டிராக்டர் விபத்தில் பலியான சிறுவனின் குடும்பத்திற்கு ரூபாய் 6 லட்சம் நிவாரணம் வழங்கினார் தென்காசி எம்எல்ஏ பழனி நாடார். தென்காசி மாவட்டம் சுரண்டையில் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடாருக்கு சொந்தமான டிராக்டர் ஒன்று 4 வயது சிறுவன் ராஜாமுகன் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சிறுவன்பரிதாபமாக உயிரிழந்தான். இதனை தொடர்ந்து இன்று காலை சிறுவன் உடல் தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டது. இது தொடர்பாக பெற்றோர்கள், உறவினர்கள் சட்டமன்ற உறுப்பினர் நேரில் வந்து பார்த்த […]
Tag: சிறுவன் பலி
மேற்குவங்க மாநிலத்தில் உள்ள பட்பரா பகுதியில் ஒரு ரயில்வே தாண்டவளம் அமைந்துள்ளது. இந்த தண்டவாளமானது காக்கினாரா மற்றும் ஜகத்தால் ரயில்வே நிலையங்களுக்கு இடையே அமைந்துள்ளது. இப்பகுதியில் இன்று காலை 8:30 மணி அளவில் திடீரென பயங்கர சத்தத்துடன் ஒரு குண்டு வெடித்தது. இந்த பயங்கர விபத்தில் ஒரு சிறுவன் பரிதாபமாக உயிரிழந்ததோடு உயிருக்கு போராடும் நிலையில், ஒரு பெண்மணி மற்றும் ஒரு குழந்தை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்த தகவலின் பேரில் காவல்துறையினர் மற்றும் வெடிகுண்டு […]
ராட்சத அலையில் சிக்கி எட்டாம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கீச்சாங்குப்பம் காளியம்மன் கோவில் நடுத்தரவை சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகன் கௌசிகன். இவர் அப்பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்த நிலையில் நேற்று முன்தினம் விடுமுறை என்பதால் அப்பகுதியைச் சேர்ந்த தனது நண்பர்களுடன் கல்லார் பகுதியில் கடலில் இறங்கி விளையாடி கொண்டிருந்தான். அப்பொழுது ராட்சத அலை வந்து மூன்று பேரையும் கடலுக்குள் இழுத்துச் சென்றது. இதை […]
மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தில் வசாய் பகுதியில் மின்சாரம் இரு சக்கர வாகனத்தில் சார்ஜில் இருந்தது. அப்போது அதன் பேட்டரி திடீரென வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தில் ஷபீர் ஷாவாஸ் சிறுவன் பலத்த காயமடைந்தார். அந்தச் சிறுவனை சம்பவம் அருகில் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தான். இது குறித்து மணிக்பூர் காவல்நிலத்தில் வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் […]
அஸ்திவாரம் கட்டுவதற்காக தோண்டப்பட்ட குழியில் தவறி விழுந்து சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள உமாரெட்டியூர் சுந்தராம்பாளையம் காலனியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புஷ்பராஜ்(13), அபினேஷ்(6) என்ற 2 மகன்களும், ஹர்த்திகா என்ற மகளும் இருந்துள்ளனர். இதில் அபினேஷ் அப்பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த சிறுவன் அப்பகுதியில் விளையாட சென்றுள்ளான். இரவு நீண்ட நேரமாகியும் சிறுவன் […]
சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள மரவனேரி கோர்ட் ரோடு பகுதியில் சிவகுரு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அரச குரு(13) என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் மணக்காடு பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளான். மேலும் சிறுவனுக்கு படிப்பதற்கு விருப்பமில்லை. இதனால் கடந்த சில நாட்களாக பள்ளிக்கு செல்லாமல் அரச குரு வீட்டிலேயே இருந்துள்ளான். இந்நிலையில் பெற்றோர் பள்ளிக்கு செல்லுமாறு சிறுவனை […]
