Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

அரிவாளில் மாட்டிக்கொண்ட சட்டை… சிறுவனுக்கு நடந்த விபரீதம்… கதறி அழுத குடும்பத்தினர்…!!

விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் தவறி கிணற்றுக்குள் விழுந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள சிறுகளத்தூர் பகுதியில் ராஜ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு வெண்ணிலா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 மகன்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் ராஜ் தனது மனைவி மற்றும் மகன்களுடன் தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து ராஜியின் மூத்த மகனான ராகவன் தனது பாட்டி வீட்டிற்கு பக்கத்தில் விளையாடிக்கொண்டிருந்தார். அதன்பின் விளையாடிக்கொண்டிருந்த ராகவன் நீண்ட […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கை மீறி காய்கறி விற்றதால்… 17 வயது சிறுவனை அடித்தே கொன்ற கான்ஸ்டபிள்… 14 இடத்தில் பலத்த காயம்…!!!

ஊரடங்கை மீறி சிறுவன் ஒருவன் காய்கறி விற்ற காரணத்தினால் காவல்துறையினர் அவரை அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் அடுத்த ஒரு கிராமத்தில் 17 வயது சிறுவன் ஒருவன் குடும்ப வறுமை காரணமாக காய்கறிகளை தள்ளுவண்டியில் வைத்து விற்பனை செய்து வந்துள்ளார். அந்த வழியாக வந்த காவல்துறையினர் ஊரடங்கை மீறி காய்கறிகளை விற்றதற்காக அந்த சிறுவனை அடித்துள்ளனர். மேலும் அங்கிருந்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அங்கும் அவரை கடுமையாக […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

எப்போதும் அங்க தான் போவான்… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி… தென்காசியில் நடந்த சோகம்…!!

கிணற்றுக்குள் தவறி விழுந்த சிறுவன் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள கருத்தானூர்பகுதியில் கனகராஜ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு வசந்தா என்ற மனைவி இருக்கிறார். இவர்களுக்கு சித்ரா என்ற மகளும், அனுதீப் என்ற மகனும் இருந்துள்ளனர். இந்நிலையில் அனுதீப் தினந்தோறும் காலைக் கடனை கழிப்பதற்காக அப்பகுதியில் அமைந்துள்ள காட்டுப் பகுதிக்குச் சென்று விட்டு அங்கு இருக்கின்ற கிணற்றில் குளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். அவ்வாறு காலைக் கடனை கழிப்பதற்காக சென்ற […]

Categories
தேசிய செய்திகள்

நிலவை துல்லியமாக புகைப்படம் எடுத்து… புனே மாணவன் சாதனை… குவியும் பாராட்டு…!!

புனேவை சேர்ந்த சிறுவன் ஒருவன் 50 ஆயிரம் படங்களை எடுத்து நிலவின் துல்லியமான படத்தை உருவாக்கி சாதனை படைத்துள்ளார். புனேவை சேர்ந்த 16 வயது சிறுவன் பிராதமேஷ் ஜாஜூ. இவர் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார், வானவியல் ஆராய்ச்சியில் அதிக ஆர்வம் கொண்டவர். கொரோனா தொற்று காரணமாக பத்தாம் வகுப்பு பொது தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் கிடைத்த நேரத்தை பூமியின் துணைக்கோளான நிலவை துல்லியமாக படம் எடுப்பதில் ஆர்வம் காட்டியுள்ளார். 5 மணி நேரம் டெலஸ்கோப், […]

Categories
தேசிய செய்திகள்

சிகரெட் பிடிக்காத… உங்க அம்மா கிட்ட சொல்லிடுவேன்… கண்டித்த சிறுவனை கதற கதற கொலை செய்த நண்பன்…!!!

சிகரெட் அடித்ததை கண்டித்ததால் நண்பனை பிளேடால் அறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் லக்னோ என்ற பகுதியில் என்ற 14 வயது சிறுவன் வசித்து வருகிறார். இவருக்கு பல நண்பர்கள் உள்ளனர். கடந்த வாரம் வெள்ளிக்கிழமை சவுரப்பை பெற்றோர் கடைக்கு சென்று பொருள் வாங்கி வருமாறு அனுப்பி வைத்துள்ளார். இவனும் அவரது நண்பருடன் சேர்ந்து கடைக்கு சென்றுள்ளார். கடைக்குச் சென்று திரும்பியபோது அவரது நண்பன் சிகரெட்டை எடுத்து அடித்துள்ளார். இதை பார்த்த […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சிறுவன் செய்யுற வேலையா இது… 12 வயது சிறுமிக்கு நடந்த விபரீதம்… பெற்றோரின் பரபரப்பு புகார்…!!

சிறுமியை பலாத்காரம் செய்த சிறுவனை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயம்கொண்டான் பகுதியில் 12 வயதுடைய சிறுமி ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இந்த சிறுமி தனது வீட்டில் தனியாக விளையாடிக் கொண்டிருந்தார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் 17 வயதுடைய சிறுவன் அந்த சிறுமியை தன்னுடன் விளையாடுவதற்கு அழைத்தார். இதனையடுத்து அந்த சிறுமியும் அவருடன் விளையாட சென்றபோது அந்த சிறுவன் கட்டாயப்படுத்தி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துயுள்ளான். அதன்பின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல தமிழ் பாடகியிடம் நிர்வாண புகைப்படம் கேட்ட சிறுவன்… பரபரப்பு…!!

சினிமாவில் பிரபல பாடகியாக வலம் வரும் சின்மயி அண்மையில் ஒரு புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் இன்ஸ்டாகிராமில் சிறுவன் ஒருவன் எனக்கு பாலியல் உணர்வு ஏற்பட்டு இருப்பதால் உங்களின் நிர்வாண புகைப்படங்களை அனுப்புங்கள் என்று கேட்டுள்ளார். இதற்கு சற்றும் கோபப்படாமல் சின்மயி பொறுமையாக பதில் ஒன்றை அளித்துள்ளார். அந்த பதிலில் உங்களுக்கு பாலியல் உணர்வு எழுந்தால் சம்பந்தப்பட்ட மருத்துவர்களிடம் ஆலோசனை செய்யுங்கள் என்று கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் பெண்களிடம் எப்படி பேசவேண்டும் என்று கற்றுக்கொள்ளுங்கள். உங்கள் வீட்டிலேயே பாதுகாப்பாக […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

எப்படி போறதுன்னு தெரியல… அதிர்ச்சி அடைந்த காவல் அதிகாரி… பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட சிறுவன்…!!

