எல்லை பாதுகாப்பு படை வீரர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தில் உள்ள சக்லாசி கிராமத்தில் வாஹிலா என்ற எல்லைப்பாதுகாப்பு படை வீரர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 10-ஆம் வகுப்பு படிக்கும் மகள் உள்ளார். அந்த சிறுமி தன்னுடன் படிக்கும் ஒரு மாணவனை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த சிறுவன் அந்த சிறுமியின் அந்தரங்க வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த வாஹிலா தனது மனைவி, 2 மகன் […]
Tag: சிறுவன்
மத்தியப்பிரதேசம் தமோ மாவட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த 7 வயது சிறுவன் அர்னவ் ஜெயின் சுமார் 40 அடி கிணற்றில் தவறி விழுந்தான். இதையடுத்து குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தினர் கிணற்றில் விழுந்த சிறுவனை பத்திரமாக மீட்டனர். அதாவது, சிறுவன் அர்னவ் ஜெயின் கிணற்றின் ஓரத்தில் நடந்து சென்றுள்ளார். அதன்பின் கிணற்றை மூடியிருந்த வலையில் சிறுவன் நின்றபோது, அந்த வலை அறுந்து அவர் தவறி விழுந்தார். அதனை தொடர்ந்து விளையாடிக்கொண்டிருந்த அர்னவின் நண்பரான சன்யம் ஜெயின், குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பின் […]
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த ரிஷிகேஷ் என்ற 2 வயது சிறுவன் எதிர்பாராத வகையில் TV ரிமோட்டிலிருந்த பேட்டரியை விழுங்கியதாக தெரிகிறது. உடனே பெற்றோர் சிறுவனை அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதையடுத்து மருத்துவர்கள் அறிவுரையின் அடிப்படையில் சிறுவனை மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவ நிபுணர்கள் உடனே சிகிச்சை மேற்கொண்டனர். அதன்பின் எண்டோஸ்கோபி வாயிலாக வயிற்றிலிருந்த பேட்டரியை அகற்றி, சிறுவனின் உயிரைக் காப்பாற்றினர். இது […]
2 வயது சிறுவன் ரிமோட் பேட்டரியை விழுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரத்தில் ஒரு தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ரிஷிகேஷ் என்ற 2 வயது மகன் உள்ளார். இந்நிலையில் இன்று வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த ரிஷிகேஷ் திடீரென ரிமோட் பேட்டரியை விழுங்கியுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் உடனடியாக சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இதனையடுத்து மருத்துவர்கள் என்டோஸ்கோப்பி முறையைப் பயன்படுத்தி 20 நிமிடத்தில் சிறுவனின் வயிற்றில் இருந்த […]
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக இருக்கும் பூனம் பாஜ்வா கடந்த 15 வருடங்களுக்கு மேலாக திரையுலகில் இருக்கிறார். இவருக்கு தற்போது படங்களில் நடிக்க வாய்ப்பு குறைந்துவிட்டாலும் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் நடிகை பூனம் பாஜ்வா தன் வாழ்க்கையில் நடந்த ஒரு விஷயத்தைப் பற்றி கூறியுள்ளார். அதாவது 7-ம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஒருவர் நடிகை பூனம் பாஜ்வா க்கு இன்ஸ்டாகிராமில் லவ் ப்ரபோஸ் செய்துள்ளார். அதில் எனக்கு […]
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த தினேஷ்குமார் சார்பாக அவரது தந்தை ராஜேந்திரன் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, கடந்த 2016-ம் வருடம் என்னுடைய மகன் தினேஷ் குமாருக்கும், அபிநயா என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. அவர்களுக்கு ஹர்ஷித் குமார் (5) என்ற மகன் உள்ளான். இந்நிலையில் தினேஷ்குமார் அபுதாபியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்ததால் அவருடைய மனைவி மற்றும் மகனுடன் அங்கேயே வசித்து வந்தார். இதனையடுத்து அபிநயா […]
