Categories
உலக செய்திகள்

சிறுவர்களின் ஆபாச வலைதளம் முடக்கபட்டது.. நிர்வகித்த மூவர் கைது.. ஜெர்மன் காவல்துறையினர் அதிரடி..!!

ஜேர்மனியில் சிறுவர்களின் மிகப்பெரிய ஆபாச வலைதளத்தை நிர்வகித்த மூவர் காவல்துறையினரால் செய்யப்பட்டு, வலைதளம் முடக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியில் உள்ள பிராங்க்பர்ட் என்ற நகரின் காவல்துறையினருக்கு, சிறுவர்களுக்கான ஆபாச வலைதளம் தொடர்பில் ரகசியமாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக  தனிக்குழு அமைக்கப்பட்டு, காவல்துறையினர் தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளனர். இதன்படி Paderborn, Munich மற்றும் வடக்கு ஜெர்மனி போன்ற 3 பகுதிகளை சேர்ந்த நபர்கள் அந்த வலைதளத்தை உருவாக்கி இயக்கிவந்தது தெரியவந்தது. அந்த மூவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து கணினிகள் […]

Categories

Tech |