Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“ஆசிய சாதனை புத்தகம்”….. 4 வயதிலேயே இடம்பிடித்த சிறுவன்…. குவியும் பாராட்டு….!!!!

145 நாடுகளின் அடையாளங்களைக் சொல்லி சிறுவன் ஆசிய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள பவானியில் சரத்பாபு-ரம்யா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 5 வயதில் அம்ருத் வர்ஷன் என்ற மகன் இருக்கிறார். இவர் அங்குள்ள ஒரு பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வருகிறார். இதில் சிறுவன் அம்ருத் வர்ஷன் சிறுவயதில் இருந்தே உலகம் வரை படங்களை பார்த்து நாடுகளின் பெயர்களை தெரிந்து கொள்வதில் ஆர்வமாக இருந்தார். இதனிடையில் 4 […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

கொத்தடிமையா?… 11 வயது சிறுவனுக்கு நடந்த கொடூரம்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!!

சிறுவனை கொத்தடிமையாக வேலைக்கு வைத்து இருந்தவரை காவல்துறையினர் கைது செய்தனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள பைங்காநாடு கிராமம் அருகே வயல்வெளியில் சிறுவன் ஒருவன் ஆடு மேய்ப்பதாக சைல்டு லைன் அமைப்பினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து உதவி கலெக்டர் அழகர்சாமி உத்தரவின்படி சைல்டு லைன் திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரகலாதன், கிராம நிர்வாக அலுவலர் சதீஷ் மற்றும் சைல்டு லைன் அமைப்பினர் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 11 வயது […]

Categories
உலக செய்திகள்

‘இது கடிச்சா உயிரே போயிருமா’…. சிறுவனுக்கு நடந்த அதிசயம்….!!

பாம்பு கடித்த சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உலகில் அதிக விஷமுள்ளவைகளில் புலி பாம்பும் ஒன்றாகும். இந்த பாம்பு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஏழு வயது சிறுவனை கடித்துள்ளது. இதனையடுத்து அவன் உடனடியாக மீட்கப்பட்டு ஹெலிகாப்டர் மூலமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். மேலும் அவனுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது பாம்பு கடியிலிருந்து மீண்டு வருகிறான். குறிப்பாக ஆஸ்திரேலியாவின் தென்கிழக்கு கடற்கரையில் அதிகமாக இவ்வகை பாம்புகள் அதிகளவில் காணப்படுகிறது. இது குறித்து அந்நாட்டின் புவியியல் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

சிறுவன் தொண்டையில் சிக்கிய 5 ரூபாய்…. 5 நிமிடத்தில் நடந்த திருப்பம்…. பொதுமக்களின் பாராட்டு….!!

சிறுவன் தொண்டையில் சிக்கியிருந்த நாணயத்தை மருத்துவர்கள் நவீன கருவியின் மூலமாக வெளியே எடுத்தனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள வீரப்பநாய்க்கன்ப்பட்டியில் முனிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயஸ்ரீ என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதியினருக்கு 4 வயதில் ரிஷ்வந்த் என்ற மகன் இருக்கிறார். இதில் சிறுவன் ரிஷ்வந்த் தனது தாயாரிடம் 5 ரூபாய் வாங்கி கொண்டு கடைக்கு சென்றார். இந்நிலையில் சிறுவன் வாயில் வைத்து இருந்த 5 ரூபாய் நாணயத்தை விழுங்கி விட்டார். இதுகுறித்து சிறுவன் தனது தாயாரிடம் […]

Categories
உலக செய்திகள்

ஆப்ரேஷன் தியேட்டருக்கு குத்தாட்டம் போட்டு சென்ற சிறுவன்…. வைரலாகி வரும் வீடியோ…. பிரபல நாட்டில் நடந்த சம்பவம்….!!

அமெரிக்காவிலுள்ள புளோரிடா மருத்துவமனையில் 3 வயது சிறுவன் ஆப்ரேஷன் செய்து கொள்ள வேண்டிய இடத்திற்கு மருத்துவர்களுடன் ஆடி பாடியவாறு சென்றுள்ளான். அமெரிக்காவிலுள்ள புளோரிடோ என்ற மருத்துவமனையில் கடந்த பிப்ரவரி மாதம் Waylen Blount என்ற 3 வயது சிறுவனுக்கு இருதய மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. அந்த அறுவை சிகிச்சையை செய்துகொள்ள ஆபரேஷன் தியேட்டர் சென்ற 3 வயது சிறுவன் வழி முழுவதும் அங்கிருந்த மருத்துவர்களுடன் குத்தாட்டம் போட்டுள்ளான். இந்நிலையில் 3 வயது சிறுவன் குத்தாட்டம் போட்ட […]

Categories
மாநில செய்திகள்

சரியா வேலை செய்யலன்னா…. மாடு மேய்க்கும் சிறுவனுக்கு பொறுப்பு…. பா.ம.கவினரை பதறவிட்டார் ராமதாஸ்….!!!!

