Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் பட ஹீரோனியா இது?…. சின்ன வயசுல எப்படி இருக்காங்க?…. வெளியான புகைப்படம்….!!!!!

திரையுலகிலுள்ள முன்னணி நட்சத்திரங்களின் அன்ஸீன் புகைப்படங்கள், சிறுவயது புகைப்படங்கள் அண்மை காலமாக வைரலாகி வருகிறது. அந்த வரிசையில் இப்போது பிரபல நடிகை ஒருவரின் சிறுவயது புகைப்படம் வெளியாகி இருக்கிறது. இவர் தளபதி விஜய் உடன் இணைந்து இரண்டு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து உள்ளார். அதில் ஒன்று நடிகர் விஜய்யின் நடிப்பில் வெளிவந்த சச்சின் மற்றும் மற்றொன்று வேலாயுதம் படம் ஆகும். இந்த படங்களில் விஜய் உடன் இணைந்து நடித்த நடிகை ஜெனிலியாவின் சிறுவயது புகைப்படம் தான் தற்போது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே….. நம்ம அனிருத்தா இது….. சிறுவயதில் எப்படி இருக்காருன்னு பாருங்க…..!!!

அனிருத்தின் சிறுவயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். இவர் தனுஷ் நடிப்பில் வெளியான 3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இதனையடுத்து கத்தி, வேதாளம், பேட்ட, போன்ற முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைப்பாளராக பணிபுரிந்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தற்போது இவர் விக்ரம், பீஸ்ட், ரஜினி 169 போன்ற படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இந்நிலையில், அனிருத்தின் சிறுவயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம….. வரலட்சுமி சரத்குமாரின் சிறுவயது புகைப்படம்….. வைரலாக்கும் ரசிகர்கள்…..!!!

வரலட்சுமி சரத்குமாரின் சிறுவயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் வரலட்சுமி சரத்குமார். இவர் ”போடாபோடி” படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதனையடுத்து சர்க்கார், சண்டைக்கோழி 2 போன்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பிரபலம் ஆனார். இவர் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்படத்தக்கது. இந்நிலையில், இவரின் சிறுவயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த அவரின் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் அதிகம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வாவ்…. ”குக் வித் கோமாளி” பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள்….. செம வைரல்….!!!

‘குக் வித் கோமாளி’ பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. சின்னத்திரையில் நிறைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அதன்படி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”குக் வித் கோமாளி”. இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதனையடுத்து இந்த நிகழ்ச்சி தற்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் பிரபலங்களான சிவாங்கி, புகழ், மணிமேகலை மற்றும் பாலா ஆகியோரின் சிறுவயது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம க்யூட்…. பிரபல பாடகியை தூக்கி வைத்திருக்கும் ரஜினிகாந்த்….. யாருன்னு பாருங்க….!!!

ரஜினிகாந்த் பிரபல பாடகியை தூக்கி வைத்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் கடைசியாக ”அண்ணாத்த” திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து சமீபகாலமாக திரையுலக பிரபலங்களின் சிறுவயது புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வகையில், ரஜினிகாந்த் பிரபல பாடகியை தூக்கி வைத்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி, பிரபல பின்னணி பாடகியான அனுராதா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம க்யூட்….. தொகுப்பாளினி மணிமேகலை வெளியிட்ட புகைப்படம்….. எப்படி இருக்காருன்னு பாருங்க….!!!

தொகுப்பாளினி மணிமேகலையின் பள்ளிப்பருவ புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளினியாக வலம் வருபவர் மணிமேகலை. இவர் சன் மியூசிக்கில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி ரசிகர்களிடையே பிரபலமானார். இதனையடுத்து, சன் டிவி, கே டிவி, சன் நியூஸ் போன்ற அனைத்து தொலைக்காட்சிகளிலும் நிகழ்ச்சிகளை இவர் தொகுத்து வழங்கியுள்ளார். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு உசேன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ”குக் வித் கோமாளி” நிகழ்ச்சியில் […]

Categories
சினிமா

“வாவ்! செம்ம கியூட்”…. இந்த பச்சப்புள்ள தான் இன்னைக்கு தமிழ்நாட்டையே கலக்குது…. யாருனு தெரியுதா….?

