Categories
மாநில செய்திகள்

பள்ளிக்குச் சென்று திரும்பிய 4ம் வகுப்பு மாணவன்…. திடீரென சுருண்டு விழுந்து உயிரிழப்பு…. பெரும் அதிர்ச்சி….!!!

கொச்சி அருகே நான்காம் வகுப்பு மாணவன் சுருண்டு விழுந்து திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொச்சி அருகே பை மடம் ஆறாவது வார்டு புத்தன் புறக்கல்லை சேர்ந்த அஜயன் என்பவரின் மகன் அபிஜித் (10)அங்குள்ள அரசு பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்துள்ளார். இதனிடையே பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த சிறுவன் திடீரென தலைவலியால் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.உடனடியாக அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

OMG: தூக்கு மாட்டுவது எப்படி?…. சிறுவனின் விளையாட்டு விபரீதமான சோகம்….!!!!!

சென்னை புழல் அடுத்த புத்தகரம் காமராஜர் என்ற பகுதியில் கார்த்திக் என்ற 11 வயது சிறுவன் படுக்கை அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து சிறுவனை மீட்ட பெற்றோர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே சிறுவன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், உயிரிழந்த சிறுவன் கார்த்திக் அவரின் சகோதரனும் வீட்டில் கண்ணாம்பூச்சி விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது தூக்கு மாட்டுவது […]

Categories
தேசிய செய்திகள்

திடீரென உயிரிழந்த மகன்…. சடலத்தின் மீது 80 கிலோ உப்பை கொட்டிய பெற்றோர்…. எதற்காக தெரியுமா….????

கர்நாடக மாநிலத்தில் பெல்லாரி என்ற மாவட்டம் சிரவாரா என்ற கிராமத்தில் வசித்து வந்த சேகர் மற்றும் ரங்கம்மா தம்பதியரின் 12 வயது மகன் பாஸ்கர் நேற்று முன் தினம் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக வீட்டிற்கு அருகில் இருந்த தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்து விட்டான். இந்நிலையில் உயிரிழந்த சிறுவனின் உடலை மீட்ட பெற்றோர் முகநூலில் படித்த ஒரு பதிவை உண்மை என நினைத்து அதனை அப்படியே செய்துள்ளனர். அதாவது தண்ணீரில் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

பெற்றோர்களே உஷார்…. மாடியில் கிரிக்கெட் விளையாடிய சிறுவன்…. துடி துடிக்க கீழே விழுந்து மரணம்…. என்ன நிகழ்ந்தது?….!!!!

திருவாரூர் மாவட்டத்தில் மாடியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மின் கம்பியை தொட்டதால் மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் நேதாஜி நகரில் வீட்டின் மாடியில் நேற்று மாலை 20க்கும் மேற்பட்ட சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போதுஒரு சிறுவன் அடித்த பந்தை மற்றொரு சிறுவன் தாவிப் பிடிக்க முயற்சி செய்துள்ளான். அச்சமயம் மாடியை ஒட்டிச் சென்ற மின்கம்பியில் சிறுவனின் கை பட்டு விட்டது. இதையடுத்து சிறுவன் மீது மின்சாரம் பாய்ந்து […]

Categories
தேசிய செய்திகள்

SHOCKING: ப்ளூடூத் இயர் போன்…. 15 வயது சிறுவன் திடீர் மரணம்…. அதிர்ச்சி சம்பவம்….!!!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டத்திலுள்ள உதைப்பு என்ற கிராமத்தில் ராக்கேஷ் என்ற 15 வயது சிறுவன் வசித்து வந்துள்ளார். அவர் தனது நண்பர் ஒருவரிடம் மொபைலில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவர் ப்ளூடூத் இயர்போன் பயன்படுத்தியுள்ளார். இந்நிலையில் திடீரென அந்த ப்ளூடூத் இயர்போன் சாதனம் வெடித்து சிதறியது. அதனால் மயங்கி விழுந்த சிறுவனின் காதில் காயம் ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு உடனடியாக சிறுவனை மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு சிறுவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான். இது […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

அலறி துடித்த பெற்றோர்… 1 1/2 வயது குழந்தைக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய கிராம மக்கள்…!!