தாயின் மடியிலேயே சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசம் மாநிலத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இங்குள்ள ஜபல்பூர் பகுதியில் சஞ்சய் பாண்ட்ரே என்பவர் வசித்து வருகிறார். இவருடைய 5 வயது மகனுக்கு திடீரென உடல் நலம் சரியில்லாமல் போனது. இதனால் சிறுவனை பெற்றோர் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு மணிக்கணக்கில் காத்திருந்தும் சிறுவனுக்கு டாக்டர்கள் மற்றும் நர்சுகள் யாரும் சிகிச்சை […]
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகேயுள்ள சிறுமுகை நீலிபாளையத்தில் வசித்து வருபவர் டிரைவர் சக்தி (36). இவரது மகன் ரித்தீஷ் (4) ஆவார். தற்போது நீலிபாளையம் 4 ரோடு பிரிவிலுள்ள முனியப்பன் கோயில் திருவிழா நடைபெற இருக்கிறது. இதனால் கோயிலை தூய்மைப்படுத்துதற்காக தனியார் தண்ணீர் டேங்கர்லாரி வரவழைக்கப்பட்டது. இதையடுத்து லாரியை டிரைவர் கோயில் முன்பு நிறுத்திவிட்டு சென்று விட்டார். இதனிடையில் ஹண்டு பிரேக் போடவில்லை எனவும் லாரியின் முன்பக்க டயர் முன் கல் எதுவும் வைக்கவில்லை எனவும் தெரிகிறது. […]
கர்நாடக மாநிலம் அடுத்த பெங்களூரு உளுமாவு போலீஸ் எல்லைக்குட்பட்ட காளேணே அக்ரஹார பகுதியில் தனியாருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. அந்த அடுக்குமாடி குடியிருப்பின் இரண்டாவது மாடியில் ஒரு தம்பதியினர் வசித்து வருகிறார்கள். அவர்களின் மகன் ஆதித் (12). அவர் தனியார் பள்ளியில் படித்து வருகிறார். சிறுவனின் தந்தை சவுதி அரேபியாவில் வேலை செய்து வருகிறார். தாய் மற்றும் சிறுவன் மட்டுமே வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் இரண்டாவது மாடியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் திடீரென […]
அமெரிக்க நாட்டில் இசை நிகழ்ச்சி நடைபெற்ற போது துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டதில் ஒரு சிறுவன் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ஒரு இசை நிகழ்ச்சி நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான மக்கள் பங்கேற்று நிகழ்ச்சியை கண்டு மகிழ்ந்தனர். அப்போது திடீரென்று பார்வையாளர்கள் கூட்டத்தில் இருந்து ஒரு நபர் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினார். இதனால் மக்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடி உள்ளனர். எனினும் அந்த நபர் மக்களை நோக்கி தொடர்ந்து […]
தண்ணீரில் மூழ்கி சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள நேமம் மேட்டு தெருவில் லட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் குடிநீர் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இதில் 2-வது மகனான சாரதி(16) என்பவர் அப்பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சாரதி தனது நண்பர்களுடன் அப்பகுதியில் இருக்கும் விவசாய கிணற்றுக்கு குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக சிறுவன் சேற்றில் […]
காணாமல் போன சிறுவன் குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவனந்தபுரத்தில் ரியல் எஸ்டேட் தொழிலதிபரான நிஜிபூ என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுஜிதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இதில் 2-வது மகனான அதில் முகமது(12) என்பவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சுஜிதா தனது மகன்களுடன் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திட்டுவிளை கிராமத்தில் இருக்கும் தாய் வீட்டிற்கு […]
குடிநீர் என நினைத்து தின்னரை குடித்த 5-ஆம் வகுப்பு சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் வில்லாபுரம் மீனாட்சி நகரில் வசித்து வரும் முகமது யூசுப் என்பவருக்கு ஹபீஸ்முகமது (9) என்ற மகன் உள்ளார். 5-ம் வகுப்பு படித்து வந்த ஹபீஸ்முகமது சம்பவத்தன்று வெளியில் விளையாடிவிட்டு தாகத்துடன் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் பிளாஸ்டிக் பாட்டிலில் இருந்த தின்னர் என்ற ரசாயன திரவத்தை குடிநீர் என நினைத்து குடித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து ஹபீஸ்முகமது […]