உலகின் மூலை முடுக்கெல்லாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வித்தியாசமான சம்பவங்கள் அரங்கேறி கொண்டு தான் இருக்கிறது. இதில் ஒரு சில வீடியோக்கள் இணையத்தில் பகிரப்பட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. அந்த வகையில் சிறுவன் ஒருவனை அவனுடைய பெற்றோர்கள் பள்ளிக்கு அழைத்து சென்று அங்கே விட்டு செல்கிறார்கள். அப்போது அந்த சிறுவன் கண்ணீர் மல்க தன்னுடைய தந்தையிடம் அப்பா அம்மாவை பத்திரமா கூட்டிட்டு போங்கப்பா என்று கூறி அழுகிறார். சிறுவனின் தந்தையும் அப்பா அம்மா ரெண்டு பேரும் […]
இன்றைய காலகட்டத்தில் இணையதள பயன்பாடானது அதிகரித்துவிட்ட நிலையில் பல்வேறு விதமான வீடியோக்கள் நாள்தோறும் இணையத்தில் வெளியாகிறது. இதில் சில வீடியோக்களை பார்க்கும்போது மிகவும் வியப்பாகவும், ஆச்சரியமாகவும் இருக்கும். அந்த வகையில் தற்போது ஒரு சிறுவன் சேவலுக்கு சைக்கிளில் லிப்ட் கொடுத்த வீடியோவானது இணையத்தை ஆக்கிரமித்து வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை இதுவரை 13 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ள நிலையில், 8 லட்சம் லைக்ஸ்களை குவித்துள்ளது. View this post on Instagram A […]
மத்தியப்பிரதேசத்தின் பீட்டல் மாவட்டம் மாண்டவி கிராமத்தில் 400 அடி ஆழம் உள்ள ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 8 வயது சிறுவனை மீட்கும் பணியானது தொடர்ந்து 2-வது நாளாக நடந்து வருகிறது. இதுகுறித்து கூடுதல் மாவட்ட ஆட்சியர் சைலேந்திர ஜெய்ஸ்வால் கூறியதாவது, நேற்று மாலை 5 மணி அளவில் விளையாடிக்கொண்டிருந்த 8 வயது சிறுவன் தன்மய் சாஹு ஆழ்துளை கிணற்றில் விழுந்தான். இதுவரையிலும் 55 அடிக்கு மேல் ஆழத்தை எட்டி இருக்கிறோம். கற்கள் உள்ளதால் எதிர்பார்த்ததைவிட அதிக நேரம் […]
உத்தரபிரதேசம் கான்பூர் மாவட்டம் கல்யாண்பூர் பகுதியிலுள்ள ரயில் நிலையம் அருகில் தள்ளுவண்டியில் 17 வயதான சிறுவன் இர்பான் பழ வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று ரயில் நிலையம் அருகில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை காவல்துறையினர் மேற்கொண்டு வந்தனர். அப்போது ரயில் நிலையம் அருகில் ஆக்கிரமித்து தள்ளுவண்டியில் வியாபாரம் செய்த இர்பானை கடையை காலி செய்யுமாறு காவல்துறையினர் கூறினர். மேலும் பழங்கள், எடை போட பயன்படுத்திய தராசை காவல்துறையினர் தண்டவாளத்தில் வீசினர். இதன் காரணமாக தண்டவாளத்தில் […]
தெலங்கானா மாநிலம் வாரங்கல் பகுதியில் வசித்து வருபவர் கங்கர்சிங். இவரது மகன் சந்தீப் சிங்(8) அப்பகுதியில் உள்ள பள்ளியில் 2ஆம் வகுப்பு பயின்று வந்தார். நகரத்தில் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வரக்கூடிய கங்கர்சிங் ஆஸ்திரேலியா சென்று திரும்பியிருந்தார். அப்போது கங்கர்சிங் சாக்லெட் வாங்கி வந்திருந்தார். இதையடுத்து நேற்று முன்தினம் சந்தீப் சிங், தன் தந்தை ஆசையாக வாங்கிவந்த சாக்லெட்டை பள்ளிக்கு கொண்டு சென்று சாப்பிட்டுள்ளான். இந்நிலையில் சாக்லெட் சிறுவனின் தொண்டையில் சிக்கி மூச்சுத் திணறல் ஏற்பட்டு உள்ளது. […]
நாய்கள் நன்றி மறப்பதில்லை என்பது ஒரு புறம் இருந்தாலும், அது நம் மீது மிகுந்த பாசத்துடன் இருக்கும் என்பதிலும் சந்தேகத்திற்கு இடமில்லை. அதை உணர்த்தும் அடிப்படையில் தற்போது இணையத்தில் ஒரு வீடியோ வெளியாகி பலரின் கவனங்களை ஈர்த்துள்ளது. தற்போது வைரலாகி வரும் அந்த வீடியோவில், ஒரு சிறுவன் தரையில் படுத்து இருக்கிறான். அப்போது அவனை சுற்றியும், மேலேயும் கொழுகொழு வென்று கிட்டத்தட்ட 4 நாய்குட்டிகளும், ஒரு பெரிய நாயும் நிற்கிறது. அந்த நாய்க் குட்டிகள் சிறுவனை தங்களது […]
புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறுவன் கார்த்திக் தொடர்ந்து 6 மணி்நேரம் வாள்வீசி சாதனை படைத்தார். கோவை சின்னவேடம்பட்டி பகுதியை சேர்ந்த அழகர் சாமி-கீதா தம்பதியினரின் மகன் கார்த்திக்(14) ஆவார். இதில் கார்த்திக் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சிலம்பம் கலையின வாள்வீச்சை தொடர்ந்து 6 மணிநேரம் சுற்றி 3 உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். முன்பாக துடியலூர் பகுதியிலுள்ள உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் அதிகாலையில் தன் சாதனையை துவங்கிய கார்த்திக் 6 […]
கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் தன் காரில் சாய்ந்ததாக 6 வயது சிறுவனை இளைஞர் ஒருவர் நெஞ்சில் எட்டி உதைத்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இதுகுறித்த காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரணையை துவங்கிய காவல்துறையினர் கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்த 20-வயது இளைஞரை கைதுசெய்தனர். அதன்பின் விசாரணையில் கண்ணூர் மாவட்டத்திலுள்ள பணக்கார குடும்பத்தை சேர்ந்த முகமது ஷேஜாத் என்ற இளைஞர்தான் இந்த கொடூர செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனிடையில் இளைஞரின் தாக்குதலில் […]
இந்தியாவில் சமீப காலமாகவே பல மாநிலங்களில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது. சாலையில் செல்வோரை துரத்துவது, இரவு பணி முடிந்து செல்பவர்களை துரத்துவது, சிறுவர்களை கடிப்பது, பொதுமக்களை விரட்டி விரட்டி கடிப்பது போன்ற செயல்களில் தெரு நாய்கள் ஈடுபடுவதாக புகார்கள் வருகிறது. கடந்த 2019-ம் ஆண்டிலிருந்து இந்தியாவில் 1.5 கோடி தெரு நாய் வழக்குகள் பதியப்பட்டுள்ளது. கேரள மாநிலத்திலும் தெருநாய்கள் தொல்லை அதிகரித்ததாக கூறப்படும் நிலையில் உச்சநீதிமன்றத்தில், வழக்கறிஞர் வி.கே.பிஜூ என்பவர் வழக்கு தொடர்ந்தார். அந்த […]
கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி அடுத்த லிங்கமநாயக்கன்பட்டி ஊராட்சி பகுதியில் நாய்கள் தொல்லை அதிகமாக இருக்கிறது என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர் குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றனர். இந்த நிலையில் எட்டு நாய்களுக்கு மேல் ஒன்று சேர்ந்து, ஒரு சிறுவனை விரட்டும் காட்சி காண்போரை பதைப்பதைக்க வைத்துள்ளது. இந்த வீடியோவானது இப்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கிடையில் அருகில் இருந்தவர்கள் உதவியதால் அச்சிறுவன் உயிர் தப்பினார். இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் உடனே நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் […]
மூன்று வயது சிறுவன் தனது தாய் மீது புகார் அளிக்கும் வீடியோ வைரலாக பரவி வருகிறது. மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள புர்ஹான்பூரில் மாவட்டத்தில் தனது பெற்றோருடன் வசித்து வரும் 3 வயது சிறுவன் அதே பகுதியில் அமைந்துள்ள காவல் நிலையத்திற்கு சென்று தனது தாய்க்கு எதிராக புகார் அளித்துள்ளார். அந்த புகாரை பதிவு செய்து ஒரு காகிதத்தையும் பேனாவையும் எடுத்து சிறுவன் கூறும் புகாரை அதிகாரி ஒருவர் பதிவு செய்துள்ளார். இந்நிலையில் சிறுவன் தனது தாய் […]
மத்தியபிரதேசத்தின் சத்தார்பூர் நகரில் லவகுஷ் நகர் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் 9 வயது சிறுவன் ஒருவனை மொபைல் போன் திருடியதாக சந்தேகத்தின்படி அதே கிராமத்தில் வசிக்கும் சிலர் பிடித்து சென்றுள்ளனர். இதையடுத்து அச்சிறுவனுக்கு தண்டனை தரும் நோக்கில் ஒரு கிணறுக்குள் கயிறு கட்டி தொங்கவிட்டுள்ளனர். இந்த சம்பவமானது அந்த பகுதியில் வசிப்போரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக சிறுவனின் தந்தை காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். இதனிடையில் கிணற்றுக்குள் கயிறில் தொங்கவிடப்பட்ட நிலையில் […]
சிறுவனை பள்ளி ஆசிரியை திருமணம் செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பஸ்தி பாவா கேல் பகுதிகள் 13 வயது சிறுவன் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்த சிறுவனுக்கு டியூஷன் சொல்லிக் கொடுப்பதாக கூறி பெற்றோரிடம் அனுமதி வாங்கி சிறுவனை மங்லிக் ஆசிரியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். பின் தனக்கு திருமண தோஷம் இருப்பதால் சிறுவனை திருமணம் செய்து கொண்டார். மேலும் மஞ்சள்-மருதாணி வைப்பது முதல் தேனிலவு வரை நடத்தியுள்ளார். […]