அக்கா வீட்டில் கோபித்துக்கொண்டு வழிதவறி வந்த சிறுவனை காவல்துறையினர் மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் பணிபுரியும் காவல் அதிகாரி   விக்னேஷ் என்பவர்  இரவு நேரத்தில் மீன்சுருட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவ்வழியாக 14 வயதுடைய சிறுவன் ஒருவன் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார். இதனை பார்த்ததும் காவல் அதிகாரி விக்னேஷ் உடனே அந்தச் சிறுவனை நிறுத்தி விசாரித்த போது அவன் வடலூர் பகுதியில் வசிக்கும் கொளஞ்சி என்பவருடைய […]

Categories
தேசிய செய்திகள்

குடும்ப வறுமை… படிப்பை நிறுத்திவிட்டு சாக்ஸ் விற்ற 10 வயது சிறுவன்… உதவிக்கரம் நீட்டிய முதல்வர்..!!

பஞ்சாப் மாநிலத்தில் டிராபிக்கில் சாக்ஸ் விற்ற சிறுவனை மீண்டும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுத்துள்ளார் அம்மாநில முதல்வர். பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் டிராபிக்கில் 10 வயது சிறுவன் ஒருவன் சாக்ஸ் விற்று வந்தான். மேலும் அவரது தந்தையும் சாக்ஸ் வியாபாரி தான். இவரது வீட்டில் தாய் மற்றும் மூன்று சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரன் உள்ளனர் . வாடகை வீட்டில் வசித்து வரும் இந்த சிறுவன் குடும்ப வறுமையின் காரணமாக தந்தை தொழில் செய்து வந்துள்ளார். இதைக் […]

Categories
தேசிய செய்திகள்

“எங்க அப்பாவை நீதான கடிச்ச”… தந்தை மீதுள்ள பாசத்தால் 17 வயது சிறுவன் செய்த காரியம்…!!

மும்பையில் தனது தந்தையை கடித்த தெரு நாயை 17 வயது சிறுவன் கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பை சாந்தாகுருஸ் பகுதியில் தனது தந்தையுடன் 17 வயது சிறுவன் வசித்து வந்தான். அந்த சிறுவனின் தந்தை ஏப்ரல் 28ஆம் தேதி தெருவில் நடந்து கொண்டு சென்றிருந்த போது அங்கு இருந்த தெருநாய் ஒன்று சிறுவனின் தந்தையை கடித்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அந்த சிறுவன் தனது தந்தையை கடித்த நாயை கொடூரமாக தாக்கினான். இந்த சம்பவம் […]

Categories
தேசிய செய்திகள்

Wonderful ” சூப்பர், கிரியேட்டிவ் வொர்க்”…. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டு..!!

கேரளாவை சேர்ந்து சிறுவன் ஒருவன் ரஜினிகாந்தின் புகைப்படத்தை 300 கியூப் கொண்டு உருவாக்கியுள்ளார். இதன் மூலம் சூப்பர் ஸ்டாரின் பாராட்டை அந்த சிறுவன் பெற்றுள்ளான். கேரளாவை சேர்ந்த 10 வயது சிறுவன் அத்வைத். இவர் ரஜினிகாந்தின் முகத்தை 300 கியூப் கொண்டு வரைந்துள்ளார். இதனை புகைப்படமாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். இதைப் இந்த ஓவியத்தைப் பார்த்த ரஜினிகாந்த் அந்த சிறுவனுக்கு பாராட்டை தெரிவித்துள்ளார். அதோடு மட்டுமில்லாமல் ” சூப்பர் கிரியேட்டிவ் ஒர்க்” என ஆடியோ மூலம் […]

Categories
உலக செய்திகள்

காலில் தேநீர் சிந்தியதால்… இளைஞருக்கு வழங்கிய பெரும் தொகை… நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

இஸ்தான்புல்லுக்கு டப்ளினிலிருந்து சென்ற விமானம் ஒன்றில் இளைஞர் ஒருவரின் காலில் விமான ஊழியர் எதிர்பாராதவிதமாக தேநீரை சிந்தியதால் பெரும் தொகை இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது. துருக்கி விமான சேவை நிறுவனம், அயர்லாந்து நாட்டை சேர்ந்த தற்போது 17 வயதுடைய இளைஞருக்கு 56 ஆயிரம் பவுண்டுகள் இழப்பீடாக வழங்க முன்வந்துள்ளது. இந்த சம்பவம் கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் நடந்தது. இந்நிலையில் சம்பவத்தின்போது விமான ஊழியர் ஒருவரின் தவறால் அந்த சிறுவனின் கையில் இருந்த சூடான தேநீர் கிண்ணம் […]

Categories
தேசிய செய்திகள்

பெற்றோர்களுக்கு இது ஒரு எச்சரிக்கை…. பொம்மையால் நேர்ந்த ஆபத்து…. 11 வயது சிறுவன் உயிரிழப்பு…!!

விளையாடிக்கொண்டிருந்த 11 வயது சிறுவன் பொம்மையால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது மத்திய பிரதேசத்தில் உள்ள கோலார் பகுதியை சேர்ந்த 11 வயது சிறுவன் தனது மாமாவின் பராமரிப்பில் இருந்து வந்துள்ளான். சம்பவத்தன்று சிறுவனின் மாமா மற்றும் அத்தை வேலைக்குச் சென்றுவிட அருகில் உள்ள வீட்டில் வசிக்கும் 12 வயது சிறுமி சிறுவனுடன் விளையாடுவதற்காக சென்றுள்ளார். அங்கு சுயநினைவில்லாமல் சிறுவன் படுத்திருப்பதை பார்த்து தனது பெற்றோரிடம் கூற அவர்கள் சிறுவனின் மாமாவிற்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனை அடுத்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஐயோ..! என்ன கொடுமை, பெற்ற தாயே இப்படி செய்யலாமா….? 4 வயது சிறுவனுக்கு சித்திரவதை…. மதுரையில் பரபரப்பு….!!

