Categories
உலக செய்திகள்

ஒரே குடும்பத்தில் 4 பேர் கொலை…. சிறுவன் கைது…. கொடூர செயலின் பின்னணி என்ன….?

ஒரே குடும்பத்தை சேர்ந்த  நால்வர் வீட்டில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  அமெரிக்காவில் உள்ள மேற்கு வர்ஜீனியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ஒரே குடும்பத்தை சேர்ந்த கணவன் மனைவி மற்றும் அவரது இரு பிள்ளைகள் ஆகிய  நால்வர் வீட்டில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்ததை  போலீசார்  கண்டுபிடித்தனர். மேலும் இந்த  கொலை தொடர்பாக  சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான். இந்நிலையில் குடும்பத்தில் உள்ள ஐந்தாம் நபரிடம் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தியதாக தகவல் […]

Categories

Tech |