Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பவானி ஆற்றில் மூழ்கி 8 வயது சிறுவன் பலி…. கதறி அழுத பெற்றோர்…. பெரும் சோகம்….!!!!

கோபிசெட்டிபாளையம், பச்சைமலை தென்றல் நகரில், விக்னேஷ்- நதியா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு புவனேஸ்வரி, ஸ்ரீமதி என்ற இரண்டு மகள்களும், விஜய் என்ற ஒரு மகனும் உள்ளனர். விஜய் மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறான். இதையடுத்து நேற்று மதியம் விக்னேஷ்- நதியா தம்பதியினர் தன் மகனை பவானி ஆற்றுக்கு துணி துவைப்பதற்காக அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது விக்னேஷ் மற்றும் நதியா தம்பதியினர் துணிகளை துவைத்துக் கொண்டிருந்த நிலையில், அவர்களுடைய மகன் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தான். குளித்துக் கொண்டிருந்த […]

Categories

Tech |