ஒடிசா மாநிலத்தில் 12 வயது சிறுமியை 14,17 வயதுடைய மூன்று சிறுவர்கள் பாலியல் வன்கொடுமை செய்து வீடியோவாக எடுத்துள்ளனர். பின்னர் அந்த வீடியோவை காட்டி சிறுமியிடம் 20 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டிய நிலையில் பணம் தராவிட்டால் வீடியோவை இணையத்தில் வெளியிடுவோம் எனவும் சிறுமியிடம் கூறியுள்ளனர். இருந்தாலும் அந்த சிறுமி பணம் தரவில்லை.இதனால் அந்த சிறுவர்கள் சிறுமியின் வீடியோவை வாட்ஸ் அப் குரூப்பில் போட்டு உள்ளனர். அந்த வீடியோவை சிறுமியின் உறவினர் ஒருவரும் பார்த்த நிலையில் […]
Tag: சிறுவர்கள்
காப்பகத்தில் கெட்டுப்போன உணவை சாப்பிட்டதில் உயிரிழந்த 3 சிறுவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் நிவாரண நிதி அறிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டியில் விவேகானந்தா சேவாலயம் என்ற தனியார் குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்த காப்பகத்தில் கெட்டுப் போன உணவை சாப்பிட்டதால் காப்பகத்தில் உள்ள 14 குழந்தைகளுக்கும் வாந்தி மயக்கம் ஏற்பட்ட நிலையில் மூன்று சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது தொடர்பாக சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் விவேகானந்தர் […]
நைஜீரிய நாட்டில் ஊசியை செலுத்தி சிறுவர் சிறுமிகளின் வயிற்றை பெரிதாக்கி தர்மம் எடுக்க வைத்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நைஜீரிய நாட்டின் Lagos என்ற கிராமத்திற்கு சென்ற 4 பேர் அங்கிருந்து சிறுவர்களை அழைத்து சென்றுள்ளனர். அவர்களுக்கு மருத்துவர் ஒருவரின் மூலம் ஊசியை செலுத்தியுள்ளனர். அதன் பிறகு அவர்களின் வயிறு பெரிதாகியிருக்கிறது. அதனைத்தொடர்ந்து கடும் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்று கூறி அந்த சிறுவர்களை சாலையில் தர்மம் எடுக்க வைத்திருக்கிறார்கள். These men get minors […]
அண்மை காலமாக யானைகள் செய்யக்கூடிய குறும்புசேட்டைகள் பல்வேறு இணைய வாசிகளை கவர்ந்து மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. அதே போன்று ஒரு கும்கி யானையின் அழகியசெயல் வீடியோவானது இணையத்தளத்தை ஆக்கிரமித்து வருகிறது. ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட உலாந்தி வனச்சரகத்திலுள்ள டாப்ஸ்லிப் சிறந்த சுற்றுலாதளமாக திகழ்ந்து வருகிறது. இங்கு அடர்ந்த வனப் பகுதியிலுள்ள முகாமில் வளர்ப்புயானைகள், கும்கியானைகள் உட்பட 27 யானைகள் வனத்துறையினர் மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்கு வளர்க்கப்பட்டு வரும் கும்கியானைகளை கொண்டு ஊருக்குள் புகுந்து அட்டூழியம் செய்யும் […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளி சிறுவர்களுக்கு ஆபாச படங்கள் காட்டி பாலியல் தொல்லை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.ராமநாதபுரம் பட்டணம்காத்தான் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சாமிநாதன் (41). இவர் 2 சிறுவர்களிடம் செல்போனில் ஆபாச படம் காட்டி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சமீப காலமாக பள்ளிகளில் பாலியல் விழிப்புணர்வு தொடர்பான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வந்துள்ளன. நிகழ்ச்சி முடிந்ததும் அண்ணன் தம்பியான சிறுவர்கள் ஆசிரியரிடம், ஒரு அண்ணா போனில் ஆபாச படங்கள் காட்டி எங்களிடம் அதே போல் […]
ஆண் குழந்தை பிறக்கவில்லை என்பதற்காக மனைவியை எரித்துக் கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. உத்தரபிரதேச மாநிலம் புலந்த்ஷாஹரில் லத்திகா (21), தன்யா பன்சால் (17) ஆகியோர் வசித்து வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பான சம்பவம் 2016-ம் ஆண்டு நடந்தது. மனோஜ் தனது மனைவி அனு பன்சாலை இரு மகள்கள் கண்முன்னே எரித்து கொன்றார். மனோஜ் தற்கொலைக்கு முயன்றார், ஆனால் மகள்கள் தைரியமாக போராடி உண்மையை உலகறியச் செய்து நீதி பெற்றுள்ளனர். குழந்தையின் பாலினத்தை சட்டவிரோதமாக பரிசோதித்ததும், […]