உயிரிழந்த மகனின் சடலத்தை விவசாயி தோலில் சுமந்து செல்லும் புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. திருப்பதி மாவட்டத்தில் அமைந்துள்ள திகுவபுத்தூர் கிராமத்தில் விவசாயியான செஞ்சய்யா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 3-ஆம் வகுப்பு படிக்கும் பசவையா என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை செஞ்சய்யா தனது குடும்பத்தினருடன் விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த பசவையாவை பாம்பு கடித்துள்ளது. இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த செஞ்சய்யா தனது மகனை […]
கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பெல்லாதி என்ற பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமி அங்குள்ள அரசு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். அவரின் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அப்போது அந்த சிறுமி தங்கள் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியரிடம் கூறியுள்ளார். அதாவது கடந்த 2020 ஆம் ஆண்டு வீட்டில் பெற்றோர் இல்லாத நேரத்தில் வந்த சிறுவன் பாலியல் தொல்லை […]
மேற்குவங்க மாநிலம் பிர்பம் மாவட்டத்தில் மோல்டங்கா என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் ஐந்து வயது சிறுவன் ஞாயிற்றுக்கிழமை காணாமல் போனான். இந்த நிலையில் அவரது குடும்பத்தினர் தேடி வந்துள்ளனர். சிறுவன் காணாமல் போனதில் இருந்தே அந்த கிராமத்தில் பதற்றம் நிலவி வந்தது. இந்த நிலையில் சிறுவனின் பக்கத்து வீட்டில் இருந்து திங்கட்கிழமை இரவு முதல் துர்நாற்றம் வீசியது பற்றி கிராம மக்கள் காவல் நிலையத்திற்கு புகார் அளித்துள்ளனர். செவ்வாய்க்கிழமை அன்று அந்த வீட்டிற்கு வந்த காவல்துறையினர் […]
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள கண்ணதாசன் தெருவில் 12 வயது சிறுவன் மசூதியில் தொழுகை நடத்தி முடித்துவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது யார் என்று தெரியாத ஒரு நபர் சிறுவனை தாக்கியுள்ளார். சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த சிறுவன் தினமும் அரபி வகுப்பிற்கு செல்வது வழக்கம். அரபி வகுப்பிற்கு சென்று படிப்பை முடித்துவிட்டு தொழுதுவிட்டு இரவு 8 மணி அளவில் தனி அவர் சைக்கிளில் வந்துள்ளார். தினமும் அவர் அந்த சாலை வழியாகத்தான் திரும்புவார் என்று கூறப்படுகின்றது. அந்த சாலையில் […]
செல்போனை வாங்குவதற்காக சிறுவனை கடத்திய பெண்ணிற்கு காவல்துறையினர் அறிவுரை வழங்கியுள்ளனர். சிவமெக்கா மாவட்டத்தில் உள்ள ஒசமனே பகுதியில் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு 8 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் நேற்று அந்த சிறுவன் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவரை காணவில்லை. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி […]
சைக்கிளில் ஜாலியாக ரோட்டில் சென்று கொண்டிருந்த சிறுவனை நாய் ஒன்று கடித்துக் குதறிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. பெரும்பாலான வீடுகளில் செல்லப் பிராணிகளாக நாய்களை வளர்த்து வருகின்றனர். அதுவே தெரு நாய்களும் அதிக அளவில் இருப்பதால் சிறுவர்கள் சாலைகளில் செல்லும்போது பாதிப்பிற்கு ஆளாகும் சம்பவம் தொடர்ந்து அரங்கேறி வருகின்றது. கேரளாவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தெருவில் வருபவர்களை 10-15 நாய்கள் ஒன்றாக சேர்ந்து கடித்த வீடியோ வைரலான நிலையில் அடுத்ததாக ஒரு புதிய […]