விளையாட சென்ற சிறுவன் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்துள்ள தேங்கல்பாளையம் பகுதியில் வசித்து வரும் சண்முகம் என்பவருக்கு விஷ்வா(12) என்ற மகன் உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று பள்ளியை முடித்து வந்த விஷ்வா விளையாடுவதற்காக வெளியே சென்றுள்ளார். இதனையடுத்து வெகு நேரமாகியும் சிறுவன் வீட்டிற்கு வராததால் குடும்பத்தினர் அக்கம்பக்கத்தில் தேடியுள்ளனர். இதனைதொடர்ந்து மறுநாள் கலையில் […]
உக்ரைன் நாட்டில் தேடப்பட்டு வந்த 4 வயதுடைய சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டில் கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதியன்று ரஷ்ய படைகள் போர் தொடுக்க தொடங்கியது முதல் தற்போது வரை மக்கள் பெரும் இன்னல்களை சந்தித்து வருகிறார்கள். பலர் தங்கள் குடும்பத்தினரையும் உறவினர்களையும் இழந்து தவித்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், அந்நாட்டின் தலைநகர் கீவில் இருக்கும் ஒரு கிராமத்தை சேர்ந்த Sasha என்ற 4 வயதுடைய சிறுவன் கடந்த மாதம் 10ஆம் தேதி அன்று […]
கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் ராஜசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுதாகர் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சுதாகர் தனது நண்பர்களுடன் இணைந்து அப்பகுதியில் இருக்கும் கிணற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளான். அப்போது திடீரென சுதாகர் தண்ணீரில் மூழ்கி விட்டான். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த […]
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த கொருக்காத்துர் கிராமத்தில் பள்ளியில் சேர்ந்த முதல் நாளே 4 வயது சிறுவன் பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜோதி அவருடைய மகன் சர்வேஷ். இவர் அங்குள்ள ஆரம்ப பள்ளியில் சேர்க்கப்பட்ட முதல் நாள் பள்ளி நேரம் முடிந்து மீண்டும் பள்ளி வாகனத்தில் வந்து கீழே இறக்கிவிடப்பட்டுள்ளார். முதல் நாள் என்பதால் வேன் வரும் நேரம் குறித்து தெரியவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் சிறுவன் இறங்கிய பின்னர் […]
பூச்சிக்கொல்லி மருந்து பாட்டிலில் தண்ணீர் நிரப்பி குடித்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருமருகல் அருகே இருக்கும் ஒன்றியம் கிடாமங்கலம் மேலத் தெருவில் மகேந்திரன் சாவித்திரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மகேஸ்வரன் என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று மகேந்திரன் தனது தாத்தாவான பக்கிரிசாமி என்பவருடன் சேர்ந்து பருத்தி வயலுக்கு சென்றுள்ளார். இதனையடுத்து தண்ணீர் தாகம் ஏற்பட்டதால் சிறுவன் […]
பீகார் மாநிலம் ராஜா பகுதியில் ஜனதா குமார் மற்றும் நிக்கி தேவி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த ஐந்து வருடங்களாக ஈரோட்டில் உள்ள ஈங்கூர் சிப்காட் பகுதியில் தங்கி தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு 12 வயதில் பியூஸ் குமார் மற்றும் 10 வயதில் ராஜா குமார் ஆகிய இரு மகன்கள் உள்ளனர். அங்குள்ள தனியார் பள்ளியில் சிறுவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் சிறுவர்கள் நேற்று பள்ளிக்குச் செல்லாமல் […]