திருப்பூர் ரயில் நிலையம் அருகில் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இருக்கிறது. இப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் மதியஉணவு இடைவேளையில் அருகேயுள்ள கடைகளுக்கு சென்று தின்பண்டங்கள் வாங்கி சாப்பிடுவார்கள். இந்நிலையில் அந்த பகுதியை சேர்ந்த 18 வயதுக்கு கீழே பள்ளி படிப்பை பாதியிலேயே விட்ட சிறுவர்கள் சில பேர் மாணவர்களை மிரட்டி பணத்தை பறித்து செல்லும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. அதேபோன்று நேற்று மதியம் மாணவர் ஒருவர் சென்ற போது சிறுவர்கள் அவரை வழிமறித்து […]
அரூர் அருகே மகனை துப்பாக்கியால் சுட்ட போது குண்டு பாய்ந்து தெருவில் விளையாடி 5 சிறுவர்கள் காயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே சித்தேரி நலமங்காடு பகுதியைச் சேர்ந்த காரிய ராமன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி கண்ணகி. காரியராமனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் வீட்டிற்கு வந்த காரியராமன் மனைவியிடம் தகராறு செய்திருக்கின்றார். இதை அவரது மகன் ஏழுமலை தடுத்துள்ளார். அப்போது தந்தைக்கும் […]
தென்ஆப்பிரிக்காவின் தெற்கு நகரான கிழக்கு லண்டனில் இரவு விடுதி ஒன்று இருக்கிறது. இந்த இரவு நேர விடுதிக்கு நேற்றிரவு பள்ளிச்சிறுவர்கள் சில பேர் வந்துள்ளனர். ஏனெனில் பள்ளி தேர்வு முடிந்ததை கொண்டாடும் வகையில் அவர்கள் இரவு விடுதிக்கு வந்துள்ளனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் இரவு விடுதியில் மது குடித்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் விடுதிக்கு வந்த சிறுவர்கள் 21 பேர் மர்ம முறையில் இறந்துள்ளனர். அவ்வாறு உயிரிழந்தவர்களின் வயது 13 -17 வரை ஆகும். இதனால் […]
18 வயது நிரம்பாத சிறுவர்கள் இன்ஸ்டாகிராம் பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் என்பதற்காக புதிய அப்டேட் ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி இனிமேல் முகத்தை ஸ்கேன் செய்து வயதினை உறுதிப்படுத்த வேண்டும். இதற்காக சரியான வயதை கணிக்கும் பிரத்யேக ஸ்கேன் வசதியை இன்ஸ்டா ஏற்பாடு செய்துள்ளது. அத்துடன் செல்ஃபி போட்டோ மற்றும் வீடியோவையும் எடுத்து அனுப்ப வேண்டும். மேலும் இந்தியாவில் 18 வயதினை கடந்த மூன்று பேரை மியூச்சுவல் நண்பர்களாக தேர்வு செய்ய வேண்டும் என்று அறிவித்துள்ளது.
கடலூர் மாவட்டம் கீழ்அருங்குணம் அருகே கெடிலம் ஆற்றில் குளித்தபோது 7 பேர் நீரில் மூழ்கினர். உயிருக்கு ஆபத்தான நிலையில், 7 பேரும் கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீன நாட்டில் பள்ளி புத்தகத்தில் ஆபாசமான ஓவியங்கள் இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. சீன நாட்டில் சிறுவர்களுக்கான பள்ளி பாட புத்தகத்தில் ஆபாசமான ஓவியங்கள் அச்சிடப்பட்டிருக்கிறது. பாடபுத்தகத்தில் சிறுவர்களும் சிறுமிகளும் ஆபாசமாக இருக்கும் வகையிலான ஓவியங்களும் அமெரிக்க நாட்டின் கொடியை உடையாக அணிந்தவாறு இருக்கும் ஓவியங்களும் அச்சிடப்பட்டிருக்கிறது. இது மட்டுமில்லாமல், மேலும் சில ஆபாசமான ஓவியங்கள் இருந்திருக்கின்றன. பாடப்புத்தகங்களை வெளியிடுவதற்கு முன்பாக சரியாக படித்து ஆய்வு செய்யாமல் வெளியிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி பாட புத்தகங்களை ஆய்வு செய்யுமாறு […]
தமிழகத்தில் 6 முதல் 12 வயது சிறுவர்களுக்கு எப்போது தடுப்பூசி செலுத்தப்படும் என்பது தொடர்பாக அமைச்சர் சுப்பிரமணியன் விளக்கம் கொடுத்துள்ளார். சென்னை மடுவங்கரையில் உள்ள சென்னை மேல்நிலைப் பள்ளியில் 51.94 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட சூரியசக்தி உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகம் மற்றும் பயிற்சி மைய அறையை நேற்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் திறந்து வைத்தார். இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்ததாவது” சென்னை 2.0 திட்டத்தின் கீழ் 22 பள்ளிகளில் ஹைடெக் […]