அரியானா மாநிலம் நுஹ் மாவட்டம் ஷாசவுஹா கிராமத்தில் “மதராசா” எனப்படும் இஸ்லாமிய மதபள்ளி இருக்கிறது. இந்த பள்ளியில் இஸ்லாமிய மதம் குறித்த பாடம் கற்றுக்கொடுக்கப்படுகிறது. இதற்கிடையில் இந்த மதப் பள்ளியில் படித்து வந்த சமீர் என்ற 11 வயது சிறுவன் வகுப்பு முடிந்தும் வீடுதிரும்பவில்லை. இதன் காரணமாக சிறுவனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்படி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் காணாமல்போன சிறுவன் சமீர் தான் படித்துவந்த இஸ்லாமிய மதப் பள்ளியில் கடந்த 5ம் […]
உத்திரபிரதேசத்தை சேர்ந்த 17 வயதான சிறுவன் தன்னுடைய தந்தைக்கு தன் கல்லீரலின் ஒருபகுதியை வழங்குவதற்கு அனுமதிகோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார். அதில் தனது தந்தையின் தனிப்பட்ட வருமானத்தில் மட்டுமே குடும்பம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தங்களால் அதிகளவில் பணம் செலவு செய்து சிகிச்சை மேற்கொள்ள முடியாது. இதனால் தன்னுடைய கல்லீரலின் ஒருபகுதியை தன் தந்தைக்கு வழங்குவதற்கு முடிவு செய்திருப்பதாகவும், இதற்கு அனுமதி கொடுக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் இந்த மனுவை […]
கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்திலுள்ள சிர்வாரா கிராமத்தில் சுரேஷ் என்ற 10 வயது சிறுவன் குளத்தில் குளித்துக் கொண்டிருந்தபோது திடீரென்று நீரில் மூழ்கி உயிரிழந்தான். இதனையடுத்து இறந்த சிறுவனின் உடலை பெற்றோரும், கிராம மக்களும் சேர்ந்து மீட்டனர். அதன்பின் அந்த சிறுவனை மீண்டுமாக உயிர்த்தெழ செய்வதற்கு வினோத நடைமுறையை மேற்கொண்டனர். அதாவது 80 கிலோ உப்பைக்கொட்டி, சிறுவனின் தலையைத் தவிர மற்ற உடல் பாகங்கள் அனைத்தையும் புதைத்தனர். பின் சிறுவன் உயிர்த்தெழுந்து விடுவான் என்ற நம்பிக்கையில் சுமார் […]
உத்தரபிரதேசத்தின் ராஜ்நகர் எக்ஷ்டன்ஷன் பகுதி அருகில் சார்ம்ஸ் கேஸ்டில் சொசைட்டி என்ற குடியிருப்பு வளாகம் இருக்கிறது. இந்த குடியிருப்பு கட்டிடத்தில் மேல் தளங்களுக்கு போக லிப்ட் வசதி உள்ளது. அதன்படி லிப்டிற்குள் பெண் ஒருவர் தான் வளர்க்கும் நாயுடன் ஏறி இருக்கிறார். அப்போது லிப்டிற்குள் ஏற்கனவே நின்றுகொண்டிருந்த சிறுவன் நாயை பார்த்ததும் அச்சப்பட்டு சற்று விலகிச் சென்றான். இதனைக் கவனித்த நாய் சிறுவனை காலில் கடித்தது. இதனால் சிறுவன் வலியால் அலறினான். எனினும் இதையெல்லாம் சற்றும் கண்டுகொள்ளாத […]
உடல்நலம் பாதித்த தன் 5 வயது மகன் ரிஷியை, சஞ்சய் பாந்த்ரே மற்றும் அவரது குடும்பத்தார் மத்தியபிரதேசம் ஜவால்பூரில் உள்ள அரசு சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு மணிக் கணத்தில் காத்திருந்தும் ஒரு மருத்துவர் (அல்லது) சுகாதார ஊழியர்கள் கூட சிறுவனுக்கு என்ன பிரச்சனை என பார்க்கவில்லை. இதன் காரணமாக மருத்துவமனை வளாகத்தில் வைத்தே தாயின் மார்பில் சாய்ந்தபடி சிறுவன் ரிஷி பரிதாபமாக உயிரிழந்தார். இவ்வாறு சிறுவன் இறந்த பிறகும் சில மணி நேரங்கள் அந்த […]
4 வயது சிறுவனின் காலை கேஸ் அடுப்பில் வைத்து எரித்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. பாலக்காடு அட்டப்பாடியில் 4 வயது பழங்குடியின சிறுவனை தாய் ரஞ்சனி, அவரது நண்பர் உன்னிகிருஷ்ணனும் சேர்ந்து கொடூரமாக தாக்கியதோடு பின், காலை கேஸ் அடுப்பில் வைத்து எரித்தனர். இதில் உன்னிகிருஷ்ணன் மின் வயரால் சிறுவனை அடித்து காயப்படுத்தியதும் தெரியவந்து உள்ளது. இதையடுத்து படுகாயமடைந்த சிறுவன் கொட்டத்தாரா பழங்குடியினர் சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் குழந்தையின் தாய் […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு சிறுவனின் விபரீத விளையாட்டால் பெற்றோர் மற்றும் காவல்துறையினர் திகைத்துப்போய் இருக்கின்றனர். ராமநாதபுரம் கேணிக்கரை போலீஸ் நிலையத்தில் கணேசன் என்பவர் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் ராமநாதபுரம் வண்டிக்கார தெருகடை வீதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஒரு சிறுவன் அந்த போலீசை கேலி செய்யும் வகையில் வீடியோ எடுத்து ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் பதிவு செய்துள்ளான். இப்போது இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் இந்த […]
