Categories
ஆன்மிகம்

வீட்டு பூஜை அறையில் பின்பற்ற வேண்டிய சிறு குறிப்புகள்…. இனி இதை பாலோ பண்ணுங்க….!!!!

ஒவ்வொரு வீட்டிலும் பூஜை அறையை பராமரிப்பது என்பது மிகவும் அவசியம். அதில் சில குறிப்பிட்ட நாட்களில் பூஜைக்கு தேவையான பொருட்களையும் நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்து இறைவனை வழிபடும் போது நமக்கு நன்மைகள் கிடைக்கும். அதன்படி சில பூஜை குறிப்புகள் உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது. பூஜைக்கு வாங்கிய வெற்றிலையை ஒரு பித்தளை டம்ளரில் வைத்து கவிழ்த்து மூடி வையுங்கள். வெற்றிலை வாடாமல் இருக்கும். சாமிக்கு அகல் விளக்கு அல்லது குத்து விளக்கு ஏற்றும் போது எண்ணெயில் […]

Categories

Tech |