Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வெளியே சென்ற தாத்தா, பேரன்… எதிர்பாராமல் நடந்த சம்பவம்… 1 உயிரிழந்த நிலையில் 2பேருக்கு படுகாயம்…!!

நாமக்கல் மாவட்டத்தில் விவசாயி மீது இருசக்கர வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் மதுரைவீரன் கோவில் புதூரில் பழனிசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் பழனிசாமி அவரது பேரன் சரவணனை அழைத்துக்கொண்டு வேலகவுண்டம்பட்டிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். இதனையடுத்து சிங்கிலிபட்டியில் வைத்து இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்புவதற்காக அங்கிருந்த பெட்ரோல் நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது சாலையை கடந்துகொண்டிருக்கும் போது வேலகவுண்டன்பட்டியை நோக்கி அதியரசு என்பவர் இருசக்கர வாகனத்தில் […]

Categories

Tech |