உக்ரைன் நாட்டில் ரஷ்ய படைகளிடமிருந்து மீட்கப்பட்ட சிறுவர்களுக்கு அதிபர் ஐ பேட் வழங்கி ஆறுதல் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யா உக்ரைன் நாட்டின் மீது இரண்டு மாதங்களுக்கும் மேலாக கடுமையாக போர் தொடுத்து வருகிறது. இந்நிலையில் ரஷ்யா கைப்பற்றிய பகுதியிலிருக்கும் அந்நாட்டு படைகளிடமிருந்து, உக்ரைன் நாட்டை சேர்ந்த சிறுவர்களை உக்ரைன் வீரர்கள் மீட்டு விட்டனர். அவர்கள் தற்போது தலைநகர் கீவில் இருக்கும் குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். அங்கு சிகிச்சை பெற்று வரும் சிறுவர்களை அதிபர் நேரில் […]
திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவெறும்பூர் அடுத்த நவலி குளம் பகுதியில் இரண்டு சிறுவர்கள் சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்தனர். இதனை அப்பகுதியில் உள்ள கிராமத்து மக்கள் சிறுவர்களை விசாரித்தனர். முதலில் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்த சிறுவர்கள் போலீஸ் என்று கூறியதும் உண்மையை கூறியுள்ளனர். அதாவது சிறுவர்கள் அப்பகுதியில் உள்ள ஆடுகளை திருட முயற்சித்ததாக கூறினார்கள். இதனையடுத்து ஊர்மக்கள் போலீசாரிடம் சிறுவர்கள் இருவரையும் ஒப்படைத்தனர். போலீசாரின் விசாரணையில் இரண்டு சிறுவர்களும் பத்தாம் வகுப்பு படித்து வருவது தெரியவந்தது.
பலூடா வாங்கித் தருகிறேன் என்று கூறி சிறுவர்களிடம் பாலியல் துன்புறுத்தல் செய்த நபரை மும்பை போலீசார் கைது செய்தனர் . மும்பை கிழக்கு புறநகர் பகுதியில் பாதிக்கப்பட்ட சிறுவனின் தாயார் அளித்த புகாரின் பெயரில் 30 வயதான நபரை மும்பை காவல்துறையினர் கைது செய்து பிரிவு 354a இன் கீழ் பாலியல் தீண்டல் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த பாலியல் குற்றச் சம்பவம் கடந்த மார்ச் மாதம் 24 ,31 ஆகிய தேதிகளில் நடைபெற்றுள்ளது . […]
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 16-ந்தேதி முதல் தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. இதனை தொடர்ந்து 12 முதல் 14 வயது வரையிலான சிறுவர், சிறுமிகளுக்கு தேசிய தடுப்பூசி தினமான இன்று (16-ந் தேதி) முதல் கொரோனா தடுப்பூசி போடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்தியாவில் 12 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு இன்று முதல் ‘கோர்பேவேக்ஸ்’ தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. இந்நிலையில் தமிழகத்தில் 12 முதல் 14 வயது […]
மத்தியபிரதேசம் ஜபல்பூரில் சஞ்சீவனி நகரிலுள்ள ஓரியண்டல் கல்லூரி அருகில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது ஹெல்மெட் அணியாமல் 2 சிறுவர்கள் மோட்டார் சைக்கிளில் வந்ததால், அவர்களை காவல்துறையினர் வண்டியை நிறுத்துமாறு கூறியுள்ளனர். ஆனால் அந்த சிறுவர்கள் வண்டியை நிறுத்தாமல் வேகமாக சென்றதால் காவல்துறையினர் அவர்களை துரத்தி பிடித்து சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் அவர்களிடம் ஒரு நாட்டுத் துப்பாக்கி மற்றும் பட்டன் கத்தி போன்றவை கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் சிறுவர்களை உடனே கைது செய்ததோடு, […]
மெரினா கடலில் குளிக்க சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த சிறுவர்கள் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் சுரேஷ் நகர் பகுதியை சேர்ந்தவர் அணில். இவரது மகன்கள் ஆகாஷ் மற்றும் ஹரிஷ். இவர்கள் இருவரும் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். மேலும் இருவரும் அவர்கள் நண்பர்கள் 7 பேருடன் மெரினா கடலில் குளிக்க வந்துள்ளனர். மதிய வேளையில் நண்பர்களுடன் குதூகலமாக குளித்துக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக […]
