Categories
சினிமா தமிழ் சினிமா

‘பிகில்’ படத்தை போட்டு காட்டி சிறுவனுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள்… வெளியான ஆச்சரிய தகவல்…!!!

விபத்தில் காயமடைந்த சிறுவனுக்கு பிகில் படத்தை போட்டு காட்டி டாக்டர்கள் சிகிச்சை அளித்துள்ளனர். சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த 10 வயது சிறுவன் சசிவர்மன் தனது மாமாவுடன் இரவு நேரத்தில் பைக்கில் சென்றபோது தவறி கீழே விழுந்துள்ளார். இதில் சிறுவனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிறுவனை அனுமதித்தனர். சிறுவனுக்கு தலையில் காயம் இருந்ததால் தையல் போட முடிவு செய்த மருத்துவர்கள் வலி தெரியாமல் இருக்க முதலில் ஊசி போட முயன்றுள்ளனர். ஆனால் […]

Categories

Tech |