ஆசிரியர் தாக்கியதில் தலித் சிறுவன் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பார்மில் உள்ள அரசு பள்ளியில் தலித் சிறுவன் ஒருவன் ஏழாம் வகுப்பு பயின்று வருகின்றான். அந்த சிறுவன் பள்ளியில் உள்ள ஆசிரியர் கேட்ட கேள்விகளுக்கு சரியான பதில் அளிக்க தவறியதாக கூறப்படுகின்றது. இதனால் அந்த மாணவனை பள்ளி ஆசிரியர் தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த அந்த சிறுவன் மயக்கம் அடைந்திருக்கின்றான். உடனடியாக மாணவன் அங்கு உள்ள ஒரு […]
உத்திரபிரதேசம் மாநிலத்தில் ஷ்ரஸ்வதியில் 250 ரூபாய் பள்ளி கட்டணம் கட்ட முடியாத மூன்றாம் வகுப்பு படிக்கும் சிறுவனை அவனது ஆசிரியர் கடுமையாக தாக்கியுள்ளார். இதனால் மருத்துவமனையில் 8 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அந்த சிறுவன் இன்று பரிதாபமாக உயிரிழந்தான். அவரது தந்தை கதறிகளும் வீடியோ இதயத்தை பிழிவதாக உள்ளது.சமீபத்தில் ராஜஸ்தானில் தண்ணீர் பானையை தொட்ட சிறுவன் ஆசிரியரால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அடங்குவதற்குள் அதேபோல இன்னொரு சம்பவம் அரங்கேரி பெரு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வாட்டர் ஹீட்டரில் மின்சாரம் தாக்கி 7 வயது சிறுவன் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் பிச்சனூர் பகுதியை சேர்ந்தவர் ராமன் – பேபி தம்பதிக்கு 3ம் வகுப்பு படிக்கும் 7 வயதில் கிருத்திக் என்ற மகன் இருக்கும் நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராமன் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். பேபி தனது மகன் கிருத்திக்குடன் தனது தாயார் ராமத்தாள் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை குளிப்பதற்காக சூடு தண்ணீர் செய்வதற்காக […]
சென்னையில் 13 வயது சிறுவன் ரஃபிக் என்னும் ரோபோ செய்து சாதனைப்படுத்துள்ளார். சென்னை கே ஆர் எம் பள்ளியில் பயின்று வரும் 13 வயது மாணவன் பிரதிக். இவருக்கு சிறுவயதிலிருந்தே விண்வெளி ஆராய்ச்சி, ரோபோடிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் போன்றவைகளில் ஆர்வம் அதிகமாக இருந்துள்ளது. இந்த நிலையில் ரஃபிக் என்னும் பெயர் கொண்ட கோபம் வரக்கூடிய ரோபோவை அவர் தயாரித்திருக்கிறார். இந்த ரஃபிக் ரோபோவை எதிர்காலத்தில் ஹூமனோய்டாக கொண்டுவர திட்டமிட்டு இருப்பதாக கூறிய அவர், இந்த ரோபோவுக்கு கோபம் எனும் […]
அசாம் மாநிலத்தை சேர்ந்த மந்தூரஹந்தி என்பவருக்கு திருமணம் முடிந்து மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகளும், 2 வயதில் அரவிந்த் என்ற மகனும் இருக்கின்றனர். பல வருடங்களுக்கு முன்பே மந்தூரஹந்தி தன் குடும்பத்துடன் கோவை மாவட்டம் வால்பாறையிலுள்ள சேக்கல்முடி எஸ்டேட்டில் தங்கியிருந்து பணிபுரிந்து வந்தார். இதனையடுத்து சென்ற 2 வருடங்களுக்கு முன் மந்தூரஹந்தி வாட்டர் பால்ஸ் எஸ்டேட்டில் குடும்பத்துடன் தங்கி தேயிலை தோட்ட பணியை செய்துவருகிறார். இந்நிலையில் நேற்று காலை 10 மணிக்கு சிறுவன் அரவிந்த் வீட்டின் […]
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதியில் பொதுமக்கள் அதிகம் கூடும் கடற்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தெரு நாய்கள் அதிக அளவு சுற்று திரிகின்றன .அதனால் தெரு நாய் களை அப்புறப்படுத்த நகராட்சி மற்றும் பஞ்சாயத்துக்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இந்நிலையில் திருப்பட்டினம் பெரிய மரக்கையார் வீதியில் அமைந்துள்ள அரசு நடுநிலைப்பள்ளிக்கு சென்று விட்டு திரும்பிய சிறுவனை மூன்று நாய்கள் கடிக்க துரத்தியுள்ளது. அப்போது சிறுவன் ஓடியதை கண்டு அருகில் […]
