கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பிரம்மகுண்டம் பகுதியில் சஞ்சீவ் காந்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தர்ஷன்(7) என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் சங்கராபுரம் தனியார் பள்ளியில் யுகேஜி படித்து வந்துள்ளான். இந்நிலையில் சஞ்சீவ் காந்தியின் பக்கத்து வீட்டில் திருமண நிகழ்ச்சிக்காக அலங்காரம் மின் விளக்குகள் கட்டப்பட்டிருந்தது. அப்போது தர்ஷன் மற்ற சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியது. இதனால் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த தர்ஷனை பெற்றோரும், உறவினர்களும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு […]
Tag: #சிறுவன் #உயிரிழப்பு
தண்ணீரில் மூழ்கி சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள திருமலைகவுண்டன்கொட்டாய் பகுதியில் மாதையன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பூவரசன்(13) என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் அரசு பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று பூவரசன் தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார். பின்னர் சிறுவர்கள் மாது என்பவரது விவசாய கிணற்றுக்கு சென்று குளித்து கொண்டிருந்தனர். அப்போது நீச்சல் பழகிய பூவரசன் தண்ணீரில் மூழ்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்த சிறுவர்கள் ஊருக்கு சென்று […]
தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தானம்பட்டியில் திம்மராயசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாந்தன்(12) என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சாந்தன் அப்பகுதியில் இருக்கும் தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறித்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து படுகாயம் அடைந்தான். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக சிறுவனை மீட்டு […]
சிறுவன் கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள வெண்ணிலிங்கபுரம் கிராமத்தில் சீனிப்பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 11 வயதுடைய சதீஷ்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சதீஷ்குமார் மற்றும் அதே பகுதியில் வசித்து வரும் தனது நண்பர்களான செல்வகணேஷ், ஆனந்தராஜ் ஆகியோருடன் சேர்ந்து அருகில் உள்ள கிணற்றிற்கு குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது கிணற்றில் குளித்துக் கொண்டிருக்கும் போது சதீஷ்குமார் திடீரென தண்ணீரில் மூழ்கி தத்தளித்து உள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி […]
இந்திய வம்சாவளியை சேர்ந்த சிறுவன் உட்பட பலர் பிரித்தானியவின் ஸ்மார்ட் சாலையில் பலியாகியுள்ளனர். பிரித்தானியாவின் ‘ஸ்மார்ட்’ நெடுஞ்சாலையில் பழுதாகி நின்ற காரின் மீது வேகமாக வந்த ட்ரக் மோதி விபத்துக்குள்ளானதில் இந்திய வம்சாவளி தம்பதியரான மீரா, திலேஷ் நரன் ஆகியோரின் மகன் தேவ் நரன் (8) உயிரிழந்துள்ளான். இதற்கு முன்னதாக, அகமது (36), மற்றும் நர்கிஸ் பேகம் (62) ஆகியோரும் ஸ்மார்ட் சாலையில் கார் பழுதானபோது உயிரிழந்தனர். மேலும் 2019 முதல் கடந்த 4 ஆண்டுகளில் சாலை […]
ராமநாதபுரத்தில் வைத்து நடந்த கார் விபத்தில் சிறுவன் உயிரிழந்த நிலையில் 5 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் தபால் தந்தி நகரில் முத்துசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகன் புவனேஸ்வரன்(16) இந்நிலையில் திருவாரூரில் உள்ள ஒரு கோவிலுக்கு செல்வதற்காக முத்துசாமி மற்றும் அவரது உறவினர்கள் நேற்று காரில் புறப்பட்டு சென்றுள்ளனர். இதனையடுத்து ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் அந்த கார் சென்றுகொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக குறுக்கே மாடு ஓன்று வந்துள்ளார். இதனைப்பார்த்த […]
ராமநாதபுரத்தில் உறவினர் வீட்டிற்கு சென்ற சிறுவன் எதிர்பாராத விதமாக லாரியில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அவர்களது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் வீரசோழன் பகுதியில் அப்துல்ஹமீது என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவருடைய மனைவி மற்றும் 12 வயது மகனான பசீர் அகமது ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர். இதனையடுத்து அவர்கள் அனைவரும் கமுதியில் உள்ள தர்காவிற்கு வழிபாடு நடத்த சென்றுள்ளனர். இதனைத்தொடர்ந்து அவர்கள் மீண்டும் வீட்டிற்கு வருவதற்கு ஜெகன் என்பவரின் ஆட்டோவில் […]