பாமக நிறுவனர் ராமதாஸ் மாடுமேய்க்கும் சிறுவனுக்கு பொறுப்பு வழங்கப் போவதாக கூறி இருப்பது பாட்டாளி மக்கள் கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார். அப்போது 10.5 சதவீத உள் ஒதுக்கீடு தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. மேலும் சிறப்பான வழக்கறிஞரை நியமனம் செய்துள்ளது.இதனால் வெற்றி கிடைக்கும் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தொட்டியில் இருந்து வீசிய துர்நாற்றம்…. சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தண்ணீர் தொட்டியில் தவறிவிழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள கெங்கவல்லி பேரூராட்சிக்கு உட்பட்ட இந்திரா காலனி பகுதியில் வெள்ளையம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய பேரன் புகழ் 4-ம் வகுப்பு பயின்று வந்தார். கடந்த 19-ஆம் தேதி வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் புகழ் திடீரென காணாமல் போய்விட்டார். இதனைடுத்து அவரது பாட்டி மற்றும் குடும்பத்தினர் சிறுவனை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். அதன்பின் தனது பேரன் காணாமல் போனது […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“டிரைவர் கொலை வழக்கு” வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

டிரைவர் கொலை வழக்கில் 17 வயது சிறுவனை காவல்துறையினர் கைது செய்தனர். சேலம் மாவட்டத்தில் உள்ள காவேரி கிராஸ் பகுதியில் லாரி டிரைவர் செல்லவேலு வசித்து வந்தார். கடந்த 17-ஆம் தேதி செல்லவேலு கிழக்கு மேற்கரை கால்வாய் கரை பகுதியில் வெட்டுக்காயங்களுடன் இறந்து கிடந்தார். இவரை யாரோ மர்ம நபர்கள் கொலை செய்து கால்வாய் கரை பகுதியில் வீசிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செல்லவேலுவின் சடலத்தை கைப்பற்றி பிரேத […]

Categories
உலக செய்திகள்

யார் அந்த சிறுவன்..? லண்டனில் மீட்கப்பட்ட சடலம்… முதல் முறையாக வெளியான புகைப்படம்..!!

லண்டனில் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த நிலையில் கிடந்த 14 வயது சிறுவனின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. கடந்த வியாழக்கிழமை அன்று மாலை 6.40 மணி அளவில் லண்டனில் உள்ள West Croydon ரயில் நிலையம் அருகே கத்தியால் குத்தப்பட்ட நிலையில் சிறுவன் ஒருவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அந்த சிறுவனுடைய பெயர் Jermaine Cools என்பது தெரியவந்துள்ளது. மேலும் அந்த சிறுவன் பல முறை கத்தியால் குத்தப்பட்ட நிலையில் உயிரிழந்திருப்பது பிரேத […]

Categories
உலக செய்திகள்

என்னை தயவுசெய்து விட்டுவிடுங்க..! கதறிய சிறுவன்… கேமராவில் சிக்கிய பரபரப்பு காட்சி..!!

பிரித்தானியாவில் மர்ம நபர் ஒருவரால் கடத்திச் செல்லப்பட்ட சிறுவன் குறித்த விவகாரத்தில் பொதுமக்கள் உதவ முன்வர வேண்டும் என்று காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர். பிரித்தானியாவில் உள்ள ஏஞ்சல் மெடோ பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் ஏழு வயது மதிக்கத்தக்க சிறுவன் மர்ம நபர் ஒருவரால் வலுக்கட்டாயமாக கடத்திச் செல்லப்பட்டுள்ளார். இந்த நிலையில் அந்த 7 வயது சிறுவன் “நீங்கள் எனது தந்தையே கிடையாது, என்னை தயவு செய்து விட்டுவிடுங்கள்” என்று கதறியதை அப்பகுதி வழியாக சென்ற வழிப்போக்கர் […]

Categories
உலக செய்திகள்

காருடன் எரிக்கப்பட்ட குழந்தை…. கண்ணீருடன் நிற்கும் தாய்…. தீவிர விசாரணையில் போலீசார்….!!

மலையில் இறந்த கிடந்த தந்தை மற்றும் மகனை போலீசார் கண்டுபிடித்து சடலமாக மீட்டெடுத்துள்ளனர். பிரித்தானியாவில் உள்ள போர்ச்சுக்கல்லைச் சேர்ந்த Phoebe Arnold  என்ற பெண் தனது மூன்று வயது மகனையும் முன்னாள் கணவரையும் கடந்த சில நாட்களாக காணவில்லை என்று போலீசில் புகார் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதில் ‘எனது முன்னாள் கணவரான Clemens Weisshaar சில மாதங்களாக எங்களுக்கு பிறந்த மகனான Tassoவை பார்க்கவில்லை. இதனால் கடந்த அக்டோபர் மாத இறுதியில் என்னிடமிருந்து Tassoவை அழைத்துச் […]

Categories
உலக செய்திகள்

“கஞ்சா வைத்திருந்த தந்தை!”.. மகன் செய்த செயல்.. மயங்கி விழுந்த சிறுவன்..!!

ஜெர்மனியில் ஒரு சிறுவன் தன் தந்தை வைத்திருந்த கஞ்சாவை எடுத்து நண்பர்களோடு சேர்ந்து  தீ வைத்து எரித்திருக்கிறார். ஜெர்மனியில் உள்ள பவேரியா என்ற மாகாணத்தில் வசிக்கும் 12 வயதுடைய சிறுவன் தன் தந்தை வைத்திருந்த கஞ்சாவை பார்த்துள்ளார். எனவே அதனை திருடிச்சென்று தன் நண்பர்களோடு சேர்ந்து தீ வைத்து எரித்திருக்கிறார். அப்போது தீயிலிருந்து வந்த புகையால் ஒரு சிறுவன் மயக்கமடைந்து விட்டார். எனினும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்ட பின்பு எந்த பாதிப்பும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

சிறுவன் பாலியல் வழக்கில் நீதிபதி…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

பரத்பூர் மாவட்டத்தில் ஊழல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஜிதேந்திர சிங் கோலியா என்பவர் நீதிபதியாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் டென்னிஸ் விளையாட்டு அரங்கு ஒன்றில் அறிமுகமான 14 வயது சிறுவனை, நீதிபதியும் அவருடன் பணியாற்றும் நீதிமன்ற ஊழியர்களும் பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுவனின் தாயார் புகார் அளித்துள்ளார். இதையடுத்து நீதிபதி ஜிதேந்திர சிங் கோலியா மீதும், அவருடன் பணியாற்றும் நீதிமன்ற ஊழியர்கள் இருவர் மீதும் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி […]

Categories
தேசிய செய்திகள்

விளையாட்டாக துப்பாக்கியை எடுத்த சிறுவன்… திடீரென கேட்ட சத்தம்… பின்னர் அரங்கேறிய கொடூர சம்பவம்..!!!