நடிகர் விஜய் தன் தாயுடன் இருக்கும் சிறுவயது புகைப்படம் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரங்களாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் அஜித் மற்றும் விஜய் குறித்த சிறிய தகவல்களும் இணையதளங்களில் தீயாகப் பரவும். அந்த வகையில் தற்போது நடிகர் விஜய்யின் சிறுவயது புகைப்படம் இணையதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இப்புகைப்படத்தில், விஜய்யின் தாயார், சோபா தன் மகனை தூக்கி வைத்திருக்கிறார். அதில் விஜய் கைக்குழந்தையாக இருக்கிறார். இதைப் பார்த்த ரசிகர்கள் தளபதி, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சாய் பல்லவியின் சிறுவயது புகைப்படம்…… இணையத்தில் வைரலாக்கும் ரசிகர்கள்……!!!

சாய்பல்லவி தங்கையுடன் இருக்கும் சிறுவயது புகைப்படத்தை ஷேர் செய்து அவருக்கு வாழ்த்து கூறியுள்ளார். தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சாய் பல்லவி. இவர் ”பிரேமம்” படத்தின் மூலம் ரசிகர்களை மிகவும் கவர்ந்தவர். இதனையடுத்து, தமிழ், தெலுங்கு என பல படங்களில் இவர் கமிட்டாகி நடித்து வருகிறார். சமீபத்தில், நாகசைதன்யாவுடன் இவர் இணைந்து நடித்த ‘லவ் ஸ்டோரி’ திரைப்படம் வசூலில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்நிலையில், இவரின் தங்கையும் சினிமாவில் நடிக்கத் தொடங்கி இருக்கிறார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரியங்காவின் சிறு வயது புகைப்படம்……. எப்படி இருக்காருன்னு பாருங்க……!!!!

ப்ரியங்காவின் சிறுவயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளினியாக வலம் வருபவர் பிரியங்கா. இவர் சூப்பர் சிங்கர் மற்றும் காமெடி ராஜா கலக்கல் ராணி போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது, இவர் ‘பிக்பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்று வருகிறார். இந்நிலையில், இவரின் சிறுவயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. தனது தம்பியுடன் பிரியங்கா இருக்கும் இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories
சினிமா தமிழ் சினிமா

நயன்தாராவின் சிறு வயது புகைப்படத்தை பார்த்துளீர்களா……? இணையத்தில் வைரல்…..!!!

நயன்தாராவின் சிறுவயது புகைப்படம் ஒன்று இணையத்தில் உலா வருகிறது. தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ”காத்துவாக்குல ரெண்டு காதல்” படத்தில் நடிக்கிறார். இதனையடுத்து, இவர் எழும்பூரில் இருக்கும் பிளாட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், நயன்தாராவின் சிறுவயது புகைப்படம் ஒன்று இணையத்தில் உலா வருகிறது. இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Categories
சினிமா தமிழ் சினிமா

அர்ஜுன் மகள்களின் சிறுவயது புகைப்படம்….. இணையத்தில் வைரலாக்கும் ரசிகர்கள்…..!!!

அர்ஜுன் மகள்களின் சிறுவயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அர்ஜுன் தமிழ் திரையுலகில் ஆக்சன் கிங்காக வலம் வருபவர். இவர் நடிப்பில் வெளியான ஜெய்ஹிந்த், ஏழுமலை, முதல்வன் போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியடைந்தது. இதனையடுத்து, மங்காத்தா,கொலைகாரன் போன்ற மற்ற  ஹீரோக்களின் படங்களிலும் நடித்தார். இவருக்கு ஐஸ்வர்யா மற்றும் அஞ்ஜனா என இரு மகள்கள் உள்ளனர். இந்நிலையில், இவர் மகள்களின் சிறுவயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. தற்போது இந்த புகைப்படம் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

Categories
சினிமா தமிழ் சினிமா

கீர்த்தி சுரேஷின் சிறுவயது புகைப்படம்….. இணையத்தில் வைரலாக்கும் ரசிகர்கள்…..!!!