11 வயது சிறுவன் பட்டினியால் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் 11 வயதான ரோமன் லோபஸ் என்ற சிறுவன் கடந்த ஜனவரி மாதம் திடீரென்று ஒருநாள் மாயமானார் . இதுதொடர்பாக சிறுவனின் பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர் . இதனையடுத்து காணாமல்போன சிறுவன் தனது குடியிருப்பின் அருகே குப்பைத் தொட்டியில் சடலமாக மீட்கப்பட்டான். பிரேதபரிசோதனையில் சிறுவன் பட்டினி கிடந்து நீரிழப்புடன் இறந்ததாக தெரியவந்துள்ளது . இதனைத் தொடர்ந்து சிறுவனின் வளர்ப்புத் தாயான […]
மதுரையில் பராமரிப்பு பணியின் போது பழைய கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்கு உள்ளானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .இடிபாடுகளில் இருந்து சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் அருகே உள்ள மேல வடம் போக்கி தெருவில் 50 ஆண்டுகள் பழமையான ஒரு வீட்டில் பராமரிப்பு பணியில் 5 பேர் ஈடுபட்டு வந்தனர். மதியம் ஒரு மணி அளவில் திடீரென வீடு இடிந்து விழுந்ததில் இருவர் தப்பி வெளியே ஓடி வந்துவிட்டனர். மற்ற […]
மதுரையில் டெங்கு காய்ச்சலால் 7 வயது சிறுவன் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 10 மாதங்களுக்கு மேலாக மதுரையில் கொரோனா நோய்களின் தாக்கம் அதிகரித்து, தற்போது அரசின் நடவடிக்கையால் குறைந்து வரும் நிலையில் டெங்கு காய்ச்சலின் வேகம் அதிகரித்து வைக்கிறது. மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட எஸ் ஆலங்குளம் பகுதியில் வசித்து வரக்கூடிய சத்திய பிரியா என்பவருக்கு 7 வயதான திருமலேஷ் மற்றும் 9 வயதான மிருத் ஜெயன் என இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இதில் […]
சிறுவன் ஒருவன் ஒவ்வாமையினால் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில் வசிக்கும் 12 வயதான சிறுவன் Cason Hollwood. இச்சிறுவன் கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று மிகவும் உற்சாகத்துடன் காணப்பட்டுள்ளார். தன் தாய் மற்றும் சகோதரர்கள் மூவருடன் வசித்து வந்துள்ள இச்சிறுவன் உறவினர்கள் மற்றும் நண்பர்களை சந்திப்பதற்காக ஆர்வமாக இருந்துள்ளார். இதனைத்தொடர்ந்து Cason Hollwood கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று தன் தாத்தா மற்றும் பாட்டியுடன் சேர்ந்து இரவு உணவை சாப்பிட்டுள்ளார். அதன்பின் சில மணி நேரங்களுக்கு […]
அதிவேகமாக வந்த கார் மோதி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்னசேலம் பகுதியை சேர்ந்தவர் செந்தில். இவருக்கு பிரகதீஸ்வரன் என்ற மகன் உள்ளான். பிரகதீஸ்வரன் அப்பகுதியிலுள்ள பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் சம்பவத்தன்று பிரகதீஸ்வரன் தனது தந்தையுடன் அம்மையகரம் பேருந்து நிறுத்தம் அருகே நின்று பேசி கொண்டிருந்தான். அப்போது அந்த வழியாக சேலத்தில் இருந்து சென்னை நோக்கி அதிவேகமாக வந்த கார் பிரகதீஸ்வரன் மீது மோதி விட்டு நிற்காமல் […]
தேனி அருகே அரசு கட்டடத்திற்கான கட்டுமான பள்ளத்தில் தவறி விழுந்து 6 வயது சிறுவன் உயிரிழதுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளத்தில் நெல் கொள்முதல் நிலைய கட்டுமான பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் 6 வயது சிறுவன் உயிரிழந்திருக்கிறார். திறந்த நிலையில் பாதுகாப்பற்ற முறையில் பள்ளம் இருந்தது சிறுவன் உயிரிழப்பு காரணம் இருக்கக் கூடிய மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், சிறுவன் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.
மகன் இறந்தது கூட தெரியாமல் சடலத்துடன் 3 நாட்களாக ஒரே வீட்டில் தாய் வசித்து வந்த சம்பவம் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சென்னையிலுள்ள திருநின்றவூர் சி.டி.எச் சாலையில் வசித்து வரும் 35 வயதாகிய சரஸ்வதி சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் காணத்தினால் சரஸ்வதியின் கணவர் ஜீவானந்தம் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னராகவே தனது மனைவியை பிரிந்து சென்று பெங்களூருவில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. தற்போது சரஸ்வதி தனது மகனுடன் தனியாக வசித்து வந்ததாகவும் தெரியவந்தது. சரஸ்வதியின் மகன் சாமுவேல், சென்னையிலுள்ள திருநின்றவூர் […]