கோவா மாநிலம், பிகோலிம் நகராட்சியில் தலைமை காவலராக பணியாற்றி வரும் தசரத் வைகங்கர். தனது பணியை முடித்துவிட்டு எப்போதும் போல் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் படுக்கை அறையில் துப்பாக்கியை வைத்து விட்டு குளியலறைக்கு சென்றுள்ளார். அப்போது அவரது நான்கு வயது மகன் துப்பாக்கியை விளையாட்டாய் எடுத்து தவறுதலாக டிரிகரில் கை வைத்துள்ளான். அப்போது குண்டு சிறுவனின் கழுத்தில் பாய்ந்தது. துப்பாக்கி சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் வந்து பார்த்த போது சிறுவன் ரத்த வெள்ளத்தில் கீழே […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய பாதுகாப்பு படை அதிகாரிக்கு சல்யூட்… சிறுவனின் செயலுக்கு குவியும் பாராட்டுக்கள்!!

மத்திய பாதுகாப்பு படை அதிகாரிக்கு சல்யூட் அடித்த சிறுவனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. பெங்களூர் விமான நிலையத்தில் சிறுவன் ஒருவன் தன் எதிரே வண்டியில் வந்துகொண்டிருந்த மத்திய பாதுகாப்பு படை அதிகாரிக்கு சல்யூட் செய்தார். இதனைப் பார்த்த அந்த அதிகாரி அச் சிறுவனின் சல்யூட்டை ஏற்றுக்கொண்டார், மேலும் அவர் அந்த சிறுவனுக்கு சல்யூட் செய்தார். இந்த வீடியோ தற்போது வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. மேலும் இந்த சிறுவனின் ஒழுக்கம் மற்றும் தேசப்பற்று மிகவும் சிறந்தது என்று […]

Categories
தேசிய செய்திகள்

பாதுகாப்புப் படை அதிகாரிக்கு ராயல் சல்யூட் அடித்த சிறுவன்…  வைரலாகும் வீடியோ…!!!

பெங்களூரு விமான நிலையத்தில் வாகனத்தில் நின்று கொண்டிருந்த மத்திய பாதுகாப்பு படை அதிகாரிக்கு சிறுவன் சல்யூட் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதனை ஏற்றுக்கொண்ட அவரும் பதிலுக்கு அந்த சிறுவனுக்கு சல்யூட் அடிக்கிறார். இருபத்தி ஒன்பது வினாடிகள் ஓடும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அனைவராலும் பகிரப்பட்டு வருகின்றது. இந்த சிறு வயதிலேயே நாட்டின் மீதான தேச பக்தி மற்றும் ஒழுக்கம் மிகவும் சாலச்சிறந்தது என்று இணையவாசிகள் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். Yesterday […]

Categories
தேசிய செய்திகள்

“எனக்கும் கொஞ்ச நேரம் செல்போன் கொடு”… மறுத்த இளைஞன்… சிறுவன் செய்த கொடூர காரியம்…!!!

செல்போன் தராததால் 23 வயது நண்பனை ஒரு சிறுவன் இரும்பு கம்பியால் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மராட்டிய மாநிலம் நாக்பூர் மாவட்டம் பர்சியோனியை என்ற பகுதியில் 23 வயதான பிரிதம் கமேட் என்பவருக்கு ஒரு சிறுவன் நண்பனாக இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று அந்த சிறுவனுடன் பிரிதம் கமேட் பேசிக் கொண்டிருந்தபோது அந்த சிறுவன் செல்போன் கேட்டுள்ளார். அதற்கு செல்போனில் சார்ஜ் இல்லை என்றும், நான் உனக்கு கொடுக்க மாட்டேன் எனவும் பிரீதம் கூற […]

Categories
தேசிய செய்திகள்

ஓடும் ரயிலின் கதவைத்திறந்து சிறுவன் பலி….. கழிவறை கதவு என தவறாக நினைத்தால் நேர்ந்த விபரீதம்…!!

கேரளாவில் ஓடும் ரயிலில் சிறுவன் ஒருவன் கழிவறை கதவை திறப்பதாக நினைத்து ரயிலின் வெளிக்கதவை திறந்து கீழே விழுந்து பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம், மலப்புரம் பகுதியைச் சேர்ந்தவர் சித்திக். இவர் தனது குடும்பத்துடன் திருவனந்தபுரத்திலிருந்து ராஜ்யராணி எக்ஸ்பிரஸ் ரயிலில் மலப்புரம் சென்றுள்ளார். அப்போது நள்ளிரவு 12.30 மணியளவில் கோட்டயம் பகுதியில் ரயில் சென்று கொண்டிருந்தபோது சித்திக்கின் பத்து வயது மகனான முகமது இசான் கழிவறைக்கு செல்வதாக கூறி விட்டு சென்றுள்ளார். பின்னர் […]

Categories
தேசிய செய்திகள்

கணவர் அருகில் இருக்கும் போதே… ” மணமேடையில் மணமகளை சைட் அடித்த சிறுவன்”… வைரலாகும் வீடியோ…!!