மதுரையில் மகனை துன்புறுத்தி வந்த இரண்டாவது தந்தையுடன் தாயையும் சேர்த்து காவல்துறையினர் கைது செய்துள்ளார்கள். மதுரை மாவட்டம் சமயநல்லூரில் சுகன்யா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும், முருகன் என்பவருக்கும் இடையே திருமணம் நடைபெற்று நான்கு வயதில் மகனும் ஒரு பெண் குழந்தையும் உள்ளது.   கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு முருகன் இறந்ததால் பெண்குழந்தையை கணவரின் பெற்றோர்கள் வளர்க்க கூட்டி சென்றதால் மகன் தனது தாயுடன் வளர்ந்து வருகிறான். இந்நிலையில் சுகன்யா அதே பகுதியை சேர்ந்த கஜேந்திரன் என்பவரை […]

Categories
தேசிய செய்திகள்

குழந்தை வரம் வேணும்னு…”3 வயது குழந்தையை பிளாஸ்டிக் பையில் கட்டி”… பலியாகிய பெண்..!!

குழந்தை வரம் கிடைக்க வேண்டுமென்பதற்காக பக்கத்து வீட்டை சேர்ந்த 3 வயது குழந்தையை நரபலி கொடுக்க முயன்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர். டெல்லி அருகே ரோகிணி என்ற பகுதியில் வசித்து வருபவர் நீலம் குப்தா. இவருக்கு திருமணமாகி பல ஆண்டுகளாகியும் குழந்தை பிறக்காமல் இருந்துள்ளது. பல சிகிச்சைகள் செய்தும் அவருக்கு குழந்தை பிறக்கவில்லை. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். இதையடுத்து கடந்த நான்கு வருடத்திற்கு முன்பு உத்திரப்பிரதேசத்தின் கர்தோன் மாவட்டத்தில் உள்ள தனது சொந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் கடைசி நிமிட கொண்டாட்டம்…. திடீரென சிறுவனுக்கு நடந்த விபரீதம்…. கதறி அழுத பெற்றோர்….!!

நெல்லையில் குளத்தில் குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தான். நெல்லை மாவட்டம் பழவூரில் லிங்கதுரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 15 வயதுடைய ஹரிநாத் என்ற சிறுவன் இருந்தான். இச்சிறுவன் அந்தப் பகுதியில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் சிறுவனும் அவனது நண்பர்களான யோகேஷ், நவீன் ஆகியோரும் செட்டிக்குளத்தில் அமைந்திருக்கும் குளம் ஒன்றில் குளிக்க சென்றுள்ளான். அப்போது லிங்கதுறையின் மகன் ஹரிநாத் குளத்தில் குளித்துக் கொண்டிருக்கும் போது […]

Categories
உலக செய்திகள்

11 வயதில் காதல்…. அவர் வேறு ஒருவரை விரும்புகிறாள்…. 23 வது மாடியில் இருந்து குதித்த சிறுவன்….!!

ரஷ்யாவை சேர்ந்த 11 வயது சிறுவன் தான் விரும்பிய பெண் வேறொருவரை காதலித்ததால் 23 வது மாடியிலிருந்து கீழே விழுந்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளான். ரஷ்யாவை சேர்ந்த 11 வயதான மசார் என்ற  சிறுவன் தான் விரும்பிய பெண் வேறு ஒரு சிறுவனை காதலிப்பதை தெரிந்து தன் பெற்றோருக்கு கடிதம் எழுதி விட்டு தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளான். அதனால் 23 வது மாடியிலிருந்து கீழே குதிக்க முயற்சிக்கும் போது கீழே டிரக் ஒன்று இருந்ததால் அந்த […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

குடிபோதையில் வம்பிழுத்த நபர்…. கட்டையால் தாக்கிய சிறுவன்…. கொலை வழக்கில் சிறையில் அடைப்பு….!!

காஞ்சிபுரத்தில் குடிபோதையில் வம்பிழுத்த நபரை சிறுவன் கட்டையால் தாக்கி கொன்ற  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் பூந்தமல்லியில் நாராயணன் என்பவர் வசித்து வந்தார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு குடித்துவிட்டு வீட்டிற்கு செல்லும் வழியில் அங்கு நின்று கொண்டிருந்த 17 வயது சிறுவனிடம் வம்பிழுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிறுவன் அருகிலிருந்த கட்டையை எடுத்து நாராயணின் மண்டையில் பலமாகத் தாக்கி மண்டையை உடைத்துள்ளார். இச்சூழலில் மயங்கி விழுந்த நாராயணனை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். […]

Categories
தேசிய செய்திகள்

10 வயது சிறுவன்… “இரக்கமின்றி உடலை பொசுக்கி, மொட்டை அடித்து, மிளகாய்ப் பொடியைத் திணித்து”…நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம்..!!

பருகூரில் மொட்டை அடிக்கப்பட்டு வாயில் மிளகாய்பொடி திணிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சிறுவனின் உடலை போலீசார் மீட்டனர் . பருகூரை அடுத்த கிராமத்தில் உள்ள உச்சன்கொல்லை எனும் பகுதியில் ஒரு மலை கிராமம் உள்ளது. அந்த மலை கிராமத்தில் உள்ள மக்கள் விறகு பொறுக்க செல்வது வழக்கம். அப்படி செல்லும்போது அங்கு ஒரு சிறுவன் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடப்பதாக போலீசாருக்கு தகவல் அனுப்பினர். அங்கு வந்த போலீசார் அந்த சிறுவனின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

யாருகிட்ட… நாங்கலாம் யாரு தெரியுமா..? சேட்டை செய்யும் குரங்கிடம் இருந்து… சாமர்த்தியமாக தப்பிய சிறுவன்…!!