கழிவுநீர் தொட்டியில் சிறுவன் தவறி விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள இளம்பிள்ளை பகுதியில் இருக்கும் நடுவநேரி அருகில் காட்டூர் கிராமத்தில் முனியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 9 வயதுடைய நவீன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அந்தப் பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் வீட்டின் வெளியே விளையாட சென்ற நவீன் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாமல் இருந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த நவீனின் தந்தை […]
சாலையை கடக்கும் போது சரக்கு வேன் மோதிய விபத்தில் சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள வேப்பனஅள்ளி பகுதியில் இம்ரான் என்பவர் வசித்து வருகிறார். இவர் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு பகுதியில்இருக்கும் ஒரு பழகடையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 10 வயதுடைய ஷேக் அமானு என்ற மகன் இருந்துள்ளான். இந்நிலையில் ஷேக் அமானு தனது தந்தையை பார்ப்பதற்காக பாலக்கோட்டிற்கு சென்றுள்ளான். இதனையடுத்து அப்பகுதியில் இருக்கும் சாலையை கடக்க முயற்சி செய்தபோது அவ்வழியாக […]
மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவன் குளத்தில் தவறி விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகில் சோலைசேரி என்ற கிராமத்தில் இசக்கிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனநலம் பாதிக்கப்பட்ட 13 வயதுடைய இளவரசன் என்ற மகன் இருந்துள்ளான். நேற்று வீட்டை விட்டு வெளியே சென்ற இளவரசன் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் அவரது பெற்றோர் அருகே உள்ள இடங்களில் சிறுவனை தேடி பார்த்தனர். அப்போது அங்கு ஆடு மேய்த்துக் கொண்டிருந்த ஒருவர் […]
பிரிட்டனில் மாலிக் புயல் உருவாகி வேரோடு மரம் சாய்ந்து விழுந்ததில் 9 வயது சிறுவன் பரிதாபமாக பலியாகியுள்ளார். பிரிட்டனில் மாலிக் புயல் உருவாகி பல சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், இங்கிலாந்தில் இருக்கும் Staffordshire கவுன்டியின் Winnothdale பகுதியில் இருக்கும் Hollington என்னும் சாலையில் இன்று மதியம் ஒரு மணிக்கு மாலிக் புயலால் பலத்த காற்று வீசியிருக்கிறது. அப்போது ஒரு ஒரு மரம் வேரோடு சாய்ந்து விழுந்திருக்கிறது.அந்த நேரத்தில் அங்கு சென்ற 9 வயது சிறுவன் பரிதாபமாக […]
13 வயது சிறுவனின் கழுத்தில் ஆணி குத்தி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள என்.ஜி.ஓ. காலனியில் விஜய்நாயகம்- சுரேகா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சிவபிரசாத் என்ற 13 வயதுடைய மகன் இருந்துள்ளார். அவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 7- ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மீது வீட்டின் சுவற்றில் உள்ள ஆணி சிவபிரசாத்தின் கழுத்தில் குத்தியுள்ளது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக […]
தாயின் கண் முன்னே மகன் ஊருணியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை அடுத்துள்ள ஏர்வாடி பகுதியில் முகமது முகைதீன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 8 வயதில் முகமது நூர் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று முகமது நூர், தனது தாயாருடன் குளிப்பதற்காக அப்பகுதியில் உள்ள ஊருணிக்கு சென்றுள்ளார். இதனையடுத்து சிறுவனின் தாயார் துணி துவைத்து கொண்டிருக்கும் போது ஊருணியில் குளித்துக் கொண்டிருந்த சிறுவன் திடீரென தண்ணீருக்குள் […]
சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த சிறுவன் மீது கார் மோதி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டையை அடுத்துள்ள ஈஸ்வரமூர்த்திபாளையம் பகுதியில் செங்கமலை என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு 7 வயதில் கார்த்திகேயன் என்ற ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் கார்த்திகேயன் தனது பாட்டியுடன் மங்களபுரம் பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது நாமகிரிப்பேட்டை நோக்கி சென்ற கார் ஒன்று எதிர்பாராதவிதமாக சிறுவன் மீது மோதியுள்ளது. இந்த கோர விபத்தில் […]
