குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் அருகே உள்ள மோர்பி தொங்குபாலம் நேற்று இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 135 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 177 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன் பிறகு விபத்து நடைபெறும் போது பாலத்தில் 500 பேர் வரை நின்றதாக கூறப்படுகிறது. ஏற்கனவே பழமை வாய்ந்த பாலம் என்பதால் சீரமைப்பு பணிகள் நடைபெற்ற நிலையில், கடந்த 26-ம் தேதி தான் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது. இந்நிலையில் விபத்தில் ஹர்ஷ் மற்றும் அவரின் மனைவி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. […]
Tag: சிறுவன் மீட்பு
சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 10 வயது சிறுவன் 100 மணி நேர போராட்டத்திற்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். பிஹ்ரிட் என்ற கிராமத்தை சேர்ந்த 10 வயது சிறுவன் ராகுல் கடந்த 10ஆம் தேதி வீட்டின் அருகே இருந்த பயனற்ற ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். சுமார் 60 அடி ஆழத்தில் சிக்கிக்கொண்ட சிறுவனை மீட்கும் பணியில் ராணுவம் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டு வந்தனர். ஆழ்துளை கிணற்றின் அருகே மிகப்பெரிய சுரங்கம் […]
சிறுவனை கடத்தி சுரங்க அறையில் வைத்து சீரழித்த இளைஞர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ரஷ்யாவில் 7 வயது சிறுவன் ஒருவர் பள்ளிக்கூடத்திற்கு சென்று வீட்டிற்கு திரும்பிய போது இளைஞர் ஒருவரால் வலுக்கட்டாயமாக கடத்தப்பட்டுள்ளார். இந்நிலையில் தலைநகர் மாஸ்கோவில் அமைந்துள்ள பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் ரகசிய அறையில் அவல நிலையிலிருந்து சிறுவனை காவல்துறையினர் மீட்டுள்ளனர். மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய இளைஞர் dimithri kopilov(26) என்பவரை கைது செய்துள்ளனர். இவர் தமது வீட்டில் அமைக்கப்பட்டுள்ள ரகசிய சுரங்க அறையில் […]