தெலுங்கானா மாநிலத்தில் ஊனமுற்ற ஒரு பெண்ணை அப்பகுதியில் உள்ள சிறுவர்கள் சேர்ந்து கற்பழித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தின் ஒரு பகுதியில் வசித்து வரும் 31 வயதான பெண்ணுக்கு காது கேட்காமல் வாய் பேச முடியாமல் இருந்துள்ளது. அவர் தனது பெற்றோர்களுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த வாரம் பெற்றோர்கள் அவரை வீட்டில் விட்டு விட்டு வெளியில் சென்றுள்ளனர். இதை நோட்டமிட்ட அப்பகுதியை சேர்ந்த 24 வயதான வாலிபர் ஒருவர் 15 வயது சிறுவன் […]
Tag: சிறுவர்கள்
நாளுக்கு நாள் அதிகரித்துவரும் தொற்று காரணமாக நாங்கள் எங்களது படிப்பைத் தியாகம் செய்ய தயாராக உள்ளோம் என்று இரு சிறுவர்கள் பேசும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்தியாவில் ஒவ்வொரு நாளும் தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இதனால் பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் விளைவாக சில மாநிலங்களில் தொடர்ந்து தொற்று குறைந்து கொண்டு வருகின்றது. கடந்த சில தினங்களுக்கு முன்பு சிபிஎஸ்சி பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வை ரத்து செய்வதாக பிரதமர் […]
உலகம் முழுவதுமாக பல நாடுகளிலும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை முற்றிலுமாக ஒழிக்க தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு. எனவே உலக நாடுகள் வேகமாக தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். பல நாடுகளிலும் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாகவும் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இங்கிலாந்தில் 75 சதவீதம் பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் 12 முதல் 15 வயதுடையவர்களுக்கு பைசர் […]
கொரோனா நிதி வழங்கும் சிறார்களுக்கு திருக்குறள் நூல் அனுப்பி வைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கடந்த சில தினங்களுக்கு முன்பு மக்கள், பொது நிறுவனங்கள் தங்களால் இயன்ற உதவியை முதல்வர் பொது நிவாரண நிதிக்கு வழங்குங்கள் என்று அறிவித்திருந்தார். இதையடுத்து பல பிரபலங்களும், நிறுவன […]
சுவிட்சர்லாந்தின் லூசர்ன் நகரத்தில் சிறுவர்கள் அனைவரும் கட்டணமின்றி இலவசமாக பொது பேருந்துகளில் பயணிக்கலாம் என்ற தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தில் உள்ள லூசர்ன் நகர சிறுவர் நாடாளுமன்றம், இதற்கு முன்பே சிறுவர்கள் பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்க கோரிக்கை வைத்திருந்தது. ஆனால் லூசர்ன் நாடாளுமன்றம் அதனை ஏற்கவில்லை. அதாவது வழக்கமாக, சிறுவர்கள் தங்கள் குடியிருப்பிற்கு செல்ல 6.20 பிராங்குகள் பேருந்துகளில் வசூலிக்கப்படும். இதனை வருட சந்தாவாக செலுத்தும் போது 610 பிராங்குகள் செலவாகும். எனவே தற்போது சிறுவர்கள் இது தொடர்பில் வைத்த […]
சென்னை தாம்பரம் அருகே ஏரியில் குளிக்கச் சென்ற மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தாம்பரம் அடுத்த இராமகிருஷ்ண புரத்தை சேர்ந்த 12 வயது சிறுவர்கள் விஷாந்த், கோகுல், சுனில் குமார் ஆகிய மூன்று பேரையும் காணவில்லை என்று பெற்றோர் தேடி வந்த நிலையில், சிட்லப்பாக்கம் ஏரிக்கரையில் அவர்களின் உடைகள் கிடந்ததை பார்த்துள்ளனர். குளிக்கச் சென்ற சிறுவர்கள் நீரில் மூழ்கி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ […]
மாங்கா பறித்த குற்றத்திற்காக சிறுவர்கள் இருவரை காட்டுமிராண்டித்தனமாக நடத்தியது காணொளியாக சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மகாபூபாபாத் மாவட்டத்தை சேர்ந்த 9 மற்றும் 10 வயது நிரம்பிய சிறுவர்கள் இருவர் தங்களின் நாயை தேடி மாங்காய் தோட்டம் ஒன்றிற்குள் நுழைந்துள்ளனர். அங்கு மாங்காய்கள் காய்த்திருப்பதைப் பார்த்து அதனை சிறுவர்கள் பறித்துள்ளனர். இதனை பார்த்த தோட்டத்தின் உரிமையாளர்களான பனோத் யாகூப் மற்றும் பனோத் ராமுலு ஆகிய இருவரும் சிறுவர்களை விரட்டி பிடித்து கட்டி வைத்துள்ளனர். […]
