Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற முருகன் கோவில்…. சிறப்பாக நடைபெற்ற குடமுழக்கு விழா…. திரளான பக்தர்கள் தரிசனம்….!!!!

சிறப்பாக நடைபெற்ற கோவில் குடமுழுக்கு விழாவில் திரளானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே சின்னம்பேடு பகுதியில் பிரசித்தி பெற்ற சிறுவாபுரி பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மயூரநாதர், அருணாச்சலேஸ்வரர், அருணகிரிநாதர், கால பைரவர், நவக்கிரகங்கள், ஆதிமூலர், நாகர், சண்டிகேஸ்வரர், சூரியனார், அபித குஜலாம்பாள், ராஜகணபதி ஆகியோருக்கு தனி சன்னிதிகள் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடந்த 9 வருடங்களுக்கு பிறகு குடமுழுக்கு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த […]

Categories

Tech |