Categories
தேசிய செய்திகள்

இறந்து போன தாயுடன்…. 4 நாட்கள்…. மனதை பதைபதைக்க வைக்கும் சம்பவம்…!!!!

ஆந்திர மாநிலம் திருப்பதியைச் சேர்ந்த 10 வயது சிறுவன் ஒருவன் தன்னுடைய தாய் இறந்தது தெரியாமல் நான்கு நாட்கள் தன்னுடைய தாயின் சடலத்தோடு வாழ்ந்து வந்துள்ளார். கணவனை இழந்த ராஜலட்சுமி தன்னுடைய 10 வயது சிறுவனுடன் திருப்பதி வித்யா நகரில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் திடீரென்று அவருடைய வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனை கவனித்த அக்கம் பக்கத்தினர் வீட்டிற்கு சென்று பார்த்த போது தலையில் காயத்துடன் ராஜலட்சுமி இறந்து கிடந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த […]

Categories
உலக செய்திகள்

ஆற்றில் கிடந்த சிறுவன் உடல்.. 13 வயது சிறுவன் கைது.. தொடரும் விசாரணை..!!

சிறுவன் உடல் ஆற்றிலிருந்து மீட்கப்பட்ட சம்பவத்தில் மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்ன், பிரிட்ஜென்ட் என்ற பகுதியில் நேற்று முன்தினம் 5 வயதுடைய சிறுவன் காணாமல் போனதாக காவல்துறையினரிடம் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்பின்பு நதியிலிருந்து ஒரு சிறுவனின் சடலம் கண்டறியப்பட்டது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் சந்தேகத்தின் அடிப்படையில் 13 வயது சிறுவன் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சிறுவன் கண்டெடுக்கப்பட்ட வழக்கை கொலை வழக்காக விசாரிக்க […]

Categories
உலக செய்திகள்

யார் அந்த சிறுவன்..? நதியில் மீட்கப்பட்ட சடலம்… குடும்பத்தினர் வெளியிட்ட புகைப்படம்..!!

லண்டன் தேம்ஸ் நதியில் சடலமாக மீட்கப்பட்ட பள்ளி சிறுவனுடைய புகைப்படத்தினை அவரது குடும்பத்தினர் வெளியிட்டுள்ளனர். பிரித்தானியாவில் கடந்த 28-ஆம் தேதி தலைநகர் லண்டனில் உள்ள தேம்ஸ் நதியில் பள்ளி சிறுவன் ஒருவனுடைய சடலம் கண்டெடுக்கப்பட்டது. ஆனால் அந்த சிறுவன் ஆரம்பத்தில் யார் என்பது தெரியாமல் இருந்த நிலையில் தற்போது அந்த சிறுவனுக்கு 13 வயது இருக்கும் என்பதும், அவருடைய பெயர் சாஹேய்ட் அலி என்பதும் தற்போது தெரியவந்துள்ளது. மேலும் அந்த சிறுவன் ஆர்க் க்ளோபெ அகாடமி இன் […]

Categories

Tech |