முதல் கணவருக்கு பிறந்த ஏழு வயது சிறுவனை தாய் தனது இரண்டாவது கணவருடன் சேர்ந்து அடித்து கொடுமைப் படுத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் தூத்தூர் பகுதியை சேர்ந்தவர் சசிகலா. இவருக்கும் இவரது முதல் கணவருக்கும் மூன்று குழந்தைகள் உள்ள நிலையில் இரண்டு குழந்தைகள் சசிகலாவின் தங்கை பராமரிப்பில் வளர்ந்து வருகின்றனர். மூன்றாவது குழந்தையான 7 வயது சிறுவன் அனிஸ்க்கன் சசிகலாவிடம் வளர்ந்து வந்தார். இதனிடையே கடந்த 10 மாதங்களுக்கு முன்பு சசிகலா தக்கலையை சேர்ந்த […]
Tag: சிறுவன்
பாஸ்ட்புட்க்கு அடிமையான சிறுவன் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர்கள் சண்முகம்-கீதா தம்பதியினர் இவர்களது மகன் ஹரிகுமார் பாஸ்ட்புட்க்கு அடிமையானவர். எப்போதும் பாஸ்ட்புட்களை மட்டுமே விரும்பி சாப்பிட்டு வந்த இவர் வேறு உணவுகள் வாங்கி கொடுத்தால் சாப்பிட மறுத்துள்ளார். பெற்றோர்கள் பலமுறை பாஸ்ட்புட் உடல் நலத்திற்கு கேடு என்று கூறியும் அதை அவர் பொருட்படுத்தவில்லை. பாஸ்ட்புட் வாங்கி கொடுக்காவிட்டால் சாப்பிடாமல் பட்டினி கிடந்து அடம்பிடித்துள்ளார். இதனால் பெற்றோர் […]
மாடியின் கைப்பிடியைப் பிடித்து தொங்கிக் கொண்டிருந்த சிறுவனை காப்பாற்றிய வியாபாரிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது திருச்சி மாவட்டத்தில் உள்ள இளம்குறிச்சியை சேர்ந்தவர் முகமது சாதிக். இவர் கிராமப்புறங்களில் ஓம வாட்டர், பிளீச்சிங் பவுடர், பினாயில் போன்ற பொருட்களை விற்பனை செய்யும் தொழிலை செய்து வருகின்றார். கடந்த செவ்வாய்க்கிழமை தனது இரண்டு சக்கர வாகனத்தில் பழையகோட்டை, வீரப்பூர் சந்தைப்பேட்டை வழியாக தோப்புபட்டி சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது குறிப்பிட்ட ஒரு வீட்டின் மாடியில் இருந்து காப்பாற்றுங்கள் என்று சிறுவனின் […]
தனது காலை சுற்றிய மலை பாம்பிடம் இருந்து ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுவன் போராடி தப்பித்தது பாராட்டுகளைப் பெற்று வருகிறது கர்நாடகா மாநிலத்தில் இருக்கும் ஊர்வா என்ற கிராமத்தை சேர்ந்த ஐந்தாம் வகுப்பு சிறுவன் சங்கல்ப் ஜி பாய். புதன்கிழமை அன்று சிறுவன் தனது வீட்டின் அருகே இருந்த கோயிலுக்கு சென்று இருந்தார். அப்போது கழிவுநீர் குழாயில் இருந்து மலைப்பாம்பு ஒன்று வெளியே வந்து சிறுவனின் காலைக் கவ்வி பிடித்துள்ளது. அதிர்ச்சியடைந்த சிறுவன் உதவிக்கு சத்தமிட்டு அழைத்துள்ளான். ஆனால் […]
பெற்றோர் படிக்கச்சொல்லி கண்டித்ததால் சிறுவன் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது திருப்பூர் மாவட்டத்திலுள்ள அவிநாசியில் சேர்ந்தவர்கள் வீரக்குமார்-விஜயகுமாரி தம்பதியினர். வீரக்குமார் பனியன் நிறுவனம் ஒன்றில் டெய்லராகவும் விஜயகுமாரி துவக்கப் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணிபுரிந்து வருகின்றார். இத்தம்பதியினருக்கு விஷால் மற்றும் அத்விக் குமார் என்ற 2 மகன்கள் உள்ளனர். இதில் விஷால் அவிநாசியில் இருக்கும் தனியார் பள்ளி ஒன்றில் 6ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் பெற்றோர் விஷாலை அவ்வப்போது நன்றாக படிக்க வேண்டும் என்று […]