இந்தியாவின் பெரிய தொழில் அதிபர்களில் ஒருவரான மகிந்திரா அண்டு மகிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த்மகிந்திரா தன் டுவிட்டரில் பல ஆச்சரியமளிக்கும், அதிசயத்தக்க விசயங்களை வெளியிட்டு வருவார். அந்த அடிப்படையில் அவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று பலரால் ரசிக்கப்பட்டு பகிரப்பட்டு வருகிறது. அதாவது, அந்த வீடியோவில் திருநெல்வேலி சாலையில் சிறுவன் ஒருவன் தன் உடலை வளைத்து செய்த சாகசகாட்சிகள் இடம்பெற்றுள்ளன. அப்போது சிறுவனை சுற்றி மக்கள் பலர் இருக்கின்றனர். இதுகுறித்து ஆனந்த்மகிந்திரா பதிவிட்ட தலைப்பில், காமன்வெல்த் 2022 ஆம் […]
சென்னை அடுத்த ஆவடி பருத்திப்பட்டு சேர்ந்த யோகா மாஸ்டர் பாபு ரவி என்பவரின் 7 வயது மகன் தர்ஷித், ஓம்கார ஆசனத்தில் புதிய சாதனை படைத்துள்ளார்.சிறு வயது முதலே மிகவும் கடுமையான ஓம்கார ஆசனத்தில் தர்ஷித் பயிற்சி எடுத்து வந்த நிலையில் நேற்று பூந்தமல்லி அருகே தனியார் மண்டபத்தில் தலையில் கண்ணாடி டம்ளர் வைத்து சுமார் 6.14 நிமிடங்கள் ஓம்கார ஆசனத்தில் அமர்ந்து உலக சாதனை படைத்துள்ளார். இந்த சாதனை நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் புத்தகத்தில் இடம் […]
பஹாமஸ் தீவுகளுக்கு சுற்றுலா சென்ற ஒரு சிறுவன் சுறாமீன்களால் தாக்கப்பட்டு கடுமையாக காயங்களடைந்திருக்கிறார். பிரிட்டனை சேர்ந்த Finley Downer, என்ற எட்டு வயதுடைய சிறுவன் குடும்பத்தினருடன் பஹாமஸ் தீவுகளுக்கு சுற்றுலா சென்றிருக்கிறார். அங்கு அனுமதி சீட்டு பெற்று தன் சகோதரியுடன் தண்ணீருக்குள் இறங்கிய சிறுவன் சுறாக்களை தொட்டு பார்த்து விளையாடியுள்ளார். அப்போது திடீரென்று சிறுவனை சுறாக்கள் தாக்க தொடங்கியது. இதனால் பதறிய சிறுவன், ”காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள்” என்று அலறியிருக்கிறார். உடனடியாக சிறுவனின் சகோதரி கையைப் பிடித்து இழுத்து […]
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை நகர் 1வது வார்டு கல்வி அவென்யூ குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் ஆட்டோ டிரைவர் பார்த்திபன். இவரது மகன் பிரவீன் (6) ஆவார். இதில் பிரவீன் நேற்று மதியம் தன் வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு சுற்றித் திரிந்த ஒரு பன்றி பிரவீனின் கழுத்து, தோள்பட்டை, முதுகு பகுதிகளில் கடித்துக்குதறியது. இதனால் வலி தாங்க முடியாமல் அலறிய அவனது சத்தத்தை கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் பன்றியை […]
திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் இரண்டு வயது சிறுவன் தொண்டையில் சிக்கிய பேட்டரி பட்டனை அறுவை சிகிச்சை இன்றி மருத்துவர்கள் அகற்றியுள்ளனர், திருவண்ணாமலை மாவட்டம் தண்டாரம்பட்டு தாலுகா ரெட்டியார் பாளையம் பகுதியை சேர்ந்த துரைமுருகன் என்பவரின் மகன் 2 வயது லித்திக்சரண். கடந்த 21ஆம் தேதி மாலையில் லித்திக்சரண் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென்று ஒரு பட்டன் பேட்டரியை விழுங்கியுள்ளான். பின்னர் துரைமுருகன் பட்டன் பேட்டரியை தேடியபோது லித்திக்சரண் அதை விழுங்கியது தெரிய வந்தது. இதையடுத்து உடனடியாக சிறுவனை […]
பீகாரில் 5 வயது மாணவனை டியூஷன் ஆசிரியர் கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் பாட்னாவில் இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது. இது தொடர்பான வீடியோஸ் சமூக வலைதளங்களில் பரவி வைரலானது. அந்த வீடியோவில் ஆசிரியர் குழந்தையை எட்டி உதைப்பதும், குத்துவதும் பதிவாகியுள்ளது. அடிபட்டதால் பலவீனமடைந்த சிறுவன், கடைசியில் மயங்கி விழுந்தான். குழந்தையின் மார்பு மற்றும் முதுகெலும்பு உட்பட குறிப்பிடத்தக்க காயங்கள் இருந்தன. குழந்தை பாட்னா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். சிறுவன் […]
