Categories
மாநில செய்திகள்

தமிழக பட்ஜெட் தாக்கல்…. சிறுவாணி அணைக்கு நிதி ஒதுக்கப்படாதது ஏன்?…. பா.ஜ.க அமைச்சர் கேள்வி….!!!!

சிறுவாணி அணைக்கு நிதி ஒதுக்கப்படாதது குறித்து அமைச்சரவையில் விவாதம் நடைபெற்று வருகிறது. தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பட்ஜெட் தாக்கல் மீதான விவாதத்தில் பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் ஒரு கேள்வி எழுப்பினார். அதாவது கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் சிறுவாணி அணையை தூர்வார நிதி ஒதுக்கப்படாதது ஏன் எனக் கேட்டார். இந்த அணைக்கு நிதி ஒதுக்கப்படாதது மிகவும் ஏமாற்றத்தை அளிக்கிறது எனவும் கூறினார். அதாவது கோவை மக்களின் மக்களின் தாகத்தை தீர்க்கும் அணையாக […]

Categories

Tech |