அரக்கோணம் அருகே கடையின் ஷட்டர் கதவை தொட்டு சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்துள்ள எல்லை அம்மன் வட்டம் என்ற கிராமத்தில் குமார் என்பவர் வசித்து வருகிறார். அவருக்கு பதினாறு வயதுடைய ஸ்ரீதர் என்ற மகன் இருக்கின்றார். ஸ்ரீதர் கடந்த ஆறு மாதங்களாக அரக்கோணம் ஜோதி நகரில் இருக்கின்ற பேக்கரி கடை ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். நேற்று காலையில் கடையைத் திறப்பதற்காக ஸ்ரீதர் சென்றபோது,அவர் பக்கத்து […]
4 வயது சிறுவனை சாக்கு மூட்டைக்குள் அடைத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ஜெர்மனியில் 1988ம் வருடம் பெண் ஒருவர் தன்னை அமைப்பு ஒன்றின் தலைவியாக நிலைநிறுத்த சிறுவன் ஒருவனுக்கு பேய் பிடித்து விட்டதாகவும், ஹிட்லரின் மறுபிறப்பு தான் அச்சிறுவன் என்றும் கூறி சிறுவனின் பெற்றோர் உட்பட தனது அமைப்பில் இருந்த அனைவரையும் நம்ப வைத்துள்ளார். இதனைத்தொடர்ந்து அச்சிறுவனை சாக்கு மூட்டை ஒன்றில் கட்டி அதிக அளவில் வெயில் இருக்கும் நாளில் சிறிதும் காற்று வசதி […]
சானிடைசர் வைத்து டிவியை துடைத்து பழுதானதால் பெற்றோர்கள் திட்டுவார்கள் என்று அச்சத்தில் சிறுவன் தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் குன்றத்தூர் சேர்ந்தவர்கள் வடிவேல் கவிதா தம்பதியினர். இத்தம்பதியினருக்கு ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பிரைட் ஷாம் மகன் இருந்து வந்தான் பெற்றோர் இருவரும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வர சிறுவன் ஷாம் மட்டும் தனியாக வீட்டில் இருந்துள்ளான். இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த ஷாம் சானிடைசர் கொண்டு டிவியை சுத்தம் செய்துள்ளார். அப்போது […]
நெஞ்சு வலி என்று சென்ற சிறுவனின் ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்த்த மருத்துவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது அமெரிக்காவில் 17 வயது சிறுவன் ஒருவன் மூன்று தினங்களாக மிகுந்த நெஞ்சு வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். வலியை பொறுக்க முடியாத சூழல் உருவானதால் அச்சிறுவன் மருத்துவமனைக்கு சென்று தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார். அங்கு அவனுக்கு எலக்ட்ரோ கார்டியோகிராம் மற்றும் ஸ்கேன் எடுத்தனர். ஸ்கேன் ரிப்போர்ட்டில் மருத்துவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. காரணம் சிறுவனின் இதயத்தில் 3.5 சென்டிமீட்டர் நீளம் […]
ஒரு மாதத்தில் 8 முறை ஒரே சிறுவனை பாம்பு தொடர்ந்து கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது உத்தரபிரதேச மாநிலம் ராம்பூர் கிராமத்தை சேர்ந்த யாஷ்ராஜ் மிஸ்ரா என்ற சிறுவன் பலமுறை பாம்பிடம் கடிபட்டு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துள்ளான். கடந்த மாதம் 25ஆம் தேதி சிறுவனை கடைசியாக பாம்பு கடித்துள்ளது. இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் சிறுவனை ஒவ்வொரு முறையும் ஒரே பாம்புதான் கடித்துள்ளது. எதற்காக அந்த பாம்பு அச்சிறுவனை குறிவைக்கிறது என்ற காரணத்தை யாராலும் புரிந்து கொள்ள […]
