Categories
பல்சுவை

தாத்தாவுக்காக உயிரை தியாகம் செய்த சிறுவன்…. எப்படி தெரியுமா…? நியூயார்க்கில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!

நாம் எத்தனை வருடம் கழித்து போனாலும் நமது வருகைக்காக காத்திருந்து கண்களில் கண்ணீருடனும், வாயில் சிரிப்புடனும் நம்மை வரவேற்பது தாத்தா, பாட்டி தான். தனது தாத்தாவை காப்பாற்றுவதற்காக ஒரு சிறுவன் தனது உயிரையே தியாகம் செய்துள்ளான் என்பதை நம்ப முடிகிறதா…? நியூயார்க்கை சேர்ந்த Tylor Doohan என்ற சிறுவன் நடக்க முடியாத தனது தாத்தா மீது அதிகமான பாசம் வைத்துள்ளான். இரண்டு பேரும் நெருங்கிய நண்பர்கள் போல பழகி வந்துள்ளனர். இந்நிலையில் பள்ளி விடுமுறையை முன்னிட்டு சிறுவன் […]

Categories

Tech |