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தில் குரங்கிடம் மாற்றிக் கொண்ட சிறுவன் சிலையாக மாறி தப்பிய சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தில் ஒரு குரங்கு ஊரில் உள்ள அனைவரையும் அச்சுறுத்தி வருகிறது. அங்கு போவர்கள் வருபவர்களை கடித்து குதறியும், நாய்களை துன்புறுத்தியும் அந்த குரங்கு அட்டகாசம் செய்து வருகின்றது. இதனால் அப்பகுதி வாசிகளும் நாய்களும் அந்த குரங்கை கண்டால் அலறி அடித்து ஓடுகின்றனர். குரங்கை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

முத்தம் கொடுத்த குரங்கு, சத்தம் போடாத சிறுவன்… குழம்பிப்போன குரங்கு… வியப்பூட்டும் வீடியோ…!!!

காரிப்பட்டி அருகே ஒற்றை குரங்கிடம் மாட்டிக் கொண்ட சிறுவன் சிலையாக மாறி தப்பித்த வீடியோ வைரலாகி வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் காரியாபட்டி அருகே உள்ள சாலை மறைகுலம் என்ற கிராமத்தில் ஒற்றை குரங்கு ஒன்று ஊரில் அனைவரையும் அச்சுறுத்தி வருகிறது. அந்த குரங்கு தெருவில் செல்லும் அனைவரையும் துரத்தி அடித்து வருவதாகவும், அது தற்போது வரை 15க்கும் மேற்பட்ட நாய்கள் கடித்து குதறிய தாகவும் அப்பகுதியினர் கூறுகின்றனர். அதனால் அப்பகுதியினர் மற்றும் நாய்களும் அந்த குரங்கை பார்த்து […]

Categories
உலக செய்திகள்

தனியாக நின்று அழுது கொண்டிருந்த சிறுவன்….”கால் தடத்தை” பின் தொடர்ந்த போலீசார்… காத்திருந்த அதிர்ச்சி…!

அமெரிக்காவில் தனியாக நின்று அழுது கொண்டிருந்த சிறுவனின் தாயின் சடலம் குளத்தில் மிதந்து கொண்டிருந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது அமெரிக்காவின் நியூ ஜெர்சி பகுதியில் உள்ள கார் பார்க்கிங்கில் ஒரு சிறுவன் தன் தாயை காணாமல் அழுதபடி நின்று கொண்டிருந்தான். இதனை அறிந்த போலீசார் சிறுவன் இருந்த இடத்திற்கு விரைந்து சென்று அவனிடம் விசாரணை செய்தனர். அப்போது சிறுவன் நின்று கொண்டிருந்ததற்கு அருகே சில கால்தடங்கள் இருப்பதை போலீசார் கவனித்தனர். அதனை தொடர்ந்து சென்ற பொது […]

Categories
உலக செய்திகள்

“இவர் பொய்யானவர்” நிற்க வைத்து… விஞ்ஞானியை அசிங்கப்படுத்தும் சிறுவன்… வைரலாகும் வீடியோ…!!

பிரிட்டனின் தலைமை மருத்துவ ஆலோசகரை சிறுவன் ஒருவன் குற்றம் சாட்டும் வீடியோ இணையதளங்களில்  வெளியாகி வைரலாகிவருகிறது.  பிரிட்டனில் இணையதளத்தில் நேற்று ஒரு வீடியோ வெளியாகி வைரலானது. அதாவது பிரிட்டனின் தலைமை மருத்துவ ஆலோசகரான கிரிஸ் விட்டி என்பவர் விக்டோரியா ஸ்டேஷனிற்கு அருகில் இருக்கும் Strutton Ground Marketல் சென்று கொண்டிருக்கிறார். அப்போது ஒரு சிறுவன் அவரை பின்தொடர்ந்து சென்று நிற்கச்சொல்லி ஒரு வீடியோவை பதிவுசெய்கிறார்.அதில் அச்சிறுவன் கிரிஸ் விட்டியை பார்த்து “இவர் பொய்யானவர், இங்கே நிற்கும் நபர் […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

“மணிக்கணக்கில் வீடியோ கேம்”… மயங்கி விழுந்த 16 வயது சிறுவன்…. உயிரை குடித்த விளையாட்டு..!!

புதுச்சேரி வில்லியனூர் அருகே செல்போனில் ஆன்லைன் கேம் விளையாடிக் கொண்டிருந்த 16 வயது சிறுவன் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். மனவெளி பகுதியை சேர்ந்த பச்சையப்பன் என்பவரின் மகன் தர்ஷன். இவர் செல்போனில் பயர்வால் என்னும் ஆன்லைன் கேமில் மணிக்கணக்கில் விளையாடி வந்துள்ளார். சம்பவ தினத்தன்று காதில் ஹெட் போன் அணிந்து அதிக சத்தத்துடன் கேம் விளையாடிக் கொண்டிருந்த தர்ஷன் திடீரென்று சுய நினைவின்றி மயங்கி விழுந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர்கள் அவரை […]

Categories
உலக செய்திகள்

தனியாக சிக்கிய வெளிநாட்டு சிறுவன்…! 10பேர் செய்த கொடூர செயல்… அதிரவைத்த வீடியோ ..!!

பிரான்சில் சிறுவன் ஒருவனை 10 பேர் கொண்ட கும்பல் சரமாரியாகத் தாக்கிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. பிரான்ஸ் நாட்டில் உக்ரைன் நாட்டை சேர்ந்த 15 வயதுடைய  யூரி க்ருச்செனிக் என்ற சிறுவனை 10 இளைஞர்கள் சேர்ந்து இரும்புக் கம்பி,கத்திபோன்றவற்றை பயன்படுத்தி கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் அச்சிறுவனின் மண்டை ஓடு உடைந்தது. மேலும் விலா எலும்பு, கைகள், கண்கள் என அனைத்து உறுப்புகளிலும் சிறுவனுக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுவன் தற்போது […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“வெளியில் சொன்னால் கொன்றுவிடுவோம்”… 4 மாணவர்கள் செய்த கொடூரம்… சிறுவனுக்கு நேர்ந்த துயரம்…!!