தீயணைப்பு மீட்பு படை பயிற்சியாளர்கள் உறைந்த பனியில் சிக்கிய சிறுவர்களை மீட்டுள்ளனர். அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தில் ஏரி ஒன்று உள்ளது. அந்த ஏரியில் தான் தீயணைப்பு படையினர் வழக்கமாக மீட்பு பணி பயிற்சியில் ஈடுபட்டு வருவார்கள். மேலும் ஏரியில் உள்ள நீர் கடும் பனிப்பொழிவால் உறைந்திருந்தது. அப்போது இரு சிறுவர்கள் பனி உறைந்த ஏரியில் விளையாடிக்கொண்டிருந்தனர். அங்கு தீயணைப்பு படையினர் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது சிறிது தூரத்தில் அந்த சிறுவர்கள் திடீரென பனி உடைந்து குளிர்ந்த ஏரிக்குள் விழுந்து விட்டனர். […]
ஒரே குடும்பத்தை சேந்த இரண்டு சிறுவர்கள் போர் போடப்பட்ட பகுதியில் சேற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . புதுச்சேரி வில்லியனூரில் உள்ள பெரம்பை பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவர் கொத்தனார் வேலை செய்கிறார். இவரது மனைவி இனித்தா தம்பதியினருக்கு லெவின் மற்றும் லோகித் என 2 மகன்கள் உள்ளனர். இவர்களுக்கு நான்கு வயது மற்றும் மூன்று வயதாகிறது. இவர்கள் இருவரும் மாலையில் விளையாடச் சென்றுள்ளனர். அப்போது அச்சிறுவர்களை காணவில்லை. இதனால் அவர்களது பெற்றோர்கள் இருவரையும் […]
ரஷ்ய படைகள் உக்ரைன் எல்லையில் துருப்புகள், ஆயுதங்கள், சுகாதார சேவைகள் மற்றும் ரத்த வங்கி அமைத்து படையெடுப்பதற்காக தயார் நிலையில் உள்ளனர். இந்நிலையில் உக்ரைனுக்கு ஆதரவாக கனடா, அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் ஆயுதங்களை குவித்து வருகின்றது. இந்த நிலையில் தற்போது 15 வயது நிரம்பிய சிறுவர்கள் தற்காப்புக்காக ஆயுதப்பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் உக்ரைனில் உள்ள சிறுவர்கள் மற்றும் இளம்வயதினர் தங்கள் நாட்டை பாதுகாக்க உயிரையும் கொடுக்க தயார் என்று கூறி பயிற்சியில் இறங்கியுள்ளதாக […]
கடலூர் மாவட்டத்திலுள்ள எஸ்.புதூரில் பயன்பாட்டில் இல்லாத கட்டடம் இடிந்து விழுந்தது. இவ்வாறு கட்டிடம் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளுக்குள் சிக்கி வீரசேகரன், சதீஷ்குமார் என்ற 17 வயது சிறுவர்கள் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுவர்களின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதில் காயமடைந்த மற்றொரு சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் பாதுகாப்பற்ற இந்த கட்டடத்தை அகற்ற ஊராட்சி […]
உலக வங்கியின் கல்வி இயக்குனர் ஜெய்ம் சாவேத்ரா கொரோனாவிற்காக பள்ளிகளை அடைப்பது நியாயம் கிடையாது என்று கூறியிருக்கிறார். உலக வங்கியின் கல்வி இயக்குனர், இனிமேல் புதிதாக கொரோனா அலைகள் பரவினாலும் பள்ளிகளை அடைப்பது இறுதி நடவடிக்கையாக இருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். கொரோனா காரணமாக பள்ளிகளுக்கு தொடர்ந்து விடுமுறை அளிக்கப்படுவது, குழந்தைகள் கல்வி கற்பதில் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அச்சத்தை பெற்றோருக்கு உண்டாக்குகிறது. பள்ளி வளாகங்களில் இல்லாமல் வீட்டிலேயே இணையதளத்தின் வழியாக கல்வி கற்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. […]
இங்கிலாந்து நாட்டில் 16 மற்றும் 17 வயது சிறுவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி இன்று தொடங்கப்பட்டிருக்கிறது. இங்கிலாந்தில் கொரோனோ தொற்று கடந்த மாதத்திலிருந்து ஒரு லட்சத்திற்கும் குறைவாக இருக்கிறது. கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக பல விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. இதனிடையே தடுப்பூசி அளிக்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், 16 மற்றும் 17 வயது சிறுவர்களுக்கு மூன்றாம் தவணை தடுப்பூசி செலுத்தும் பணி இன்று தொடங்குகிறது. இதற்கு தேசிய சுகாதார சேவைகள் அமைப்பு ஒப்புதல் வழங்கி இருக்கிறது. […]