பொம்மை ஆம்புலன்ஸின் உதவியுடன் தனது தாயின் உயிரை காப்பாற்றிய 5 வயது சிறுவனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இங்கிலாந்தை சேர்ந்த ஜோஷ் என்ற 5 வயது சிறுவனின் தாய் திடீரென மயங்கி விழுந்துள்ளார். அச்சமயம் சிறுவனும் அவனது சகோதரனும் மட்டுமே வீட்டில் இருந்துள்ளனர். உதவிக்கு பெரியவர்கள் யாரும் இல்லாத சமயம் சிறுவன் ஜோஸ் சிரிதும் தாமதிக்காமல் அவசரகால சேவை எண்ணான 112 க்கு தொடர்பு கொண்டுள்ளார். இதனை தொடர்ந்து மருத்துவக் குழு விரைந்து வந்து சிறுவனின் தாயை […]
பள்ளிக்கு வந்த காவல் அதிகாரிகள் சிறுவன் ஒருவனின் கையில் விலங்கை மாட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இருக்கும் பள்ளி ஒன்றில் பயிலும் 8 வயது சிறுவன் தனது இருக்கையில் அமராமல் சேட்டை செய்து வந்துள்ளான். அவனிடம் ஆசிரியர் சரியாக அமர வற்புறுத்தியும் சிறுவன் எனது தாய் வந்து உன்னை அடிப்பார் என கூறி அவனது ஆசிரியை நெஞ்சில் குத்தி உள்ளான். இதனைத் தொடர்ந்து பள்ளிக்கு காவல்துறையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். அங்கு வந்த காவல் அதிகாரிகள் […]
பிரபல நடிகர் சோனு சூட் சிறுவனின் கோரிக்கை ஒன்றை நிராகரித்த சம்பவம் அனைவர் மத்தியிலும் வரவேற்பை பெற்றுள்ளது. சமீபபத்தில் மிக அதிகமாக பேசப்பட்டு வரும் பிரபல நடிகர் என்றால் அது சோனு சூட் தான். அதற்கு காரணம் அவர் சிறந்த நடிகர் என்பதும், ஏராளமான நபர்களுக்கு தெரிந்த முகம் என்பதும் கிடையாது. இந்த ஊரடங்கு காலத்தில் அவர் பிரபலம் அடைய காரணமாக இருந்தது, அவருடைய நல்ல எண்ணம்தான். இதுவரையில் அவர் சினிமா மூலம் சம்பாதித்த அனைத்து பணத்தையும் […]
திருப்பத்தூர் அருகே பப்ஜி விளையாடும் ஏக்கத்தில் பள்ளி மாணவன் தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிரிஸ்லாபட்டு அடுத்த ஓமகுப்பம் கொல்ல கொட்டாய் பகுதியை சேர்ந்த திரு. மூர்த்தி என்பவரின் மகன் தினேஷ்குமார் உயிரிழந்த மாணவன் ஆவான். மிட்டூர் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் தினேஷ்குமார் கடந்த சில மாதங்களாக அப்பகுதியை சேர்ந்த பள்ளி மாணவர்கள் பஜ்ஜி கேம் விளையாடி வந்ததை பார்த்துள்ளான். இதனைக் கண்ட தினேஷ்குமார் தனது பெற்றோர்களிடம் தனக்கு செல்போன் வாங்கித் தரும்படி […]
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே 100 ரூபாய் பணத்திற்காக 80 வயது மூதாட்டியை கட்டையால் அடித்துக் கொலை செய்த 14 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர். குவலம் காலனி தெருவை சேர்ந்த 80 வயது மூதாட்டி சிவகாமி என்பவர், முதியோர் ஓய்வூதியத்தை கொண்டு வாழ்க்கை நடத்தி வந்துள்ளார். கடந்த 31ஆம் தேதி காலையில் அவரது பேத்தி கலையரசி என்பவர் வீட்டில் வந்து பார்த்தபோது மூதாட்டி கட்டிலில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனை அடுத்து […]