மூன்றாம் வகுப்பு படிக்கும் சிறுவனை நான்கு மாணவர்கள் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த மூன்றாம் வகுப்பு பயிலும் சிறுவன் ஒருவனுக்கு திடீரென்று வாந்தி, ஆசனவாய் மற்றும் ஆணுறுப்பு பகுதிகளில் வீக்கமும் வலியும் ஏற்பட்டுள்ளது. இதனால்  அச்சிறுவனின் தாயார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது மருத்துவர்கள் சிறுவனிடம் விசாரித்துள்ளனர். அதில் அச்சிறுவன் கூறியதை கேட்டு அவரின் தாய் அதிர்ச்சியடைந்துள்ளார். அதாவது இந்த சிறுவனை அந்தப் பகுதியில் வசிக்கும் பள்ளி சிறுவர்கள் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

சிறுவனுக்கு பாலியல் தொல்லை… தமிழகத்தை உலுக்கிய சம்பவம்…!!

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த மாணவன் ஒருவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 4 சிறுவர்களை போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டம், சங்கரன்கோயில், ராமசாமியாபுரம் மூன்றாவது தெருவை சேர்ந்த சாந்தி-சேகர் என்ற தம்பதியினரின் மகன் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் பள்ளி திறக்கப்படாத காரணத்தினால் அருகில் வீட்டில் உள்ள சிறுவர்களுடன் விளையாட சென்றுள்ளார். அப்போது விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் அழுதுகொண்டே வீட்டிற்கு வந்தான். அவரிடம் பெற்றோர் விசாரித்தபோது நடந்ததை அச்சிறுவன் கூறியுள்ளான். இதையடுத்து சிறுவனை […]

Categories
தேசிய செய்திகள்

“19 வயது காதல் மனைவியை… குத்திக் குத்திக் கொன்ற 17 வயது சிறுவன்”… போலீஸ் வலைவீச்சு..!!

19 வயது காதல் மனைவியை 17 வயது சிறுவன் ஒருவன் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா மாநிலம்,சித்தூர் மாவட்டம் துரு பள்ளியை சேர்ந்த காயத்ரி என்பவர் கல்லூரியில் படித்து வருகிறார். சீத்தமாகுள பள்ளியை சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவனும், காயத்ரி என்பவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டு அவரது வீட்டில் இருந்து வந்துள்ளனர். இது இருவரின் வீட்டிற்கு தெரிய வரவே […]

Categories
தேசிய செய்திகள்

சீக்கிரம் வர மாட்டியா டா ? கொடூரனாக மாறிய காதலன்…. சிறுவனுக்கு நேர்ந்த துயரம்…!!

கேரளாவில் காதலியின் தம்பியை இஸ்திரி பெட்டியால் சூடு வைத்த காதலனின் வெறிச்செயல் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள மரடு பகுதியை சேர்ந்தவர் பிரின்ஸ். இவர் அதே பகுதியை சேர்ந்த 18 வயதுடைய இளம் பெண்ணை காதலித்து வருகிறார். இளம் பெண்ணின் தந்தை சில நாட்களுக்கு முன்பு உடல்நலக் குறைவு ஏற்பட்டு படுத்த படுக்கையாகி விட்டார். அவரை கவனித்துக் கொள்வதற்காக அவரது மனைவியும் வேலையை விட்டுவிட்டார். இந்நிலையில் பிரின்ஸ் காதலியின் குடும்பத்தைப் கவனித்து […]

Categories
தேசிய செய்திகள்

மாட்டுச்சாண குழியில் விழுந்து சிறுவன் உயிரிழப்பு… பரபரப்பு..!!

மாட்டுச்சாண குழியில் விழுந்து சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவர்கள் பெற்றோர்களின் கவனக்குறைவு காரணமாக உயிரிழக்கும் சம்பவம் அதிகரித்துக்கொண்டே வருகின்றது. குழந்தைகளை விளையாட அனுப்பினால் அவர்களை கவனமாக பார்த்துக் கொள்வது பெற்றோரின் கடமையே. தற்போது உடம்பை பகுதியில் உள்ள கண்டிவளி பகுதியில் பட்டம் விளையாடிய பத்து வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான். சிறுவன் வீட்டு அருகே உள்ள பகுதியில் மாட்டுச்சாணம் இயல்பொலி இருந்துள்ளது பட்டம் அங்கே சென்று அதைத் துரத்தி […]

Categories
உலக செய்திகள்

“இறந்து 15 நாள்”… தாயின் சடலத்துடன் 11 வயது சிறுவன்… அதிர்ச்சி சம்பவம்..!!

வீட்டில் இறந்து 15 நாட்கள் ஆன தாயின் சடலத்துடன் 13 வயது சிறுவன் வாழ்ந்து வந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் நாட்டின் பாதுகளே பகுதியை சேர்ந்த 11 வயது சிறுவன் அவசர உதவி எண்ணிற்கு தொடர்பு கொண்டு தனது தாய் உடம்பு சரியில்லாமல் படுத்த படுக்கையாக இருப்பதாகவும், எங்களுக்கு உதவி செய்யுமாறும் அழைத்துள்ளான். பின்னர் சிறுவன் கூறிய முகவரிக்கு விரைந்து சென்ற உதவிக்குழுவினர் வீட்டிற்கு சென்று பார்த்த போது அதிர்ச்சி அடைந்தனர். அந்த சிறுவனின் […]

Categories
உலக செய்திகள்

15 நாட்கள் சடலத்துடன்…. வாழ்ந்த சிறுவன்…. கூறிய அதிர்ச்சி தகவல்….!!