நாடு முழுவதும் 15 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஜனவரி 13-ஆம் தேதி முதல் தொடங்க உள்ள நிலையில், அதற்கான முன்பதிவு நேற்று முதல் தொடங்கியது. அதற்காக பள்ளி ஐடி கார்டை பயன்படுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஜனவரி 13 முதல் 15-18 வயதுக்குட்பட்டோர் தடுப்பூசி போடப்பட உள்ளநிலையில், வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக மருத்துவத் துறை வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தில் சிறுவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு பள்ளிகளில் போதிய இடம் […]
நாடு முழுவதும் 15 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஜனவரி 13-ஆம் தேதி முதல் தொடங்க உள்ள நிலையில், அதற்கான முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது. அதற்காக பள்ளி ஐடி கார்டை பயன்படுத்தி முன்பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 3 முதல் 15 – 18 வயதுக்குட்பட்டோர் தடுப்பூசி போடப்பட உள்ள நிலையில், வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தில் சிறார்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு பள்ளிகளில் போதிய […]
15 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது. இன்று முதல் 15 வயது முதல் 18 வயது வரை உள்ள மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு பொதுமக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி தெரிவித்தார். சுகாதார பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும், 15 வயது முதல் 18 வயது உள்ள சிறுவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசியும் செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று முதல் கோவின் […]
கொய்யாக்காய் என்று நினைத்து விஷ காய்களை சாப்பிட்ட 4 சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள தாசரிபாளையம் கிராமத்தை சேர்ந்த சதீஷ்குமார், பூவரசன், உதயகுமார் மற்றும் நிவேஷ் ஆகிய 4 சிறுவர்கள் சாலையோர வேலியில் உள்ள காட்டாமணக்கு செடியில் இருந்த காய்களை கொய்யாக்காய் என்று நினைத்து பறித்துச் சாப்பிட்டுள்ளனர். அது விஷத்தன்மை வாய்ந்த காய்கள் என்பதால் சிறிது நேரத்தில் 4 சிறுவர்களுக்கும் வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்து அவர்களது பெற்றோர்கள் மற்றும் கிராம மக்கள் […]
இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் 12 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கோவக்சின் தடுப்பூசி செலுத்துவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. ஆனால் 12 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்களுக்கு கோவக்சின் தடுப்பூசி போட அனுமதி வழங்கப்படவில்லை. அதுமட்டுமில்லாமல் கோவின் இணையதளத்தில் குழந்தைகளையும் பதிவு செய்ய அரசு தனது தரப்பில் நடவடிக்கை […]
நாடு முழுவதும் ஜனவரி மாதம் 16-ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் நம் நாட்டில் கோவிஷூல்டு, கோவாக்சின், ஸ்புட்னிக் உள்ளிட்ட தடுப்பூசிகள் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு போடப்பட்டு வருகின்றன. நாடு முழுவதும் கடந்த ஜனவரி மாதம் 16-ஆம் தேதி முதல் குழந்தை தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு அதை அவர்களுக்கு போடப்பட்டு வருகிறது. இதையடுத்து 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு, ஜைடஸ் கடிலா நிறுவனத்தின் சைகோவ்-டி என்ற தடுப்பூசிக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. […]
ரஷ்யா அனுமதி கோரும் சிறுவர்களுக்கான ஸ்புட்னிக் எம் தடுப்பூசிக்கு, இந்திய மருந்து கட்டுப்பாடு அமைப்பு அனுமதி வழங்குமா? என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ரஷ்யா தயாரித்த ஸ்புட்னிக் வி மற்றும் ஸ்புட்னிக் லைட் போன்ற தடுப்பூசிகள், ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனையடுத்து, புதிதாக ஸ்புட்னிக் எம் என்ற தடுப்பூசியை 12 லிருந்து 17 வயது வரை உள்ள சிறுவர்களுக்காக ரஷ்யா தயாரித்திருக்கிறது. எனவே, இந்திய மருந்து கட்டுப்பாடு அமைப்பிடம், ரஷ்யா, தங்கள் தடுப்பூசிக்கு அனுமதி கோரியிருக்கிறது. இதுகுறித்து ரஷ்யாவின் […]
