Categories
சினிமா தமிழ் சினிமா

கேஜிஎப் 2… “ராக்கி பாய் மீதான ஈர்ப்பு”…. சிறுவன் செய்த காரியம் பெரும் சோகம்….!!!!!!!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த 15 வயது சிறுவனை அவனது பெற்றோரும் உறவினர்களும் இன்று அதிகாலை அங்குள்ள செஞ்சுரி மருத்துவமனைக்கு தூக்கி சென்றுள்ளனர். ஆபத்தான நிலையில் மூச்சு விடுவதற்கே சிரமப்பட்ட அந்த சிறுவன்  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து மருத்துவர்கள் அளித்த முதல் கட்ட சிகிச்சையில் சிறுவனின் உடல்நிலை ஓரளவு தேறி உள்ளது. அதன் பின் என்ன காரணத்தினால் அவருக்கு பாதிப்பு ஏற்பட்டது என சிறுவனிடம் மருத்துவர்கள் கேட்டிருக்கின்றனர். அதற்கு முதலில் பதில் கூறத் […]

Categories
தேசிய செய்திகள்

முதல்வர் யோகி பற்றி கேலிச்சித்திரம்…. 17 வயது சிறுவனுக்கு நூதன தண்டனை…. வெளியான அதிரடி உத்தரவு….!!!!

உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை விமர்சிக்கும் விதமாக சமூக வலைத்தளங்களில் படத்தை பகிர்ந்த 17 வயது சிறுவனுக்கு நூதன தண்டனை வழங்கப்பட்டு உள்ளது. அதாவது சிறுவன் அங்குள்ள மாட்டுத்தொழுவத்தை சுத்தம் செய்து முடிக்க வேண்டும் எனவும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து சிறார் நீதி வாரியம் உத்தரவு  பிறப்பித்துள்ளது. அந்த மாட்டுத்தொழுவத்தை 15 நாட்களில் சுத்தம் செய்ய வேண்டும். சிறுவனுக்கு பொதுஅறிவு மற்றும் சுயஒழுக்கம் வளர்வதற்கு இது ஒரு வாய்ப்பாகும் என்று வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். […]

Categories
மாநில செய்திகள்

சார்ஜரில் இருந்து செல்போனை எடுத்த மாணவன்…. நொடியில் பறிபோன உயிர்…. பெரும் சோகம்….!!!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள சின்னஅல்லாபுரம், அம்பேத்கர் நகரில் செந்தில்-பானுமதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினரின் மகன் கோபிநாத் (9) ஆவார். இதில் செந்தில் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையின் எதிரேயுள்ள பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் செந்தில் அப்பகுதியில் ஸ்டூடியோ வை த்துள்ளார். அதன்பின் கோபிநாத் கிருஷ்ணகிரியிலுள்ள பள்ளியில் 4 ஆம் வகுப்பு படித்து முடித்துள்ளார். இப்போது கோடை விடுமுறை என்பதால் பானுமதி, கோபிநாத் இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன் வேலூரிலுள்ள சொந்த […]

Categories
பல்சுவை

அந்த மனசு இருக்கே அதுதான் கடவுள்….. “சிறுவனுக்காக Triple H செய்த செயல்”….. நெகிழ வைத்த சம்பவம்….!!!!

அமெரிக்காவை சேர்ந்த ஒரு சிறுவனின் பெயர் கார்லின் மிச்செலின். இந்த சிறுவனுக்கு 3 வயது ஆகிறது. இவருக்கு பிரைன் மற்றும் ஸ்பைனல் கார்டில் கேன்சர் இருந்துள்ளது. அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் நீண்ட நாள் உயிரோடு இருக்கமாட்டார் என்று தெரிவித்துள்ளனர். இதனால் மிகுந்த வருத்தத்தில் இருந்த அந்த சிறுவனின் பெற்றோர்கள் அவரின் கடைசி ஆசையை எப்படியாவது நிறைவேற்றி விட வேண்டும் என்பதற்காக பல முயற்சிகளை மேற்கொண்டனர். அவரின் கடைசி ஆசை என்னவென்றால் WWH எனப்படும் போட்டியில் […]

Categories
உலக செய்திகள்

டென்னிஸ் பந்தை தீயிட்டு கொளுத்தி…. சிறுவன் மீது வீசி வெறிச்செயல்…. பிஞ்சு வயதில் நஞ்சு முளைத்த கொடூரம்…..!!!!!

அமெரிக்க நாட்டின் கனெட்டிகட் மாநிலத்தில் 8 வயது சிறுவன் ஒருவன் தீயிட்டுக் கொளுத்திய டென்னிஸ் பந்தை மற்றொரு சிறுவனின் முகத்தில் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது டாம்னிக் என்ற 6 வயது சிறுவன் வீட்டின் பின்புறமாக விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது பக்கத்து வீட்டில் வசித்து வரும் 8 வயது சிறுவன், டாம்னிக்கை ஆசையாக அழைத்துள்ளார். இதையடுத்து அந்த சிறுவன் னென்னிஸ் பந்தில் பெட்ரோல் ஊற்றி, லைட்டரால் அதை கொளுத்தி டாம்னிக்கின் முகத்தில் வீசி இருக்கிறார். […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் கண்டறியப்பட்ட புதிய வகை பறவைக்காய்ச்சல்…. 4 வயது சிறுவன் பாதிப்பு…!!!

சீன நாட்டில் H3N8 என்ற வகை பறவை காய்ச்சலால் 4 வயது சிறுவன் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டிருக்கிறது. சீனாவில் H3N8 என்ற பறவை காய்ச்சல் 4 வயது சிறுவனுக்கு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. அச்சிறுவனுக்கு காய்ச்சல் போன்ற பல அறிகுறிகள் ஏற்பட்டிருக்கிறது. அந்நாட்டின் தேசிய சுகாதார ஆணையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, Henan  என்ற மாகாணத்தில் வசிக்கும் 4 வயது சிறுவனுக்கு H3N8 என்ற பறவை காய்ச்சல் உறுதியாகியிருக்கிறது. இந்த பறவை காய்ச்சல் மக்களிடையே பரவக்கூடிய ஆபத்து குறைவாக உள்ளது. அந்த […]

Categories
பல்சுவை

4 வயதில் Bike Racing-ஆ…..  சாதித்த காட்டிய சிறுவன்….. சாதனைக்கு வயது ஒரு தடையில்லை என்பதற்கு இதுவே உதாரணம்….!!!