சிறுவன் ஒருவன் பல நாட்களாக தன் தாயின் சடலத்துடன் வாழ்த்துவந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  பிரான்ஸிலுள்ள பாதுகலே என்ற பகுதியில் வசிக்கும் 11 வயதுடைய சிறுவன் ஒருவன் அவசர உதவி குழுவை போன் மூலம் தொடர்புகொண்டு பேசியுள்ளார். அதில் அச்சிறுவன் தன் தாய்  பலமுறை எழுப்பியும் கட்டிலிலிருந்து எழவில்லை என்றும் தனக்கு பயமாக உள்ளதாகவும் உடனடியாக வருமாறும் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து உடனடியாக சிறுவன் கூறிய முகவரிக்கு சென்றுள்ள உதவிக்குழுவினர் வீட்டில் சென்று பார்த்துள்ளனர். அங்கு சிறுவனின் […]

Categories
தேசிய செய்திகள்

ஆழ்துளை கிணற்றுக்குள் 4 வயது சிறுவன்….. 20 மணி நேரப் போராட்டம்….. இறுதியில் நேர்ந்த சோகம்….!!

ஆழ்துளை கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவனை 20 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலம், மஹோபா மாவட்டம், புதாரா கிராமத்தில் நேற்று நான்கு வயது சிறுவன் விளையாடிக் கொண்டிருக்கும்போது 30 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்ததான். இதுதொடர்பாக சிறுவனின் தந்தை காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். குல்பஹத் காவல் நிலைய பொறுப்பாளர் அனுப் துபே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். சிறுவனை உயிருடன் மீட்பதற்காக தீயணைப்பு துறையினர், […]

Categories
தேசிய செய்திகள்

நான் உட்காரணும்… காலை எடுங்க… மறுத்த இளைஞனுக்கு சிறுவன் வைத்த ஆப்பு..!!

பூங்காவில் இருக்கையில் இருந்து காலை எடுக்க மறுத்த இளைஞனை சிறுவன் ஒருவன் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் உள்ள ஜனக்பூர் பகுதியில் பூங்கா ஒன்று உள்ளது. அந்த பூங்காவிற்கு இன்று 23 வயது நிரம்பிய இளைஞன் ஒருவன் இருக்கையில் அமர்ந்துள்ளார். மேலும் தனக்கு எதிரே உள்ள இருக்கையில் இரு கால்களையும் நீட்டி வைத்துள்ளார். அங்கே வந்த ஒரு சிறுவன் தான் இருக்கையில் அமர வேண்டும் என்றும், அதனால் காலை எடுக்கும் படியும் கேட்டுள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

4 வயது சிறுவன்… உயிரை குடித்த லிப்ட்… நெஞ்சை பதற வைக்கும் சிசிடிவி காட்சி… நீங்களே பாருங்கள்..!!

தாராவியில் லிப்ட்டில் சிக்கிய 4 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். மும்பை தாராவி கிராஸ்ரோடு பால்வாடி பகுதியில் கோஷிசெல்டர் என்ற ஏழு மாடி கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் வசித்து வருபவர் ஜோரா பிபி. இவருக்கு 4 வயதில் முகமது ஹூசைபா என்ற சிறுவன் உள்ளார். அவர் எப்போதும் துருதுருவென விளையாடிக்கொண்டு இருப்பான். நேற்று மதியம் விளையாடுவதற்காக தரைதளத்தில் தனது அக்கா மற்றும் பக்கத்து வீட்டு சிறுவனுடன் சென்றுள்ளார். விளையாடி முடித்து விட்டு மதியம் 12.45 மணியளவில் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

கள்ளத்தனமான கரண்ட்… ஊராட்சி மன்றத்தின் அலட்சியம்… பரிதாபமாக பலியான இளைஞன்..!!

அரியலூர் மாவட்டம் செந்துறை ஊராட்சி மன்றத்தின் அலட்சியப் போக்கால் இளைஞரொருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள சமத்துவபுரம் பகுதியில் உள்ள சிறு குடிநீர் தொட்டி உள்ளது. இதற்கு கடந்த ஒரு வருடமாக மின் இணைப்புப் பெறாமல் கள்ளத்தனமாக தொரட்டி குச்சி மூலம் மின்சாரம் பெறப்பட்டு, ஸ்விட்ச் பாக்ஸ் அருகில் உள்ள கம்பி வேலியில் வைத்துள்ளனர். கம்பி வேலியில் வயரின் இணைப்பு உரசியதால் வேலி முழுவதும் மின்சாரம் பாய்ந்து உள்ளது. அப்போது அந்த […]

Categories
உலக செய்திகள்

14 வயதில் இவ்வளவு உயரமா….? கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த சிறுவன்….!!

14 வயது சிறுவன் தனது உயரத்திற்கு உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். சீனாவை சேர்ந்த 14 வயது ரெனின் எனும் சிறுவன் 7 அடி 3.02 அங்குலம் வளர்ந்து உலகின் மிக உயரமான இளைஞன் என்று சாதனை புத்தகத்தில் தனது பெயரை பதித்துள்ளார். ரெனின் தனது சிறுவயதில் அளவுக்கதிகமான உயரத்துடன் இருந்தபோது அவரது பெற்றோர் அச்சத்தில் மருத்துவரை அணுகி உள்ளனர். மருத்துவமனையில் பரிசோதனை எடுத்த முடிவுகள்  சாதாரணமாகவே இருந்தது. ரெனினின் தந்தை 180 செண்டி […]

Categories
உலக செய்திகள்

“பெற்றோர்களே உஷார்” தொண்டையில் 2 & வயிற்றில் 25…. மருத்துவர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…!!

சிறுவனின் வயிற்று பகுதியில் இருந்த 25 காந்தத் துண்டுகளை அறுவை சிகிச்சை செய்து நீக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இந்தியானா நாட்டில் வசிக்கும் 4 வயது சிறுவன் ஒருவனுக்கு திடீரென தொண்டையில் வலியுடன் மூச்சு திணறலும் ஏற்பட ஆரம்பித்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுவனின்  பெற்றோர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இந்நிலையில்  அவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் எதையாவது விழுங்கி இருக்கலாம் என்று சந்தேகப்பட்டுள்ளனர். இதையடுத்து மருத்துவர்கள் சிறுவனுக்கு ஸ்கேன் செய்து பார்த்தபோது அவனுடைய தொண்டை […]

Categories
உலக செய்திகள்

“இரண்டாம் உலக போர்” கௌரவிக்கப்பட்ட வீரர்கள்…. பொறிக்கப்பட்ட 6 வயது சிறுவனின் பெயர்…!!