ஐரோப்பிய ஒன்றிய மருந்து கட்டுப்பாட்டுத்துறை பைசர் பயோன்டெக்கின் தடுப்பூசியை 5 முதல் 11 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு போடுவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றிய மருந்து கட்டுப்பாட்டுத்துறை பைசர் பயோன்டெக்கின் தடுப்பூசியை 5 முதல் 11 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போடுவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் 2 டோஸ் தடுப்பூசியை மூன்று வார இடைவெளியில் 10 மைக்ரோகிராம் வீதம் குழந்தைகளுக்கு போட வேண்டும். இருப்பினும் வருகின்ற 20-ஆம் தேதி தான் இந்த தடுப்பூசி டெலிவரி செய்யப்படும் […]
ஆற்றில் காணாமல்போன சிறுவனை தீயணைப்பு படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சென்னை மாவட்டத்திலுள்ள சைதாப்பேட்டையைச் சேர்ந்த சதீஷ்குமார் மற்றும் ஹரிஷ் என்ற சிறுவர்கள் நேற்று முன்தினம் காலை அடையாறு ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளனர். இதனையடுத்து இருவரும் ஆற்றில் குளிக்கும் பொழுது காணாமல் போயுள்ளனர். இது பற்றி அறிந்த அப்பகுதி மக்கள் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். மேலும் தீயணைப்பு படையினர் விரைவாக வந்து ரப்பர் படகுகள் மூலமாக காணாமல் போன சிறுவர்களை தேடும் பணியை தொடங்கியுள்ளனர். இந்த […]
இஸ்ரேல் அரசு அந்நாட்டில் உள்ள 5 முதல் 11 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் 5 முதல் 11 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்குக் கொரோனா தடுப்பூசி செலுத்த ஒப்புதல் அளித்துள்ளனர். இந்த நிலையில் இஸ்ரேல் அரசும் தற்போது 5 முதல் 11 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும் அந்த நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் மூலம் தொற்று பாதிப்பு கட்டுக்குள் […]
கர்நாடக மாநிலம், கிழக்கு பெங்களூரு மகாதேவபுராவில் உள்ள அரசு பள்ளியில் கடந்த சனிக்கிழமை அன்று 11 வயதான பள்ளி மாணவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதி வழியாக வந்த கும்பல் மாணவர்களை அழைத்து மரத்தில் கட்டி வைத்து வாயில் பீடியை பற்ற வைத்து கொடுமை செய்துள்ளனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த குழந்தைகளை சித்திரவதை செய்து துன்புறுத்தியதால் இந்த வீடியோவை பார்த்த பலரும் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் […]
மத்திய அரசு அனுமதி அளித்த பின்பு 18 வயதிற்கு கீழ் உள்ள சிறுவர்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கப்போவதாக அப்பல்லோ மருத்துவமனை அறிவித்துள்ளது. இந்தியா முழுவதும் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கி வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இவ்வாறு இருக்கையில் 18 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகள் கொரோனாவால் அதிக அளவில் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சில குறிப்பிட்ட இணை நோய்களான கல்லீரல், இதய பாதிப்பு, […]
இளம் சகோதரர்கள் 2 பேர் தங்கள் பாட்டி வீட்டின் தோட்டத்தில் இருந்த பழத்தை சாப்பிட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொலம்பியா நாட்டின் Montecitos என்ற கிராமத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 5 வயதுள்ள ஜோஃப்ரான் சாயா மற்றும் அவரது சகோதரி அமிரா சாயா(3) ஆகிய இருவரும் ஆப்பிள் சாப்பிடுவதாக நினைத்துக் கொண்டு குறித்த பழங்களை சாப்பிட்டுள்ளனர். அப்போது சிறுவர்கள் 2 பேரும் சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு வாந்தி மற்றும் வலிப்பு நோயால் சிரமப்பட தொடங்கினர். […]