பிரித்தானியாவில் சிறுவனுக்கு கொரோனா இருக்கலாம் என்று மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற தாய்க்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. பிரித்தானியாவில் Durham-ன் Darlington என்ற பகுதியில் Cody Lockey என்பவர் வசித்துவருகிறார். 12 வயதான இந்த சிறுவனுக்கு சில நாட்களுக்கு முன் காய்ச்சல், உடல் வலி மற்றும் சளி பிடித்தது போல் இருந்திருக்கிறது. அதனால் அவரின் தாய் Lisa Marie இந்த அறிகுறிகள் கொரோனாவிற்கான அறிகுறிகளாக இருக்கலாம் என்று கருதி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அப்போது மருத்துவரிடம் சிறுவன் இடுப்பு […]
12 வயது சிறுவனை போலீசார் துப்பாக்கி மற்றும் மோப்ப நாய்களுடன் சுற்றிவளைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது பிரிட்டனில் ஒருவர் தான் கருப்பின இளைஞர் ஒருவரை துப்பாக்கியுடன் பார்த்ததாக போலீஸில் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து போலீசார் இரவு 11 மணி அளவில் ஏராளமான ஆயுதங்களுடனும் மோப்ப நாய்களுடனும் ஒரு வீட்டை சுற்றி வளைத்தனர். இரவு நேரம் வீட்டை சுற்றி வளைத்த போலீஸ் வீட்டிற்குள் நுழைந்து kai என்ற 12 வயது சிறுவனை கைது செய்தனர். கைதுசெய்யப்பட்ட சிறுவனை கைவிலங்கு […]
சம்சா வாங்கியதை தாய் கண்டித்ததால் 11 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 11 வயது சிறுவன் சாகு. இச்சிறுவனின் குடும்பம் கொரோனாவால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கினால் தொழில் செய்ய முடியாமல் உணவுக்கு கஷ்டப்படும் சூழலில் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் ஏழாம் வகுப்பு படித்து வந்த சாகு தாயிடம் அனுமதி வாங்காமல் வீட்டிலிருந்த பத்து ரூபாயை எடுத்து சென்று சமோசா வாங்கி வந்துள்ளார். அதனை சாகுவின் மூத்த சகோதரர் சாப்பிட்டுள்ளார். […]
திருடன் போலீஸ் விளையாட வராத தம்பியை அண்ணனே சுட்டுக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது அமெரிக்காவை சேர்ந்த பிரைடென் என்ற சிறுவன் தனது தம்பியுடன் திருடன் போலீஸ் விளையாட்டு விளையாடி கொண்டிருந்தான். அச்சமயம் திடீரென பிரைடெனின் தம்பி அண்ணன் பேச்சை கேட்காமல் யூடியூபில் வீடியோ பார்ப்பதற்கு சென்றுவிட்டான். இதனால் கோபம் கொண்ட பிரைடென் தனது தந்தையின் துப்பாக்கியை எடுத்து வந்து தம்பியின் பின்மண்டையில் சுட்டு விட்டான். இதனால் ரத்த வெள்ளத்தில் வீடியோ பார்த்துக் கொண்டிருந்த தம்பி […]
கன்னியாகுமரி அருகே தந்தை ரீசார்ஜ் செய்யாத மன விரக்தியில் கல்லூரி மாணவர் கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் தளவாய்புரம் கிராமத்தில் வசித்து வருபவர் ஆண்டனி டேனியல். கூலித் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மகன் ஆண்டோ பெர்லின் நாகர்கோவிலில் உள்ள தனியார் பாலிடெக்னிக் ஒன்றில் படித்து வந்துள்ளார். ஊரடங்கின் காரணமாக வீட்டில் இருக்கும் பெர்லின் எப்போதும் செல்போனில் வீடியோ கேம் விளையாடுவது வழக்கம். அதேபோல் வீடியோ கேம் […]
ரஜினியின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது 14 வயது சிறுவன் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது சென்னை போயஸ் கார்டனில் இருக்கும் நடிகர் ரஜினி இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதனால் வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்ட போது காவல்துறையினரின் விசாரணையில் புரளி என்பது கண்டுபிடிக்கப்பட்டது. போன் செய்து வெடிகுண்டு மிரட்டல் கொடுத்தது யார் என்பதை காவல்துறையினர் விசாரிக்க தொடங்கினர். இந்நிலையில் விசாரணையில் கிடைத்த தகவல்கள் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் […]