இரண்டாம் உலகப் போரில் வீரமரணம் அடைந்தவர்களுக்கு கௌரவம் அளிக்கும் நிகழ்ச்சியில் ஆறு வயது சிறுவனும் கௌரவிக்கப்பட்டுள்ளார். குயின்குயின் என்று அழைக்கப்படும் மார்சல் எனும் ஆறு வயது சிறுவன் பெயர் Aixe-sur-Vienne என்னும் போர் நினைவிடத்தில் நேற்று பொறிக்கப்பட்டது. பிரான்சில் இரண்டாம் உலகப்போர் நடந்த சமயம் போர்தளபதியின் மகனான மார்ஷல் அதிக நேரத்தை போர் வீரர்களுடன் செலவிட்டதால் அவர்களது அனைத்து சங்கேத வார்த்தைகளையும் கற்றுக்கொண்ட மார்ஷல் முக்கியமான செய்திகளை தனது சட்டைக்குள் மறைத்து படை வீரர்களிடம் கொடுப்பதை வழக்கமாக […]

Categories
தேசிய செய்திகள்

சிறுவன் கடத்தி கொலை…. எழுத்து பிழையால் சிக்கிய கொலையாளி….!!

சிறுவனை கடத்தி கொலை செய்த குற்றவாளி எழுத்துப்பிழையால் காவல்துறையினரிடம் சிக்கியுள்ளார்.  உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த ராம் சிங் என்பவர் தனது உறவினரின் மகனை கடத்திச் சென்றுள்ளார். அதோடு அன்று இரவே ஒரு மொபைலில் இருந்து சிறுவனின் தந்தைக்கு 2 லட்சம் கேட்டு குறுஞ்செய்தி அனுப்பி உள்ளார். அதில் “இரண்டு லட்சம் பணத்துடன் சீதாப்பூருக்கு வர வேண்டும். போலீசிடம் புகார் கொடுத்தால் மகனைக் கொன்று விடுவேன் என எழுதியிருந்தார். பெற்றோரால் பணத்தை தயார் செய்ய முடியாததால் காவல் […]

Categories
தேசிய செய்திகள்

பண்டம் வச்சிருக்கியா எனக்கு கொடு….? சிறுவனை கொன்ற இளைஞன்….!!

மதுபோதையில் சிறுவனிடம் தின்பண்டம் கேட்டு கொலை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லியின் தென்கிழக்கு பகுதியில் அமைந்திருக்கும் கலிண்டி குஞ்ச் என்னுமிடத்தில் ஷாதாப் என்ற 20 வயது இளைஞர் மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது ஷாதாப்க்கு சைடிஸ் தேவைப்பட்டதால் அவ்வழியாக சென்ற 14 வயது சிறுவனிடம் சாப்பிட தின்பண்டம் வைத்துள்ளாயா என கேட்டுள்ளார். அதற்கு சிறுவன் என்னிடம் ஏதுமில்லை என கூறியதால் ஷாதாப் சிறுவனிடம் தகராறு செய்துள்ளார். தகராறு முற்றிய நிலையில் ஷாதாப் கடுமையாக தாக்க சம்பவ […]

Categories
தேசிய செய்திகள்

பழையதை விட்டு புது வாழ்க்கை….. 5 மாசம் கழித்து நாசமாக்கிய சிறுவன்…. திருமணமான பெண்ணின் நிலை….!!

ஐந்து மாதங்களுக்கு முன்பு பலாத்காரம் செய்யப்பட்ட காணொளியை வெளியிட்ட சிறுவனை காவல்துறையினர் தேடி வருகின்றனர் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூரை சேர்ந்த பெண் ஒருவர் ஐந்து மாதங்களுக்கு முன்பு 17 வயது சிறுவனால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அச்சமயத்தில் அந்த சிறுவன் அதனை காணொளியாக பதிவு செய்து அந்தப் பெண்ணிடம் மிரட்டலும் விடுத்துள்ளார். இதனால் அந்தப் பெண் தன் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை வெளியில் யாரிடமும் சொல்லாமல் மறந்துவிட்டார். அதோடு அவருக்கு திருமணம் முடிந்து தனது […]

Categories
தேசிய செய்திகள்

ஆழ்துளை கிணற்றில்…. “சுர்ஜித் போல மீண்டும் ஒரு குழந்தை” 2வது நாளாக …. தொடரும் மீட்பு பணி…!!

சிறுவன் ஒருவர் ஆழ்துளை கிணற்றில் விழுந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள சேதுபுரா  கிராமத்தை சேர்ந்த 3 வயது சிறுவன் ஒருவர் வீட்டின் பக்கத்தில் விளையாடிக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது திடீரென அங்கு திறந்த நிலையில் இருந்த ஆழ்துளை கிணற்றில் குழந்தை எதிர்பாராதவிதமாக தவறி விழுந்துள்ளது. இதனையடுத்து குழந்தையின் அழுகை சத்தம் கேட்டு பெற்றோர்கள் வந்து பார்த்தபோது ஆழ்துளை கிணற்றில் குழந்தை விழுந்திருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் உடனடியாக காவல்துறையினர் மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

“சகோதரிகள் படிக்கட்டும்” படிப்பை விட்ட சிறுவன்….. தாய்க்காக டீ விற்பனை….!!

சகோதரிகளின் படிப்பு கெட்டுவிடக் கூடாது என்பதற்காக சிறுவன் டீ விற்கும் செயல் நிகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையை சேர்ந்த சுபன் என்ற 14 வயது சிறுவன் தனது தாய்க்கு உதவி புரியும் விதமாக டீ விற்பனை செய்கிறார். சுபனின் தந்தை 12 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்ட நிலையில் அவரது தாய் தனியார் பள்ளி பேருந்தில் உதவியாளராக இருந்தார். ஊரடங்கில் பள்ளிகள் மூடப்பட்டதால் வேலையின்றி வருமானமின்றி வறுமையில் வாடினர். அவனுக்கு இரண்டு சகோதரிகள் உள்ளனர். சிறுவன் கூறுகையில், “எனது […]

Categories
Uncategorized சென்னை மாவட்ட செய்திகள்

போதைக்காக வலி நிவாரண மாத்திரைகளை வாங்கிய சிறுவன்..! மருந்தக உரிமையாளர் கைது…!!

சென்னை கொடுங்கையூர் அருகே 5 ரூபாய் வலி நிவாரண மாத்திரையை போதைக்காக 800 ரூபாய்க்கு கள்ளத்தனமாக விற்ற மருந்தக உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை அடுத்த  கொடுங்கையூர் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன் கஞ்சா புகைத்த சிறுவனிடம்  காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டனர். சிறுவன் மழுப்பவே சந்தேகம் அடைந்த காவல்துறையினர் தொடர் விசாரணை நடத்திய போது வலி நிவாரண மாத்திரைகள் உட்கொண்டது ஒப்புக்கொண்டார். பின்னர் சிறுவனிடம் வலி நிவாரண மாத்திரைகளை வாங்கி வருமாறு பணத்தை கொடுத்து காவல்துறையினர் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“பப்ஜி மோகம்” தடை பண்ணிட்டாங்க….. விளையாட முடியல….. சிறுவன் எடுத்த விபரீத முடிவு…!!

பப்ஜி கேமுக்கு  அடிமையான சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் சத்தியமங்கலம் பகுதியை பேருந்த பள்ளிச் சிறுவன் அருண். ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் அருண் ஊரடங்கு நாட்களில் அதிகமாக பப்ஜி கேம் விளையாடி அடிமையாக இணைந்துள்ளார். இதனிடையே சமீபத்தில் பப்ஜி கேம் மத்திய அரசால் தடைசெய்யப்பட்டது. இதனால் கேம் விளையாட முடியாத அருண் மன உளைச்சலுக்கு ஆளானார். இதனால் அருணை பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மனநல சிகிச்சை […]

Categories
உலக செய்திகள்

“வலிப்பு வந்த சிறுவன்” துன்புறுத்திய சக இளைஞர்கள்…. வெளியான அதிர்ச்சி காணொளி…!!

வலிப்பு வந்து தவித்துக்கொண்டிருந்த சிறுவனுக்கு உதவாமல் சுற்றி நின்று வேடிக்கை பார்த்த காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது. கனடாவில் உள்ள ஹாக்கி கிளப்பை சேர்ந்த சிறுவன் ஒருவன் வலிப்பு வந்து தவித்துக் கொண்டிருந்தான். அவனை சூழ்ந்து கொண்ட இளைஞர்கள் அவனுக்கு உதவாமல் சிரித்துக் கொண்டிருந்தனர். ஏற்கனவே குளிரில் நடுங்கிக் கொண்டிருந்த அவன் மீது தண்ணீரை ஊற்றி காணொளி பதிவு செய்து வேடிக்கை செய்து கொண்டிருந்தனர். அதுமட்டுமன்றி அவர்கள் யாரும் சமூக இடைவெளியை பின்பற்றவும் இல்லை முகக்கவசம் அணியவில்லை. […]

Categories
பல்சுவை

கோழியை அணைத்துக்கொண்ட சிறுவன்….. வெளியான நெகிழ்ச்சி காணொளி…!!

சிறுவன் கோழி ஒன்றை கட்டி அணைக்கும் காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ட்விட்டரில் Simon BRFC Hopkins என்ற கணக்கில் விலங்குகள் மற்றும் குழந்தைகளின் அபிமான காணொளிகள் தினமும் பதிவிடப்பட்ட வருகின்றது. சமீபத்தில் அந்த ட்விட்டர் பக்கத்தில் வெளியான காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த காணொளியில் சிறுவன் தரையில் அமர்ந்திருக்கும் போது கோழி ஒன்று அவனை நெருங்கி வருகிறது.  சிறுவன் கோழியை அணைத்துக்கொள்ள சிறுவனை வருடிக்கொண்டு கோழி நிற்கின்றது. இந்த நெகிழ்ச்சியான […]

Categories
தேசிய செய்திகள்

“அப்பாவுக்கு சரக்கு வேணும்” 200 ரூபாய் குறையாம பிச்சை எடுக்கணும்… சிறுவனின் அவல நிலை…!!

பெற்ற மகனை குடிப்பதற்காக பிச்சை எடுத்த கட்டாயப்படுத்திய தந்தை கைது செய்யப்பட்டுள்ளார் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கொடூர தந்தை ஒருவர் தனக்கு மது அருந்த வேண்டும் என்று தோன்றும் போதெல்லாம் தனது 11 வயது மகனை கொடுமைப்படுத்தி பிச்சை எடுக்க வைத்துள்ளார். இதைப் போன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை அவருக்கு மது தேவைப்பட்டதால் சிறுவனிடம் பிச்சை எடுக்க வற்புறுத்தியுள்ளார். ஆனால் சிறுவன் மறுப்பு தெரிவித்ததால் சிறுவனை கடுமையாகத் தாக்கியதோடு சத்தம் வெளியில் கேட்க கூடாது என்றும் கூறியுள்ளார். இதனால் […]

Categories
பல்சுவை

அப்பப்பா….! பார்ப்பவரை மகிழ்விக்கும் சிறுவன்….. முகபாவனைகள் என்ன அழகு…. வைரலாகும் காணொளி…!!

சிறுவன் கிளாசிக் பாடல் பாடும் காணொளி சமூக வளைதளத்தில் வைரல் ஆகியுள்ளது தற்போதைய ஊரடங்கு காலத்தில் ஏராளமான காணொளிகள் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. குறிப்பாக வீட்டில் குழந்தைகள் செய்யும் குறும்புத்தனமும் அவர்களின் திறமையும் பெற்றோர்களால் காணொளியாக பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அவ்வாறு பகிரப்படும் காணொளிகள் மக்கள் மத்தியில் வைரலாகி அனைவரையும் கவர்ந்து வருகிறது. தற்போது சிறுவன் ஒருவன் கிளாசிக் பாடல் பாடும் காணொளி சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்ட வைரலாகி வருகிறது. தனது ட்விட்டர் […]

Categories

Tech |