சாதனை செய்வதற்கு வயது ஒரு தடையில்லை என்பது இந்த சம்பவத்தில் உறுதியாகியுள்ளது. நான்கு வயதான ஒரு சிறுவன் பைக் ரேஸில் சாதனை படைத்துள்ளான் என்று கூறினால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை. இந்த உலகின் மிகவும் பிரபலமான பைக் ரேசர் யார் என்று கேட்டால் நிச்சயமாக நாம் கூறுவது வாலண்டினா ரோஸி. அவரைப்போலவே ஒரு நான்கு வயதான சிறுவன் பைக் ரேசிங் செய்து சாதனை படைத்துள்ளான். இந்த சிறுவனின் பெயர் டீமா கூலிசாவ். தனது […]

Categories
உலக செய்திகள்

தந்தை-மகனின் புதையல் வேட்டை…. நேர்மைக்கு கிடைத்த பரிசு… பிரிட்டனில் நெகிழ்ச்சி சம்பவம்…!!!

பிரிட்டனை சேர்ந்த தந்தை மற்றும் மகனுக்கு கிடைத்த புதையல் பெட்டியை உரியவரிடம் ஒப்படைத்ததால், அவர்களுக்கு மிகப்பெரிய பரிசு கிடைத்திருக்கிறது. பிரிட்டனிலுள்ள Nottinghamshire என்ற பகுதியை சேர்ந்த ஜார்ஜ் என்ற 15 வயது சிறுவன் தன் தந்தையுடன் Lincolnshire என்ற பகுதியிலிருக்கும் Witham என்னும் நதியில் காந்தம் மூலம் புதையல் தேடும் முயற்சியை மேற்கொண்டிருக்கிறார். அப்போது அவர்களுக்கு பழமையான பணப்பெட்டி கிடைத்திருக்கிறது.   அவர்கள், பெட்டியை திறந்து பார்த்திருக்கிறார்கள். அதனுள் 2500 ஆஸ்திரேலிய டாலர்கள் இருந்திருக்கிறது. மேலும், அந்த […]

Categories
உலக செய்திகள்

பிரிட்ஜ்க்குள் இருந்த சிறுவன்…. எதற்காக தெரியுமா?…. வெளியான திடுக்கிடும் தகவல்…..!!!!!!

பிலிப்பைன்சின் லெய்டு மாகாணத்தை தாக்கிய மெகி புயல் காரணமாக கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக பெரும்பாலான வீடுகள், சாலைகள், கட்டிடங்கள் இடிந்துவிழுந்தது. இந்நிலையில் அங்குள்ள பேபே நகரில் திடீரென்று நிலச்சரிவு ஏற்பட்டபோது அப்குதியில் வசித்து வந்த 11 வயது சிறுவனான சி.ஜே. ஜாஸ்மி குளிர்சாதன பெட்டிக்குள் சென்று ஒளிந்துகொண்டான். இதையடுத்து அங்கு நடைபெற்ற மீட்பு பணியின்போது நதிக்கரை அருகே குளிர்சாதன பெட்டியில் சிறுவன் இருப்பதை மீட்புபணி வீரர்கள் கண்டுபிடித்தனர். சுமார் 20 மணி […]

Categories
தேசிய செய்திகள்

செல்போனுக்கு தந்தை டேட்டா ரீசார்ஜ் செய்யாததால்…. சிறுவன் செய்த விபரீதம்….!!!!

செல்போனுக்கு தந்தை டேட்டா ரீசார்ஜ் செய்யாததால் சிறுவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம், ஜபல்பூர் மாவட்டத்தில் சேர்ந்த 14 வயது சிறுவன் வீட்டின் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை செய்ததில் பல தகவல்கள் வெளியானது. சிறுவன் செல்போனுக்கு  அடிமையாகி இருந்ததும் செல்போனுக்கு டேட்டா ரீசார்ஜ் செய்யும்படி தந்தையை வற்புறுத்தியதும் தெரியவந்துள்ளது. அவரது தந்தை கூலி தொழில் செய்து வருவதால் பணப் பிரச்சினை […]

Categories
மாநில செய்திகள்

இலங்கையில் பொருளாதார நெருக்கடி…. 4 வயது சிறுவனுடன் அகதியாக தமிழகம் வந்த பெண்……!!!!

இலங்கை நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. மேலும் அன்னிய செலாவணி கையிருப்பு இல்லாததால் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போன்றவற்றை வாங்க முடியவில்லை. இதனால் அந்த பொருட்கள் கிடைக்காமல் மக்கள் திணறுகின்றனர். இதனை வாங்க பல மணிநேரம் வரிசையில் காத்திருக்க வேண்டி இருக்கிறது. அத்துடன் மின்சார தட்டுப்பாடு காரணமாக நீண்டநேரம் மின்வெட்டு அமல்படுத்தப்படுகிறது. உணவு, மருந்துகள் மற்றும் அத்தியாவசிய பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதனால் அங்கு வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் […]

Categories
தேசிய செய்திகள் புதுச்சேரி

“என்னடா லைன் கட்டி நிக்கிறிங்க”…. சிறுவனுடன் விளையாடும் அமைச்சர்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!!!!!!

