயது பூசாரியை போலீசார் கைது செய்துள்ளனர். கோவிலுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை பூசாரி வெங்கடரமணப்பா உணவுப்பொருள்களை வாங்கி தருவதாக ஆசை காட்டி கோவிலுக்குள் வரவழைத்து சிறுமியை வன்கொடுமை செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் சிசிடிவி காட்சிகள், சிறுமியின் மருத்துவ அறிக்கை, பூ விற்கும் பெண் கொடுத்த வாக்குமூலம் ஆகியவற்றின் […]
உத்திரப் பிரதேசத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் இறந்து போன சிறுமியின் உடலை நாய் கடித்து இழுத்துச் செல்லும் வீடியோ சமூகவலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. உத்தரப் பிரதேச மாநிலம், சாம்பல் மாவட்டத்தில் நேற்று நிகழ்ந்த சாலை விபத்தில் சிறுமி ஒருவர் உயிரிழந்தார். அவரது உடல் அரசு மருத்துவமனையின் படிக்கட்டின் அடியில் ஸ்ட்ரெச்சரில் நிறுத்தப்பட்டிருந்தது. ஊழியர்கள் யாரும் இல்லை. அங்கு வந்த ஒரு தெரு நாய் சிறுமியின் உடலை கடித்தது. இந்த காட்சி அங்கிருந்த ஒரு வீடியோவாக எடுத்து […]
3 வயது சிறுமியை 12 வயது சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருக்கும் சிங்பூம் மாவட்டத்தை சேர்ந்த 3 வயது சிறுமி அவரது வீடு இருந்த பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தார் . அப்போது அவ்விடத்திற்கு வந்த 12 வயது சிறுவன் செல்போனில் கேம் விளையாடலாம் என சிறுமியை தனியாக அழைத்து சென்றுள்ளான். சிறுமியும் சிறுவனை நம்பி சென்றுள்ளார். பின்னர் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து 3 வயது சிறுமியை 12 […]
37 வயது நபர் கொலை சம்பவத்தில் 17 வயது சிறுமி உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் கனடாவிலுள்ள டொரன்ரோவை சேர்ந்தவர் ஷேன் ஷண்ணன். இவர் கடந்த மாதம் 7 ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிந்து தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் அவரது கொலையில் தொடர்பு இருப்பதாக கூறி ரஹீம் என்ற இளைஞரையும் 17 வயது சிறுமி ஒருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இளைஞர் குற்றவியல் நீதி சட்டத்தின் அடிப்படையில் […]
44 வயது நபரை திருமணம் செய்த மகள் தொடர்பாக பெற்றோர் சில உண்மைகளை தெவித்துள்ளனர் காணாமல் போன மகள் பாகிஸ்தானில் இருக்கும் கராச்சி பகுதியை சேர்ந்தவர் அர்ஷு ராஜா. இவர் கடந்த 13 ஆம் தேதி வீட்டிலிருந்து காணாமல் போனார். பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடி கிடைக்காததால் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க முடிவு செய்தனர். திருமணச் சான்றிதழ் இந்நிலையில் அர்ஷு ராஜா 44 வயதான ஒருவரை தான் திருமணம் செய்து விட்டதாக […]
சிறுமிக்கு பேய் பிடித்திருப்பதாக கூறி துர்கா பூஜையில் பல முன்னிலையில் கடுமையாக தாக்கும் காணொளி வெளியாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள நாடோ என்ற கிராமத்தில் வைத்து துர்கா பூஜை நடைபெற்றது. இந்த பூஜையில் எடுக்கப்பட்ட காணொளி ஒன்று சமூகவலைதளத்தில் பரவி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அந்த காணொளியில் சாமியார் போன்ற தோற்றமுடைய நபர் ஒருவர் சிறுமியை கொடூரமாக பிடித்து இழுக்கிறார். இதில் வலியினால் சிறுமி சத்தம் போட்டதால் அவருக்கு பேய் பிடித்திருப்பதாக […]
ஆசிர்வாதம் வழங்க கையை உயர்த்திய பாதிரியாருக்கு ஹைபை அடித்த சிறுமியின் செயல் காணொளியாக சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது. குழந்தைகள் என்று சொன்னாலே முதலில் அனைவரது நினைவுக்கும் வருவது அவர்களது குறும்புத்தனம் தான். வெகுளித்தனமாக குழந்தைகள் செய்யும் அனைத்துமே மகிழ்விக்கும் ஒன்றாக இருக்கும். ஒன்றுமறியாத குழந்தைகளை கட்டுப்படுத்த நினைத்து அனைத்தும் அறிந்த பெரியவர்கள் தோற்றுப் போவது தான் வாடிக்கை. எப்படிப்பட்ட கடுமையான சூழ்நிலையிலும் குழந்தைகளால் மட்டும்தான் அனைவரையும் சிரிக்க வைக்க முடியும். அவ்வகையில் சிறுமி ஒருவர் செய்த […]
ட்ரம்ஸ் வாசிக்கும் 5 வயது சிறுமியின் காணொளி சமூக வலைதளத்தில் வைரலாகி நெட்டிசன்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது சமூக வளைதளத்தில் ஏராளமான காணொளிகள் பரவி மக்களை ஆச்சரியமூட்டுவதும் மகிழ்ச்சிப்படுத்துவதுமே வாடிக்கையாக உள்ளது. அதிலும் குழந்தைகளின் காணொளிகள் பதிவிட்ட சில நிமிடங்களிலேயே வைரல் ஆகி விடும். அவ்வகையில் தற்போது காணொளி ஒன்று வெளியாகி நெட்டிசன்களை ஆச்சர்யப்பட செய்துள்ளது. காணொளியில் 5 வயது சிறுமி குச்சியை வைத்து ட்ரம்ஸ் வாசிக்கிறார். வீடியோவின் காணொளியின் பின்னணியில் பாடல் ஒன்று ஒலித்துக் கொண்டிருக்க அதில் ட்ரம்ஸ் […]
தன்னுடன் பேசுவதை நிறுத்திய காதலியை காதலன் நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பராபங்கி மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் அதே பகுதியை சேர்ந்த இளைஞரை காதலித்து வந்தார். இவர்களது காதல் விவகாரம் சிறுமியின் வீட்டிற்கு தெரிய வந்ததால் பெற்றோர்கள் கண்டித்துள்ளனர். இதனை தொடர்ந்து சிறுமி காதலனுடன் பேசுவதை தவிர்த்துள்ளார். இளைஞன் பலமுறை தனது காதலியை சந்திக்க முயற்சித்தும் முடியவில்லை. மெசேஜ் செய்தாலும் […]
5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடுத்தவருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் பெருமாள். வேன் ஓட்டுநரான இவர் 2016 ஆம் ஆண்டு 5 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் கைது செய்யப்பட்ட பெருமாள் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் தற்போது இந்த வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்திற்காக சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்தும், […]
உடல் நலக்குறைவால் வைத்தியரிடம் சென்ற சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கர்ப்பமாகிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் இருக்கும் நிஜாமாபாத் பகுதியை சேர்ந்த பிரசாந்த் என்பவர் தன்னை மந்திரவாதி என்றும் உடல்நலக் குறைவினால் வருபவர்களை பூஜைகள் செய்து குணப்படுத்துவதாக பலரை ஏமாற்றி வந்தார். இதனால் தம்பதி ஒருவர் மந்திரவாதியை நம்பி தங்கள் 15 வயது மகளை மந்திரவாதியிடம் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். மூன்று மாதம் தொடர்ந்து பூஜை செய்யவேண்டும் என்று மந்திரவாதி கூறியதால் சிறுமியை தினமும் […]
கடைக்கு பொருட்கள் வாங்க சென்ற சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த உரிமையாளர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார் அறந்தாங்கி அருகே இருக்கும் மணமேல்குடியில் மளிகை கடை வைத்திருப்பவர் முகமது ராவுத்தர். இவரது கடைக்கு 9 வயது சிறுமி அடிக்கடி பொருள் வாங்க செல்வது வழக்கம். இந்நிலையில் வழக்கம்போல் நேற்று சிறுமி பொருள் வாங்கச் சென்றபோது முகமது ராவுத்தர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அழுதுகொண்டே கடையில் இருந்து வீட்டிற்கு திரும்பிய சிறுமி தாயிடம் நடந்தவற்றை கூறியுள்ளார். […]
17 வயது சிறுமி 12க்கும் மேற்பட்ட மாணவர்களால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஹத்ராஸில் நடந்த கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் அதே போன்று 17 வயது சிறுமி ஒருவரை மாணவர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஜான்சியில் இருக்கும் கல்லூரியில் சிவில் சர்வீஸ் முதற்கட்ட தேர்வு நடைபெற்ற போது இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. கல்லூரி […]
10 வயது சிறுமி 33 வகையான உணவுகளை ஒரு மணி நேரத்தில் சமைத்து சாதனை படைத்துள்ளார் சமையல் ஒரு கலை. அதனை வேலையாக நினைக்காமல் ரசித்து செய்பவர்கள் தான் அதிகம். சிலர் மிகுந்த ஆர்வத்துடன் சமையலில் ஈடுபடுவர். அப்படி கேரளாவை சேர்ந்த 10 வயது சிறுமி சமையல் மீது கொண்ட பற்றுதலால் சாதனை படைத்துள்ளார். சுமார் ஒரு மணி நேரத்தில் 33 வகையான உணவு வகைகளை ருசியாக சமைத்து சிறுமி சாதனை புரிந்துள்ளார். எர்ணாகுளத்தை சேர்ந்த விமானப்படை […]
குடும்ப வறுமையினால் வேலைக்கு சென்ற 13 வயது சிறுமி இளைஞரின் ஆசைக்கு இணங்காததால் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தை சேர்ந்த 13 வயது சிறுமி குடும்ப வறுமையினால் வீட்டு வேலைக்கு செல்ல தொடங்கியுள்ளார். அவர் வேலை செய்து கொண்டிருந்த வீட்டில் இருந்த இளைஞர் ஒருவர் சிறுமிக்கு அடிக்கடி பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனை தொடர்ந்து சிறுமியிடம் தனது ஆசைக்கு உடன்பட இளைஞர் வற்புறுத்தியுள்ளார். ஆனால் சிறுமி […]
8 வயது சிறுமி நீச்சல் குளத்தில் 11 அடி நீள மலைப்பாம்புடன் இருக்கும் காணொளி வைரலாகி வருகிறது ஒவ்வொரு தினமும் சமூகவலைதளத்தில் பல காணொளிகள் வெளியாகி அனைவரையும் ஆச்சரியத்தில் உள்ளாக்கும். அவ்வகையில் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த சிறுமி ஒருவர் மலைப்பாம்புடன் நீச்சல் குளத்தில் நீந்திக் கொண்டிருக்கும் காணொளி தற்போது சமூக வலைதளத்தில் பரவி வருகின்றது. இன்பார் என்ற சிறுமி தெற்கு இஸ்ரேலில் அமைந்துள்ள விலங்குகள் சரணாலயத்தில் தனது பெற்றோருடன் வாழ்ந்து வருகிறார். அங்கு அவர் 11 அடி […]
பேஸ்புக் காதலனை சந்திக்க சென்ற சிறுமி வழியில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது கேரள மாநிலத்தை சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர் ஃபேஸ்புக் மூலமாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்த தரணி என்பவருடன் பழகி வந்துள்ளார். நட்புடன் பழகி வந்த இவர்கள் நாளடைவில் ஒருவருக்கு ஒருவர் காதலிக்க தொடங்கியுள்ளனர். இதனால் ஃபேஸ்புக் மற்றும் போனில் பேசி வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் இரண்டு பேரும் நேரில் சந்திக்க முடிவு எடுத்தனர். இதனிடையே சிறுமி […]
ஹத்ராஸில் 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஹத்ராஸில் சேர்ந்த ஆறு வயது சிறுமி ஒருவர் தனது உறவினர்களுடன் வசித்து வந்தார். சிறுமியின் தாய் உயிரிழந்ததை தொடர்ந்து தனது உறவினர்களுடன் வசிக்க தொடங்கினார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து விசாரிக்கையில் சிறுமியின் உறவினர் தான் அவரை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இந்நிலையில் மருத்துவமனையில் […]
சிறுமி கொலை குறித்து சுரேந்திர சிங்கின் சர்ச்சைக்குரிய கருத்தால் மக்கள் கொந்தளித்து உள்ளனர். ஹத்ராஸ் 19 வயது பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவம் பற்றி சுரேந்திர சிங் செய்தியாளர்களிடம் உரையாடினார். அப்போது “நான் ஆசிரியர். அரசு கையில் வாளுடன் நின்றாலும் இது போன்ற சம்பவங்களை தடுக்க முடியாது. தங்கள் மகள்களுக்கு பெற்றோர்கள் நல்ல பண்புகளை கற்று கொடுத்து வளர்க்க வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கும். உரிய பாதுகாப்பை வழங்குவது அரசின் […]
ஹத்ராஸில் பாதிக்கப்பட்ட சிறுமியின் வீட்டின் முன்பு பாஜகவினர் திரண்டு கைது செய்யப்பட்டதற்கு நீதி கேட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் இருக்கும் ஹத்ராஸில் 19 வயது பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதுமட்டுமன்றி உயிரிழந்த சிறுமியின் உடலை குடும்பத்தினரின் அனுமதியின்றி காவல் துறையினர் அவசர அவசரமாக எரித்தது பல விமர்சனங்களை எழ செய்தது. இந்த வழக்கு தொடர்பாக உயர்ந்த ஜாதியைச் சேர்ந்த 4 பேரை காவல்துறையினர் […]
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் அரியலூர் மாவட்டத்தில் இருக்கும் பெரிய கிருஷ்ணாபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் மணிகண்டன். இவர் அதே பகுதியில் உள்ள 4 வயது சிறுமி ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளார். இதனை தொடர்ந்து சிறுமியின் தாய் அவர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் மணிகண்டன் மீது வழக்கு பதிந்து போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். மணிகண்டனால் பாதிக்கப்பட்ட சிறுமி […]