வடமாநிலங்களில் திருமணங்களில் நடைபெறும் பல சம்பவங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. திருமணம் என்பது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் வாழ்க்கையில் நிகழும் ஒரு முக்கியமான தருணம். அது மறக்க முடியாத நிகழ்வாகவும் இருக்கும். இப்படி நடைபெறும் திருமணங்களில் பல வீடியோக்கள் சிரிக்கவைக்கும் விதமாகவும், பல வீடியோக்கள் மிகவும் அழகாகவும் இருக்கும். அது போன்ற ஒரு வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோ பஞ்சாப் மாநிலத்தின் ஒரு திருமண நிகழ்ச்சியில் எடுக்கப்பட்டது போல் உள்ளது. ஏனெனில் […]

Categories
உலக செய்திகள்

விதியை மீறிய நபர்…. போலியாக அமைக்கப்பட்டுள்ள பேய் வீடு…. காவல்துறையினர் தீவிர விசாரணை….!!

அமெரிக்காவில் போலியாக போடப்பட்டுள்ள பேய் வீடு ஒன்றில் பணிபுரிந்த நபரொருவர் விதியை மீறி வைத்திருந்த ஆயுதத்தைக் கொண்டு அங்கு வந்த சிறுவனை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவிலுள்ள ஒஹாயோ என்னும் மாவட்டத்தில் பொழுதுபோக்கிற்காக போலியான பேய் வீடு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு பொழுதுபோக்கிற்காக அமைக்கப்பட்டுள்ள அந்த வீட்டில் பணிபுரியும் மாறுவேடம் அணிந்திருப்பவர்கள் உண்மையான ஆயுதத்தை வைத்திருக்கக்கூடாது என்பது அங்கு விதிமுறையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் போலியான அந்த பேய் வீட்டில் பணிபுரியும் நபரொருவர் உண்மையான கத்தியை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சுவர் இடிந்து விழுந்து 16 வயது சிறுவன் பரிதாப பலி… பணிக்கு சேர்ந்த 3 மாதத்தில் நடந்த சோகம்!!

பரமத்தி வேலூர் அருகே சுவர் இடிந்து விழுந்து 16 வயது சிறுவன் பரிதாபமாக பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அடுத்த  நல்லியம்பாளையம் கல்லூரி சாலையில் இருக்கும் மணி என்பவரின் பழைய காங்கிரட் வீட்டை இடிக்கும் பணியில் வெட்டு காட்டுப்புதூரை சேர்ந்த  16 வயது அமீர்கான் என்ற சிறுவன் ஈடுபட்டிருந்தான்.. டிஹைட்ராலிக் டிரில்லிங் மெஷின் கொண்டு இடிக்கும் போது, திடீரென சுவர் முற்றிலுமாக சரிந்து விழுந்ததில் இடிபாடுகளுக்குள் சிக்கி உடல் நசுங்கி பரிதாபமாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பெற்றோர்களே உஷார்…. இனி கவனமா இருங்க…. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!!

சென்னை மதுரவாயலில் ஓரினசேர்க்கைக்கு மறுத்த 9 வயது சிறுவன் கடுமையாக தாக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 18 வயது இளைஞர் ஒருவர் ஓரினசேர்க்கைக்கு மறுத்த சிறுவனை போதையில் கற்களால் தாக்கியதில் படுகாயமடைந்த சிறுவன் மயங்கியுள்ளார். தற்போது சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதால் ஆண் குழந்தைகளையும் பெற்றோர்கள் கவனத்துடன் பார்த்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

14 வயது சிறுமியை கடத்தி…. கதற கதற கற்பழித்து நடுரோட்டில் இறக்கி விட்டுச் சென்ற கொடூரன்.. பரபரப்பு சம்பவம்..!!

14 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞன் நடுரோட்டில் அந்த சிறுமியை இறக்கி விட்டு சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஒருவர் தோட்டத்தில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த மனோஜ் குமார் என்பவர் தங்கி வேலை பார்த்து வருகிறார். அப்போது அந்த வீட்டிற்கு அருகில் வசிக்கும் 14 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதையடுத்து சிறுமியை காணவில்லை என்று பெற்றோர்கள் காவல் […]

Categories
உலக செய்திகள்

சிறுவனுக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பிய இளைஞர்.. கடுமையான தண்டனை விதித்த நீதிமன்றம்..!!

சுவிட்சர்லாந்தில் ஒரு இளைஞர், சிறுவனுக்கு ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பியதால் நீதிமன்றம் கடும் தண்டனை விதித்திருக்கிறது. சுவிட்சர்லாந்தில் உள்ள Schwyz என்ற மாவட்டத்தில் வசிக்கும் 27 வயது இளைஞர் ஒருவர்,  இணையதளத்தின் மூலம் 14 வயது சிறுவனுடன் அறிமுகமாகியிருக்கிறார். அதன்பின்பு, இருவரும் குறுஞ்செய்திகள் அனுப்பி கொண்டனர். அப்போது, அவர்கள் அனுப்பிய 400 குறுஞ்செய்திகளில் 8 குறுஞ்செய்திகள் அருவருக்கும் வகையில், ஆபாசமாக இருந்துள்ளது. எனினும், ஆபாசமான புகைப்படம் மற்றும் வீடியோக்களை இருவரும் பகிரவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நீதிமன்றத்தில் அந்த […]

Categories
உலக செய்திகள்

சரமாரியாக தாக்கப்பட்ட சிறுவன்…. இணையத்தில் வைரலான வீடியோ…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