புதுச்சேரி போக்குவரத்து துறை அமைச்சர் சிறுவர்களிடம் கொஞ்சி விளையாடும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. முன்னாள் அமைச்சர் சந்திரகாசுவின் மகள் சந்திர பிரியங்கா. இவர் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருக்கிறார். புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் என்ஆர் காங்கிரஸ் சார்பில் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். பெண் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட இவருக்கு போக்குவரத்து துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஆட்டோகிராப் போட்ட பந்தை…. சிறுவர்களுக்கு பரிசளித்த ரகானே…. வைரலாகும் வீடியோ….!!!!

கொல்கத்தா அணி வீரர்கள் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தபோது ரகானே தான் கையெழுத்திட்ட பந்தை அவர்களுக்கு பரிசாக அளித்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஐபிஎல் போட்டியின் 15வது சீசன் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதில் கொல்கத்தா அணி மூன்று போட்டிகளில் விளையாடி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று உள்ளது. இதன் மூலம் புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. With 💜 from @ajinkyarahane88! #KnightsInAction presented by @glancescreen | #KKRHaiTaiyaar #IPL2022 […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“என்னை அடித்தார்கள்” சிறுவன் தப்பி ஓட்டம்…. சேலத்தில் பரபரப்பு…!!

திருட்டு வழக்கில் கைதான சிறுவன், சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற போது தப்பி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த 17 வயதுடைய  சிறுவன். இந்த சிறுவன் கடந்த 23ஆம் தேதி திருட்டு வழக்கில் நாமக்கல் போலீசார் கைது செய்துள்ளனர். அதன்பின் அந்த சிறுவனை போலீசார் சேலம் ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில் உள்ள அரசு கூர்நோக்கு இல்லத்தில் அடைத்துள்ளனர். அப்போது திருட்டு வழக்கில் கைதான அந்த சிறுவனின் கன்னம் வீங்கியிருந்தது. இதைப்பற்றி […]

Categories
மாநில செய்திகள்

தற்கொலைக்கு முயன்ற தாய்… அறிவுபூர்வமாக செயல்பட்டு காப்பாற்றிய 8 வயது மகன்… எப்படி தெரியுமா…?

ஹரியானாவில் அறிவுபூர்வமாக செயல்பட்ட சிறுவனுக்கு போலீஸார்ரூ.3 ஆயிரம் ரொக்க தொகை பரிசாக வழங்கியுள்ளனர். ஹரியானா மாநிலத்தில் கய்த்தால் என்ன மாவட்டத்தை சேர்ந்தவர் சவீதா தேவி  (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). இவருக்கும் இவரது கணவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது. இதேபோல் நேற்று இரவும்  தம்பதிகளுக்கு இடையே சண்டை ஏற்பட்டிருக்கிறது. இதனால் சவீதா  விரக்தி அடைந்து தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துள்ளார். இதனையடுத்து இன்று காலை தனது எட்டு வயது மகன் ராகுலை வீட்டுக்கு வெளியே சென்று […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: சிறுவன் ஓட்டி சென்ற டிராக்டர்…. ஓட்டலில் புகுந்ததில் பறிபோன உயிர்…. சோகம்…..!!!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் புதுப்பேட்டையில் 16 வயது சிறுவன் டிராக்டர் ஒன்றை ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் சிறுவன் ஓட்டிச் சென்ற டிராக்டர் ஓட்டலுக்குள் புகுந்ததில் இறைச்சிக் கடை வியாபாரி ஆறுமுகம் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் பரோட்டா மாஸ்டர் மருது பலத்த காயம் அடைந்தார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் காயமடைந்தவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறைச்சிக் கடை வியாபாரி ஆறுமுகம் சடலத்தை கைப்பற்றி […]

Categories
உலகசெய்திகள்

430 அடி உயர ராட்சத ராட்டினம்…. தவறி விழுந்த சிறுவன்…. நொடியில் ஏற்பட்ட துயரம்….!!

அமெரிக்காவின் மத்திய புளோரிடாவில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவுக்கு டையர் சாம்ப்சன் என்னும் சிறுவன் தனது நண்பர்கள் மற்றும்  குடும்பத்துடன் சென்றிருந்தான் . அங்குள்ள 430 அடி உயரமுள்ள ராட்சத ராட்டினத்தில் சிறுவன் சாம்ப்சன் சந்தோசமாக சவாரி செய்து வந்தான். ஆனால் எதிர்பாராத விதமாக சிறுவன் ராட்டினத்தில் இருந்து தவறி கீழே விழுந்தான். இதை பார்த்த அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் விரைந்து சென்று படுகாயம் அடைத்த சாம்ப்சனை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சிறுவனின் 10 கிமீ ஓட்டம்…. “எப்படிப்பட்ட பையன்” பிரமித்த முன்னாள் கிரிக்கெட் வீரர்…. ட்விட்டரில் பகிர்ந்த பதிவு…!!

உத்தரகாண்டின் பரோலா என்னும் இடத்தில்  வசித்து வருபவர் பிரதீப் மெஹ்ரா. இவர் தனது வீட்டில் இருந்து 10 கி மீ தொலைவில் வேலைசெய்து வருகிறார். இரவு வேலை முடிந்து வீடு திரும்பும் இவர் சக மனிதர்களை போல வாகனம் மற்றும் பேருந்தை பயன்படுத்தாமல் 10 கி மீ தூரம் ஓடியே வீட்டை அடைகிறார். இதுகுறித்து கேட்ட போது அவர் ராணுவத்தில் சேறுவதற்காக காலையில் பயிற்சி மேற்கொள்ள முடியாது எனவும் காலை சமையல் செய்த பிறகுதான் பணிக்கு செல்ல […]

Categories
தேசிய செய்திகள்

“முதுகு தண்டுவட சிதைவு”…. மருத்துவரின் முயற்சியால்…. “16 வயது சிறுவனுக்கு கிடைத்த மறுவாழ்வு”….!!!!

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த முதுகு தண்டுவட சிதைவால் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுவனுக்கு மருத்துவர்கள் மறுவாழ்வு அளித்துள்ளனர். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஹிமேஸ்வர் என்பவர் சிறுவயது முதலே கைபோஸ்கோலியோஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு வந்துள்ளார். இவருக்கு 12 வயது இருக்கும் பொழுது இந்த நோய் தீவிரமடைந்து இவரால் நிற்க முடியாத அளவுக்கு மிகவும் மோசமடைந்தது. நேராக நடக்க முடியாமல் பெரும் அவதிபட்டார். இதனால் இவரது ரத்தத்தில் இருக்கும் ஆக்ஸிஜன் அளவானது 48% இருந்தது. இதனால் கடந்த 3 […]

Categories
தேசிய செய்திகள்

5 வயது சிறுவன் கொடூர கொலை…. கொலைகாரனை உயிருடன் எரித்த மக்கள்… பெரும் பரபரப்பு சம்பவம்…!!!

அசாம் மாநிலமான திப்ருகர் மாவட்டத்தில் வசித்து வந்த 5 வயது சிறுவனை, மனநலம் பாதிக்கப்பட்டவர் ஒருவர் கொலை செய்தார். இதனால் ஆத்திரமடைந்த உள்ளூரைச் சேர்ந்த தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மனநலம் பாதிக்கப்பட்ட அந்த நபரை உயிருடன் எரித்துக் கொலை செய்தனர். அதாவது நடந்து என்னவென்றால் உஜ்ஜல் முரா என்ற 5-வயது சிறுவன் சக சிறுவர்களுடன் சேர்ந்து சுனித் தந்தி என்பவருடைய வீட்டின் வளாகத்திற்குள் விளையாடிக் கொண்டு கொண்டிருந்தான். அப்போது திடீரென்று கோபமடைந்த சுனித் விளையாடிக் கொண்டிருந்த உஜ்ஜல் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

குளிக்கச் சென்ற சிறுவன்…. தண்ணீரில் மூழ்கி பலி…. கதறும் பெற்றோர்….!!

குளத்திற்கு குளிக்க சென்ற சிறுவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி என்னும் பகுதியை சேர்ந்தவர் பால செந்தில் அவரது மகன் சந்தோஷ் கறம்பக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று மாலை பெத்தேரி குளத்தில் சந்தோஷ் மற்றும் அவரது நண்பர் குளிக்க சென்றனர். அந்த குளத்தில் ஆங்காங்கே வண்டல்மண் எடுப்பதற்காக குழி தோண்டி வைத்திருந்தனர் .  இதனை அறியாத சந்தோஷ் அப்பகுதியில் சென்று குழிக்குள் […]

Categories
தேசிய செய்திகள்

6 வருஷத்துக்கு பின் தாயுடன் மகன்…. ஆதார் கார்டுக்கு தான் நன்றி சொல்லணும்…. நெகிழ்ச்சி சம்பவம்…!!!!

சுமார் ஆறு ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன மகனை ஆதார் கார்டு மூலமாக தாயுடன் சேர்த்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பரத்குமார் என்ற ஒரு சிறுவன் 2016 ஆம் ஆண்டு தனது தாய் பர்வதம்மாள்  சந்தைக்கு காய்கறிகள் விற்க வந்த போது காணாமல் போயிருக்கிறார். இது பற்றி எலஹன்ஹா காவல் நிலையத்தில் அந்த சிறுவனின் தாய் புகார் அளித்துள்ளார். ஆனால் குழந்தை காணாமல் போனதற்கு எந்த ஒரு ஆதாரமும் கிடைக்கவில்லை. ஆனால் பரத்  காணாமல் போன நாளிலிருந்து […]

Categories
உலக செய்திகள்

தனியாக அழுதுகொண்டே நாட்டை கடக்கும் உக்ரைன் சிறுவன்… மனதை நொறுக்கும் வீடியோ…!!!

உக்ரைன் நாட்டை சேர்ந்த ஒரு சிறுவன் ஆதரவு இல்லாமல் தனியாக அழுதவாறே போலந்து நாட்டிற்கு சென்ற வீடியோ பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. உக்ரைன் நாட்டில் ரஷ்யப்படைகள் தொடர்ந்து தாக்குதல் மேற்கொள்வதால், அந்நாட்டைச் சேர்ந்த மக்கள் ஸ்லோவாகியா, ஹங்கேரி, போலந்து மற்றும் மால்டோவா போன்ற பக்கத்து நாடுகளில் தஞ்சமடைந்து வருகிறார்கள். மேலும், மக்கள் தங்கள் உடமைகள், உறவினர்களை விட்டு ஆதரவின்றி பக்கத்து நாடுகளை அடைகிறார்கள். இந்நிலையில், உக்ரைன் நாட்டிலிருந்து வெளியேறிக் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான மக்களில் ஒரு சிறுவன் யாருமின்றி […]

Categories
தேசிய செய்திகள்

சார் சார்…. “என்ன டீச்சர் அடிக்கிறாங்க” போலீசில் புகார் கொடுத்த மாணவன்…!!!!

தெலுங்கானாவில் மூன்றாம் வகுப்பு மாணவன் டீச்சர் அடிப்பதாக காவல் நிலையத்திற்கு தனியே சென்று புகார் அளித்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.  தெலுங்கானா மாநிலம் மகபூப் நகரில் தொடக்க பள்ளி ஒன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த பள்ளியில் அப்பகுதியில் உள்ள மாணவர்கள் ஏராளமானோர் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் பயின்ற மாணவன் மூன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் மூன்றாம் வகுப்பு மாணவன் அணில்  தனது ஆசிரியர் சனி,வெங்கட் ஆகியோர் அடிப்பதாக மகப்பூர்  மாவட்டம் பயாராம் நகர […]

Categories
தேசிய செய்திகள்

சிறுவனுக்கு பாலியல் தொல்லை…!! தாயின் கள்ளக்காதலன் கைது…!!

கேரள மாநிலம் அட்டப்பாடி அகழி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் அவரது 6 வயது மகனுடன் ஒரு வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அந்தப் பெண்ணுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கபீர் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. கபீர் அடிக்கடி அந்த பெண்ணை தனிமையில் சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று கபீர் அந்தப் பெண்ணை சந்திப்பதற்காக அவருடைய வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அந்த பெண் வேலைக்கு சென்றதால் அவருடைய ஆறு வயது மகனிடம் பாலியல் […]

Categories
உலக செய்திகள்

“இது சுமையல்ல என் தம்பி”…. 2-வது உலகப் போர் கொடூரம்…. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்….!!!!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தொடர்ந்து 5-வது நாளாக நீடித்து வருகிறது. இந்நிலையில் நள்ளிரவில் தலைநகர் கீவில் பல இடங்களில் குண்டுகள் வெடித்ததாக தகவல் வெளியாகியுள்ளன. மேலும் ரஷ்ய படையினர் கீவ் நகரை கைப்பற்றுவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ரஷ்யாவின் இந்த மோதல் போக்கை கண்டித்து அமெரிக்கா, பிரான்ஸ் ,ஜெர்மனி, ஆஸ்திரேலியா, ஜப்பான் போன்ற நாடுகள் இந்நாட்டின் மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளது. ரஷ்யாவின் இந்த தாக்குதலால் உலக நாடுகள் அதிர்ச்சியில் உள்ளன. இந்த நிலையில் 2-ஆம் உலகப் […]

Categories
தேசிய செய்திகள்

OMG: 50 அடி ஆழ்துளை கிணற்றில் சிறுவன்….. 24 மணி நேர போராட்டம்…. மீட்ட பேரிடர் குழுவினர்…!!

ஆழ்துளை கிணற்றில் சிக்கிய சிறுவனை 24 மணி நேர தொடர் போராட்டத்திற்கு பின் பேரிடர் மீட்பு குழுவினரால் உயிருடன் மீட்கப்பட்டான். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சிகார் மாவட்டத்தை சேர்ந்த குட்டு என்ற 4 வயது சிறுவன், அந்த பகுதியில் விளையாடிக் கொண்டிருக்கும்போது அங்குள்ள 50 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்துள்ளான். இது குறித்து தகவலறிந்த பேரிடர் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சிறுவனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனை அடுத்து அந்த சிறுவனுக்கு ஆக்ஸிஜன் […]

Categories
மாநில செய்திகள்

முதல்வர் ஸ்டாலினின் கவனத்தை ஈர்த்த சிறுவனுக்கு வீடு…. அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்….!!!!!

இணையதள தொலைக்காட்சி வாயிலாக அண்மையில் மனிதநேயம் மற்றும் மதம் தாண்டிய ஒற்றுமை குறித்து பேசி பள்ளி மாணவர் ஏ.அப்துல்கலாம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார். இவ்வாறு பள்ளி மாணவனின் அசத்தலான பேச்சைக் கேட்டு வியந்த முதல்வர்  ஸ்டாலின் அப்துல் கலாமை நேரில் அழைத்து பாராட்டினார். இந்நிலையில் மாணவர் கலாம் “தாங்கள் வறுமை நிலையில் வாடகை வீட்டில் வசிப்பதாகவும், வீட்டின் உரிமையாளர் வீட்டை காலி செய்யும்படி வலியுறுத்துவதாகவும், அரசின் சார்பில் தங்களுக்கு வீடு வழங்க வேண்டும் என்றும் முதல்வரிடம் கோரிக்கை […]

Categories
மாநில செய்திகள்

நெஞ்சை உருக்கும் சிறுவனின் அசத்தலான பேச்சு…. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து…. வைரல் வீடியோ……!!!!!

கடந்த சில நாட்களுக்கு முன்பு மனித நேயம் தொடர்பாக பேசி வைரலான சிறுவன் அப்துல்கலாம், இன்று(பிப்..24) முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது சிறுவனுக்கு பரிசு ஒன்றை வழங்கிய ஸ்டாலின் அவருடைய பேச்சையும், செயலையும் எப்போதும் கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். தற்போது மனிதநேயம் நம் சமூகத்திற்கு எவ்வளவு முக்கியம் என்பதை சிறுவன் அப்துல்கலாம் கடந்த சில நாட்களுக்கு முன்பு பேசிய வீடியோ வைரல் ஆகி வருகிறது.. நாட்டில் மனிதநேயம் வளரனும் அப்பத்தான் சார் நாட்டில் […]

Categories
மாநில செய்திகள்

உலகின் நம்பர் 1 வீரரை வீழ்த்திய தமிழக சிறுவன்…. குவியும் பாராட்டு…..!!!!!

உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சன்னை தமிழகத்தை சேர்ந்த 16 வயது சிறுவன் பிரக்ஞானந்தா வீழ்த்தி அசத்தியுள்ளார். தற்போது நடைபெற்று வரும் ஏர்திங்ஸ் ஆன்லைன் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் கார்ல்சன்னை சந்தித்த அவர், 39-வது நகர்வில் வீழ்த்தி உலகின் நம்பர் 1 வீரருக்கு அதிர்ச்சியளித்துள்ளார். 15 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 8 ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில் 8 புள்ளிகளுடன் பிரக்ஞானந்தா 12-வது இடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு சிறுவனின் இந்த சாதனை அனைவருக்கும் ஆச்சரியத்தையும், வியப்பையும் […]

Categories
தேசிய செய்திகள்

இரண்டு ஆண்டுகள் தலைமறைவு…. சிறுவனின் செயலால்…. அதிர்ச்சியில் நீதிமன்றம்

14 வயது சிறுவன் ஒருவன் சிறுமியை கோயிலில் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ள வழக்கு உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றுள்ளது. உத்திரபிரதேச மாநிலத்தில் 14 வயது சிறுவர், சிறுமி ஒருவரை கோயிலில் வைத்து சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். இவர்கள் இருவரும் திருமணத்தின் போது மைனர் என்பதால் வீட்டிற்கு தெரியாமல் இரண்டு ஆண்டுகள் தலைமறைவாக வாழ்ந்துள்ளனர். அந்த சிறுமியின் தந்தை அச்சிறுவனுக்கு எதிராக காவல்துறையில் வழக்கு பதிவு செய்துள்ளார். தற்போது அந்த சிறுவன் இளைஞன் ஆகியுள்ளதால் அவனுக்கு […]

Categories
உலக செய்திகள்

“இவர்களின் பழிவாங்கும் செயலுக்கு”…. பலியான சிறுவன்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!!

இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே மோதல்கள் நீடித்து துப்பாக்கி சூடு நடத்தியதில் 17 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளான். பல ஆண்டுகளாக இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே மோதல்கள் நீடித்து வருகிறது. தற்போது ஜெருசலேம் மேற்கு கரை பகுதியில் பாலஸ்தீனர்களுக்கும் இஸ்ரேல் ராணுவ வீரர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டு வருகின்றது. இந்நிலையில் கடந்த ஆண்டு இஸ்ரேல் ஆக்கிரமிப்பு மேற்கு கரை பகுதியில் உள்ள ஜெனின் நகரில் இஸ்ரேல் ராணுவ வீரரை சுட்டு கொன்றுள்ளனர். இதனால் குற்றம் சாட்டப்பட்ட பாலஸ்தீன […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே…! ஒரு சேலைக்காக இப்படியா…. மகனை அந்தரத்தில் தொங்கவிட்ட தாய்…!!

தாய் ஒருவர் சேலைக்காக  தன் மகனை பத்தாவது மாடியில் அந்தரத்தில் தொங்கவிட்ட வீடியோ சமூகத்தில் வைரலாக பரவியுள்ளது.  ஹரியானா மாநிலத்திலுள்ள பரிதாபாத்தில் செக்டர் 82 ல் உள்ள  அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. அங்கு  ஒன்பதாவது மாடியில் உள்ள வீட்டின் பால்கனியில் காய வைத்த சேலை விழுந்து விட்டதால் அதனை எடுப்பதற்காக தன் மகனை அந்தரத்தில் தொங்க வைத்து பலரையும் அதிர வைத்திருக்கிறார் இந்த தாய், மேலும்  குடும்பத்தினரும் அவருக்கு உதவியாக இருந்திருக்கிறார்கள் . பெட்ஷீட்டை கட்டி சிறுவனைக் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வெளிநாட்டுக்கு போய் படிக்கனும்… “நள்ளிரவில் மகன் எடுத்த சோக முடிவு”… அதிர்ச்சியில் பெற்றோர்..!!

மதுரவாயல்  அருகே   அடுக்குமாடி குடியிருப்பில்  சிறுவன் தற்கொலை  செய்து கொண்ட சம்பவம்  அப்பகுதியில்  பெரும்  சோகத்தை  ஏற்படுத்தியது. சென்னை மதுரவாயல் அடுத்துள்ள அடையாளம்பட்டு பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் ‘பி’ பிளாக்கில்  6வது  மாடியில் அருண் சவுன்  என்பவர் வசித்து வருகிறார். 42 வயதான இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு 13 வயதில் ஆருஷ்  என்ற மகன் இருக்கிறான். இவர் அயப்பாக்கத்தில்  இருக்கும்  ஒரு தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறான். இந்நிலையில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தற்கொலை செய்த சிறுவன்…. சிக்கிய உருக்கமான கடிதம்…. பெரும் சோகம்…..!!!!

சென்னை அடையாளம்பட்டு அடுக்குமாடி குடியிருப்பில் மகாராஷ்டிரத்தை சேர்ந்த அருண் சாவுன் தனது மனைவி மற்றும் 2 மகன்களுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு வழக்கம்போல் சாவுன் தனது மனைவியுடன் அறையில் உறங்கி கொண்டிருந்தார். மற்றொரு அறையில் 2 மகன்களும் உறங்கினர். இந்நிலையில் இன்று காலை பார்த்தபோது அண்ணனுடன் படுத்திருந்த சிறுவன் ஹாருஸ் என்பவரை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த சாவுன் அக்கம் பக்கத்தில் மகனை தேடி பார்த்தார். எனினும் சிறுவன் ஹாருஸ் கிடைக்கவில்லை. இந்நிலையில் அதே குடியிருப்பில் […]

Categories
உலக செய்திகள்

உயிருக்கு போராடும் சிறுவன்…. தவிக்கும் பெற்றோர்…. தீவிர பணியில் மீட்பு குழுவினர்….!!!

ராயன் என்ற 5 வயது சிறுவன் ஆழ்குழாய் கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடி வருவது மிகுந்த சோகத்தை எற்படுத்தயுள்ளது. மொரோக்கோ எனும் நாட்டில் ராயன் என்ற 5 வயது சிறுவன் ஆழ்குழாய் கிணற்றில் தவறி விழுந்துவிட்டான். இந்த சிறுவன் 104 அடி ஆழத்தில் 4 நாட்களாக சிக்கியுள்ளான். இச்சிறுவனை மீட்கும் பணியில் ஆழ்துளை கிணறு அருகே மீட்புக்குழுவினர் குழியைத் தோண்டி அச்சிறுவனை நெருங்கி உள்ளனர்.மேலும் அந்த சிறுவன் 25 சென்டி மீட்டர் விட்டமுள்ள ஆழ்குழாய் கிணற்றில் […]

Categories
தேசிய செய்திகள்

ஆபாச படம் காட்டி சிறுவர்களுக்கு பாலியல் வன்கொடுமை…..!! முதியவரின் காமவெறி….!! பரபரப்பு சம்பவம்….

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த பாலோடு பகுதியைச் சேர்ந்தவர் பிரேம்குமார். இவர் ஒரு முதியவர் ஆவார். பிரேம்குமார் சந்தைகளில் மூட்டை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் இந்த முதியவர் அவ்வப்போது தன்னுடைய வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் பக்கத்து வீட்டுச் சிறுவர்களை தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்று அச்சிறுவர்களுக்கு ஆபாச படத்தை காட்டி வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுவர்களில் ஒரு சிறுவன் தன்னுடைய பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி […]

Categories
உலக செய்திகள்

விமானத்தில் சிறுவனிடம் சில்மிஷம்…. இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு…. ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்…!!!

அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு நபர் சிறுவனிடம் தவறாக நடந்து கொண்டதால் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவில் உள்ள மின்னியாபொலிஸ் என்னும் பகுதியை சேர்ந்த இந்திய வம்சாவளியினரான நீராஜ் சோப்ரா என்பவர் கடந்த 2019 ஆம் வருடம் விமானத்தில் பயணித்தபோது, தன் அருகில் இருந்த சிறுவனிடம் தவறாக நடந்திருக்கிறார். இதனால் அதிர்ந்து போன சிறுவன் அவரை திட்டியிருக்கிறார். எனினும், அவர் நிறுத்தாமல் தொந்தரவு செய்ததால், சிறுவன் புகார் தெரிவித்து விட்டார். இதனையடுத்து நீராஜ் மீது […]

Categories
தேசிய செய்திகள்

பெரும் பரபரப்பு…50 வயது பெண்ணை கற்பழித்த 17 வயது சிறுவன்…. என்ன காரணம் தெரியுமா…? பகீர் தகவல்….!!

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள நிலம்பூர் பகுதியில் வசித்து வரும் 50 வயது பெண் ஒருவர் தன்னுடைய வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதனை நோட்டமிட்ட 17 வயது சிறுவன் ஒருவன் அந்தப் பெண்ணின் வீட்டிற்குள் புகுந்து அவரை பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். அதோடு அந்த பெண் சத்தம் போட்டு அக்கம்பக்கத்தினர் கூட்டி விடக்கூடாது என்பதற்காக அருகில் இருந்த சுத்தியலால் அந்த பெண்ணின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதனால் அந்தப் பெண் மயக்கம் அடைந்துள்ளார். இதனையடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

விளையாட்டு மோகத்தால்….!! குடும்பத்தையே சுட்டுக் கொன்ற சிறுவன்….. பெரும் பரபரப்பு சம்பவம்…!!

பப்ஜி கேம் விளையாடுவதை கண்டித்ததால் ஆத்திரமடைந்த சிறுவன் குடும்ப உறுப்பினர்களை சுட்டு கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் நாகூரை சேர்ந்தவர் நஹீத் முபாரக். இவர் இந்தியாவில் சுகாதாரத்துறை ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு 22 வயதாகும் தாகூர் என்ற மகனும் 14 வயதாகும் மற்றொரு மகனும் மற்றும் 17 வயதில் இரண்டு மகள்களும் உள்ளனர். இவர்களுடைய தந்தை கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார். எனவே இவர்கள் 5 பேர் மட்டும் […]

Categories
அரசியல்

“அப்பறம், பிரதமரே!”….. சீனா ஆக்கிரமித்த நிலம் எப்போ கிடைக்கும்….? ராகுல் காந்தி கேள்வி…!!!

சீன அரசு அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த இளைஞரை இந்தியாவிடம் ஒப்படைத்திருக்கும் நிலையில் ஆக்கிரமிப்பு நிலம் தொடர்பில் ராகுல்காந்தி பிரதமர் நரேந்திர மோடியிடம் கேள்வி எழுப்பியிருக்கிறார். அருணாச்சல பிரதேசத்தில் உள்ள ஜிடோ என்னும் கிராமத்தில் வசிக்கும் 17 வயது சிறுவனான மிரம் தரோன், சீன நாட்டின் எல்லை பகுதிக்கு அருகில் இருக்கும் துதிங் என்னும் பகுதியில் வேட்டையாட சென்றிருக்கிறார். அப்போது அச்சிறுவனை சீன ராணுவத்தினர் சிறைபிடித்தனர். இதனையடுத்து ராகுல் காந்தி, சீன ராணுவத்திடம் சிறுவனை விடுவிக்க வலியுறுத்தினார். மேலும், […]

Categories
தேசிய செய்திகள்

கிருஷ்ணா நதியில் மூழ்கி…. 5 சிறுவர்கள் உயிரிழந்த சோகம்…. அதிர்ச்சி….!!!!

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் விடுமுறை நாட்களை களிப்பதற்காக ஆங்காங்கே சுற்றித் திரிகின்றனர். அதனால் பெரும்பாலான விபத்துகள் ஏற்படுகிறது. அதன்படி ஆந்திர மாநிலம் கிருஷ்ணா நதியின் 5 சிறுவர்கள் குளிக்க சென்றுள்ளனர். அப்போது நீரில் மூழ்கி 5 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். அதில் நான்கு பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. மற்றொரு சிறுவனின் உடலை மீட்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் […]

Categories
மாநில செய்திகள்

திடீரென பள்ளி மாணவனை அழைத்த ஸ்டாலின்….. என்ன பேசினார் தெரியுமா?…. வைரல் வீடியோ…!!!!

முதல்வர் ஸ்டாலின் தனது உடல் நலனில் மிகுந்த அக்கறை கொண்டவர். தனது வீட்டில் உடற்பயிற்சி கூடத்தில் அவர் நாள்தோறும் உடற்பயிற்சி செய்து தனது உடலை பிட்டாக வைத்துக் கொள்கிறார். இன்று காலையில் கிழக்கு கடற்கரை சாலையில் இளைஞர்களுடன் போட்டி போட்டுக்கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் சைக்கிளில் சென்றார். இளைஞர்களை பின்னுக்குத்தள்ளி அட்டகாசம் செய்தபின் ஸ்டாலின் டீ அருந்தினார். அப்போது அங்கிருந்த சிறுவனை அழைத்து ஸ்டாலின் பேசியுள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த சிறுவனிடம் ஆன்லைனில் […]

Categories
மாநில செய்திகள்

மின்னல் வேகத்தில் சைக்கிளில் சென்ற முதல்வர் ஸ்டாலின். வைரல்….!!!!

முதல்வர் ஸ்டாலின் தனது உடல் நலனில் மிகுந்த அக்கறை கொண்டவர். தனது வீட்டில் உடற்பயிற்சி கூடத்தில் அவர் நாள்தோறும் உடற்பயிற்சி செய்து தனது உடலை பிட்டாக வைத்துக் கொள்கிறார். இன்று காலையில் கிழக்கு கடற்கரை சாலையில் இளைஞர்களுடன் போட்டி போட்டுக்கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் சைக்கிளில் சென்றார். இளைஞர்களை பின்னுக்குத்தள்ளி அட்டகாசம் செய்தபின் ஸ்டாலின் டீ அருந்தினார். அப்போது அங்கிருந்த சிறுவனிடம் அன்பாக பேசி கல்வி குறித்து கேட்டறிந்தார்.

Categories
உலக செய்திகள்

இந்த காலத்துல இப்படி ஒரு மனுஷனா….? 12 வருஷம் கழிச்சி…. வேர்க்கடலை வியாபாரிக்கு…. இன்ப அதிர்ச்சி கொடுத்த இளைஞர்….!!!!

ஆந்திராவில் ஒரு இளைஞர் வேர்கடலை வியாபாரியிடம் கொடுக்க வேண்டிய 25 ரூபாய் கடனை, 12 வருடங்கள் கழித்து வட்டியுடன் திருப்பி கொடுத்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆந்திராவில் இருக்கும் காக்கிநாடாவில் வசிக்கும் மோகன் என்ற நபர் கடந்த 2010 ஆம் வருடத்தில் தன் மகன் பிரவீனுடன் கடற்கரை பகுதிக்கு சென்றபோது, அங்கு வேர்கடலை விற்றுக்கொண்டிருந்த ஒரு வியாபாரியிடம் 25 ரூபாய்க்கு வேர்க்கடலை வாங்கியிருக்கிறார். ஆனால், அப்போது அவரிடம் பணம் இல்லாததால், அந்த வியாபாரி, “அடுத்த நாள் தாருங்கள்” […]

Categories
உலக செய்திகள்

30 வருஷத்துக்கு பிறகு…. “அம்மாவை” சந்தித்த முதல் தருணம் எப்படி இருந்தது தெரியுமா…? ஞாபக சக்தியால் ஒன்றான குடும்பம்…!!

சீனாவில் மர்மநபரால் 4 வயதில் கடத்தப்பட்ட நபரொருவர் தனது நினைவாற்றலின் மூலம் சொந்த குடும்பத்துடன் மீண்டும் சேர்ந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவிலுள்ள yunnan பகுதியில் வசித்து வந்த பெண்மணி ஒருவர் தன்னுடைய 4 வயது மகனான லீயுடன் லேன்கோ என்ற இடத்திற்கு சென்றுள்ளார். அப்போது அந்த 4 வயது சிறுவனை மர்ம நபர்கள் கடத்தி சென்றுள்ளார்கள். அந்த சிறுவனுக்கு தற்போது 30 வயதாகின்ற நிலையில் அவர் தனது நினைவாற்றலை பயன்படுத்தி சொந்த ஊரை வரைபடமாக வரைந்து […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: துப்பாக்கி குண்டு பாய்ந்த சிறுவன் உயிரிழப்பு…. பெரும் சோகம்!!!!

புதுக்கோட்டையில் நார்த்தாமலை அருகே மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அந்த பயிற்சியின் போது தவறுதலாக வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்த புகழேந்தி என்ற சிறுவனின் தலையில் குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்தார். இதையடுத்து சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் தஞ்சை மருத்துவமனையில் 4 மணிநேர அறுவை சிகிச்சைக்கு பின், துப்பாக்கி குண்டு அகற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தான். இந்த சம்பவம் அந்த பகுதியில் […]

Categories
மாநில செய்திகள்

4 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பின்…. சிறுவன் தலையில் பாய்ந்த துப்பாக்கிக் குண்டு அகற்றம்…!!!!

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே பசுமலை பட்டி என்ற பகுதியில் காவல் துறைக்கு சொந்தமான துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் உள்ளது. அங்கு மத்திய பாதுகாப்பு துறையினர் பயிற்சி செய்யும் போது வெளியேறும் துப்பாக்கிக் குண்டுகள் சுமார் இரண்டரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பசுமலைப்பட்டி கிராமத்தில் அவ்வப்போது விழும் எனக் கூறப்படுகிறது . அந்த வகையில் கொத்தமங்கலம் பகுதியை சேர்ந்த 11 வயது சிறுவன் அரையாண்டு விடுமுறையில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டில் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: புகழேந்தி என்னாச்சு…. பெரும் பரபரப்பு….!!!!

புதுக்கோட்டையில் நார்த்தாமலை அருகே மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்கு துப்பாக்கிச்சூடு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இன்று பயிற்சியின் போது தவறுதலாக வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்த புகழேந்தி என்ற சிறுவனின் தலையில் குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்தார். இதையடுத்து சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். புதுக்கோட்டை மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிறுவன் சுய நிலவை  இழந்ததால் தஞ்சை மருத்துவமனைக்கு அழைத்து செல்கின்றனர்.

Categories
மாநில செய்திகள்

கோவில் பூசாரியாக உள்ள “7 வயது சிறுவனுக்கு தடையில்லா கல்வி”….  ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு….!!!!

நீலகிரியில் கோவில் பூசாரியாக நியமிக்கப்பட்ட 7 வயது சிறுவனுக்கு தடையில்லா கல்வியை உறுதி செய்ய வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.  நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த 7 வயது சிறுவன் கோவில் பூசாரியாக நியமிக்கப்பட்டுள்ளதாக சிவன் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். நீலகிரி படுகர் இன மக்களின் குல தெய்வமான கெத்தை அம்மன் கோவில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது. அங்கு இரண்டாம் வகுப்பு படிக்கும் 7 வயது சிறுவன் பூசாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். பூசாரியாக […]

Categories

Tech |