தனது உயிரை காப்பாற்றிய மருத்துவமனைக்காக சிறுவன் ரூபாய் 2.75 கோடி நிதி திரட்டியது பலரது பாராட்டையும் பெற்றுக் கொடுத்துள்ளது லண்டனை சேர்ந்த டோனி என்ற சிறுவன் குழந்தையாக இருந்த சமயம் அவரது பெற்றோரால் காயமடைந்து தனது இரண்டு கால்களையும் இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். தற்போது வளர்ப்பு பெற்றோருடன் வசித்து வரும் அவர் கொரோனா களத்தில் அயராது பணிபுரிந்து வரும் மருத்துவர்களுக்கு உதவ இரண்டாம் உலகப் போரில் பங்கேற்ற கேப்டன் ஒருவர் தனது தோட்டத்தில் நடந்து நிதி திரட்டிய சம்பவம் […]
தேனி அருகே விளையாடி கொண்டிருந்த சிறுவன் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் வடபுதுப்பட்டி பகுதியில் வசித்து வருபவர் ராமன். இவர் அதே பகுதியில் கார் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய ஒரே மகன் ஜெகதீசன். இவருக்கு வயது 43. மாலை ஜெகதீசன் அப்பகுதி சிறுவர்களுடன் மகிழ்ச்சியாக கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தான். பேட்டிங் செய்த சிறுவன் ஒருவன் பந்தை ஓங்கி அடிக்க, அதை கேட்ச் பிடிப்பதில் கவனம் செலுத்திக் கொண்டே எதிர்பாராத […]
பல்லடம் அருகே வேன் மீது பைக் மோதி விபத்துக்குள்ளானதில் 5 வயது சிறுவன்பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் செட்டிபாளையத்தை அடுத்து இருக்கும் கரடிவாவி என்ற இடத்தில் சாலையோரத்தில் சரக்கு வேன் ஒன்று நின்றுகொண்டிருந்தது.. அப்போது அவ்வழியே வந்த பைக் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து, அந்த சரக்கு வேனின் பின்னால் அதி வேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பைக்கில் பயணித்த 5 வயதுடைய சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான். […]
கேரளாவில் சிறுவன் ஒருவன் தனது அக்கா உட்பட 5 பேர் மீது போலீசில் புகார் கொடுத்துள்ளான். கோழிக்கோடு பெரிய பாலத்தை சேர்ந்த 8 வயது சிறுவன் உமர் தன்னை தனது சகோதரி மற்றும் அவரது தோழிகள் விளையாட்டிற்கு சேர்த்துக் கொள்ளாத காரணத்தினால் கோபத்தில் இருந்துள்ளான். அப்பொழுது அந்த வழியாக சென்ற காவலரை பார்த்தவுடன் உடனடியாக புகார் கடிதம் ஒன்றை ஆங்கிலத்தில் எழுதி காவலரிடம் கொடுத்துள்ளார். அதில் நான் அபெக்ஸ் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கிறேன் எனது பக்கத்து […]
5 வயது சிறுவன் 228 ரூபாயுடன் தனக்கு லம்போகினி வாங்க பெற்றோரின் காரை வேகமாக எடுத்துக்கொண்டு சென்றது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது அமெரிக்காவில் இருக்கும் உட்டா மாகாணத்தில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொழுது சாலை விதிகளை மீறி அதிவேகமாக கார் ஒன்று சென்றுள்ளது இதனை கவனித்த போலீசார் தங்களது வாகனத்தில் சென்று விரட்டிப் பிடித்து உள்ளனர். விரட்டி பிடிக்கப்பட்ட காரை திறந்து பார்த்த பொழுது காவல்துறையினருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. காரை வேகமாக இயக்கி வந்தது […]