காரில் இருக்கும் பொருட்களை திருடுவதற்கு சிறுவர்களுக்கு மர்மகும்பலை சேர்ந்தவர்கள் பயிற்சி அளிப்பதாக காவல்துறை அதிகாரி எச்சரித்துள்ளார். பிரிட்டனில் 2015 ஆம் ஆண்டிலிருந்து 2020ஆம் ஆண்டிற்குள் 6 வயதே நிரம்பிய 39,635 சிறுவர்கள் திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து Sir David Thompson என்ற காவல் துறை அதிகாரி கூறியதாவது, ” சில மர்மகும்பல், சிறுவர்களுக்கு விலை உயர்ந்த ஆடைகள், ஷூ மற்றும் பணம் ஆகியவற்றை தருவதாக முதலில் ஆசை காட்டுவார்கள். பின்னர் அந்த […]
ஜெர்மனியில் பிரிட்டனின் உருமாறிய கொரோனா வைரஸால் சிறுவர்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவர் என்று Robert Koch நிறுவனத்தின் தலைவர் Lothar Wieler எச்சரிக்கை விடுத்துள்ளார். பிரிட்டனின் உருமாறிய கொரோனா வைரஸ் சாதாரண கொரோனா வைரஸை போன்று அல்லாமல் மிகவும் பயங்கரமானது. இது அதிக அளவில் பரவக்கூடியது என்பதால் இனி வரும் காலங்களில் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள் என்று அவர் கூறியுள்ளார். இதற்கிடையில் ஜெர்மனியில் சிலர் கொரோனாவுக்கு எதிராக தயாரிக்கப்பட்டுள்ள அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியை செலுத்தி […]
சென்னை மெட்ரோ ரயிலில் 90 சென்டிமீட்டர் வரை உயரமுள்ள சிறுவர்கள் இலவசமாக பயணிக்கலாம் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டதாக மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டது. அதனால் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன்படி தளர்வு களில் ஒன்றான கட்டுப்பாடுகளுடன் சென்னையில் மெட்ரோ ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டது. […]
பெரம்பலூர் மாவட்டத்தில் உயர்ஜாதி இளைஞர்கள் பட்டியலின சிறுவர்கள் 3 பேரையும் மலத்தை அள்ள வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டம் சிறுகுடல் கிராமத்தில் ஜாதி வெறி பிடித்த உயர்ஜாதி இளைஞர்கள், பட்டியலின சிறுவர்கள் மூன்றுபேரை மலத்தை அள்ள வைத்த சம்பவம் உச்சகட்ட அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுவர்களை மிக மோசமாகவும் கீழ்த்தரமாகவும் பேசியும் மலத்தை அள்ள வைத்துள்ளனர். அவ்வாறு செய்த அபினேஷ், செல்வகுமார் மற்றும் சிலம்பரசன் ஆகியோரை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர். […]
பெரம்பலூர் மாவட்டத்தில் உயர்ஜாதி இளைஞர்கள் பட்டியலின சிறுவர்கள் 3 பேரையும் மலத்தை அள்ள வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டம் சிறுகுடல் கிராமத்தில் ஜாதி வெறி பிடித்த உயர்ஜாதி இளைஞர்கள், பட்டியலின சிறுவர்கள் மூன்றுபேரை மலத்தை அள்ள வைத்த சம்பவம் உச்சகட்ட அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுவர்களை மிக மோசமாகவும் கீழ்த்தரமாகவும் பேசியும் மலத்தை அள்ள வைத்துள்ளனர். அவ்வாறு செய்த அபினேஷ், செல்வகுமார் மற்றும் சிலம்பரசன் ஆகியோரை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர். […]
சிறுவர்களுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த இருவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் சந்திரபட்டி சாமியார்புதூர் பகுதியை சேர்ந்த மணி என்பவர் மகன் நவீன். இவர் அதே பகுதியை சேர்ந்த மதன் மற்றும் அவரது நண்பர்களான அவினாஷ் மற்றும் சரவணன் ஆகிய 3 பேரை கடந்த 11ஆம் தேதி பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளார். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு நவீன கைது செய்த காவல்துறையினர் திண்டுக்கல் சிறையில் […]
ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் வடவள்ளி பகுதியை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இருவர் அதே பகுதியை சேர்ந்த சிறுமிகளை தங்கள் வீட்டிற்கு விளையாட வரும்படி அழைத்துள்ளனர். இதனால் சிறுமிகள் இருவரும் அங்கு சென்றபோது இரண்டு மாணவர்களும் அவர்களுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளனர். இதுகுறித்து பெற்றோரிடம் சிறுமிகள் கூறிய நிலையில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரை […]
நீரோடையில் குளிக்க சென்ற சிறுவர்கள் 6 பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது ஆந்திர மாநிலத்தில் இருக்கும் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பூதேவிபேட்டா கிராமத்தை சேர்ந்த சில வசந்தவாடா கிராமத்திற்கு சென்றனர். அவர்களில் 6 சிறுவர்கள் அங்கிருந்த நீரோடைக்கு குளிப்பதற்காக சென்ற போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கினர். இதனைத்தொடர்ந்து அக்கம் பக்கம் இருந்தவர்கள் தண்ணீரில் குதித்து சிறுவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதனிடையே தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு […]
தெருவில் செல்லும் சிறுவர்களை பிடித்து வலுக்கட்டாயமாக மது ஊற்றிக் கொடுத்த சம்பவம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாக சிறுவர் சிறுமிகள் மீது நடக்கும் பாலியல் குற்றங்கள் மற்றும் துன்புறுத்தல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. அதேபோன்று பிறந்தநாள் கொண்டாட்டம் என்று கூறி இளைஞர்கள் ஒன்றுகூடி மது அருந்துவது தகராறு செய்வது போன்ற சம்பவங்களும் அவ்வப்போது நடந்து வருகின்றது . இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் விவேகானந்தர் தெருவின் ஓரமாக இளைஞர்கள் ஒன்றாக அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது அந்த தெரு வழியாக […]
உயிரிழந்த பாட்டியுடன் சிறுவர்கள் இருவர் ஒரு வாரம் தனியாக வீட்டில் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த கோனி டெய்லர் என்பவர் 76 வயதிலும் தனியாக வாழ்ந்து வந்தார். இதனால் ஒரு மாதத்திற்கு முன்பு குழந்தைகள் காப்பகத்தில் இருந்து 5 மற்றும் 7 வயதுடைய சிறுவர்கள் இருவரை தத்தெடுத்து பராமரித்து வந்தார். மிகுந்த பாசத்துடன் குழந்தைகளை கோனி டெய்லர் கவனித்து வந்தார். இந்நிலையில் இந்த மாதத்தின் துவக்கத்தில் டெய்லர் திடீரென உயிரிழந்தார். இதனால் […]
ஆற்றில் மீன் பிடிக்க சென்ற இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூரை அடுத்த பூண்டி இந்தியன் வங்கி தெருவில் வசித்து வருபவர் 42 வயதான காளிதாஸ். இவர் திருவள்ளூரில் உள்ள டி.வி., பிரிட்ஜ் விற்பனை செய்யும் வீட்டு உபயோகப்பொருள் கடையில் வேலைப்பர்த்து வருகிறார். இவருடைய மகன் இமான் (16). பூண்டியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு முடித்துவிட்டு, தற்போது பிளஸ்-1 வகுப்பு போக இருந்தார். நேற்று […]
திண்டுக்கல் அருகே பழிக்குப்பழி வாங்க எண்ணி வாலிபரை கொலை செய்த வழக்கில் சிறுவர்கள் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற மூன்று பேரை 10 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் தாக்கியதில் வாலிபர் ஒருவர் உயிரிழக்க, மற்றொருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வர, 3 வது நபர் அந்த கும்பலிடமிருந்து தப்பி சென்றுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் கொலை செய்த […]
திருவள்ளூரில் உள்ள தொண்டு நிறுவனத்தில் இருந்து தப்பியோடிய இரண்டு சிறுவர்களை போலீசார் தேடி வருகின்றனர் . ஐ .ஆர். சி. டி. எஸ் என்ற தொண்டு நிறுவனம் திருவள்ளூரில் உள்ள எம்.டி.எம் நகரில் இயங்கிவருகின்றது. 40 வயதுடைய முருகன் என்பவர் தான் இதன் ஒருங்கிணைப்பாளராக உள்ளார் . இந்த தொண்டு நிறுவனத்தில் ஆதரவற்ற சிறுவர்கள் மற்றும் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய சிறுவர்கள் சேர்ந்து இதில் தங்கி வந்துள்ளனர். இந்த நிலையில் சோழவரம் காவல் நிலையத்தின் […]
இரண்டு வயது சிறுவர்கள் இருவர் குட்டையில் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது ஜெர்மன் நாட்டின் கிரேவன் பகுதியில் அமைந்திருக்கும் குடியிருப்பிற்கு அருகில் இருந்த குட்டையில் இரண்டு சிறுவர்களின் சடலம் மிதந்தது. அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உயிர் இழந்த சிறுவர்கள் இருவரும் சகோதரர்கள் என்றும் அவர்களுக்கு இரண்டு வயது என்பதும் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தெரியவந்ததும் விரைந்து வந்த காவல்துறையினர் இவர்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சிறுவர்கள் இறந்து விட்டதாக […]
சென்னை ராயபுரம் அரசு குழந்தைகள் காப்பகத்தில் மேலும் 12 சிறுவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 20,993 ஆக உயர்ந்துள்ளது. சென்னையிலேயே அதிகமாக ராயபுரம் மண்டலத்தில் தான் பாதிப்பு அதிகமாக உள்ளது. ராயபுரத்தில் இதுவரை 3,717 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ராயபுரம் மண்டலத்தில் உள்ள ஒரு அரசு குழந்தைகள் காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அதில் மொத்தம் 45 சிறுவர்கள் உள்ளனர். […]
மதுபான கடைகளை அடைக்க வலியுறுத்தி 5 சிறுவர்கள் 30 கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்தவர்களை போலீசார் தடுத்துள்ளனர்.சென்னை தமிழ்நாடு சென்னை தவிர்த்து மற்ற பகுதிகளில் நாளை முதல் மதுபான கடைகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு அரசியல் கட்சிகள் மட்டுமல்லாது பொதுமக்களிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மற்ற மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டிருக்கும் காரணத்தினால் வேறு வழியில்லாமல் தமிழ்நாட்டில் திறப்பதாக அரசுத்தரப்பில் கூறியுள்ளனர். இந்நிலையில் மதுக்கடைகளை திறக்கக் கூடாது என்ற கோரிக்கையை முன்வைத்து ஆகாஷ், […]
அமெரிக்காவில் பொழுதுபோக்கிற்காக விலை உயர்ந்த 46 கார்களை சிறுவர்கள் திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது உலக நாடுகளிடையே கொரோனா தொற்று பரவ தொடங்கியதை தொடர்ந்து பல நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மக்கள் வீட்டிலேயே இருக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர் அமெரிக்காவில் தொற்றின் தாக்கம் அதிகமாக இருப்பதனால் ஊரடங்கு கடுமையாக்கப்பட்டு மக்கள் வீட்டை விட்டு தேவையின்றி வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் திருடு போகும் கார்கள் அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் இருக்கும் போர்சித் கவுண்டியில் விலை உயர்ந்த கார்கள் பல திருடு போய் […]
ஊரடங்கு உத்தரவால் வீட்டில் முடங்கி கிடக்கும் சிறுவர்கள் இணைய விளையாட்டிற்கு அடிமையாகி வருவது பெற்றோர்களை சங்கடத்திற்கு உள்ளாக்கியது. நகரங்களில் மட்டுமல்லாது தற்போது கிராமங்களில் இருக்கும் சிறுவர்களின் மத்தியில் மொபைல் விளையாட்டுகள் பிரபலமாகி உள்ளது. முதலில் பொழுதுபோக்கிற்காக விளையாட ஆரம்பித்தவர்களை இந்த இணைய விளையாட்டுகள் தற்போது தன்வசப்படுத்திக் கொண்டுள்ளது. வீட்டிலேயே அடைந்து கிடப்பதால் சிறுவர்களும் இதற்கு அடிமையாகிக் கிடக்கின்றனர். உயர் தொழில்நுட்பம், உயர்தர கிராபிக்ஸ் காட்சிகளால் ஈர்க்கப்படும் சிறுவர்கள் இதிலேயே மூழ்கிப் போகின்றனர். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு […]