Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு நடந்த கொடுமை…. பெற்றோர் அளித்த புகார்…. சிறுவன் போக்சோவில் கைது….!!

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறுவனை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலை பகுதியில் 16 வயது சிறுவன் வசித்து வருகிறான். இவன் அப்பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் தொல்லை கொடுத்துள்ளான். இதுகுறித்து தகவல் அறிந்த சிறுமியின் பெற்றோர் உடுமலை அணைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த அனைத்து மகளிர் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சிறுமியை கடத்தி சென்ற சிறுவன்…. பெற்றோர் அளித்த புகார்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

சிறுமியை கடத்திய சிறுவனை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தீத்தாம்பட்டி கிராமத்தில் 17 வயது சிறுவன் வசித்து வருகிறான். இந்நிலையில் அந்த சிறுவன் ராஜிவ் நகர் பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமியை கடத்தி சென்றுள்ளான். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த அணைத்து மகளிர் காவல்துறையினர் சிறுவன் மற்றும் சிறுமியை உடனடியாக மீட்டு விசாரணை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இருவருக்கும் நடந்த ரகசிய திருமணம்…. உறவினர்களின் அளித்த தகவல்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

சிறுமியை திருமணம் செய்த சிறுவனை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் பகுதியில் 17 வயது சிறுவன் ஒருவன் வசித்து வருகிறான். இந்நிலையில் அந்த சிறுவனும் அதே பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமியும் காதலித்து வந்துள்ளனர். இதனையடுத்து திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் பகுதியில் வசிக்கும் உறவினர் வீட்டிற்கு அந்த சிறுமி வந்துள்ளார். அப்போது சிறுவன் அந்த சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றுள்ளான். இந்நிலையில் அவர்கள் இருவரும் பெற்றோர்களுக்கு தெரியாமல் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

காணாமல் போன சிறுமி….. சிறுவன் செய்த செயல்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

12-ஆம் வகுப்பு சிறுமியை கடத்தி திருமணம் செய்து பாலியல் தொல்லை கொடுத்த 17 வயது சிறுவனை போக்சோ சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் 12-ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறுமி திடீரென மாயமாகியுள்ளார். இதுகுறித்து அவரது பெற்றோர் நாமக்கல் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அதில் 17-வயது சிறுவன் சிறுமியை கடத்தி சென்று திருமணம் […]

Categories

Tech |