Categories
சென்னை மாவட்ட செய்திகள்

குளிக்க சென்ற சிறுவர்கள்… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி… தேடுதல் பணி தீவிரம்…!!

குளித்து கொண்டிருக்கும் போது தண்ணீரில் மூழ்கி சிறுவர் பலியான சம்பவம்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள  அரசு பண்ணை பகுதியில் ராஜேஷ் என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு  10 வயதான  சந்தோஷ் குமார் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சந்தோஷ்குமார் அதே பகுதியில் வசிக்கும் ஹரிஷ் என்பவருடன் அடையாறில் இருக்கும்  ஆற்றுக்கு குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக இருவரும் ஆற்றில்  அடித்து செல்லப்பட்டுள்ளனர். இதனை பார்த்த பொதுமக்கள்   உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு  தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் […]

Categories
தேசிய செய்திகள்

அலட்சியத்தால் ஏற்பட்ட சோகம்…. குடிநீருக்காக தோண்டப்பட்ட குழி…. இரண்டு சிறுவர்கள் உயிரிழப்பு….!!

மும்பையில் குடிநீர் குழாயை சீரமைக்கும் பணிக்காக தோண்டப்பட்ட குழியில் சிறுவர்கள் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மும்பை அண்டாப் ஹில் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குடிநீர் குழாயை பழுதுபார்க்கும் பணிக்காக குழி தோண்டி அதில் நீரை நிரப்பி இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த வழியாக வந்த ஐந்தாம் வகுப்பு படிக்கும் இரு சிறுவர்கள் அந்த குழியில் விழுந்துள்ளனர். இதனை தொடர்ந்து தண்ணீரில் மூழ்கி அந்த சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து சிறுவர்களின் […]

Categories

Tech |