இங்கிலாந்தில் பள்ளி மாணவனை சரமாரியாக தாக்கிய காவல்துறை அதிகாரிக்கு நீதிமன்றம் அதிரடியான தண்டனையை விதித்துள்ளது. இங்கிலாந்திலுள்ள பள்ளி ஒன்றில் கிறிஸ்டோபர் க்ரூஸ் என்னும் காவல்துறை அதிகாரி மாணவர்களை பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட பிரிவின்கீழ் உள்ளார். இவர் சென்றாண்டு 10 வயது பள்ளி மாணவன் ஒருவனை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் அந்த 10 வயது சிறுவன் சட்டென தரையில் விழுந்துவிட்டதோடு மட்டுமின்றி காவல் துறை அதிகாரியிடமிருந்து தப்பிப்பதற்காக ஒரு அறையினுள் நுழைந்துள்ளான். ஆனால் காவல் துறை அதிகாரி அந்த 10 […]

Categories
உலக செய்திகள்

ரிப்பனை வெட்டிய சிறுவன்…. தலையில் தட்டிய ஜனாதிபதி…. துருக்கியில் நடந்த சம்பவம்….!!

துருக்கியில் ஜனாதிபதி வெட்டவிருந்த சுரங்கப்பாதை திறப்பு விழாவின் ரிப்பனை அங்கிருந்து சிறுவன் ஒருவன் வெட்டிய சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. துருக்கியில் புதிதாக கட்டப்பட்ட நெடுஞ்சாலை சுரங்கப்பாதைக்கான திறப்புவிழா நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதனை திறந்து வைப்பதற்காக அந்நாட்டின் ஜனாதிபதி சுரங்கப்பாதை கட்டப்பட்ட இடத்திற்கு வந்துள்ளார். இதனையடுத்து விழாவில் கலந்து கொண்ட சிறுவன் ஒருவன் ஜனாதிபதி வெட்ட விருந்த ரிப்பனை அவசரப்பட்டு வெட்டியுள்ளார். அதன்பின்பு அந்த சிறுவன் வெட்டிய ரிப்பனை இழுத்துப் பிடித்து மீண்டும் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

இப்படி நடக்கும்னு நினைக்கல…. சிறுவனுக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பண்ணா வலசு பகுதியில் மாரியப்பன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு 6 வயதில் அறிவழகன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டு இருந்தார். அப்போது அங்கிருந்த மின் சுவிட்சை அறிவழகன் போட்ட போது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அறிவழகனை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். […]

Categories
தேசிய செய்திகள்

ரூ. 10 லட்சம் போச்சு…. பப்ஜி-ல் ரூ.10 லட்சத்தை இழந்துவிட்டு… வீட்டைவிட்டு ஓடிய சிறுவன்…!!!

பப்ஜி கேம் விளையாடி தனது தாயின் வங்கி கணக்கில் இருந்து பத்து லட்சம் ரூபாயை 16 வயது சிறுவன் இழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பை யோகேஸ்வரி பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் கடந்த 25ஆம் தேதி திடீரென்று காணாமல் போனான். இதனால் பெற்றோர்கள் பல இடங்களில் தேடி பார்த்துவிட்டு அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்படி போலீசார் பெற்றோரிடம் விசாரணை செய்தனர். விசாரணையில் கடந்த மாதம் முதல் சிறுவன் தடைசெய்யப்பட்ட […]

Categories
உலக செய்திகள்

தலீபான்களின் கொடூர திட்டத்தில் தப்பிய நபர்.. 10 வருடமாக புகலிடக்கோரிக்கை ஏற்க மறுப்பு.. பிரிட்டனில் தவிப்பு..!!

தலிபான்களின் பயங்கர திட்டத்திலிருந்து, ஒரு வழியாக தப்பி தன் 14 வயதில் பிரிட்டன் வந்த இளைஞர், 10 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் மரண பீதியில் இருக்கிறார். ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து தப்பி, 10 வருடத்திற்கு முன் பிரிட்டன் வந்த சஜித் என்பவரின், புகலிட கோரிக்கை தற்போது வரை பிரிட்டன் அரசால் ஏற்கப்படவில்லை. இந்நிலையில், தன்னை மீண்டும் ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பி விடுவார்கள் என்ற பயத்தில் இருக்கிறார் சஜித். இவர், தன் 13 வயதில் ஆப்கானிஸ்தானில் ஒரு பள்ளியில் படித்து வந்துள்ளார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சோகம்… வெறிநாய் கடித்த சிறுவன் பரிதாப பலி… அச்சத்தில் மக்கள்..!!

வெறிநாய் கடித்து நோய் பாதிக்கப்பட்டு சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.. சென்னை அடுத்த பூவிருந்தவல்லியில் மோனிஷ் என்ற 7 வயது சிறுவனை வெறிநாய் கடித்ததில்  ரேபிஸ்  தொற்று ஏற்பட்டது. இதையடுத்து அந்த சிறுவன் சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தான்.. இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தான்.. ரேபிஸ்  தொற்று காரணமாக உயிரிழந்த சிறுவன் உடலை பாதுகாப்பாக அடக்கம் செய்ய மாநகராட்சி அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.. […]

Categories
தேசிய செய்திகள்

பெற்றோர்களே உஷார்…. ஆன்லைன் கேம் மூலம் சிறுவனை ஏமாற்றி ரூ.4 லட்சம் வசூல்….!!!!