டியூஷன் போகச் சொன்ன பெற்றோர்களை காவல்துறையினரிடம் சிறுவன் சொல்லிக்கொடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இந்தியாவில் கொரோனா தொற்று பரவலைத் தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதில் ஒன்றுதான் ஊரடங்கு. மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் சிறுவன் ஒருவன் தன்னை டியூசனுக்கு போகச்சொல்லி பெற்றோர்கள் வலியுறுத்துவதாக காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார். பெற்றோர் மீது புகார் அளித்தது மட்டுமல்லாமல் காவலர்களை கையோடு தனது வீட்டிற்கும் அழைத்துச் சென்றுள்ளார். வீட்டிற்கு வந்த காவல்துறையினர் பெற்றோர்களை சராமாரியாக […]
தனது பிறந்த நாளுக்கு வாழ்த்த யாரும் வரவில்லை என வருத்தமடைந்த சிறுவனுக்கு காவல் துறையினர் சைரன் ஒலித்து வாழ்த்து தெரிவித்துள்ளனர் அமெரிக்காவில் கொரோனா பரவி ஏராளமானோர் பாதிக்கப்பட்டு பல உயிர்கள் போன காரணத்தினால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வீட்டில் இருந்து வெளியில் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொது நிகழ்ச்சிகள் எதிலும் பங்கேற்க முடியாத சூழலில் மக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். இந்நிலையில் வீட்டில் எளிமையான முறையில் பிறந்தநாள் விழாவை கொண்டாடிய சிறுவனை வாழ்த்த நண்பர்கள் […]
கோவையில் இருந்து கள்ளக்குறிச்சி செல்வதற்கு 7 வயது சிறுவன் உட்பட 16 பேர் 170 கிமீ நடந்தே வந்த சம்பவம் கண்கலங்க வைத்துள்ளது. கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த 32 வயதான அய்யாசாமி என்பவருக்கு, 28 வயதுடைய செல்வி என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதியரின் 7 வயதான சபரிநாதன் என்ற மகன் 2 ஆம் வகுப்பு படிக்கிறான். இந்த நிலையில் கோவையில் கட்டுமான தொழில் செய்ய அய்யாசாமி குடும்பத்துடன் சென்றார்.. இதனிடையே கடந்த 24 ஆம் தேதி முதல் […]
அமேசான் காட்டில் வசிக்கும் யனோமாமி இனத்தை சேர்ந்த சிறுவனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு மரணம் அடைந்துள்ளார் கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த கொடிய வைரஸினால் 16 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். உலக அளவில் 200 நாடுகளில் பரவி அதிக அளவு பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா அமேசான் காட்டுக்குள்ளும் நுழைந்து விட்டது. யனோமாமி என அழைக்கப்படும் அமேசான் காடுகளில் வசிக்கும் பழங்குடியினர் வெளியுலக தொடர்பு இல்லாதவர்களே. உலகை […]
குளித்து விட்டு டவலை காயப்போட சென்ற தர்ஷன் என்ற சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அம்பத்தூரில் வசிக்கும் தம்பதியரான லிங்கதுரை -உமாராணி. இவர்களது 15 வயது மகன் தர்ஷன் அங்குள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை பள்ளிவிட்டு வீடு திரும்பியதும் குளியறையில் குளிக்க சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் தர்ஷன் வெளியே வராததால் கதவை தட்டி உள்ளார்கள். அப்போது திறக்காததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது […]