கடலூர் வண்ணாரப்பேட்டை பாளையத்தில் 47 வயதான அரசு ஊழியர் வசித்து வருகிறார். இவருக்கு மகனும், மகளும் உள்ளனர். இவரும், 19 வயதுடைய கல்லூரி செல்லும் மகளும் நேற்று முன்தினம் இரவு வீட்டில் பின்பக்க கதவை மூடாமல் வராண்டாவில் தூங்கி உள்ளனர். அவரது மூத்த மகன் வீட்டில் உள்ள ஒரு அறையில் தூங்கிக் கொண்டிருந்தார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் அரசு ஊழியர் வீட்டில் பின் பக்க கதவை திறந்து உள்ளே வந்த 15 வயதுடைய சிறுவன் நகைகள் மற்றும் […]
Tag: சிறுவன் கைது
சிறுமியை கடத்தி சென்று பாலியல் தொந்தரவு அளித்த சிறுவனை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். கடந்த 25-ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற சிறுமி நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் தங்களது மகளை அனைத்து இடங்களிலும் தேடி அலைந்தனர். ஆனாலும் அவர் கிடைக்காததால் சிறுமியின் பெற்றோர் ஜேடர்பாளையம் காவல் நிலையத்தில் புகார் […]
மும்பையை அடுத்த தானே மாவட்டம் உல்லாஸ்நகரை சேர்ந்த 9 வயது சிறுவன் ஒருவர் அதே பகுதியை சேர்ந்த 4½ வயது சிறுமியை சம்பவத்தன்று விளையாட அழைத்து சென்றுள்ளார். அப்போது அவன் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. வீட்டிற்கு வந்த சிறுமி தனது பிறப்பு உறுப்பில் வலி இருப்பதாக பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இது பற்றி பெற்றோர் விசாரித்தபோது, விளையாட அழைத்து சென்ற 9 வயது சிறுவன் தான் இந்த விபரீத செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இது பற்றி […]
பள்ளி மாணவியை கடத்தி சென்ற சிறுவனை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். சேலம் மாவட்டத்தில் உள்ள நாழிக்கல்பட்டி பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரின் வீட்டிற்கு அதே பகுதியில் வசிக்கும் 18 வயது சிறுவன் சென்றுள்ளான். இந்நிலையில் சிறுவன் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் மாணவியை மிரட்டி சிறுவன் மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்றுள்ளார். இதுகுறித்து மாணவியின் தாயார் காவல் […]
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 17 வயதுச் சிறுவனை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் 17 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் சிறுமியை கடந்த 10 தேதியில் இருந்து காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு […]
ஸ்பெயின் நாட்டில் தன் தாய், தந்தை மற்றும் சகோதரர் மூவரையும் கொன்றுவிட்டு இறந்த உடல்களோடு சிறுவன் தங்கியிருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஸ்பெயின் நாட்டில் இருக்கும் அலிகாண்டே நகரிலிருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் எல்சேக் என்ற கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுவன் தேர்வில் மதிப்பெண் குறைவாக பெற்றிருக்கிறார். எனவே, அவரின் தாய், திட்டியதால் இருவருக்குமிடையே சண்டை ஏற்பட்டிருக்கிறது. இதனைத்தொடர்ந்து அச்சிறுவன் வீட்டிலிருந்த வேட்டையாடக்கூடிய துப்பாக்கியை எடுத்து வந்து தன் தாயை […]
லண்டனில் 46 வயது நபரை கத்தியால் குத்தி கொலை செய்த வழக்கில் 13 வயது சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை அன்று மேற்கு லண்டனில் Dariusz Wolosz ( வயது 46 ) என்ற நபர் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் போலந்து நாட்டை சேர்ந்த Dariusz Wolosz-க்கும் ஆண்கள் சிலருக்கும் லண்டன் Tavistock சாலையில் ஏற்பட்ட வாய்த்தகராறு முற்றியதால் தான் இந்த கொலை சம்பவம் […]
ரேஷன் கடை ஊழியரின் செல்போனை திருடிய சிறுவனை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி மாவட்டம் அன்னஞ்சி மேற்குத் தெருவில் கணேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ரேஷன் கடையில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கணேசன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்துள்ளார். அப்போது 17 வயது சிறுவன் நைசாக கணேசனின் வீட்டுக்குள் புகுந்து அவருடைய செல்போனை திருடிக்கொண்டு தப்பி ஓடியுள்ளார். இதனையடுத்து சிறுவன் கணேசனின் வீட்டில் இருந்து வெளியே வருவதை […]
11ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறுவனை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் 17 வயது சிறுவன் பள்ளிப்படிப்பை பாதியிலே நிறுத்திவிட்டு கூலித்தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் இந்த சிறுவன் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதற்கு மாணவி மறுத்த நிலையில் விடாமல் தொந்தரவு செய்து வந்துள்ளார். இதனையடுத்து சம்பவத்தன்று இரவு மாணவி வீட்டில் தூங்கி கொண்டிருந்துள்ளார். […]
ஆசிரியர் வீட்டில் திருடிய சிறுவனை மடக்கி பிடித்து பொதுமக்கள் காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கே.கே.நகர் பகுதியில் விஜயராஜா என்பவர் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இவர் கொள்ளனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு காற்றுவரவில்லை என கதவை திறந்து வைத்துவிட்டு படுத்து துங்கியுள்ளார். இதனையடுத்து நள்ளிரவில் யாரோ வீட்டில் இருந்த பீரோவை திறக்கும் சத்தம் கேட்டு விஜயராஜாவின் மனைவி எழுந்துள்ளார். அப்போது சிறுவன் ஒருவன் பீரோவில் இருந்து […]
லண்டனில் பள்ளி மாணவனை கத்தியால் குத்தி கொலை செய்தது தொடர்பாக 15 வயதாகும் சிறுவனை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். மேற்கு லண்டனில் இருக்கும் Global Acadamy என்ற பள்ளிக்கு 15 வயதுடைய மாணவன் சென்று கொண்டிருந்துள்ளான். அப்போது மாணவன் கத்தி குத்து பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளான். இதுகுறித்து காவல்துறையினர் தரப்பில் கூறியதாவது, 14 முதல் 19 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கிடையே சண்டை நடப்பதாக எங்களுக்கு ரகசியமாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து நாங்கள் சம்பவ […]
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே மோட்டார் சைக்கிளை திருடியது தொடர்பாக 17 வயது சிறுவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரியக்குடி சீனிவாச நகரில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டின் முன்பு தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு வீட்டிற்குள் சென்றுள்ளார். அதன்பின் சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது அங்கு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதுகுறித்து அவர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த […]
மயிலாடுதுறை மாவட்டத்தில் நள்ளிரவில் வீட்டின் கதவை தட்டிய வாலிபரை அரிவாளால் சரமாரியாக வெட்டிய சிறுவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கீழ்மாத்தூர் நடுத்தெருவில் இளவரசன் என்பவர் என்பவர் வசித்து வருகிறார். இவர் சம்பவத்தன்று ஒரு வீட்டின் கதவை நள்ளிரவில் தட்டியுள்ளார். அப்போது அந்த வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 17 வயது சிறுவன் எழுந்து வந்தார். அதன் பின் கதவை திறந்து எங்கள் வீட்டின் கதவு ஏன் தட்டுகிறாய் ? என்று கேட்டுள்ளார். இதன் காரணமாக […]
திருவையாறு பகுதியில் 10 வகுப்பு சிறுமியை கர்பமாக்கிய சிறுவனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர் . தஞ்சை மாவட்டத்தில் திருவையாறு பகுதியை சேர்ந்த 15 வயதுடைய சிறுமி .அங்குள்ள ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த மாணவியும், பத்தாம் வகுப்பு படித்து வரும் 17 வயதுடைய மாணவணுக்கும் காதல் ஏற்பட்டு ,நெருங்கி பழகியதாக தெரியவந்தது. இந்த சம்பவ தினத்தன்று பள்ளியில் இருந்த மாணவி திடீரென்று மயங்கி விழுந்துள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை, மருத்துவர்கள் பரிசோதனை […]
வேளாங்கண்ணி அருகே 16 வயது சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்த சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர். வேளாங்கண்ணி அருகே உள்ள பகுதியில் 16 வயது சிறுமியை காணவில்லை என்று அந்த சிறுமியின் பெற்றோர் கடந்த ஐந்தாம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த வேளாங்கண்ணி போலீசார் விசாரணை நடத்திக் கொண்டிருந்தனர்.இந்நிலையில் நேற்று முன்தினம் நாகை பேருந்து நிலையத்தில் காணாமல் போன சிறுமியுடன் 17 வயது சிறுவன் ஒருவன் பேசிக்கொண்டிருப்பதை வேளாங்கண்ணி […]
பிரான்சில் ஒரு மணி நேரத்தில் சிறுவன் ஒருவன் 7 இடங்களில் தொடர்ந்து கொள்ளை செயலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பிரான்சில் லியோன் என்ற நகரில் செவ்வாய்க்கிழமை இரவு அங்கிருக்கும் rue des Archers வீதி, rue des Marronniers வீதி மற்றும் rue du plat வீதிகளில் இருக்கின்ற கடைகள் மருந்தகங்களை உடைத்து கடைக்குள் வைக்கப்பட்டு இருந்த பணம் மற்றும் சில பொருட்களை 13 வயதுடைய சிறுவன் ஒருவன் திருடி இருக்கிறான். மேலும் இவ்வாறு […]