Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பப்ஜியால் ஏற்பட்ட இழப்பு… படிப்பில் கவனம் செலுத்தவில்லை… மகனை பிரித்து வாடும் பெற்றோர்…!!

நாமக்கல் மாவட்டத்தில் பப்ஜி விளையாட்டால் அடிமையான மகனை பெற்றோர் கண்டித்ததால் அவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ஜோடர்பாளையம் அடுத்துள்ள சிறுநல்லிக்கோவில் எல்லுகாடு பகுதியில் செங்கோட்டையன் என்பவர் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவரது மகன் பிரதீஷ்(17) ஒரு தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். தற்போது பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் பிரதீஷ் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் கல்வி கற்று வந்த நிலையில் இவருக்கு சொந்தமாக புதிய செல்போன் […]

Categories

Tech |