1 1/2 வயதுடைய சிறுவன் கிணற்றுக்குள் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வடகரை தாயனூர் கிராமத்தில் பரமேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 1 1/2 வயதுடைய ஹரிராம் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சிறுவன் ஹரிராம் வீட்டிற்கு அருகில் இருக்கும் கிணற்றுப் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக திடீரென தவறி கிணற்றுக்குள் விழுந்து விட்டான். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிறுவனின் பெற்றோர் […]

Categories
உலக செய்திகள்

உலகையே உலுக்கிய சிறுவனின் மரணம்….! போப் பிரான்சிஸ் திடீர் சந்திப்பு …!!

மத்தியதரைக் கடலைக் கடக்கும் போது நீரில் மூழ்கி இறந்த 3 வயது சிறுவனின் தந்தையை போப் பிரான்சிஸ் சந்தித்து பேசியுள்ளார். கடந்த 2015ஆம் ஆண்டு 3 வயது சிறுவனான ஆலன் குர்தி மத்திய தரைக் கடலைக் கடக்கும் போது நீரில் மூழ்கி இறந்துள்ளான். சிறுவனின் சடலம் துர்க்கி கடற்பகுதியில் கரை ஒதுங்கிய நிலையில் அவனின் புகைப்படம் உலகையே உலுக்கியது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ஈராக்கில் திருப்பலி  ஒன்றை நிறைவேற்றிய  போப் பிரான்சிஸ் சிறுவனின் தந்தையான அப்துல்லா குர்தியை […]

Categories
உலக செய்திகள்

மகனுக்காக அப்பா கட்டிய ஐஸ் வீடு….! அப்போது நடந்த சம்பவம்…. துடிதுடித்து போன தந்தை …!!

தனது ஏழு வயது சிறுவனுக்காக பனிவீடு ஒன்றை கட்டி எதிர்பாராமல் நிகழ்ந்த சோகம் சுவிட்சர்லாந்தில் அரங்கேறியுள்ளது. ஸ்விட்ஸர்லாந்தில் டரஸ்ப் என்ற பகுதியில் தன் 7 வயது மகனுக்காக தந்தை ஒருவர் பனிவீடு ஒன்றை கட்டியுள்ளார். அதில் தந்தையும் மகனுமாய் விளையாடிக்கொண்டிருந்த போது எதிர்பாராமல் அந்த வீடு நிலைகுலைந்துள்ளது.அதனால் தந்தை ,மகன் இருவர் மீதும் பணி முழுவதும் விழுந்து அதில் சிக்கி தவித்துள்ளனர். பின் தந்தை மட்டும் எப்படியோ போராடி வெளியே வந்துள்ளார் .ஆனால் தன் மகனை காணவில்லை. […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

ஊஞ்சல் கட்டி விளையாடிய சிறுவன் – புடவை கழுத்தில் இறுக்‍கி சம்பவ இடத்திலேயே பலி ….!!

சேலைத் துணியால் ஊசலாடிய 10 வயது சிறுவன் எதிர்பாராதவிதமாக கழுத்து இறுக்கி உயிரிழந்த சம்பவம் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி காந்தி மார்க்கெட்டை அடுத்த ஜெயில் பேட்டை குடிசைமாற்று குடியிருப்பில் வசித்து வந்த பிரபாகரன் என்ற சிறுவன் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத இப்போது ஜன்னலில்ள்ள கம்பியில் புடவையால் ஊஞ்சல் கட்டி விளையாடி உள்ளான். அப்பொழுது எதிர்பாராதவிதமாக சேலை கழுத்தை சுற்றி இறுக்கி உள்ளது. இதில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு […]

Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

4 மணி நேர கேம்….. மூளை நரம்பு பாதித்து….. பள்ளி சிறுவன் மரணம்…..!!

புதுச்சேரியில் நான்கு மணி நேரம் ஹெட்போன் பயன்படுத்தி கேம் விளையாடிய சிறுவன் மூளை நரம்பு பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் வில்லியனூர் என்ற கிராமத்தில் தர்ஷன் என்ற 16 வயது சிறுவன் நேற்று முன்தினம் இரவு தொடர்ந்து நான்கு மணி நேரமாக ஆன்லைனில் “fire wall” என்ற கேமை விளையாடி உள்ளான். நீண்ட நேரத்திற்குப் பிறகு சிறுவனின் தந்தை பச்சையப்பன், எதர்ச்சையாக தன் மகனை பார்த்தபோது மூச்சு பேச்சின்றி அவன் கிடந்துள்ளார். உடனே பதறிப்போன […]

Categories

Tech |