சிறுவர்களுக்கான தடுப்பூசி அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் கிடைக்கும் என சீரம் இன்ஸ்டியூட் தலைவர் தகவல் தெரிவித்துள்ளார். நேற்று இந்தியாவில் 100 கோடி தடுப்பூசி போடப்பட்டு வரலாறு சாதனை படைக்கப்பட்டது. இந்தியாவில் பெரும்பாலான மக்கள் கோவேக்சின், கோவிஷீல்டு போன்ற இரண்டு ஊசிகளை மட்டுமே போட்டு வருகின்றனர். இதில் 80 சதவீதம் பேர் கோவிஷீல்டு தடுப்பூசியை போட்டுள்ளனர். இந்த தடுப்பூசி புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டியூட் நிறுவனம் தயாரித்து வழங்குகிறது. நேற்று 100 கோடி தடுப்பூசி போடப்பட்டதை தொடர்ந்து […]
அமெரிக்காவில் வருடந்தோறும் காய்ச்சலுக்கு செலுத்தப்படும் ஊசிக்கு பதிலாக இரண்டு சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி அளிக்கப்பட்டதாக பெற்றோர் புகார் அளித்துள்ளனர். அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் உள்ள Walgreens என்ற பகுதியில் இருக்கும் மருந்தகம் ஒன்றிற்கு 4 மற்றும் 5 வயது கொண்ட இரண்டு சிறுவர்கள் காய்ச்சலுக்காக ஆண்டுதோறும் செலுத்தப்படும் தடுப்பூசியை பெற சென்ற போது, அவர்களுக்கு தவறுதலாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது. இது குறித்து சிறுவர்களின் பெற்றோரான Joshua Price மற்றும் Alexandra கூறுகையில், ஒவ்வொரு வருடமும் செலுத்தப்படும் […]
அசாம் மாநிலத்தை சேர்ந்த சிறுவர்கள் தங்களுக்கு பல் முளைக்கவில்லை என்று பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளனர். அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ரீஸ்வா என்ற 6 வயது சிறுவனும், ஆரியன் என்ற 5 வயது சிறுவனும் சகோதரர்கள் ஆவர். இவர்கள் இருவரும் சமீபத்தில் இரண்டு தனித்தனி லெட்டர்களை பிரதமர் மோடி மற்றும் மாநில முதல்வர் ஹிமான்தா பிஷ்வா இருவருக்கும் எழுதியுள்ளனர்.அதில் சிறுவர்கள் தங்களுக்கு பால் பல் விழுந்து விட்டதாகவும், ஆனால் அடுத்த பல் மீண்டும் முளைக்க வில்லை எனவும், இதனால் […]
அட்லீயைப் போல ஆகவேண்டும் என்று ஊரை விட்டு ஓடி வந்த சிறுவர்களை போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். தமிழ் சினிமாவில் தற்போது பிரபல இயக்குனராக வலம் வருபவர் அட்லீ. இவர் தற்போது பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் படத்தில் இணைந்து அதற்கான வேலைகளை செய்து வருகிறார். இந்நிலையில் இயக்குனர் அட்லீயைப் போல ஆகவேண்டும் என்று இரண்டு சிறுவர்கள் அவர்களது சொந்த ஊரை விட்டு சென்னைக்கு ஓடி வந்துள்ளனர். இதனை அறிந்த போலீசார் அச்சிறுவர்களை மீட்டு அறிவுரை கூறி […]
அரசாங்கத்தை எதிர்பார்க்காமல் சிறுவர்கள் செய்த செயல் அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது. ஒடிசா மாநிலத்தின் பத்ரக் மாவட்டத்தில் பக்மாரா என்ற கிராமம் உள்ளது. இங்கு நீண்ட நாட்களாக சாலை சீரமைக்க படாமல் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள சிறுவர் சிறுமிகளை ஒன்றிணைந்து சாலையை சீரமைக்கும் பணியை தொடங்கியுள்ளனர். தவறுகளையும் அலட்சியங்களையும் கண்டுகொள்ளாமல் கடந்து செல்லும் அதிகாரிகள் மற்றும் பொதுமக்களிடையே இந்த சிறுவர்களின் செயல் சமூகத்தின்மீது ஒவ்வொருவரும் அக்கறையாக இருக்க வேண்டும் என்பதை சுட்டிக்காட்டுகின்றது. #WATCH | […]
இந்தியாவில் கடந்த ஆண்டு முதலே கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றது. தற்போது தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு அனைத்து மாநிலங்களிலும் தீவிரமாக மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றது. தற்போது வரை 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு மட்டும் தடுப்பு ஊசி போடப்பட்டு வருகின்றது. இந்நிலையில் 12 முதல் 18 வயது வரை உள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்த பரிசோதனை நடைபெற்று வரும் நிலையில், செப்டம்பர் மாதம் முதல் தடுப்பூசி செலுத்த வாய்ப்புள்ளது. எனவே இது […]
