Categories
தேசிய செய்திகள்

“கேம் விளையாடலாம் வா” 3 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்…. 12 வயது சிறுவனுக்கு வலைவீச்சு…!!

3 வயது சிறுமியை 12 வயது சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருக்கும் சிங்பூம் மாவட்டத்தை சேர்ந்த 3 வயது சிறுமி அவரது வீடு இருந்த பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தார் . அப்போது அவ்விடத்திற்கு வந்த 12 வயது சிறுவன் செல்போனில் கேம் விளையாடலாம் என சிறுமியை தனியாக அழைத்து சென்றுள்ளான். சிறுமியும் சிறுவனை நம்பி சென்றுள்ளார். பின்னர் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து 3 வயது சிறுமியை 12 […]

Categories

Tech |