கர்நாடக மாநிலம் பெங்களூர் அருகே உள்ள குடியிருப்பு ஒன்றில் 46 வயதுள்ள நபர் ஒருவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். அவருக்கு 15 வயதுடைய மகன் ஒருவன் உள்ளான். அவரின் மொபைல் போனில் இருந்து ஆன்லைன் விளையாட்டு ஒன்றை பதிவிறக்கம் செய்து தொடர்ந்து விளையாடி வந்துள்ளார். இந்த நிலையில் லக்ஷ்மி பாய் என்ற பெண் ஒருவர் சிறுவனை தொடர்பு கொண்டு, அதிகமான ஆன்லைன் விளையாட்டுகள் வழங்குவதாக கூறி சிறிய தொகையை அனுப்ப வேண்டும் என […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சிறுவன் மீது சுடு தண்ணீரை ஊற்றிய டீ கடை மாஸ்டர்…. பரபரப்பு….!!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருப்புல்லாணி பகுதி ரெகுநாதபுரத்தைச் சேர்ந்த முத்து வயிரு என்பவருக்கு 16 வயதுடைய வசந்த் என்ற மகன் உள்ளார். அவன் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறான். முத்து வயிரு வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். கொரோனா அச்சுறுத்தலால் பள்ளிகள் திறக்க படாத காரணத்தால் அந்த சிறுவன் அப்பகுதியில் உள்ள டீக்கடையில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை காலை டீ தம்ளரை சரியாக கழுவவில்லை என்று கூறி கடையில் […]

Categories
தேசிய செய்திகள்

தேசியக்கொடி ஏற்ற வந்த சிறுவனுக்கு நேர்ந்த சோகம்..!!

தேசியக்கொடி ஏற்ற வந்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.. 75 ஆவது சுதந்திரதினம் கொடியேற்றப்பட்டு நேற்று வெகு விமர்சையாக இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டது.. இந்நிலையில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு பள்ளியில் தேசியக் கொடியை ஏற்றுவதற்காக கர்நாடக மாநிலம் தும்கூரை சேர்ந்த 15 வயது சிறுவன் கையில் வைத்திருந்த கம்பம் தவறுதலாக மின் கம்பி மேல் பட்டதால் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தான்.. இந்த சம்பவம் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது..

Categories
உலக செய்திகள்

திருட்டு பழி சுமத்தப்பட்ட சிறுவன்… பஞ்சாயத்தார் வழங்கிய கொடூர தண்டனை… பிரபல நாட்டில் அதிர்ச்சி சம்பவம்..!!

பாகிஸ்தானில் திருட்டு பழி சுமத்தப்பட்ட சிறுவனுக்கு கொடூர தண்டனை வழங்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் உள்ள பலூச் என்ற பழங்குடியின கிராமத்தில் வசித்து வரும் சிறுவர் ஒருவர் மீது கிராம பஞ்சாயத்தில் பக்கத்து வீட்டுக்காரர் திருட்டு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் சிறுவன் குற்றம் செய்யவில்லை என்றால் பாரம்பரிய முறைப்படி பழுக்கக் காய்ச்சிய இரும்பு கோடாரியை நாக்கால் தொட வேண்டும் என்று பஞ்சாயத்தார் உத்தரவிட்டனர். அதன்படி அந்த சிறுவனும் பழுக்கக் காய்ச்சப்பட்ட இரும்புக் கோடாரியை தனது […]

Categories
உலக செய்திகள்

சிறுவனிடம் பாலியல் தாக்குதல் நடத்திய வாலிபர்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…. அமெரிக்காவில் நடந்த சம்பவம்….!!

அமெரிக்காவில் சிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதோடு மட்டுமின்றி கொலை மிரட்டலும் விடுத்த இளைஞனுக்கு நீதிமன்றம் தற்போது அதிரடியான தண்டனை ஒன்றை விதித்துள்ளது. அமெரிக்காவிலுள்ள pee Ridge என்னும் பகுதியில் ஆஸ்டன் ஹில் என்னும் 32 வயதுடைய நபர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு 10 வயது சிறுவனினுடைய உடையை கழட்டி பாலியல்ரீதியான துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து சிறுவனிடம் இதை வெளியே சொன்னால் உன்னை கொன்று விடுவேன் என்று கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். அதன்பின் […]

Categories
உலக செய்திகள்

உயிருக்கு போராடும் சிறுவன்… சர்ப்ரைஸ் கொடுத்த பைக்கர்கள்… நெகழ்ச்சி சம்பவம்…!!!

பைக் மேல் ஆசை கொண்ட ஜெர்மனியை சேர்ந்த கிலியன் என்ற ஆறு வயது சிறுவனுக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் அவரது பெற்றோர்கள் பல மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்தும் அவரை குணப்படுத்த முடியாது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். சிறுவனுக்கு பைக் என்றால் மிகவும் பிடிக்கும். இதனால் அவரை உற்சாகப்படுத்தி அதற்காக அவரது பெற்றோர்கள் முப்பது நாற்பது பைக்குகளை வீட்டின் முன் வளம்பெற செய்ய சமூக வலைதளங்களில் அழைப்பு விடுத்திருந்தது. அந்த சிறுவனுக்காக 15 ஆயிரத்துக்கும் அதிகமான […]

Categories
மாநில செய்திகள்

யூட்யூபில் தெறிக்கவிடும் 7 வயது சிறுவன்… வைரலாகும் வீடியோ…!!

சமூக வலைத்தளங்களில் மக்களின் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில் ஒவ்வொரு தனிமனிதனும் அவர்களின் தனித் திறமைகளை வெளிக்கொண்டுவரும் தளமாக தற்போது யூடியூப் இருக்கின்றது. இதில் மக்கள் தங்களின் தனித் திறமைகளை வீடியோவாக எடுத்து பதிவிடுவது வழக்கமாகிவிட்டது. இப்படி ஒரு சிறுவன் தமிழ்நாடு நியூஸ் சேனலில் செய்தி வாசிக்கும் நிகழ்ச்சியை போல பல கேரக்டர்களில் தன்னை தானே பல கெட்டப்போட்டு நடித்து வெளியான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வருகிறது ரித்விக் என்ற 7 வயது சிறுவன் யூடியூபில் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

11-ம் தேதி தனியாக நின்ற சிறுவன்…. அட்ரஸ் வாங்கிய காவல்துறையினர்…. போலீஸ் இன்ஸ்பெக்டரின் அறிவுரை….!!

காட்பாடி ரயில் நிலையத்தில் சுற்றித் திரிந்த சிறுவனை ரயில்வே காவல்துறையினர் மீட்டு பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர். வேலூர் மாவட்டத்திலுள்ள காட்பாடி ரயில் நிலையம் முதலாவது பிளாட்பாரத்தில் 15 வயது சிறுவன் கடந்த 11-ஆம் தேதியில் சுற்றித்திரிந்து கொண்டிருந்தார். இதனால் சந்தேகமடைந்த ரயில்வே பாதுகாப்பு படை காவல்துறையினர் சிறுவனை பிடித்து விசாரித்தபோது மராட்டிய மாநிலம் நாக்பூர் சேர்ந்தவர் என்பதும், ரயிலில் தவறுதலாக காட்பாடிக்கு வந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் அந்த சிறுவனிடம் வீட்டு முகவரி, பெற்றோரின் செல்போன் நம்பர் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கிணற்றில் தவறி விழுந்த சிறுவன்…. அதிர்ச்சியடைந்த குடுபத்தினர்…. விருதுநகரில் சோகம்….!!

கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காமராஜர்புரத்தில் பாக்கிய ஜோதி என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு சங்கீதா என்ற மகள் இருக்கிறார். இவர் அறுவை சிகிச்சை செய்துகொண்ட நிலையில் தனது மகன் லியோனுடன் பாக்கிய ஜோதியின் வீட்டில் தங்கியிருந்தார். இதனால் சங்கீதாவின் மகன் லியோன் சில நேரங்களில் கிராமத்தில் கிளி மற்றும் புறா பிடிக்க போவதாக கூறி விட்டு சென்றுள்ளான். இந்நிலையில் லியோன் காலையில் புறா பிடிக்க […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

லாரிக்கு அடியில் மாட்டிய சிறுவன்…. நடந்த அதிசய சம்பவம்…. வைரலாகும் காட்சிகள்….!!

லாரியின் அடிபகுதியில் மாட்டிய சிறுவன் உயிர் தப்பிய சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் டவுன் பிச்சனூர்- பலமநேர் சாலை நாள்தோறும் வாகன நெரிசல் அதிகமாக காணப்படுகின்றது. இந்த சாலை வழியாகத்தான் ஆந்திரா, கர்நாடகா மற்றும் வட மாநிலங்களுக்கு வாகனங்கள் செல்ல வேண்டி இருக்கின்றது. இந்தச் சாலையில் அடிக்கடி ஏற்படும் விபத்தினால் பலர் இறந்ததும், படுகாயம் அடைந்ததும் அதிகமாக நடந்துள்ளது. இதனையடுத்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 30 வயதுடைய வாலிபர் […]

Categories
தேசிய செய்திகள்

ப்ளீஸ்… என்னோட கோழிய விடுங்க… எடுத்துட்டு போகாதீங்க… 6 வயது சிறுவனின் அழுகை வீடியோ…!!!

தான் செல்லமாக வளர்த்த கோழிகளை தனது தந்தை இறைச்சி கடைக்கு கொண்டு சென்று விற்பதை தாங்கிக் கொள்ளாது சிறுவன் கதறி அழுத வீடியோ வைரல் ஆகி வருகின்றது. சிக்கிம்மை சேர்ந்த ஆறு வயது சிறுமி ஒருவர் தனது குடும்பத்துடன் கோழிகளை வளர்த்து வந்துள்ளார். கோழி இறைச்சி கடைக்கு கொண்டு செல்லப்பட்டு விற்கப்படும் என்பதை உணர்ந்த அந்த சிறுவன் கோழிகளை எடுத்துச் செல்ல வேண்டாம் என்று கதறி அழுதுள்ளார். http://https://www.facebook.com/watch/?v=306510041184164 அதை கேட்காத அவரது தந்தை கோழிகளை எடுத்துச் […]

Categories
செங்கல்பட்டு

அடிக்கடி ஏற்பட்ட குடும்ப தகராறு…. சிறுவனின் விபரீத முடிவு…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

வீட்டில் ஏற்பட்ட தகராறு காரணமாக சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மோட்டூர் கிராமத்தில் தேவராஜ்- சத்யா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினர் இருவரும் அடிக்கடி வீட்டில் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதனால் அவரது மகன் தனுஷ் மனமுடைந்து காணப்பட்டார். இந்நிலையில் தாய்- தந்தை இருவரும் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டு இருப்பதனால் தனுஷ் தாங்க முடியாமல் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

புற்றுநோய் பாதித்த சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய விஜய்சேதுபதி… வைரலாகும் புகைப்படம்…!!

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவனின் ஆசையை விஜய்சேதுபதி நிறைவேற்றியுள்ளார். இது சம்பந்தமான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. வித்தியாசமான பல வேடங்களில் நடித்து மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்துள்ளார். அதன் காரணமாகவே இவருக்கு மக்கள் செல்வன் என்று பட்டம் வழங்கப்பட்டது. புற்று நோயால் பாதிக்கப்பட்ட சிறுவன் ஒருவன் விஜய்சேதுபதியை ஒரு முறையாவது நேரில் பார்த்துவிட வேண்டும் என்று ஆசை பட்டுள்ளார். மாஸ்டர் […]

Categories
தேசிய செய்திகள்

வீட்டில் யாருமே இல்ல… இதுதான் சரியான சமயம்… திருமணமான பெண்ணை சீரழித்த 16 வயது சிறுவன்….!!

திருமணமான பெண்ணை 16 வயது சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள மாற்றுத்திறனாளி வாலிபர் ஒருவர் 25 வயது உள்ள ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த 16 வயதான சிறுவன் ஒருவன் அடிக்கடி வீட்டிற்கு வந்து செல்வான். சிறுவன் தானே என்று எண்ணி இந்தப் பெண்ணும் பேசி பழகி உள்ளார். இதையடுத்து […]

Categories
உலக செய்திகள்

“3 ஆண்டிற்கு முன் வீசிய பாட்டில்!”.. 3800 கி.மீ கடந்து வந்த சிறுவன் அனுப்பிய தகவல்..!!

அட்லாண்டிக் பெருங்கடலில், ஒரு பிளாஸ்டிக் பாட்டில் 3800 கிமீ தொலைவு கடந்து வந்து ஒரு சிறுவனின் கண்ணில்பட்டுள்ளது.  போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த கிரிஸ்டியன் சான்டோஸ் என்ற 17 வயது சிறுவன் அட்லாண்டிக் பெருங்கடலில் ஆழமான பகுதியில் மீன் வேட்டை செய்து கொண்டிருந்துள்ளார். அப்போது ஒரு பிளாஸ்டிக் பாட்டில் அவரின் கண்ணில் பட்டுள்ளது. அதாவது கடந்த 2018 ஆம் வருடத்தில் அமெரிக்காவில் உள்ள ரோட் தீவு பகுதியை சேர்ந்த 13 வயது சிறுவன் சிறிய காகிதத்தில் ஏதோ எழுதி […]

Categories
தேசிய செய்திகள்

180 அடி ஆள்துளை கிணறு… சிக்கித் தவித்த 4 வயது சிறுவன்… 8 மணி நேர நடந்த திக்திக் போராட்டம்…!!!

உத்திரபிரதேசத்தில் 180 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் எட்டுமணி நேர போராட்டத்திற்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டார். உத்திரபிரதேச மாநிலம் ஆக்ரா அருகே அமைந்துள்ள தாரியை என்ற கிராமத்தைச் சேர்ந்த நான்கு வயது சிறுவன் ஷிவா. நேற்று காலை விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது காலை ஏழு முப்பது மணி அளவில் 180 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்தார். இந்த சம்பவம் தொடர்பாக அவருடன் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் பெற்றோர்களுக்கு தகவல் அளித்தனர். அவர்கள் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சிறுவன் செய்கிற வேலையா இது… சிறுமிக்கு நடந்த கொடுமை… பெற்றோரின் பரபரப்பு புகார்…!!

17 வயதுடைய சிறுவன் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயம்கொண்டான் பகுதியில் 17 வயதுடைய சிறுவன் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். அதே பகுதியில் 17 வயதுடைய சிறுமி தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர்கள் இருவரும் பழகி வந்துள்ளனர். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் அந்த சிறுவன் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து விட்டார். இதனையடுத்து அழுது கொண்டே சிறுமி தனது பெற்றோரிடம் நடந்த சம்பவங்கள் […]

Categories
உலக செய்திகள்

நான் அதை செய்யல…. 2 வருடங்களாக அனுபவித்த கொடுமை…. காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை….!!

12 வயது சிறுவனை 2 வருடங்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்திய இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அமெரிக்க நாட்டிலிருக்கும் டெக்சா என்ற பகுதியில் டாமினிக் அமாடர் என்ற இளைஞர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்து 12 வயதுடைய சிறுவனுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் டாமினிக்கை கைது செய்தனர். இதனையடுத்து காவல்துறையினரின் விசாரணையில் தன்னுடைய குற்றத்தை ஒப்புக் கொள்ளாத […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

பரிதாபமாக இறந்த சிறுவன்…. ஒழுங்கா சிகிச்சை கொடுக்கல…. வேலூரில் பரபரப்பு…!!

பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்திலுள்ள நரியம்பட்டு கிராமத்தை சேர்ந்த ரஞ்சித்குமார்-சுடர்மதி என்ற தம்பதியினர் கடந்த சில ஆண்டுகளாக மாமியார் வீடான பத்தலப் பல்லி கிராமத்தில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அஸ்வின்ராஜ், ரோஷன் என்ற 2 மகன்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் அஸ்வின்ராஜிக்கு காய்ச்சலுடன் வாந்தி ஏற்பட்டதால் பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர் அஸ்வின்ராஜை பரிசோதனை செய்யாமலயே அங்கிருந்த செவிலியரிடம் போன் […]

Categories
உலக செய்திகள்

திடீரென ஏற்பட்ட மோதல்… சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம்… பிரபல நாட்டில் சோகம்..!!

பிரான்சில் சுத்தியலால் அடித்ததால் கோமா நிலைக்கு சென்ற மாணவனுடைய புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. பிரான்சில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று செயிண்ட் மைக்கேல் சூர் ஓர்ஜ்-ல் இருக்கும் லெஓனர்ட் தே வின்சி லிசேயின் வாயிலில் நடந்த பயங்கர குழு மோதலில் 15 வயது சிறுவன் ஒருவன் சுத்தியலால் தாக்கப்பட்டு உயிருக்கு போராடிய நிலையில் துடித்துக்கொண்டிருந்தான். இது குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் அந்த சிறுவனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அந்த சிறுவன் மருத்துவமனையில் செயற்கை கோமா நிலையில் இருப்பதாகவும், […]

Categories

Tech |