ஆஸ்திரேலியாவில் 12லிருந்து 15 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு பைசர்/பயோஎன்டெக் தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. ஆஸ்திரேலியாவில் தற்போது வரை 16 வயதிற்கு அதிகமான நபர்களுக்கு தான் பைசர்/பயோஎன்டெக் தடுப்பூசிகள் செலுத்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது. தற்போது நாட்டிலுள்ள மூன்று மாநிலங்கள் டெல்ட்டா வகை வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டுவர முயற்சித்து வருகிறது. இந்நிலையில், சுகாதாரத்துறை அமைச்சரான, கிரெக் ஹன்ட் இது தொடர்பில் அறிவித்திருப்பதாவது, உள்ளூர் மற்றும் பிற நாடுகளில் தீவிரமான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்ட பின்பு தான் சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்த […]
செல்போனில் சிக்னல் கிடைக்காத காரணத்தினால் 15 வயது சிறுவன் மரத்தின் மீது ஏறி முயன்ற போது மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா தாக்கத்தின் காரணமாக மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றது. இந்தியாவில் பல மாநிலங்களில் மலையடிவாரத்திலுள்ள கிராமத்தில் வசிக்கும் மாணவர்களுக்கு இன்டர்நெட் கிடைக்காத காரணத்தினால் மரத்தின் மீது ஏறி, மலைகளின் மீது ஏறி ஆன்லைன் பாடம் பயின்று வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் அது போன்ற கிராமங்களில் […]
ஐக்கிய நாடுகள் ஆப்பிரிக்க நாடான புர்கினா பாசோவில் 12 முதல் 14 வயதுடைய சிறுவர்களால் 130 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. ஆப்பிரிக்க நாடான புர்கினா பாசோவில் உள்ள Solhan என்னும் கிராமத்திற்குள் கடந்த ஜூன் 4-ஆம் தேதி அன்று இரவில் துப்பாக்கியோடு நுழைந்த சிலர் அங்கிருந்த அப்பாவி மக்கள் அனைவரையும் கொலை செய்ததோடு அந்த கிராமத்திற்கு தீ வைத்துவிட்டு தப்பி ஓடியுள்ளனர். அந்த பயங்கரவாத தாக்குதலில் 130 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். புர்கினா பாசோ […]
புர்கினா பாசோ என்ற ஆப்பிரிக்க நாட்டில் 130 பேரை கொலை செய்தவர்கள் 12-14 வயதுடைய சிறுவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புர்கினா பாசோ அரசு, சிறுவர்கள் தான் 130 பேரின் கொலைக்குக் காரணம் என்று உறுதிப்படுத்தியுள்ளது. கடந்த 6ஆம் தேதியன்று Solhan என்ற கிராமத்தில் திடீரென்று துப்பாக்கிகளுடன் நுழைந்த மர்ம நபர்கள், கண்ணில் பட்ட மக்களை சுட்டு தள்ளினார்கள். மேலும் கிராமத்தில் தீ வைத்துள்ளனர். இதில் சுமார் 130 நபர்கள் கொல்லப்பட்டனர். சமீபத்தில் நாட்டில் நடந்த மிக பயங்கரமான […]
நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா, பைசர் கொரோனா தடுப்பூசியை சிறுவர்களுக்கு செலுத்த மந்திரிசபை அடுத்த வாரம் அனுமதி வழங்கும் என்று நம்பிக்கையுடன் கூறியுள்ளார். கொரோனா தொற்று இரண்டாவது அலையால் உலக நாடுகள் பெரும் இழப்புகளை சந்தித்துள்ள நிலையில் அனைத்து நாடுகளும் கொரோனா தடுப்பூசி போடுவதில் கவனம் செலுத்தி வருகின்றது. அந்த வகையில் அமெரிக்காவில் தயாரிக்கும் பைசர் கொரோனா தடுப்பூசியானது நியூசிலாந்து நாட்டில் பயன்பாட்டில் இருந்து வரும் நிலையில் அந்நாட்டின் மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகம் பைசர் கொரோனா தடுப்பூசியை 12 […]
அமெரிக்காவில் மர்ம நபர் ஒருவர் பிஞ்சு குழந்தைகள் மீது துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வியாழக்கிழமை அன்று அமெரிக்காவில் உள்ள மிச்சிகன் மாகாணத்தில் கூடைப்பந்து பயிற்சி முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்த தந்தை மற்றும் அவருடைய இரு குழந்தைகள் மீது மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இதையடுத்து ரத்தவெள்ளத்தில் கிடந்த தனது பிள்ளைகள் இருவரையும் பிரையன் கிறிஸ்டிங் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளார். ஆனால் செல்லும் […]