Categories
உலக செய்திகள்

கால்பந்து வீரருக்கு எழுதிய கடிதம்… 9 வயது சிறுவன் ஏற்படுத்திய பரபரப்பு…. கண்கலங்கிய செய்தியாளர்கள்…!!

கால்பந்து வீரர் ஒருவருக்கு 9 வயது சிறுவன் எழுதிய கடிதம்  தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி நாட்டையே உருக வைத்துள்ளது. யூரோ கால்பந்து இறுதிப் போட்டியானது லண்டனில் உள்ள  Wembley  மைதானத்தில் நடைபெற்றது. இந்த இறுதிப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் இத்தாலி அணிகள் மோதின. இதனை தொடர்ந்து இத்தாலி அணிக்கு எதிராக பெனால்டி அளிக்கப்பட்ட மூவரும் கறுப்பினத்தைச் சேர்ந்தவர்கள். மேலும் அவர்கள் வாய்ப்பை தவற விட்டதால் நாடு முழுக்க விமர்சனங்கள் மற்றும் இனவாத தாக்குதல்களுக்கு ஆளாகினர்.  அதிலும் முக்கியமாக எம்.பி.இ […]

Categories

Tech |