Categories
தேசிய செய்திகள்

OMG: உடையில் சிறுநீர் கழித்த சிறுவன்…. அங்கன்வாடி ஆசிரியர்களின் அத்துமீறல்…. பரபரப்பு…..!!!!

துமகூரு மாவட்டம் சிக்கனாயக்கன ஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கோடேகெரே கிராமத்தில் அங்கன்வாடி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு 20க்கும் அதிகமான சிறுவர்கள் பயின்று வருகின்றனர். இந்த அங்கன்வாடியில் படிக்கும் சிறுவன் சித்தார்த் அடிக்கடி தனது உடையில் சிறுநீர்கழித்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அங்கன்வாடி ஆசிரியர்கள், ஊழியர்கள் சிறுவனை விளையாட்டாக மிரட்டிவருவது வழக்கம் ஆகும். இந்நிலையில் சிறுவன் தன் ஆடையில் சிறுநீர் கழித்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த அங்கன்வாடி ஆசிரியர்கள் விளையாட்டாக மிரட்டுவதாக கூறி சிறுவனின் சீருடையான […]

Categories

Tech |