கீர்த்தி சுரேஷின் சிறுவயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.  தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”அண்ணாத்த”. இதனையடுத்து, இவர் நடிப்பில் ‘சாணிக்காயிதம்’ திரைப்படம் வெளியாக இருக்கிறது. மேலும் ,தெலுங்கில் ‘குட்லக் சகி’ மலையாளத்தில் மரக்காயர் போன்ற திரைப்படங்களும் வெளியாக இருக்கிறது. இந்நிலையில், இவருக்கு அடுத்தடுத்து சில முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க இருக்கிறார். இந்நிலையில், இவரின் சிறுவயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூப்பர் சிங்கர் பிரபலத்தின் சிறுவயது புகைப்படம்…. எப்படி இருக்காருன்னு பாருங்க….!!

நித்யஸ்ரீ தனது சிறுவயது புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”சூப்பர் சிங்கர்”. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு என்றே  தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்த நிகழ்ச்சியின் சீசன் 8 ன்  ஃபைனல் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதனையடுத்து, ரசிகர்கள் மத்தியில் சூப்பர் பிங்கர் பிரபலமாக வலம் வருபவர் நித்யஸ்ரீ. இவர் சமூக வலைதளப்பக்கத்தில் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருவார். இந்நிலையில், இவர் தனது சிறுவயது புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம க்யூட்…. ரித்திகா சிங்கின் சிறுவயது புகைப்படம்…. எப்படி இருக்காருன்னு பாருங்க….!!

ரித்திகா சிங் தனது இன்ஸ்டாகிராம்  பக்கத்தில் சிறுவயது புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். நடிகை ரித்திகா சிங் இறுதிச்சுற்று படத்தின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார். இதனையடுத்து, இவர் ‘ஆண்டவன் கட்டளை’, ‘ஓ மை கடவுளே’, ‘சிவலிங்கா’ போன்ற படங்களில் நடித்தார். தற்போது இவர் பாக்சர், கொலை போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகை ரித்திகா சிங் தனது இன்ஸ்டாகிராம்  பக்கத்தில் சிறுவயது புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் செம க்யூட் ரித்திகா என […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ராஷ்மிகா மந்தனாவின் சிறுவயது புகைப்படம்…. இணையத்தில் வைரலாக்கும் ரசிகர்கள்….!!!

ராஷ்மிகா மந்தனாவின் சிறுவயது புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தெலுங்கில் வெளியான ‘கீதாகோவிந்தம்’ படத்தின் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். இதனையடுத்து, இவர் தற்போது தெலுங்கில் ‘புஷ்பா’, ஹிந்தியில் ‘மிஷன் மஜ்னு’ போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், இவரின் சிறுவயது புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. Happy children's day @iamRashmika ♥️#HappyChildrensDay cuteeyy 🙂 pic.twitter.com/SMqb40Ia4B — Rashmika […]

Categories
இந்திய சினிமா சினிமா

சிறுவயது புகைப்படத்தை பகிர்ந்த ராஷி கண்ணா…. ட்விட்டர் பக்கத்தில் பதிவு….!!!

ராஷி கண்ணா தனது ட்விட்டர் பக்கத்தில் சிறுவயது புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். நடிகை ராஷி கண்ணா தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர். சுந்தர். சி இயக்கத்தில் இவர் நடித்த ”அரண்மனை 3” திரைப்படம் சமீபத்தில் திரையரங்கில் வெளியானது. இந்நிலையில், சமூக வலைதளப்பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் ராஷி கண்ணா, அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவார். அந்தவகையில், தற்போது இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் சிறுவயது புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கீர்த்தி சுரேஷின் அப்பா, அம்மாவை பார்த்துள்ளீர்களா? வெளியான சிறுவயது புகைப்படம்…!!!

நடிகை கீர்த்தி சுரேஷ் சிறுவயதில் தனது குடும்பத்தினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் தற்போது தமிழில் அண்ணாத்த மற்றும் சாணி காகிதம் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதை தவிர அவர் மலையாளத்தில் மரைக்காயர் எனும் திரைப்படத்திலும், தெலுங்கில் சர்க்கார் வாரி எனும் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் பிஸியான நடிகையாக வலம் வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் தனது அப்பா, அம்மா, அக்கா […]

Categories

Tech |