இருசக்கர வாகனம் நிலை தடுமாறி பேருந்தில் மோதி சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை அடுத்துள்ள சேர்ந்தகோட்டை பகுதியில் ராஜசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் லெனின்குமார் அருப்புக்கோட்டை முத்துராமலிங்கபுரம்பட்டி உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் லெனின்குமார் தனது நண்பர்கள் 2 பேருடன் இருசக்கர வாகனத்தில் முதுகுளத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது எதிரே வந்த அரசு பேருந்தில் இருசக்கர வாகனம் நிலை […]
பூச்சி மருந்தை முகர்ந்து பார்த்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை அடுத்துள்ள நாகலகவுண்டன்பட்டியில் சந்தன குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மல்லிகா என்ற மனைவியும், துர்கேஷ் என்ற மகனும் உள்ளனர். துர்கேஷ் அப்பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 4ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 4ஆம் தேதி மல்லிகா மற்றும் துர்கேஷ் அவர்களுடைய கொட்டைமுந்திரி தோட்டத்திற்கு பூச்சி மருந்து தெளிப்பதற்காக சென்றுள்ளனர். […]
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் குலாலர் தெருவில் வசித்து வருபவர் சுப்பராஜ். இவர் ஒரு கூலித்தொழிலாளி. இவருடைய தாய்-தந்தை திருப்பதி, ராசாத்தி ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் கூலித்தொழிலாளி ஒன்றரை வயது மகன் அன்பு செல்வத்தை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இந்த நிலையில் மதுரை- கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் மடவார் விளாகம் பகுதியில் அவர்களின் பின்னால் வந்த லாரி இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் லாரியின் சக்கரத்தில் மாட்டிக் கொண்ட […]
வீடு இடிந்து விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள இலுப்பதாங்கள் கிராமத்தில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தரனேஷ் (வயது 8) என்ற மகன் இருந்துள்ளார். இதனை அடுத்து சக்திவேலுக்கு அண்ணாதுரை என்ற தந்தை இருக்கின்றார். இந்நிலையில் அண்ணாதுரையின் ஓட்டு வீடு இடிந்து விபத்து நேர்ந்துள்ளது. இந்த இடிபாட்டில் அண்ணாதுரை மற்றும் தர்னேஷ் சிக்கிக் கொண்டனர். இதனை பார்த்ததும் அருகில் உள்ளவர்கள் உடனடியாக இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு […]
சேலத்தில் மழையால் வீடு சரிந்து 5 வயது சிறுவன்உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாநகராட்சி பகுதியில் உள்ளது பொன்னம்மாப்பேட்டை. இங்குள்ள அல்லிக்குட்டை என்ற பகுதியில் மாரியம்மன் கோவில் பின்புறம் வசித்து வருபவர் ராமசாமி(தறி தொழிலாளி). நேற்று இரவு ராமசாமி தனது ஓட்டு வீட்டில் மனைவி நந்தினி, குழந்தை பால சபரி (5) மற்றும் தந்தை ஏழுமலை, அக்காள் காளியம்மாள், காளியம்மாளின் மகன் மாரியப்பன், காளியம்மாளின் மகள் புவனா ஆகியோர் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர். இன்று காலை […]
நாய் கடித்து 5 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் தேவதானப்பட்டியை அடுத்துள்ள மேட்டுவளவு பகுதியில் முத்துப்பாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 5 வயதில் பாலகேஸ்வரன் என்ற மகன் உள்ளது இந்நிலையில் கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு வீட்டிற்கு அருகே சிறுவன் அவரது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அப்பகுதியில் சென்று கொண்டிருந்த நாய் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களை விரட்டியுள்ளது. இதனையடுத்து அலறியடித்து ஓடிய பாலகேஸ்வரனை விரட்டி பிடித்து […]
மின்சாரம் தாக்கி 7 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியை அடுத்துள்ள மீனங்குடி கிராமத்தில் முருகவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 7 வயதில் முகேஷ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று முருகவேல் தனது உறவினரான மலைச்சாமி வீட்டிற்கு முகேஷை அழைத்து சென்றுள்ளார். அங்கு மலைச்சாமி வீடு கட்டுமான பணிகள் நடைபெற்று வந்துள்ளது. இதனையடுத்து அங்கிருந்த தொட்டியில் இருந்து மோட்டார் மூலம் தண்ணீர் எடுத்து கொண்டிருந்துள்ளார். அப்போது […]
மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதால் சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வளதாடிப்பட்டி பகுதியில் பாலசுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாலதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு கேசவன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் மாலதியும் கேசவனும் மோட்டார் சைக்கிளில் இலுப்பூரில் நடக்கும் வாரச் சந்தைக்கு பொருட்கள் வாங்குவதற்காக சென்றுள்ளனர். இவர்கள் வடுகன் குளம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது சாலையின் குறுக்கே மாடு ஒன்று நடந்து சென்றுள்ளது. அப்போது மாட்டின் மீது […]
பெற்றோர் கண்டித்ததால் 11ஆம் வகுப்பு மாணவன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை அடுத்துள்ள ராமகிருஷாபுரம் கிராமத்தில் பூவேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகன் விக்னேஷ் தெப்பம்பட்டியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் ஏற்பட்ட சண்டையால் கடந்த 2ஆம் தேதி வீட்டில் இருந்து வெளியேறிய மாணவன் திரும்பி பரவில்லை. இதனால் விக்னேஷின் தந்தை ராஜாதானி காவல்நிலையத்தில் புகார் […]
கல்குவாரி குட்டையில் விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை அடுத்துள்ள சித்தார்பட்டியில் சக்திகுமரவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். தனியார் தோட்டத்தில் பணியாற்று வரும் இவர் குடும்பத்துடன் குருவியம்மாள்புரத்தில் தங்கி வேலை பார்த்து வருகின்றார். இவரது மகன் ரிஷிகேசவன் அப்பகுதியில் 6ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 6ஆம் தேதி வெளியே சென்ற சிறுவன் திரும்பி வீட்டிற்கு வரவில்லை. இதனால் சிறுவனின் பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். ஆனால் ரிஷிகேசவனை […]
மரத்தில் ஏறியபோது மின்சார கம்பி உரசி மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் வருசநாடு அடுத்துள்ள கீழபூசணூத்து பகுதியில் சின்னப்பாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகன் அருண்பாண்டியன் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அருண்பாண்டியன் வீட்டிற்கு அருகே உள்ள மரத்தில் ஆடுகளுக்கு தழைகளை பறிப்பதற்காக ஏற்றியுள்ளார். அப்போது மரத்தின் அருகே இருந்த மின்கம்பி எதிர்ப்பாராத விதமாக அருண்பாண்டியன் மீது உரசியுள்ளது. இதில் மரத்தில் இருந்து […]
மனமுடைந்த சிறுவன் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் உப்புகோட்டையை அடுத்துள்ள மாணிக்காபுரம் நடுத்தெருவில் முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவருக்கு மலர்விழி என்ற மனைவியும், மதன்குமார் என்ற மகனும் உள்ளார். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் தனியாக வசித்து வந்துள்ளனர். இதனையடுத்து சிறுவன் மதன்குமார் சென்னையில் படித்து வந்த நிலையில் கடந்த 1 மாதத்திற்கு முன்பு தேனிக்கு வந்து […]
நண்பர்களுடன் குளித்துகொண்டிருந்த சிறுவன் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள உஞ்சனை பகுதியில் செந்தில்ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். பெயிண்டரான இவருக்கு மதுமதி என்ற மனைவியும் பிரதீஷ் மற்றும் மதுமிதா என்ற 2 பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் பிரதீஷ் கொசவம்பாளையம் பகுதியில் ஒரு தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இதனையடுத்து சம்பவத்தன்று பிரதீஷ் அவரது நண்பர்கள் 2 பேருடன் அப்பகுதியில் ஏரியில் குளிக்க சென்றுள்ளார். இதனைதொடர்ந்து […]
வீட்டின் மேற்கூரை விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் வெட்டுகாட்டுபுதூரில் ரஹீம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 16 வயதில் அமீர்கான் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் 10ஆம் வகுப்பு படித்து வரும் இவர் அடிக்கடி கட்டிட பணிகளுக்கும் செல்வது வழக்கம். அதன்படி நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்துள்ள நல்லியாம்பாளையம் கல்லூரி சாலை பகுதியை சேர்ந்த மணியன் என்பவரது வீட்டு சீரமைப்பு பணிக்காக கூலித்தொழிலாளர்ககளுடன் சிறுவன் அமீர்கான் சென்றுள்ளார். இதனையடுத்து […]
அமெரிக்காவில், சிறுவன் மாடியிலிருந்து கீழே விழுந்த நிலையில், அதே வீட்டில் பெண் தூக்கில் தொங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வசித்த Rebecca Zahau என்ற பெண், Jonah Shacknai என்பவரை காதலித்திருக்கிறார். Jonah-விற்கு 6 வயதில் Max என்ற மகன் இருந்திருக்கிறார். அதன்பின்பு, Rebecca, Jonahவின் வீட்டில் அவருடன் வசிக்க தொடங்கியதால், அவர் Max-ஐ நன்றாக கவனித்துக்கொண்டார். அப்போது, ஒருநாள் திடீரென்று அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதனால், Rebecca பதறியடித்து ஓடி வந்து […]
இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் காயமடைந்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே உள்ள தாடிச்சேரி செல்லாயம்மன் கோவில் தெருவில் முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வனிதா, பாப்பு ஆகியோருக்கும் இடையே கடந்த மே மாதம் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் வனிதா, பாப்பு ஆகியோரின் உறவினர்கள் இணைந்து முருகனை தாக்கியுள்ளனர். இதனை பார்த்த முருகனின் உறவினர்கள் வனிதாவை கண்டித்துள்ளனர். இதனையடுத்து இருதரப்பினரிடையே மோதல் […]
இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் 2 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்துள்ள பார்த்திபனூர் வழிமறிச்சான் பகுதியில் கந்தசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவருக்கு 2 வயதில் ஹரிஹரன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சிறுவன் பூச்சிகடியால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் மருத்துவமனைக்கு செல்வதற்காக மகனை அழைத்துக்கொண்டு கந்தசாமி அவரது உறவினரான குமரய்யா என்பவருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். இதனையடுத்து சிறுவனுக்கு ஊசி போட்டுவிட்டு மீண்டும் […]
அகதிகள் விடுதியில் காளான் சாப்பிட்ட சிறுவர்கள் உடல்நலக் கோளாறு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானில் தலீபான்களுக்கு பயந்து கடந்த 23 ஆம் தேதி அன்று காபூலில் இருந்து விமானம் மூலம் இரு சிறுவர்கள் தங்கள் குடும்பத்தோடு போலாந்து வந்தடைந்துள்ளனர். அவர்கள் அங்கு சென்றவுடன் வார்சாவுக்கு (Warsaw) அருகிலுள்ள போட்கோவா லெஸ்னா நகரில் இருக்கும் அகதிகளுக்கான விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனையடுத்து மறுநாள் இருவரும் தங்களது சகோதரியுடன் காளான் சாப்பிட்டுள்ளனர். இதனை தொடர்ந்து மூவருக்கும் உடல்நலக் கோளாறு ஏற்பட்டு ஆகஸ்ட் […]
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு பயந்து பிரிட்டனுக்கு தப்பிவந்த 5 வயது சிறுவன் ஓட்டலின் 9-வது மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆப்கானிஸ்தான் தலிபான்களின் கட்டுப்பாட்டிற்கு சென்றுவிட்டது. எனவே, நாட்டு மக்கள் தலிபான்களின் ஆட்சிக்கு அஞ்சி அங்கிருந்து வெளியேறி வருகிறார்கள். இந்நிலையில் 5 வயதுடைய சிறுவன், தன் குடும்பத்தினருடன் ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து தப்பி பிரிட்டனுக்கு வந்துள்ளார். அங்கு, தெற்கு யார்க்ஷயர் பகுதியில் ஷெஃபீல்ட் பெருநகரத்தின் ஓட்டலில் தங்கியுள்ளனர். அப்போது, நேற்று அந்த சிறுவன் எதிர்பாராமல், […]
விளையாடிக் கொண்டிருந்த போது பூச்சி கடித்து சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள தேவாமங்கலம் கிராமத்தில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு நிதிஷ், தேவஸ்ரீ, ஹரிஷ் என்ற 3 குழந்தைகள் இருந்துள்ளனர். இந்நிலையில் இவர்களின் 3 குழந்தைகளும் அங்கிருந்த களத்து மேட்டில் விளையாடிக்கொண்டிருந்த போது ஹரிஷை ஏதோ பூச்சி கடித்துள்ளது. இதனால் வலி தாங்க முடியாமல் ஹரிஷ் சத்தம் போட்டுள்ளார். இதனை அடுத்து ரமேஷும், […]
செல்போன் வாங்கி தராததால் மாணவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அடுத்துள்ள காவக்காரபட்டியில் வசித்து வரும் ஜெயராஜ் என்பவர் சொந்தமாக ஆம்னி வேன் வைத்து ஓட்டி வருகின்றார். இந்நிலையில் இவரது மகன் கவின்குமார் அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இதனையடுத்து கவின்குமார் புதிதாக செல்போன் வாங்கி தருமாறு தந்தையிடம் கேட்டுள்ளார். தற்போது செல்போன் வாங்கி தர முடியாது என […]
மீன் பிடிக்க சென்ற சிறுவன் கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒன்றிக்காடு கிராமத்தில் காமராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாய தொழில் செய்து வருகிறார். இவருக்கு ஸ்ரீகாந்த் என்ற மகன் உள்ளார். இவர் அதே பகுதியில் அமைந்திருக்கும் அரசு பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தனது நண்பர்களுடன் தங்களுக்கு சொந்தமான கிணற்றில் மீன் பிடிக்க சென்றுள்ளான். அப்போது கிணற்றில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி ஸ்ரீகாந்த் […]
தேனி மாவட்டத்தில் விரும்பிய கல்லூரியில் சேர முடியாததால் சிறுவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை அடுத்துள்ள ராஜகோபாலன்பட்டியில் ரமேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தற்போது குடும்பத்துடன் திருப்பூரில் தங்கி வேலைபார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவருடைய 2வது மகன் பழனிக்குமார்(18) 12ஆம் வகுப்பு முடிந்த நிலையில் கல்லூரில் சேருவதற்கான ஏற்பாடுகளை செய்து வந்துள்ளார். இதனையடுத்து ரமேஷ் அவரது மகனை கேட்டரிங் கல்லூரியில் சேர்ந்து […]
தைவான் நாட்டில் ஜூடோ பயிற்சியின்போது 27 தடவை தூக்கி வீசப்பட்டதால் 7 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தைவானின் தலைநகரான தைபேவில் வசிக்கும் 7 வயது சிறுவன் தன் மாமாவுடன் கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி அன்று ஜூடோ பயிற்சி அளிக்கக்கூடிய மையத்தில் சேர வந்திருக்கிறார். அப்போது பயிற்சியாளர் அங்கிருந்த ஒரு மாணவரை அழைத்து சிறுவனுக்கு ஜூடோ பயிற்சி மேற்கொண்டுள்ளார். அப்போது அந்த மாணவன், சிறுவனை பலதடவை தூக்கி வீசியிருக்கிறார். இதில் […]