ஆங்கில எழுத்துக்கள் கூறாத 4 வயது சிறுவனை டியூஷன் ஆசிரியர் கொடூர முறையில் தாக்கியுள்ளார். இந்த சம்பவம் கொச்சி அடுத்த பள்ளுருத்தியில் அரேங்கேறியுள்ளது. அதாவது டியூஷன் ஆசிரியர் நிகில் குழந்தையை கொடூரமாக தாக்கியுள்ளார். இச்சம்பவத்தை தொடர்ந்து நிகிலை காவல்துறையினர் கைது செய்தனர். பள்ளுருத்தியிலுள்ள தனியார் கல்வி நிறுவனத்தில் ஆசிரியர் ஒருவர் குழந்தையை மரக்குச்சி கொண்டு அடித்து துன்புறுத்தியுள்ளார். பின் வீடு திரும்பியபோது சிறுவன் உடல்நிலை சரியில்லாமல் இருந்தான். இதையடுத்து சிறுவனின் கை, கால்களில் ரத்த காயம் இருந்ததை […]
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் 5 ஸ்டார் ஹோட்டலில் இளம்பெண் ஒருவர் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த வெள்ளிக்கிழமை ஹோட்டலில் உள்ள பெண்கள் கழிவறையில் அவர் தனது போனுக்கு சார்ஜ் செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென கழுதையின் உள்ளே நுழைந்த 15 வயது சிறுவன் கதவை மூடிவிட்டு பெண்ணை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் அங்கிருந்து தப்பி சென்ற சிறுவனை அப்பெண் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் கைது செய்தனர். சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த அந்த […]
விழுப்புரம் அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதியதில் சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவத்தில் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது. பண்ருட்டியை சேர்ந்த ரஜினிகாந்த் என்பவர் தன்னுடைய தங்கை மற்றும் தங்கையின் மகன் கவி சர்மாவை பைக்கில் அழைத்து சென்றுள்ளார். அப்போது எதிரே வந்த தனியார் கல்லூரி பேருந்து பைக் மீது மோதியதில் 3 பேரும் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சிறுவன் கவி சர்மா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான். இந்த சம்பவம் தொடர்பான பதபதைக்க […]
300 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை இந்திய ராணுவத்தினர் பத்திரமாக மீட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. குஜராத் மாநிலம் சுரேந்திர நகர் மாவட்டம் துடாபூர் கிராமத்தில் உள்ள ஒரு பண்ணையில் சிவம் என்ற 2 வயது சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தான். சிறுவனின் பெற்றோர் கூலி வேலை செய்து கொண்டிருந்தார். இந்நிலையில் நேற்று இரவு 8 மணி அளவில் சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்து 25 அடி ஆழத்தில் சிக்கிக்கொண்டதால் இதுகுறித்து மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. […]
மகாராஷ்டிரா மாநிலம் தெர்கானில் உள்ள பிம்ப்ரி-சின்ச்வாட் பகுதியை சேர்ந்த 8 வயது சிறுவன் தனது கைப்பேசியில் தொடர்ந்து திகில் காட்சிகள் நிறைந்த வீடியோக்களை பார்த்து வந்துள்ளான். பின்னர் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் ஒரு பொம்மையை தூக்கிலிடும் படியாக செய்துவிட்டு பொம்மை இறந்து விட்டதாக எண்ணி தன் முகத்தை துணியை கொண்டு அழுத்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார். அப்போது சிறுவனின் தாய் வீட்டு வேலை செய்து கொண்டிருந்ததால் இதை கவனிக்க வில்லை. பின்னர் சிறிது நேரம் கழித்து இந்த […]
அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு சிறுவன் முதல் உலகப்போரின் சமயத்தில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு எடுத்திருக்கிறார். அயர்லாந்தின் வடக்குக் கடற்கரையில் ஒரு சிறுவன் கையெறி வெடிகுண்டை பார்த்திருக்கிறார். உடனடியாக அவர் காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்திருக்கிறார். அதன்பிறகு ஒரு ராணுவ தொழில்நுட்ப அதிகாரி, அந்த கடற்பகுதிக்கு சென்று அந்த கையெறி குண்டை ஆய்வு செய்திருக்கிறார். அதன்படி, அது முதல் உலகப்போரின்போது உபயோகப்படுத்தப்பட்ட மில்ஸ் வெடிகுண்டு என்று தெரிவித்திருக்கிறார். இது மட்டுமல்லாமல் அந்த வெடிகுண்டு வெடிக்கும் திறனுடன் இருந்திருக்கிறது. எனவே, உடனடியாக […]